ராஜபார்ட் EPS போடும் 'வேல் யாத்திரை' நவீன நாடகம்! | The Imperfect Show 09/11/2020

  वेळा पाहिला 91,869

Vikatan TV

14 दिवसांपूर्वी

Description link: www.amazon.in/s?me=A2G5OW6XPD9IM3&marketplaceID=A21TJRUUN4KGV
Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/
Twitter Pages: ipsvikatan
Instagram Pages: ipsvikatan
00:00 Start
14:40 எவன் பார்த்த வேலடா இது
15:12 இன்றைய கீச்சுகள்
15:52 இன்றைய விருது.
Description :
* Vijay Vs SAC சர்ச்சை முடிவுக்கு வந்ததா?
* அமைச்சர் துரைக்கண்ணு குடும்பத்திடமிருந்து ரூ.800 கோடி பறிமுதல் செய்யப்பட்டதா?
* தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வெட்டி படுகொலை... நடந்தது என்ன?
* #Deepavali -காற்று மாசு அதிகமுள்ள நகரங்களில் பட்டாசு வெடிக்கத் தடை!
* பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து மோடி புதிய தகவல்!
* தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? களநிலவரம்!

Vijay made the headlines a couple of days back after his father SA Chandrasekar announced the formation of a political party. Vijay issued a statement saying that he has nothing to do with the political party. Now, SA Chandrasekar had said in an interview that he has a belief that Vijay will come back to him. He added that Vijay has always been a social activist and expressed his opinions on issues in a frank manner.
He also said that Vijay was being influenced by some people, who are convincing him that whatever SAC says is only about Vijay. He also added that he is having an identity crisis because he trapped between his own self and as Thalapathy Vijay’s father. He finished the interview saying that he believes Vijay will come back to him. For the unversed, hours after SAC announced the political party, Vijay released a statement urging his fans not to join the party.
PM Modi, Amit Shah and J.P. on the occasion of LK Advani’s 93rd birthday Nadda reached his residence. Birthday celebration celebrated after taking blessings.PM Modi touched his feet and cut the cake
#Vijay #Rajini #Edappadi #ops #eps #Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI

The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera- Hariharan | Edit -Guna| Thumbnail art - Santhosh Charles

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
TAMIL ENT Dr.V.R.P
TAMIL ENT Dr.V.R.P 12 दिवसांपूर्वी
அவர் ஸ்திரீ பார்ட் லதான பேமஸ்
கந்தவேல் வாணியன்
கந்தவேல் வாணியன் 12 दिवसांपूर्वी
முதன் முதலில் பீசப்பியை ஆட்சியில் அமர வைத்து மத்திய மந்திரி பதவி அனுபவித்து கோடான கோடி கொள்ளையடித்த வரலாறு திருட்டு ரயில் திமுகவுக்கு இருக்கு என்ற ஆதாரங்கள் உள்ளன என்று தெரிந்தும் தமிழக ஊடகங்கள் திருடர் கழகத்திற்கு ஊம்போ ஊம்பு என்று ஊம்பும் இரகசியம் என்ன..?
தாமரைச்செல்வன் thaamarai chelvan
தாமரைச்செல்வன் thaamarai chelvan 12 दिवसांपूर्वी
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத்துவங்க மாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- . ௧) www.internetworldstats.com/stats7.htm . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/ . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . ௫) speakt.com/top-10-languages-used-internet/ . திறன்பேசில் எழுதிட:- ஆன்டிராய்ட்:- .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil .௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- .௪) tinyurl.com/yxjh9krc .௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுதிட:- உலாவி வாயிலாக:- .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab .௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html . லைனக்சு:- .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html .௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுதிட:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . நன்றி. தாசெ, நாகர்கோவில்---------றயந
Rohini. v
Rohini. v 12 दिवसांपूर्वी
🙈🙈🙈🙈🙈🙈🙉🙉🙉🙉🙉🙉🙉🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊
nayan vaishnav
nayan vaishnav 12 दिवसांपूर्वी
According to Indian or Tamilnadu, leftists/Dravidians atheism mean hate Hindus and love foreign Christians and Muslims How does periya goons gain votes in tamil nadu? simply abuse indigenous Hindus and give hate speech against Hinduism, abuse Skanda kavachan or any Hindu scripts, and if hinuds question back, claim RSS/BJP is trying to play religious politics. They keep showing Hinduphobia The Periyar goons are referring to the translation done by max muller(the one who posted by the British to destroy the indigenous Hindus in India and convert everyone to Christianity) Are you a Hindu scholar or Sanskrit scholar? I dare you to invite a genuine Sanskrit scholar and translate the scripture. shame on DMK and people like you who is insulting the indigenous Hindus of this land again and again for the votes of converted so-called minorities. will these guys have guts read a verse from Quran where the so-called god himself promises 72virgins for young boys or question the bible and Jesus affair with his secret wife? this is beyond anyone tolerance we will fight back internal communists periyar assholes and teach a lesson Wait for the karma, Soorasamharam on the way wake up HINDUS we are Hindus we are real Tamilians
GRM Construction
GRM Construction 13 दिवसांपूर्वी
Time achu engaya inum kanom
Vijay Adithya
Vijay Adithya 13 दिवसांपूर्वी
What happened to the locust attacks in north India ?
