#Periyar142, #Modi70 ஒருநாள்...தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள்! | The Imperfect Show 17/09/2020

  वेळा पाहिला 96,199

Vikatan TV

महिन्यापूर्वी

#HappyBirthdayPMModi #RespectYourPM #NationlUnemploymentDay
Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/
Twitter Pages: ipsvikatan
Instagram Pages: ipsvikatan
00:00 Start
02:00 Rahul Twitter trend
08:55 Funny incident in Assembly
11:00 Seeman's Statement
11:31 Rajini Latest Audio
14:04 எவன் பார்த்த வேலடா இது
14:25 இன்றைய கீச்சுகள்
14:57 இன்றைய விருது.

Description :
* அமித்ஷா உடல்நிலையை மறைக்கிறதா உள்துறை அமைச்சகம்?
* ரஜினி வெளியிட்ட 22 செகண்ட் ஆடியோவின் பின்னணி என்ன?
* #NationalUnemploymentDay - மோடியை கேள்வி மேல் கேள்வி கேட்ட ராகுல்!
* இந்தியாவின் 5,189 சதுர ச.கி.மீ பாகிஸ்தானும், 38,000 சதுர கி.மீ சீனாவும் ஆக்கிரமித்துள்ளது உண்மையா?
* தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் IS தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளதா?
* கு.க.செல்வம் செய்த அதிரிபுதிரி காமெடி!
* மோடியைத் தேர்வு எழுதச் சொல்லும் சீமான்!
In a little over a year, the Members of Parliament may be sitting in a new Parliament House complex. Tata Projects Ltd (TPL) has won the bid for the construction of the new Parliament House building. The construction of the new Parliament House building is likely to be complete in one year. The Tatas won the bid quoting Rs 861.2 crore as the project cost.
This comes after the Central Public Works Department (CPWD) opened the financial bids for the project to construct and maintain the new Parliament House building for five years. The Tatas emerged as the lowest bidder.
Union minister Nitin Gadkari tweeted this evening that he has tested positive for coronavirus, which has so far infected more than 50 lakh people in the country. Before him, at least seven union ministers, including Union home minister Amit Shah, and two dozen lawmakers have contracted the disease.
In the mandatory COVID tests for parliamentarians conducted before the monsoon session started on Monday, 17 members of the Lok Sabha and eight from the Rajya Sabha had tested positive. Mr Gadkari had tested negative at the time. His positive result came from a test conducted in Nagpur, sources said. Mr Gadkari had attended parliament on Monday.
superstar Rajinikanth recently spoke to his fan Murali over a voice note and wished him a speedy recovery. Reportedly, his fan Murali has been battling Covid-19 and kidney-related issues and hospitalized for the same. Rajinikanth sent a voice note to him and asked him not to worry. Superstar also invited his fan and his family to his home once Murali recovers from the illness. He added that he will pray for his recovery.
Murali was tested for the novel coronavirus recently and has been put on a ventilator. His son Darshan took to his Twitter page and shared a heartwrenching post about losing the battle without seeing Rajinikanth winning in politics.
#Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI
The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera-Ramesh Kannan | Edit - Shreeraj| Thumbnail art - Santhosh Charles

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv: goo.gl/wVkvNp

टिप्पण्या
Jamal Faleel
Jamal Faleel महिन्यापूर्वी
'சோசியல் வேக்ஸின்' என்ற சொற்களை பயன்படுத்துகின்ற அமைச்சராக இருப்பவன் ஒரு மூடன் !
Bala Murugan
Bala Murugan महिन्यापूर्वी
Cibi Anna vara vara romba mookiya kalaikerenga neena engineering eppadi nala padithu erutha enga vathu sombu thukka vetiyathu ella parunga
Sujeeth Arvindraj
Sujeeth Arvindraj महिन्यापूर्वी
Modi waste pm.. Rahul gandhiye better ah irrukum
Abdul Rasheed
Abdul Rasheed महिन्यापूर्वी
BJP scanning people of Indian(NPR,CAA) but forget to scan China border.Proofed Vaaichol Veerar once again.
vadivel palaniappagounder
vadivel palaniappagounder महिन्यापूर्वी
Ennada Periyar fools.
sithanathan velu pandaram
sithanathan velu pandaram महिन्यापूर्वी
So you are saying that without Ramasamy , great people like tamil poet in the past is stupid So before him all tamil was living like animals. He may have his opion but please do not say he is the one who enlighted the Tamil s in life. My parent is well educate in Tamil , so you guys say that he is the one bring tamil out of darkness. If you dont read history , it is your fault but do not make impression that all tamils have the same opion. You guys been doing good show but lately bad information. Please check your facts before make statement. So what is wriiten by Valuvar , Ramaligamswany are all stupid. Stop this rubbish satement Concern tamil
Durai Nadar
Durai Nadar महिन्यापूर्वी
Politician Ellarukkum Neet Exam Elutha Solla Vendum Bro
Tamilan
Tamilan महिन्यापूर्वी
பேச விடு டா சிபி
Bright K
Bright K महिन्यापूर्वी
Vikdan nee ஓ வரா சிவாஜி gai kad ku jing ki adika
Vellian giri
Vellian giri महिन्यापूर्वी
கைலாகாத கூமட்டைகள் பா ஜாக் வினர்
Arun Raj
Arun Raj महिन्यापूर्वी
Dei Komali Vikatan, Thala varen nu eppayachum unkitta sonnara? Ungaluku content kidaikala nu enna venalum eluthuviya da mayiru? Unga mela iruntha mariyathaye poiruchu 🤦🏼‍♂️ twitter pakkam po unna kaluvi oothitu irukanga. #prostitutevikatan
திவாகரன் க.குமாரவேல்
திவாகரன் க.குமாரவேல் महिन्यापूर्वी
கேடிக்கு கொரானா வந்தால் இந்தியாவுக்கும்,மாணவப்பிள்ளைகளுக்கும் விடுதலை கிடைக்கும்💪🏾அதோடு சுடலைக்கும்,எடப்பாடிக்கும் கொரானா வந்தால் தமிழ்நாட்டுக்கு விடுதலை கிடைக்கும்💪🏾💪🏾
rengasamy chandrasekaran
rengasamy chandrasekaran महिन्यापूर्वी
Set up chellappa broker vikatan tv red light medias
Kumaravel K
Kumaravel K महिन्यापूर्वी
Imperfect show is leaning towards Rajinikanth and TN BJP. All other Vikatan shows have migrated already. You guys are loosing your uniqueness.