Velu Nationalginco
Velu Nationalginco 13 दिवसांपूर्वी
Welcome Mr. Siby
LINGASAMY K
LINGASAMY K 13 दिवसांपूर्वी
அண்ணா கோபிக்கக்கூடாது.சகோதரர் இளங்கோ மற்றும் இன்னொரு சகோதரர் மிகவும் நன்றாக நடத்தினாலும் நம்ம தம்பி சிபி ஷோவுக்கு வந்தால் தான் களை கட்டுதுங்கன்ணா
daya chitti
daya chitti 13 दिवसांपूर्वी
Where is ur office?
MALIKATH FOUZIA
MALIKATH FOUZIA 13 दिवसांपूर्वी
ஆடி பாடி விதை விதைத்தார் அத்வானி. ஆனால் அறுத்த கதிர் போன இடம் மோடியின் வீடு.
abdul malik abdul jabbar
abdul malik abdul jabbar 13 दिवसांपूर्वी
Ya Rub nalla vela Enga poninga CB sir
Thirugnanasampandham Muthusamy
Thirugnanasampandham Muthusamy 13 दिवसांपूर्वी
Welcone back CIBI
Nandha Kumar
Nandha Kumar 13 दिवसांपूर्वी
மக்களே விழித்துக் கொள்ளுங்கள் பீகார் சட்டசபை தேர்தலில் எக்ஸிட் போல் மூலமாக கருத்துக் கணிப்பு முற்றிலும் மாறுபட்டு today election result bjp win இதில் முழுக்க பிஜேபி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளது அடுத்து ஆறு மாதங்கள் கழித்து தமிழ்நாட்டிலும் இதே நிலைமை ஏற்படும் பிஜேபி குறைந்தது 30 அல்லது 40 தொகுதிகள் ஜெயித்து வெற்றி பெறும் என்பதை முருகன் முன்கூட்டியே அதை தான் கூறியுள்ளார்
Indian Tamizhan
Indian Tamizhan 13 दिवसांपूर्वी
Yepadio stalinku awardum kuduthu kasum vanngitinga pola..
Subbarayalu Mohandoss
Subbarayalu Mohandoss 13 दिवसांपूर्वी
இனத்தூய்மை / வர்ணதூய்மை / ஜாதிதூய்மை கெடுத்த கோபாலன் ஐயர் குடும்பம் !! ---------------------------------------------------------- மன்னார்குடியை சேர்ந்த, பைங்காநாடு வெங்கட்ராமன் கோபாலன் ஐயர் என்பவர் ஆங்கிலேயர் காலத்து ICS அதிகாரி. பிறகு 1960களில் நேரு ஆட்சிகாலத்தில் டெல்லியில் உயர் அதிகாரியாக இருந்தவர். தன்னுடைய கடைசிகாலத்தில் சென்னை பெசன்ட் நகரில் வாழ்ந்து மறைந்தவர். கோபாலனுடைய மகள் ஷியாமளா, 1958ஆம் ஆண்டு தன்னுடைய 19 வயதில் மேற்படிப்பிற்காக அமெரிக்கா செல்கிறார். அங்கு கல்லூரியில் அவருக்கு அறிமுகமான ஜமாய்க்கா நாட்டை சேர்ந்த டொனால்ட் ஹாரிஸ் என்பவரை திருமணம் செய்துகொள்கிறார். ஷியாமளாவிற்கும் டொனால்ட் ஹாரிஸுக்கும் இரண்டு பெண் குழந்தைகள் பிறக்கின்றன - கமலா ஹாரிஸ் & மாயா ஹாரிஸ் 1971 ஆம் ஆண்டு டொனால்டிடம் இருந்து விவாகரத்து பெற்றுக்கொள்கிறார் ஷியாமளா. பிறகு இரண்டு குழந்தைகளையும் Single Mother ஆக அமெரிக்காவில் வளர்க்கிறார். கமலாவின் சகோதரி, மாயா ஹாரிஸ் தன்னுடைய 17 வயதில், பள்ளி மாணவியாக இருந்தபோது ஒரு பெண் குழந்தையை பெற்றெடுக்கிறார். அவருக்கு மீனாக்ஷி (மீனா ஹாரிஸ்) என்று பெயர் சூட்டி வளர்க்கிறார்கள். மீனாவின் Biological father யார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை. அமெரிக்காவில் இது ஒரு பெரிய விசயமல்ல. ஷியாமளா, கமலா, மாயா மூவரும் சேர்ந்து அந்த குழந்தை எந்த குறையும் இல்லாமல் வளர்த்திருக்கிறார்கள். அதன் பல காலத்திற்கு பிறகு, மாயா தன்னுடைய கல்லூரி காலத்து நண்பரான டோனி என்கிற கருப்பினத்தவரை கல்யாணம் செய்துகொள்கிறார். மாயா சட்டம் பயின்று அவரும் ஒரு பிரபலமானவராகதான் இப்போது இருக்கிறார். மாயாவின் மகள் மீனா (மீனாக்ஷி) சட்டம் பயின்று தற்போது வழக்கறிஞராகவும் எழுத்தாளராகவும் இருக்கிறார். மீனா கல்யானம் செய்திருப்பது நைஜீரியா நாட்டினை சேர்ந்த நிகோலஸ் என்பவரை. கோபாலனின் ஒரே மகன், ஷியாமளாவின் உடன்பிறந்த சகோதரர் பாலச்சந்திரன் கல்யானம் செய்திருப்பது ஒரு மெக்சிகன் நாட்டை சேர்ந்த Latino பெண்மணியை. அவர்களுடைய மகள் சாரதா தற்போது அமெரிக்காவில் ஆங்கில பேராசிரியராக இருக்கிறார். கமலா ஹாரிஸ் 2014ஆம் ஆண்டு, தன்னுடைய 49ஆவது வயதில் டக்லஸ் என்கிற ஒரு யூத இனத்தவரை கல்யானம் செய்துகொண்டார். ஷியாமளாவின் முதல் தங்கை , அதாவது கமலாவின் முதல் சித்தி, டாக்டர் சரளா தற்போது சென்னையில் வாழ்ந்துவருகிறார். அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஷியாமளாவின் இரண்டாவது தங்கை, அதாவது கமலாவின் இரண்டாவது சித்தி, மகாலட்சுமி தற்போது கனடா நாட்டில் அவர் கணவருடன் வாழ்ந்துவருகிறார். அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை. மொத்தத்தில் பைங்காநாடு வெங்கட்ராமன் கோபாலன் அவர்களுடைய வாரிசுகள் தங்கள் வாழ்க்கையை சுதந்திரமாக வாழ்ந்து, இனம் , மொழி, ஜாதி, மதம் அனைத்தையும் அடித்து துவம்சம் செய்திருக்கிறார்கள்!!! அதன் விளைவாக இன்று கமலா ஹாரிஸ் அமெரிக்க நாட்டின் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்க இருக்கிறார்!! வாழ்க கோபாலன் ஐயர் புகழ்!!
Prem A
Prem A 13 दिवसांपूर्वी
Welcome cibi missing u
வாழ்க தமிழ் வளர்க தமிழ்
வாழ்க தமிழ் வளர்க தமிழ் 13 दिवसांपूर्वी
அறுபடை வீடுகளில் வீற்றிருக்கும் தமிழ் கடவுள் முருகா ..உன்னையும் உன்னுடைய வேலையும் நீதான் பாதுகாத்துக்கனும் இந்த எடை குறைப்பாளர் கட்சிகளிடம் இருந்து... அதோடு மட்டும் இல்லாமல் உன்னை வேல் பூஜை என்று அட்டை பெட்டியில் செய்யப்பட்ட வேல், காலண்டர் முருகர் , வீட்டு வாசலில், சமயலரையில் வேல் பூஜை என்று மரியாதை குறைவாக நடத்தியவர்கள் இன்று வேல் பூஜை என்று மக்களை ஏமாற்ற நாடகம் நடத்துகிறார்கள் இவர்களுக்கு தக்க பாடம் தமிழக மக்களின் வழியாக நீ புகுத்துவாயாக
Last & First
Last & First 13 दिवसांपूर्वी
நீங்கள் வாங்கின ஸ்வீட் பாக்ஸ் பத்தி sollave மாட்டீங்களா ஜி🤣🤣🤣
Flying color parrot
Flying color parrot 13 दिवसांपूर्वी
இந்திராணி முகர்ஜி என்ன செய்கிறார்? 2ஜி கேஸ் தற்போதய நிலை என்ன. நீரா ராடியா எங்கு இருக்கிறார்?