Muthamizhan Palanimuthu
Muthamizhan Palanimuthu महिन्यापूर्वी
அடடா...செல்வம் அயோத்தியில் கோவில் கட்டினா உனக்கென்ன..செலவுக்கு பணம்வந்திச்சில்ல. போய் மட்டன் சிக்கன்...வாங்கி சாப்பிட்டுவிட்டு தூங்குங்க...
Muthamizhan Palanimuthu
Muthamizhan Palanimuthu महिन्यापूर्वी
ஹா..ஹா..வெளிப்படையில்லாததாலே ஒன்றும் பிரச்சினையில்லை...
V.MARIMUTHU vellaichamy
V.MARIMUTHU vellaichamy महिन्यापूर्वी
Ungalukku seemana pesalainda thookaam vaaratha saran Unga mavattathil megaperiya kodumai nadakkuthu unkalukku theriyuma?
manikandan r
manikandan r महिन्यापूर्वी
Kamaraj thalaiver 😍
manikandan r
manikandan r महिन्यापूर्वी
Yaru da thalaiver
SRI
SRI महिन्यापूर्वी
Dei cibi seeman peetiya nanum pathen olungu pu***** pathutu vimrsanam pannu maiu**
Gomathi S
Gomathi S महिन्यापूर्वी
. Ellai pirachinai ninaithaal ore nadukkama irukku
nattu kohzi valaruppu
nattu kohzi valaruppu महिन्यापूर्वी
And pls don't call him thanthy Periyar he his a fraud
nattu kohzi valaruppu
nattu kohzi valaruppu महिन्यापूर्वी
Worst video from ur side worst pls go through the history'and wish periyar
Gomathi S
Gomathi S महिन्यापूर्वी
Ub
nattu kohzi valaruppu
nattu kohzi valaruppu महिन्यापूर्वी
Periyar oru tamil inna throgy
raju s
raju s महिन्यापूर्वी
ஒரே மோடி & பி ஜே பி புராணம்
barnabas nehemiah
barnabas nehemiah महिन्यापूर्वी
Bro are you Sure its Modi's birthday? Sorry I can't believe because according to me I never ever seen atleast one truth so far about him.. If you have anything one single truth from his any details please let us know as we believe vikatan has the true morality on journalism
Jeyanthi Thirunavukkarasu
Jeyanthi Thirunavukkarasu महिन्यापूर्वी
How can you equate Periyar with Modi? Are you ignorant about Periyar ? Purposely?
Thirumavalavan valavan
Thirumavalavan valavan महिन्यापूर्वी
அதிகமான நாள் பிரதமராக இருந்து என்ன பயன்?
Srikanth S
Srikanth S महिन्यापूर्वी
DK LOTTED to HINDU INDIAN TAMILAN
kathireshan k
kathireshan k महिन्यापूर्वी
Tnpsc case?????
S Muthiah
S Muthiah महिन्यापूर्वी
Why Sonia is mentioned when BJP guys didn’t give orders to military to defend the border. Aiyyangar company employees, how can you think truthfully?
Helen Mary
Helen Mary महिन्यापूर्वी
சவுக்கிதர் 3880 சதுர கிலோமீட்டர் சீனாவுக்கு கொடுத்திருக்காருங்கோ . ஒரு வேளை சீனாவுக்கு சவுகிதரோ
thanush thiyanesh
thanush thiyanesh महिन्यापूर्वी
சீமான் கருத்தை தவறாக புரிந்துகொண்ட விகடன். எந்த ஒரு தவறான கருத்தையும் பதிவிட வேண்டாம்
DHAN PUBG
DHAN PUBG महिन्यापूर्वी
Dai baadukos buoys... 10000 rs Ku Mela nan direct tax katuran da... GST oru 5 to 10000 katuran da naanu... Vaccine kooda free a thara matingala .... Ommala apdi na kudukra kasa ina thanda panringa BJP sombu nakkis. ... I mean monthly ivlo tax
Natarajan Selvam
Natarajan Selvam महिन्यापूर्वी
உங்கள் இருவரின் எல்லையில்லா பிஜேபி செம்பை பார்த்து... வெட்கம், சூடு, சொரணை அற்று... இந்த நிகழ்ச்சியைப் பார்த்தாது தவறு என்று கண்களை குருடாக எண்ணுகிறோன்... அன்னை சோனியா விற்கும்... எல்லையில் வேசி மோடி செய்த தவறு க்கும் என்ன தொடர்பு... மரியாதை யாக சோனியா அவர்களின் படத்தை நீக்க வேண்டும்... இல்லையென்றால் இன்று முதல் நீங்கள் "வேசி விகடன்" அழைக்கப்படுவிர்கள்... ... தினமலம் போன்று...