kedaramsubramaniyan subramaniyan
kedaramsubramaniyan subramaniyan 13 दिवसांपूर्वी
ஏம்பா ஆன்லைன்ல வகுப்பு நடத்துறாங்க அப்படின்னு சொல்லிப்புட்டு எல்லார்கிட்டயும் ஸ்மார்ட் போனா இருக்கு அப்படின்னு கேட்கிறீங்களே அரசு இலவசமா மடிக் கணினிகளை கொடுத்தது உங்களுக்கு தெரியாம போச்சா!
remix engine
remix engine 13 दिवसांपूर्वी
கமலஹாசன் அவர்களுடைய பிறந்த நாளைப் பற்றி பேசிய நீங்கள்.... ஏன் சீமான் பிறந்தநாளை பற்றி பேசவில்லை ??? அவர் நடிகர் இல்லை என்பதாலா???👞👞👞
all tamil channels
all tamil channels 13 दिवसांपूर्वी
எவன் வாக்கை பணம் கொடுத்து வாங்குகிறானோ அவன் தான் கொள்ளைகாரான் தமிழக மக்களுக்கு இன்னும் அறியாமை இருக்கு! நல்ல கட்சியை தேர்ந்தெடுக்க தெரிய வில்லை! பாவம் தமிழக மற்றும் இந்திய மக்கள்!
all tamil channels
all tamil channels 13 दिवसांपूर्वी
பணம் கொடுத்து வாக்கை வாங்கும் கொள்ளைகார கொலைகார அதிமுக அழியட்டும் ஒழியட்டும்
NG
NG 13 दिवसांपूर्वी
Modi is kedi
Asha Elangovan
Asha Elangovan 13 दिवसांपूर्वी
Hi Boys... Could you pls tell us..where do the corruption money...go after all the raids...OMG...so many crores...???
varun prakash
varun prakash 13 दिवसांपूर्वी
வேல் யாத்திரை நடத்தி கொண்டு இருக்கும் பாஜக வேலைவாய்ப்பு இன்னம பிரச்சினை மற்றும் பல பிரச்சனை பற்றி பேசாத இருக்கும் இவர்கள் பாஜக மற்றும் அதிமுக விளையாட்டு கொண்டு இருக்கிறார்கள் கண்ணாமூச்சி விளையாட்டும் அரசு
Canadavin Thamizh Magan - கனடாவில் தமிழ் மகன்
Canadavin Thamizh Magan - கனடாவில் தமிழ் மகன் 13 दिवसांपूर्वी
பச்சை மட்டை வைத்தியதை விரைவு படுத்த வேண்டும்.
GK VALLUVAN
GK VALLUVAN 13 दिवसांपूर्वी
விஜய்க்கும் அவுங்க அப்பாவுக்கு சண்டை இத நம்பனோம் என்னடா ஓலூ இது நல்லா ஜால்ரா அடிக்கிறிங்க திமுகவுக்கு
IDRISH 555666
IDRISH 555666 13 दिवसांपूर्वी
Good
Ramachandran S
Ramachandran S 13 दिवसांपूर्वी
Cibi entry super 😁
Ravichandran Arumugam
Ravichandran Arumugam 13 दिवसांपूर्वी
B.J.P. செய்தால் மட்டும் உங்கள் கண்களையும் எதிர்க்கட்சி கண்களை உறுத்துகிறது. மற்றவர்கள் இது மாதிரி செய்தால் பாராட்டுவீர்கள்.இதுதான் உங்கள் மதச்சார்பின்மையின் த்துவம்.
Samy s
Samy s 13 दिवसांपूर्वी
நிப்பாட்டுங்க மகாபிரபுக்களேனு அவார்ட் கொடுத்தது சரியில்லே. நிப்பாட்டுங்க மகா பிராடுகளே னு அவார்ட் கொடுத்து இருக்கனும்.
dave manor
dave manor 13 दिवसांपूर्वी
HI SIBI AND SARAN PLS MENTION THIS SUNDAY SAATHAN KULAM JIYARAJ AND FENNIS KEPT OPENED THE STORE JUST FOR 10 MINUTES EXTRA TIME THEY BEATEN AND KILL THEM NOW NOW WITHOUT PERMISSION THIS L MURUGAN GATHERED SO MANY PEOPLE START WALKING YATRA WHERE IS JUSTICE PLS LET ME KNOW I WILL APPREICIATE THANK YOU
santhosh kumar
santhosh kumar 13 दिवसांपूर्वी
தீ மிதிக்க சொல்லுங்க வேல் யாத்திரை பக்தர்களை ஆப்பரம் பாருங்கள் !!!!
Jahaber Sathiq
Jahaber Sathiq 13 दिवसांपूर्वी
இது போன்ற நிகழ்ச்சிகள் கேட்பதற்கு தனி ரசனை mrgets.info/start/vhi-i/il6eqKq2t2p6z8s.html
Shanmugam Subramaniam
Shanmugam Subramaniam 13 दिवसांपूर्वी
Dei Tamil rowdies, you guys have no balls to slash this bjp murugan but showing you powers at helpless reporters. If bjp comes to power you rowdies will have your balls cut off
Raj D
Raj D 14 दिवसांपूर्वी
வந்துட்டேன்.......
M
M 14 दिवसांपूर्वी
சிபி ignored Deepa amma news. I strongly condemn this.
GDMKEL
GDMKEL 14 दिवसांपूर्वी
விகடன் பத்திரிக்கை ஒரு தரமான பத்திரிக்கை யாக பல தலைமுறைகளை கண்ட ஒன்று. ஆனால் இப்போ உன்னை போன்ற தெருநாய்களால் தரம் தாழ்ந்து போய்விட்டது. அதுஎப்படி நாய்களே சிலரை விமர்ச்சிக்கும் போது ரொம்ப பம்மறிங்க. வேறுசிலரை விமர்சனம் செய்யும்போது நக்கலாக செய்யறீங்க. ஆனால் உன்ன மாதிரியான தெருநாய்களிடம் வேறு உயர்ந்த விமர்சனங்களை எதிர்பார்ப்பது தவறு.
Narayanan. P NIG
Narayanan. P NIG 14 दिवसांपूर्वी
அருமை சகோதரா
mansoor sharief
mansoor sharief 14 दिवसांपूर्वी
ஒரு கட்சில தொழில்நுட்ப அணி எந்தளவுக்கு வேலை பார்ப்பாங்க
vejayan kuppusamy
vejayan kuppusamy 14 दिवसांपूर्वी
Why you guys lying never balanced news
Iyyappan
Iyyappan 14 दिवसांपूर्वी
Advani birthday or modi birthday. Modi is cutting cake.
Palane Andavar
Palane Andavar 14 दिवसांपूर्वी
mrgets.info/start/vhi-i/jaWrtJm9v4Sukpw.html -- what is your comments for this , as per his thoughts what you are saying is against vetrivel yatari ,
Gopi M
Gopi M 14 दिवसांपूर्वी
Elangovan and karthi vachu adikadi mathi mathi pannunga boss
paul antony
paul antony 14 दिवसांपूर्वी
8.20😂😂😂😂
Charly mathew
Charly mathew 14 दिवसांपूर्वी
magizhchi 🤘
Praveen Kumar
Praveen Kumar 14 दिवसांपूर्वी
KUMBAKONAM LA EPS NINA KUDA GOING TO LOSS THA . KUMBAKONAM DMK THAN
sri varsha
sri varsha 14 दिवसांपूर्वी
Happy to see cibi back Both together is the best team up
Murugan Chandrasekaran
Murugan Chandrasekaran 14 दिवसांपूर्वी
நெய்வேலி காவல் நிலையத்தில் நடந்த lockup death பத்தி பேச மாட்டீங்களா... அந்த case பத்தி update பண்ணுங்க
Murugan Chandrasekaran
Murugan Chandrasekaran 14 दिवसांपूर्वी
விஜய் யோட குடும்ப பிரச்சனை பத்தி அவசியமில்லை... பேச நிறைய பிரச்சனை இருக்கு.. அவங்க இவ்வளவு சர்ச்சை பண்ண அவசியம் இல்ல
Youtube Nanban kannan
Youtube Nanban kannan 14 दिवसांपूर्वी
எங்களுக்கெல்லாம் ஸ்வீட் பாக்ஸ் இல்லையா?