அன்பு பிச்சை
அன்பு பிச்சை महिन्यापूर्वी
20 லட்சம் கோடி கொடுத்ததை இவ்வளவு சீக்கிரம் மறக்கலாமா? மோடி இன்னும் தருவார்! நம்புங்கள்!
Indian Tamizhan
Indian Tamizhan महिन्यापूर्वी
Modi pirandhanalil..E VAE RA ..prindhadhu vetkathukuriyadhu
kishore yuvan
kishore yuvan महिन्यापूर्वी
இராணுவத்தின் அச்சில் வருகிறது என்று ஏன்
kishore yuvan
kishore yuvan महिन्यापूर्वी
வரவேற்கிறோம்
Sivaramalingam Maruthalingam
Sivaramalingam Maruthalingam महिन्यापूर्वी
E v ramasamy oru telungan. Also pompala porukki. Karuna nithi examble
Kathir SM
Kathir SM महिन्यापूर्वी
கோட்டை விட்டுங்கிகளே கோமாளிகளா னு தானே சொல்ல வந்தீங்க 🤣🤣🤣🤣🤣
Subair Ali Mohamed
Subair Ali Mohamed महिन्यापूर्वी
Beriyar.irandum.vaalkiraar..............
Harish L
Harish L महिन्यापूर्वी
அன்பு அண்ணன் சரண் மற்றும் சிபி அவர்களே, விகடன் போன்ற ஒரு பாரம்பரியமிக்க ஊடகம் தவறான செய்தியை பதிவு செய்யக்கூடாது. சீமான் அவர்கள் பேசிய முழு காணொளியை பார்த்தேன். அவர் வேலுநாச்சியார் பற்றி கேட்பர்களா என்று குறிப்பிட்டது புதிய கல்வி கொள்கை (NEP) குறித்தான கருத்து என்று எல்லோருக்கும் புரியும். நீங்கள் அதை நீட் (NEET) தேர்வுடன் சேர்த்து கிண்டல் செய்வது ஏற்புடையதல்ல. 100 நல்ல கருத்தை மறைத்து ஒரு வார்த்தையை வைத்து கேலிக்குள்ளாகுவது அறம் அல்ல. விகடனில் இதை எதிர்பார்க்கவில்லை. ஏதேனும் தவறாக பேசியிருந்தால் மன்னிக்கவும்...🙏
d l
d l महिन्यापूर्वी
மக்கள்: இந்திய நிலத்தை அபகரிக்கும் சீனாவை எதிர்க்க வேண்டும். சங்கிகள்: அத ஒரேடியா சேர்த்து பாகிஸ்தான் கிட்ட எதிர்த்துக்கலாம்
Nedumaran Lakshmi
Nedumaran Lakshmi महिन्यापूर्वी
பாரளுமன்றத்தில் ராணுவ அமைச்சர் 38,000ச.கிமீ அளவிற்கு சீனா ஆக்கிரமிப்பு செய்துவிட்டது () எச்.ராஜா , நாரவாய் நாராயணன், நாய் சேகர் மூவரையும் எல்லைக்கு அனுப்பினால் சீன ராணுவம் இவர்களை பார்த்து பயந்து பின்வாங்கிவிடும்() பி.கு: பெண் உறுப்பினராக மதுவந்தியையும் அனுப்பினால் 8,000 கோடி இந்திய மக்களும் போரில் ஈடுபட்டதற்கு சமம்()
Balu Kpm
Balu Kpm महिन्यापूर्वी
மோடி என்ற துன்பமும் பெரியார் என் இன்பமும் இணைந்தது தான் வாழ்க்கை சீனாகாரன் எல்லையை கைப்பற்றியிருக்க மாட்டான் இவனுங்க நல்ல விலைக்கு வித்திருப்பானுங்க
d l
d l महिन्यापूर्वी
மக்கள்: இந்திய நிலத்தை அபகரிக்கும் சீனாவை எதிர்க்க வேண்டும். சங்கிகள்: அத ஒரேடியா சேர்த்து பாகிஸ்தான் கிட்ட எதிர்த்துக்கலாம்
Sabarish Koorapaty
Sabarish Koorapaty महिन्यापूर्वी
38,000 SQ Km they are talking about is Aksai chin
Raja Mohamed
Raja Mohamed महिन्यापूर्वी
ஒன்று சரித்திரம் இன்னோனு தரித்திரம் பீடை
Maha Lingam
Maha Lingam महिन्यापूर्वी
ஸ்கிரிப்ட் லீக் ஆகி போச்சே நல்ல காமெடி
nag raj
nag raj महिन्यापूर्वी
Modi birth day ,declare unemployment day
Kris Ea
Kris Ea महिन्यापूर्वी
நாடோடி ஆரியனின் மொழிகள் ஹிந்தி, சமஸ்கிருதம். ஹிந்தியை தாய்மொழியாய் கொண்ட ஒரு மாநிலமே இங்கு இல்லை. ஹிந்தி ஒரு பார்சி, அரபு நாடு மொழி. இந்நாடு இந்திய நாடு, பாரத் மாதா அல்ல. இந்திய நாடு பல மொழி பேசும் இன நாடுகளை இணைக்கப்பட்டது. official - லா 22 மொழிகள் கொண்ட பல நாடுகளை இணைக்கப்பட்டது. ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு மொழி பேசும் தனி தனி நாடுகள் மாதிரி. இந்தியாவிற்கு என்று தேசிய மொழி ஒன்று இல்லை. நாடற்ற ஆரியன் இந்த நாட்டை ஆரிய இனத்துக்கான நாடு என்று அடையாளப்படுத்திக் கொள்ள தான், ஹிந்தி மொழியையும், ரிக் இந்து மதத்தையும், பாரத் மாதா என்கிற பெயரையும் கொண்டு வர துடிக்கிறான். மக்களை ஏமாத்தாதீங்கடா BJP - RSS சங்கிகளா. மக்கள் ஒன்றும் கேனையர்கள் அல்ல. மக்களும் ஏமாற மாட்டார்கள்.