Micheal Nadar
Micheal Nadar 14 दिवसांपूर्वी
கமலா ஹாரிஸ்க்க அப்பன் நீக்ரோ நீங்கள் எதுக்கு ஐயா கொண்டாடுரிங்க
Vinod Kumar
Vinod Kumar 14 दिवसांपूर्वी
evangelist kai kooligal ...vikatan boys..podanga....neenga kaala naakittu ..vara kalam seekram varum ...merit less fellows!
Daniel Gogee
Daniel Gogee 14 दिवसांपूर्वी
Karupu panam mattum illa yellam panaum olithethu ... Aathuku Karanam modi illa covid
Saravanan 045
Saravanan 045 14 दिवसांपूर्वी
Vanga Sibi... Sama talent person
Felix Raja
Felix Raja 14 दिवसांपूर्वी
அண்ணா தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு பிந்தைய கருத்துக்ககணிப்பு எப்படி கணிக்கிறார்கள் ? அது மக்களிடம் கேட்கும் கருத்துகணிப்பா இல்லை சோசியல் சமூக வளைதளங்கள் மற்றும் மீடியாகளிடம் உருவாக்கப்படும் பிம்ப தோற்றமா??? #commentshow (ராமநாதபுரம் மாவட்டம் அரியப்புவயல் கிராமம்)
Vignesh Gopinath
Vignesh Gopinath 14 दिवसांपूर्वी
why don't vikatan file a formal complaint about sweet boxes and black money. Arent you handling this just as one more news?
Felix Raja
Felix Raja 14 दिवसांपूर्वी
அண்ணா தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு பிந்தைய கருத்துக்ககணிப்பு எப்படி கணிக்கிறார்கள் ? அது மக்களிடம் கேட்கும் கருத்துகணிப்பா இல்லை சோசியல் சமூக வளைதளங்கள் மற்றும் மீடியாகளிடம் உருவாக்கப்படும் பிம்ப தோற்றமா??? #commentshow
Felix Raja
Felix Raja 14 दिवसांपूर्वी
Welcome anna Sibi
Ravanan 2.0
Ravanan 2.0 14 दिवसांपूर्वी
Pesama CB ku retirement kudunga pa.2days ah show romba nalla irundhuchu... sorry CB anna
Vignesh
Vignesh 14 दिवसांपूर्वी
மோடி அத்வானி சந்திப்பு - மோடிக்கு இறங்குமுகம் நடக்கிறது என்பதை யூகித்துவிட்டாரோ?
Sat Dj
Sat Dj 14 दिवसांपूर्वी
பள்ளி திறக்ககுடிய சூழ்நிலையில் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக முககவசம், கையுறைகள், காலனி(ஷூ) மற்றும் காலுறை (சாக்ஸ்) தர வேண்டும் இதை முழுவதும் அரசு ஏற்று கொள்ளவேண்டும் தனியார் பள்ளிகளுக்கும் அரசு கட்டளையிட வேண்டும்.! விகடன் குழுவினர் இதை அரசு கவனத்திற்கு எடுத்து செல்வார்கள் என்று நம்புகிறேன்.! #Student_Asking #TNGovt_Please_Provide #Mask_HandGloves_Shoe_Socks #Stands_For_Students
Arputham toney Arputham toney
Arputham toney Arputham toney 14 दिवसांपूर्वी
MANAM KEATA VETGAM KEATA EADAPPADI ACHI MUDIUKKU VANTHUVEDATHU
Subramanian Natrajan
Subramanian Natrajan 14 दिवसांपूर्वी
தமிழ்நாட்டு அரசு பணிகளில் துறைவாரியாக எத்தனை சதவீதம் பிறமொழியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது?எத்தனை சதவீதம் பிறமொழியாளர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்?(806)
Basheer Ahamed
Basheer Ahamed 14 दिवसांपूर्वी
சாமியார் ஆக என்ன தகுதி வேண்டும் நாங்க எல்லாம் பல வருசமா கஷ்ட பட்டு nearmaiya சம்பாரிச்சு கடன் தான் மிச்சம் ஆனால் சாமியார் எல்லாம் கோடி கோடியா கொள்ளை சம்பாதிக்கிறான் நமக்கு ஒரு சான்ஸ் கிடைக்குமா சரண் கொஞ்சம் டீடெயில்ஸ் குடுங்க.
Lakshmanan Murugesan
Lakshmanan Murugesan 14 दिवसांपूर्वी
Ida nalathan samgigal Inda thiradangala vettu anda therudangal pereya matendrangal
endrum Tamizha
endrum Tamizha 14 दिवसांपूर्वी
Yen thalaivan vanthuthan daaaaa.....
SATHIYA LENIN
SATHIYA LENIN 14 दिवसांपूर्वी
தூத்தூக்குடி துப்பாக்கி சூடு மாதிரி வேல் யாத்திரைக்கு ஒன்னபோட்டுவிடுங்க ஏட்டையா. சும்மா சட்டையபுடுச்சானுங்க ,கிழிச்சானுங்கன்னு அழுதுக்கிட்டு இருக்காதீங்க.
Palane Andavar
Palane Andavar 14 दिवसांपूर्वी
brother if it is their ambulance why the way had to be given , the question itself wrong , he is right on this issue
Palane Andavar
Palane Andavar 14 दिवसांपूर्वी
what happen Mr.Sabi ,, why you are not available for last few days
Jedediah Sudan
Jedediah Sudan 14 दिवसांपूर्वी
Sadikanth senthil pathi சொல்லவே இல்ல
Rajendran ungal Balan
Rajendran ungal Balan 14 दिवसांपूर्वी
| ர. 1,) r\nஎ&ய்வது சரியல்லா
Rajendran ungal Balan
Rajendran ungal Balan 14 दिवसांपूर्वी
ப& ரதெயஜனதெ.சய்வ.துசரியல்லா .
Rajeshkumar Karmegam
Rajeshkumar Karmegam 14 दिवसांपूर्वी
Ennappa cibi 2alai aduchurucha unnaki
Jora
Jora 14 दिवसांपूर्वी
🤩🤩🤩🤩Hahaha sibi
Sivaprakash K
Sivaprakash K 14 दिवसांपूर्वी
முருகன் திருச்செந்தூர் வரைக்கும் யாத்திரை போய் முடிப்பார் பாருங்க! போலீஸ் பாதுகாப்புடன்.
Soothing World
Soothing World 14 दिवसांपूर्वी
Welcome sibi
Quality Bizz
Quality Bizz 14 दिवसांपूर्वी
Sibi thala 2 day va leave potinglae......missing
venkateshwaran m
venkateshwaran m 14 दिवसांपूर्वी
Welcome to sibi
Basheer Ahamed
Basheer Ahamed 14 दिवसांपूर्वी
Don't give more impartency to this vijai and him father issu
முருகையன் ச
முருகையன் ச 14 दिवसांपूर्वी
அமெரிக்க மோடி யின் கொடுங்கோல் ஆட்சி முடிந்தது இந்திய டிரம்ப் பின் ஆட்சியும் (EVM) முடிவுக்கு வரவேண்டும்
Rajeswari Meena
Rajeswari Meena 14 दिवसांपूर्वी
இன்றைய நிகழ்வு சிறப்பு...IPS 👌👌👍👍
Rajeswari Meena
Rajeswari Meena 14 दिवसांपूर्वी
இன்றைய சூழலில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அரசு பணிகள் நியமனம் செய்யப்படுகிறதா?
Rajeswari Meena
Rajeswari Meena 14 दिवसांपूर्वी
ரூபாய் நோட்டின் மாற்றத்தால் இந்தியா அடைந்த தீமைகள் பல...நன்மைகள் ஏதேனும் உண்டா?
Sevagan
Sevagan 14 दिवसांपूर्वी
End punch sema anna ❤️💙
prem anand
prem anand 14 दिवसांपूर्वी
Welcome sibi 🔥
srishastiha sri
srishastiha sri 14 दिवसांपूर्वी
Nice show
Vijay
Vijay 14 दिवसांपूर्वी
ஜோ பைடேனை போல் எப்பொலுது இந்திய பிரதமர் மோடி அவர்கள் எல்லா மாநிலத்துக்கான பிரதமராக இருப்பார். தயவு செய்து பதில் சொல்லுங்கப்பா.......🤔😴
Max Wel
Max Wel 14 दिवसांपूर्वी
அப்போ அத்வாணி கதை ஓவரா...