Saran தமிழன்
Saran தமிழன் महिन्यापूर्वी
பகுத்தறிவு பகலவன் தமிழ்நாட்டின் தந்தை பெரியார் அவர்கள் வாழ்ந்த காலம் பெரியார் வாழ்ந்த வயது 94 ஆண்டுகள், 3 மாதங்கள், 7 நாட்கள். பெரியார் சுற்றுப் பயணம் செய்த தூரம் - 8,20,000 மைல்கள். இது பூமியின் சுற்றளவைப் போல் 33 மடங்கு. பெரியார் பங்கேற்ற நிகழ்ச்சிகள் 10,700. பெரியார் உரையாற்றிய நேரம் - 21,400 மணி நேரம். பெரியாரின் சொற்பொழிவுகளை பதிவுசெய்து ஒலிபரப்பினால் - 2 ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாள்கள் தொடர்ந்து ஒலிக்கும் இந்த மண்ணில் நிலைக்க விரும்பும் அரசியல் கட்சிகளின் பேராசான் அடிநாதம் தந்தை பெரியார். அதனால்தான் பெரியார் மீது கை வைத்தால் தமிழகமே கொந்தளிக்கிறது. இந்திய அரசியல் சாசனத்தில் முதலாவது திருத்தமாக இடஒதுக்கீட்டை இடம்பெறச் செய்தவர் தந்தை பெரியார். இதற்காக அவர் நடத்திய போராட்டங்கள்,ஏராளம். அந்த இடஒதுக்கீடுதான் இன்று தமிழினமே கல்வியின் முன்னோடிகளாக இருக்க அடிப்படை. அதனால்தான் தமிழினம் அவரை தந்தை நிலையில் வைத்து போற்றுகிறது. 1935ஆம் ஆண்டு பெரியார் ணா, ணை, ணொ, ணோ, லை, ளை, றா, றொ, றோ, னா, னை, னொ, னோ எனச் சீர்மைப்படுத்தப்பட்ட 13 எழுத்து வடிவங்களைச் தனது விடுதலை இதழில் பயன்படுத்தத் தொடங்கினார். சீர்திருத்தம் எனும் சொல்லின் அடிப்படையில் பெரியார் மேற்கொண்ட முன்னெடுப்பு அவரை எப்போதும் முன்னிறுத்தும்....!
Saran தமிழன்
Saran தமிழன் महिन्यापूर्वी
ஏழை மக்களை மாற்ற வந்தவர் அல்ல மோடி... மக்களை ஏழையாக மாற்ற வந்தவரே மோடி...! NationalUnemploymentDay...!
Good Samaritan
Good Samaritan महिन्यापूर्वी
after confirming the donation of land in parliament do we have any right to fight back to get the land back?? #imperfectshow #commentshow
guaton ratnam Y5
guaton ratnam Y5 महिन्यापूर्वी
mrgets.info/start/vhi-i/bpp32LOzsIun09s.html கட்டிட விகடன் புதிய இதில் எங்க சீமான் தமிழ் ஆராய்ச்சி அகழ்வுஉங்களுக்கு விகடனுக்கு திமுக எவ்வளவு பேரம் உங்களுக்கு நான்அடியே ஒன்றை யோசிங்க நீங்க தமிழனா வைத்து உங்கட வாழ்க்கை ஓடிட்டு இருக்குது அதே நய்யாண்டி காலம் சொல்லும் இது எப்படி இருக்கு என்றால் உனது குடும்பத்தை அடமானம் வைப்பது இது எல்லாம் நல்லதுக்கு இல்ல தம்பி
Saran தமிழன்
Saran தமிழன் महिन्यापूर्वी
சுத்தமானவனா, அசுத்தமானவனா என்பது பாராமல் ஒருவரைப் பிறவி காரணமாகத் தொடக்கூடாது என்பதே வர்ணாசிரமம். பிறவியைப் பார்க்காமல் சுத்தமாய் இருப்பவன் யாராக இருந்தாலும் ‌தொடலாம்‌‌ என்பதும்,அசுத்தமானவன் யாராக இருந்தாலும்,அவனை சுத்தப்படுத்திய பிறகு தொடக்கூடியவானாக ஆக்கிக் கொள்ளலாம் என்பதுதான் என்னுடைய கொள்கையாகும் என்று ஊருக்கும்,உலகிற்கும் எடுத்துரைத்து ஒரு புதிய பகுத்தறிவை புகட்டியவர்தான் பகுத்தறிவு பகலவன் தமிழ்நாட்டின் தந்தை பெரியார் அவர்கள்! நான் நாத்திகன் அல்லன். தாராள எண்ணமுடையோன். நான் ஒரு தேசியவாதியும் அல்லன். தேசாபிமானியும் அல்லன்.ஆனால், தவிர ‌மனிதநேயமுள்ளவன். எனக்குச் சாதி என்பதோ,சாதி என்பதன் பெயரால் கற்பிக்கப்‌பெறும் உயர்வு தாழ்வுகளோ இல்லை. அத்தகைய எண்ணத்தையே எதிர்ப்பவன்.ஆதரிப்பவன் அல்லன் என்று தன்னைப் பற்றிப் பறைசாற்றிக் கொள்கிறார். "நரகவாழ்வாயிருந்தாலும் அங்கு நான் மனிதனாக மதிக்கப்படுபவனாகில்,அவ்வாழ்வே இப்பூலோக வாழ்வைவிட மேலானதாக கருதுவேன். நரக வாழ்வு மட்டுமல்ல, அதைவிடப் பல கொடிய துயரங்களையும் அனுபவிக்க நேரும் இடமானாலும்,அவ்விடத்தில் நான் மனிதனாக மதிக்கப்பெறுவேன் என்றால்,இவ்வழிச்சாதி வாழ்வதைவிட அவ்வாழ்வே சுகமான வாழ்வு என்று கருதுவேன்"--என்பார். கல்வி என்பது வெறும் ‌பாடத்தைமட்டும் படிப்பதல்ல! உலகை, மக்களை, தமது சூழலை, இயற்கையை, இருத்தலைக் கற்பித்தலும் கல்வியே!! ஏன்?என்று கேள்வி கேட்பதில் இருந்தே கல்வி கற்றல் தொடங்குகிறது என்னும் முறைமையையே பெரியார் பின்பற்றிய கல்வி,சமூகச் சீர்திருத்தமாகும். மக்கள் அனைத்து அடிமைத்தளைகளில் இருந்தும் விடுதலை அடைவதற்கான வழி,கல்வி என்று வலியுறுத்தினார். இவ்வாறாக,ஒரு சூழலை மாற்றி அமைக்கும் புள்ளியில் இருந்துதான் பெரியார் தொடங்கி இருக்கிறார். புகழ் பெற்ற கல்வியாளர் பாபுலோ ‌பிரேயர் ஒருமுறை சொன்னார்,'எழுதப்படிக்க மட்டும் கற்றுக் கொடுப்பது கல்வி அல்ல.வெறும்‌மனப்பாடத்திறமையில் தகவல் தொகுப்பாகக் குழந்தைகளை ‌மாற்றுவது கல்வியின் ‌பணி அல்ல. மாறாக,ஒட்டுமொத்தச் சமூகத்தின் அனைத்து அம்சங்களையும் விருப்பு வெறுப்பின்றி விசாரணை செய்வதும்,சமூக அநீதியைக் களைவதும் ஒரு சிலர் மட்டும் அனுபவிக்கும் முறையற்ற செல்வப் பகிர்வை உலகில் உள்ள அனைவரும் பயனுடையதாக மாற்றுவதுமே கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும். பலர் படித்த கூட்டத்தாரைக் கொண்டு சீர்திருத்த ஆர்வத்தை அவர்கள் மூலமாக எழுப்பி விடலாம் என்று நினைப்பது உண்டு. ஆனால், பெரியார்,படித்த கூட்டத்தைப் பற்றி எப்போதும் கவலைப்படுவதில்லை. படிப்பு வாசனை ‌அறியாத பாமரமக்களிடம்,தன்னுடைய ‌முழுசக்தியையும் பயன்படுத்தி, அவர்களின் வாழ்வின் உயர்வுக்காகவே தன்னை அர்ப்பணித்தார்.ஏனென்றால்,முதலில் அடித்தட்டில் இருக்கும் எளிய,பாமர, விளிம்பு நிலை மக்களின் உயர்வுக்கும்,அதில் சார்ந்த எளிய கருத்துகளை அவர்களிடம் பரப்புவதின் மூலம்,அவர்களின் வாழ்வில் மாற்றத்தை வித்திடுவதே தனது முதல் சமூகப்பணி என்று கருதினார். அவர்தாம் சொன்ன கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், ஆராய்ச்சி செய்து உண்மையெனில் ஏற்றுக்கொள்ளுங்கள் என்றார். உண்மையெனில் நாமும் தொடர்வோம்....!
Saran தமிழன்
Saran தமிழன் महिन्यापूर्वी
செப்டம்பர் 17 இந்திய இளைஞர்கள் 17 கோடி பேர் வேலை இல்லாத திண்டாட்ட தினமாக கொண்டாட முடிவு!
Saran தமிழன்
Saran தமிழன் महिन्यापूर्वी
Happy Birthday Thanthai Periyar. The nightmare for Sanghis. #Periyar142
Saran தமிழன்
Saran தமிழன் महिन्यापूर्वी
பெரியாரையும், அண்ணாவையும் எதிர்த்தால் தமிழ்நாட்டில் தாமரை மட்டும் அல்ல எந்த கட்சியும் மயிருல கூட மலரவைக்க முடியாது.. புரிஞ்சிகிட்டா நல்லது!
KUMAR PICHAIMUTHU
KUMAR PICHAIMUTHU महिन्यापूर्वी
உண்மையான இந்திய வரைபடம் தேவை, அதாவது பாக்கிஸ்தான் சீனா ஆகிய நாடுகள் ஆக்கிரமித்து உள்ள இடமும் இன்னும் இந்திய வரைபடத்தில் இருப்பதால் மக்களுக்கு உண்மையான வரைபடத்தை பார்த்தால் தெரிந்துவிடும். இந்தியாவின் நிலவரம் என்னவென்று.