Venthan Meenakshi sundharam
Venthan Meenakshi sundharam 14 दिवसांपूर्वी
Murugan arrest seidhu court niruthi avanuku 10 lakhs fined put in the prison for four months.
Partha Sarathi
Partha Sarathi 14 दिवसांपूर्वी
அவர் பையனுக்கு நல்லது பண்ணனும்னா சொத்து வாங்கி குடுக்கலாம். கட்சி தொடங்குறது மக்களை மடையர்கள் என நினைத்து செய்வது.
arulanandam G
arulanandam G 14 दिवसांपूर्वी
WELCOME THAMBI ,BELOVED CIBI.
Venthan Meenakshi sundharam
Venthan Meenakshi sundharam 14 दिवसांपूर्वी
Sac ORU paithiyakaran avannai patripesi nerathai vinadikadar.
Umapathi Arumugam
Umapathi Arumugam 14 दिवसांपूर्वी
அறிவாளி ரெண்டு பேரும் வந்திட்டீங்கள் இனி முட்டாள் உங்க பேச்ச காரி துப்புவனுங்க
Bakkiaraj Murugesan
Bakkiaraj Murugesan 14 दिवसांपूर्वी
Sema jump pa
Senthil raj kumar
Senthil raj kumar 14 दिवसांपूर्वी
பாத யாத்திரைக்கு செருப்பு இல்லாமத்தான் போகணும் என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாத முட்டாள் கூட்டம். இதில் இருந்தே தெரியுது இது அரசியலுக்கு செய்யறதுன்னு.......
Vanitha Mahalingam
Vanitha Mahalingam 14 दिवसांपूर्वी
Adhan neengale solliteengale. Naan adikara madhiri adikaren. Nee azhugiramadhri azhu.
Raja M Mahadev
Raja M Mahadev 14 दिवसांपूर्वी
Mr. Sibi Sir. Konjam intro kudukkum bodhu sound kammi pannikonga. kolandhaigal ellam bayandhu aluguthu. 😉😂
Ranganathan Annamalai
Ranganathan Annamalai 14 दिवसांपूर्वी
Advani avargal orumurai Modiyai parthu namasthe yenrar. Ippo Modi rombo periya manushan Illaiya. Adhanal Advani avargalai kandukkama poittar. Ippo Modiye Neril senru vazhthu solli irukkirar. Kariyam illama chozhiyzn kudumi Summa Aadadhu. Kariyam aaganumna kaalai pidippar.
Rishi and Shivani |  HANDCUFF CHALLENGE
17:55
Rishi K
वेळा पाहिला 669 ह
BLACKPINK - AROUND THE WORLD
0:31
BLACKPINK
वेळा पाहिला 2.8 लाख
NAACH MERI RAANI feat. AVNEET KAUR| GURU RANDHAWA| IDALS| DANCE COVER
1:12
Avneet Kaur
वेळा पाहिला 3.6 लाख
Adieu les cons, transhumance suicidaire ? Albert Dupontel [EN DIRECT]
1:39:27
Thinkerview
वेळा पाहिला 1.6 लाख
Top 100 Places To Visit In Europe
52:38
Ryan Shirley
वेळा पाहिला 1.2 लाख
Rishi and Shivani |  HANDCUFF CHALLENGE
17:55
Rishi K
वेळा पाहिला 669 ह
BLACKPINK - AROUND THE WORLD
0:31
BLACKPINK
वेळा पाहिला 2.8 लाख
NAACH MERI RAANI feat. AVNEET KAUR| GURU RANDHAWA| IDALS| DANCE COVER
1:12
Avneet Kaur
वेळा पाहिला 3.6 लाख
Girls in Online Exams | Girl Formula | Chai Bisket
10:23
Girl Formula
वेळा पाहिला 218 ह
Baap Ka Biyaah - Amit Bhadana
19:25
Amit Bhadana
वेळा पाहिला 10 लाख
ਪੰਜਾਬ - Panjab - Sultaan (Official Music Video) I Am The Future
3:14
Bigg Boss 4 Mehaboob Dilse Revealed Unknown Facts About His Remuneration In BB4 | Sohel
13:07
SumanTV Entertainment
वेळा पाहिला 295 ह
GULZAAR CHHANIWALA | Challiya (Official Video) | Latest Haryanvi Song 2020
4:22
Gulzaar Chhaniwala
वेळा पाहिला 8 लाख
Tiger Pop On Winning India’s Best Dancer | Competition, Prize Money & More
17:14
India Forums
वेळा पाहिला 349 ह