Basmeen
Basmeen महिन्यापूर्वी
Ruling government is being touched so soft but other parties are mocked at ultimatum.The thing I noticed from your video
Rajkumar P
Rajkumar P महिन्यापूर्वी
Did you notice Modi has responded to Mumbai actress for her wishes in Twitter but not to Rajni! He’s not happy since Rajni has not expressed his interest in BJP yet!
guaton ratnam Y5
guaton ratnam Y5 महिन्यापूर्वी
அப்பா பெரியாருக்கு முதல் தமிழர்கள் மிருகங்களாக இருந்தார்கள் என்று சொல்லலாம்? அப்ப திருவள்ளுவர் தேவாரம் பாடிய அகத்தியர் படிக்காத காமராஜர் இவர்கள் எல்லாம் தமிழர்கள் அல்லவோ நல்ல வேளை இலங்கையில் பெரியார்கள் இல்லாதவன் என்ற படியினால் தமிழர்கள் என்றும் தமிழர்களாக அங்கிருக்கின்ற அரசியல் நிகழ்வுகள் கவலைக்கிடமாக இருந்தாலும் இலங்கைத் தமிழர்கள் பெரியாரா வளர்த்து விட்டவர்??? நான் எதிர்பார்க்கவில்லை உங்கள் பகுத்தறிவு என்பது கடவுளை ஒருத்தன் தமிழை காட்டுமிராண்டி மொழி அவர் உங்களுக்குப் பெரியார் அவர் உங்களுக்கு பகுத்தறிவை வளர்க்க இல்லை என்ன செய்தாலும் அமைதியாக உனது சுயமரியாதையை இழந்து உனது அடையாளத்தை திராவிடத்துக்கு ஒழி இதுதான் நான் பெரியாரை பார்ப்பது
Emmaress Nadhan
Emmaress Nadhan महिन्यापूर्वी
நீங்கள் இரண்டு பேரும்‌உலகத்துக்கே உதவாத நாதாரி பத்திரிகை காரனுக.எப்படி இருந்த விகடனை இப்படி ஆக்கிட்டிங்களேடா.உங்களுக்கு எய்ட்ஸ் டெஸ்ட் எடுக்கணும்.
prakash narayan
prakash narayan महिन्यापूर्वी
Maankari case pathi Deepa pesunga. Dmk sombu illanu nirubinga.
Ajanth Thinesh
Ajanth Thinesh महिन्यापूर्वी
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தகுதித் தேர்வு என்பது அவசியமானது தானா அவசியம் என்றால் ஏன் விகடன் அதை ஆதரித்து பேசாமல் இருப்பது ஏன் சீமான் சொன்னார் என்ற காரணமா ???????
keerthy Ap
keerthy Ap महिन्यापूर्वी
ICICI முன்னால் தலைவரின் கணவர் கைது விசாரணைக்கு ஒத்துழைக்காததால் 'அரசு' நடவடிக்கை அதுபோல் இங்க மறைத்து முதல்வர் ஜெயலலிதா விசாரணைக்கு ஒத்துழைக்காத 'Oru 'Parum 'Sattamandra அமைச்சர எப்போ கைது செய்வாங்க அப்படியே பொள்ளாச்சி என்னாச்சி சொல்லுங்க
varun prakash
varun prakash महिन्यापूर्वी
மோடி பிறந்த தினம் வேலைவாய்ப்பு இன்னம தினம் மற்றும் மத்திய அரசு எல்னல கோட் டு விட்டது சீனா இந்தியா எல்னல உள்ள நுனழந்து ஆனால் மோடி மற்றும் இராணுவ மந்திரி வர வில்லை என்று இந்திய மக்களின் பொய் கூறி கொண்டு வருகின்றனர் மத்திய அரசு மற்றும் எதிர் கட்சிகள் மக்கள் கடு கொள்ளாத வில்லை
Selvaraj Vellaisamy
Selvaraj Vellaisamy महिन्यापूर्वी
பெரியார்= உண்மை மோடி = பொய் இருபெரும் தலைவரின் பிறந்த நாள் என்ற உங்களின் ஒப்பீடே தவறு.
subramanian p
subramanian p महिन्यापूर्वी
காங்கிரஸ் கோட்டைவிட்டதால்தான்BJPயிடம் அதிகாரம் கொடுக்கப்பட்டதுபிஜேபியும்கோட்டைவிட்டால்,யாரிடம்ஆட்சியைகொடுப்பது,மக்கள்சிந்தித்துவாக்களிக்கவேண்டும்।
Raghu Ram
Raghu Ram महिन्यापूर्वी
ராஜ்நாத் சிங் கூறியது இதுவரை சீனா மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதி, இது இப்போது நடந்தது அல்ல.. pok மற்றும் அக்ஷய் சீன் ஆகிய பகுதிகளை குறிப்பிட்டார். அருணாச்சல பிரதேசம், சீனா தெற்கு திபெத் என எப்போதும் சொல்லி வருகிறது. இதற்கு முன்பு இருந்த காங்கிரஸ் மற்றும் இப்போதுள்ள பாஜக அரசு தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளன..
faiz ahamed
faiz ahamed महिन्यापूर्वी
சிபி நீங்களாவது சொன்னீங்களே 23% எல்லை இதெல்லாம் பேசாமல் வடமீடியா நடிகை நடிகர் சுத்தியே வராங்கன்னு..
D Suresh
D Suresh महिन्यापूर्वी
12:10 ஏன் இவர் போய் பார்க்கமாட்டாரா
faiz ahamed
faiz ahamed महिन्यापूर्वी
இங்கு கட்டடங்களும் சிலைகளும் செய்ய அரசாங்கத்திடம் பணம் இருக்கும். மக்களின் உயிர் காக்கவும் வாழ்வாதாரத்தை பேனவும் எப்போதும் அரசாங்கத்திடம் போதிய நிதி இருப்பதில்லை... மதுரை எய்ம்ஸ் என்ன தான் ஆச்சு...
dote cc
dote cc महिन्यापूर्वी
தமிழை மலம் என்று சொன்ன கன்னட மொழி வெறியன் ராமசாமி நாயக்கர்
dote cc
dote cc महिन्यापूर्वी
ஜாதியை ஒழித்த நாயக்கன்...
அறிவுச் செல்வன்
அறிவுச் செல்வன் महिन्यापूर्वी
ஊடகங்களால் ஊதிப்பெரிதாக்கப்பட்ட காற்றடைத்த பலூன், இந்தியாவின் தரித்திரம், 56"ஆட்சியிழக்கும் நாள் எந்நாளோ அதுவே இந்தியாவின் பொன்னாள். எல்லைப்பிரச்சனைகள் தீர்வுகாணப்பட பொய்யின் மொத்தவடிவம் தத்தி தூக்கி எறியப்பட்டால் மட்டுமே மக்கள் வாழ்வு வளம்பெறும்.
dote cc
dote cc महिन्यापूर्वी
மகளை திருமணம் செய்து பெண் விடுதலை காத்த காமுகன் ராமசாமி நாயக்கர்.
Siva Sangar
Siva Sangar महिन्यापूर्वी
New India as per BJP is giving some part of India to China. சூப்பர் New India, சூப்பர் BJP party, சூப்பர் Prime Minister......
rj create rj create
rj create rj create महिन्यापूर्वी
Kiruku koo periyar
Muniappan Palani
Muniappan Palani महिन्यापूर्वी
1962 ல் சீன வெற்றி பெற்ற நில பகுதியை இந்தியாவுக்கே அப்போதே சீன விட்டு தந்துவிட்டார்களா?
Muniappan Palani
Muniappan Palani महिन्यापूर्वी
@d l செய்தி சொல்வதே இப்ப சில தினத்தில் சீனாக்காரன் 38000 ச கி நிலம் ஆக்கிரமிப்பு செய்த மாதிரி சொல்லுவது தவறான செய்தி என்று உனக்கு தெரியவில்லையா? பள்ளி படித்த போது அந்த பாடத்தை படிக்க மறந்து விட்டாயா?
d l
d l महिन्यापूर्वी
மக்கள்: இந்திய நிலத்தை அபகரிக்கும் சீனாவை எதிர்க்க வேண்டும். சங்கிகள்: அத ஒரேடியா சேர்த்து பாகிஸ்தான் கிட்ட எதிர்த்துக்கலாம்
gm xerox
gm xerox महिन्यापूर्वी
super show all tha best brother
Tamil Selvi
Tamil Selvi महिन्यापूर्वी
சீன விஷயத்தில் காங்கிரசையும் மோடியையும் எப்படி compare பண்ணுவீங்க? நேரு காலத்தில் இருந்ததை விட நாம் இப்பொழுது technologiel எவ்வளவோ வளர்ந்து விட்டோம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் மோடியின் அலட்சியத்தால் நாம் நம் நிலப்பகுதியை இழந்து உள்ளோம்.
mohamed faizal
mohamed faizal महिन्यापूर्वी
India pm not bharatha pm
balasubramanian swaminathan
balasubramanian swaminathan महिन्यापूर्वी
Last year Mr.Rajnathsing told that the aksaisine should recaptured that is occupied during 1962. But he told that 38000 sq.km have been under the control of China.now who is the culprit.
buddhsoftech India
buddhsoftech India महिन्यापूर्वी
பொது மக்கள் கஸ்டம் என்றால் அதற்கு நாங்கள் என்ன செய்ய?உங்கள் கர்மா ஊழ்வினை என்பார்கள். அவர்கள் அதாவது அவா ஆளப்பிறந்தவர்கள் போலவும் நாம் எல்லாம் அடிமைகள் போலவும் பேசுவார்கள். மானம் ரோசம் இல்லாமல் இருக்கும் நக்கிகள்இருக்கும் வரை ஒன்று ம் செய்ய முடியாது.
Muthu Kumar
Muthu Kumar महिन्यापूर्वी
Kotha nee rendu pearum kutti koduthu polaikalaandaa. Thuuuu. Ntk intha channela unsubscribe pannanum.
Sathish Kumar
Sathish Kumar महिन्यापूर्वी
arasiyal saayam appadina ennaa? adhu enna colour saayam?
People People
People People महिन्यापूर्वी
Makkal thalaivar super star avargal
rsagathevan
rsagathevan महिन्यापूर्वी
எம்.பி. எம்.எம்.ஏல்.களுக்கு சம்பளத்தைக் குறைப்பதை விட, அவர்களின் பென்சனை நிறுத்தி வைத்தால் நல்லது. ஒரு தடவை எம்.எல்.ஏ அல்லது எம்.பி. ஆகிவிட்டால், வாழ் நாள் முழுதும் அவர்களுக்கு பென்சன் கிடைக்கிறது. இது மிகப்பெரிய செலவு மக்கள் வரிப்பணத்தில்.
buddhsoftech India
buddhsoftech India महिन्यापूर्वी
அராஜகம் ஆணவம் ஆளுது.
rsagathevan
rsagathevan महिन्यापूर्वी
இப்பவும் வாஸ்து பார்க்காமல் தான் புது பார்லிமெண்ட் கட்டுறானுங்களா? இப்ப இருக்கிற வட்டம் ஒரு விளங்காத வடிவம். அதை விட கேவலமான வடிவம் முக்கோணம். முக்கோண வடிவத்தில் கட்டினால் இந்தியர்கள் எல்லாம் இன்னும் எப்படியெல்லாம் அவதிப்படப்போறானுங்களோ? மொத்தத்தில் இந்தியா உருப்படப் போறதா தெரியல.
Ramesh Muthuveerappan
Ramesh Muthuveerappan महिन्यापूर्वी
Great pm helps to china rendering 38 k sq km areas
Ramesh Muthuveerappan
Ramesh Muthuveerappan महिन्यापूर्वी
Sry sq km
Ramesh Muthuveerappan
Ramesh Muthuveerappan महिन्यापूर्वी
‪Wishing our Hon’ble PM Shri Narendramodi Ji a very Happy Birthday ...#HappyBirthdayPMModi #happybirthdaymodiji #strongleader ‬
Balachandar Jeyaprakash
Balachandar Jeyaprakash महिन्यापूर्वी
விகடன் தனது சாதி குடுமியை வெளியே காட்ட ஆரம்பித்து விட்டது.. ஒரு பக்கம் பாஜகவிற்கு சொம்பு, இன்னொரு பக்கம் அதிமுகவிற்கு சொம்பு, இப்பொழுது ரஜினிக்கு சொம்பு... ரஜினி 22 செகண்ட் பேசிய ஆடியோவை இப்ப இதுக்குள்ளெ திணிக்கணுமா?? ஏண்டா, இப்படி துட்டுக்கு மாறடிக்குறீங்க?? ரஜினியே ஒரு காவி கைக்கூலி, அவனுக்கு விகடன் கைக்கூலியாக்கும்???
Chandrabose Bavan
Chandrabose Bavan महिन्यापूर्वी
Rajiniya patri pesumpodhu mattum thalaivarnu sollureenga avar enna thiyagam seithaar naattukku
Bal Sam
Bal Sam महिन्यापूर्वी
ஈ.வெ.ரா புகழ்ச்சி கொஞ்சம் நெருடலா இருக்கு அவர் போட சொன்ன சட்டம் என்ன என்பதை நினைவு கூர்நதால் மக்களுக்கும் தெரியட்டுமே
Arikrishnan Palaniswamy
Arikrishnan Palaniswamy महिन्यापूर्वी
Amitsh vachi appollo part 2 edukkuranugalo ennamo
Sivakumar Saravanamuthu
Sivakumar Saravanamuthu महिन्यापूर्वी
🛑 calling him தலைவர்.. call him that metal as Rajini. or check meaning for தலைவர் first. idiots
bashirahmed bashirahmed
bashirahmed bashirahmed महिन्यापूर्वी
ஒன்பது ஆயிரம் கோடி ரூபாய் சீனாவிடம் கடன்வாங்கியதாக ஒரு தகவல் வந்தது அந்த பணத்தை பெறுவதற்காக இடத்தை அடமானம் வைத்து விட்டார்களோ என்னவோ? கடனை திருப்பி செலுத்தும் வரை உங்கள் பாதுகாப்பில் இருக்கட்டும் என்று ஒப்பந்தம் ஏதும் நடந்து உள்ளதோ என்னவோ?
mohan kumar
mohan kumar महिन्यापूर्वी
why rajini rajini rajini always all media take this topic .rajini is not a big leader only is an actor please for give me that actor.usuipu aetrathingaa bros
R Nait | Goli (Official Video) | Latest Punjabi Songs 2020 | Speed Records
4:21
Speed Records
वेळा पाहिला 6 लाख
Sarojini Nagar Ki Gali mai mili Kali 🥰 #ShrutiArjunAnand #PragatiVerma
0:24
Shruti Arjun Anand
वेळा पाहिला 431 ह
The White Tiger | Official Hindi Teaser | Priyanka Chopra Jonas, Rajkummar Rao, Adarsh Gourav
2:28
R Nait | Goli (Official Video) | Latest Punjabi Songs 2020 | Speed Records
4:21
Speed Records
वेळा पाहिला 6 लाख
Sarojini Nagar Ki Gali mai mili Kali 🥰 #ShrutiArjunAnand #PragatiVerma
0:24
Shruti Arjun Anand
वेळा पाहिला 431 ह
The White Tiger | Official Hindi Teaser | Priyanka Chopra Jonas, Rajkummar Rao, Adarsh Gourav
2:28
SPREADING SMILES WITH iPHONE Deliveries🔥🔥🔥
28:22
Gaurav Chaudhary
वेळा पाहिला 977 ह
Akka Evare Athagadu | ETV Dasara Special Event | 25th October 2020 | ETV Telugu
2:4:57
etvteluguindia
वेळा पाहिला 10 लाख
MY ROOM TOUR| UDAIPUR | 2020| AVNEET KAUR| TRAVEL
3:29
Avneet Kaur
वेळा पाहिला 327 ह