#RahulGandhi-ஐ நெஞ்சில் கைவைத்துத் தள்ளிய போலீஸ்! #HathrasHorror | The Imperfect Show 01/10/2020

  वेळा पाहिला 105,160

Vikatan TV

28 दिवसांपूर्वी

Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/
Twitter Pages: ipsvikatan
Instagram Pages: ipsvikatan

00:00 Start
14:59 எவன் பார்த்த வேலடா இது
15:28 இன்றைய கீச்சுகள்
15:53 இன்றைய விருது.

Description :
* Modi-ஐ சந்திக்கப்போகிறாரா OPS?
* EPS புரட்டாசி விரதம், ஆஞ்சநேயர் வழிபாடு...என்ன காரணம் தெரியுமா?
* BJP-க்குத் தாவுகிறாரா குஷ்பு?
* சீமான் உடல்நிலை எப்படி இருக்கிறது?
* உத்தர பிரதேசத்தில் மீண்டும் ஒரு கொடூரம்! #BalrampurHorror
* Hathras பெண்ணின் குடும்பத்திற்கு உ.பி அரசு கொடுக்கும் நிவாரணம் இதுதான்!
* இந்திய - சீன எல்லையில் என்ன நடக்கிறது?

#RahulGandhi #JusticeForIndiasDaughters #Edappadi #Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI
Ministry of Home Affairs, MHA has released the Unlock 5.0 Guidelines. Under the revised guidelines, the reopening of schools and colleges in India is allowed from October 15 in a graded manner. The decision to reopen schools and colleges has to be taken in consultation with the school’s/ institution’s management after assessing the situation. Attendance is not mandatory in schools.
As for colleges, the Department of Higher Education, the Ministry of Education has been given permission to take the decision on the reopening of colleges/ Higher Educational Institutions or HEIs. The decision for colleges also has to be taken after assessing the ground situation. For both schools and colleges, online learning would continue to be the preferred mode of teaching and to be encouraged. Check complete guidelines for the reopening of schools and colleges below.
Senior Congress leader P Chidambaram this morning asked if Prime Minister Narendra Modi will hold another 'Namaste Trump!' rally to honor his dear friend", a day after the American President raised questions over the credibility of India's COVID-19 tally, claiming that it was among the countries that do not accurately disclose the number of deaths due to the pandemic. Mr. Trump also referred to India over climate change, saying it is one of the countries that "sends up real dirt into the air"."Mr. Donald Trump clubs India with China and Russia and accused the three countries of hiding the number of COVID deaths. He also accused the three countries of causing the most air pollution. Will Mr. Modi hold another 'Namaste Trump!' rally to honor his dear friend?" Mr. Chidambaram tweeted.
The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera-Ramesh Kannan | Edit - Ajith| Thumbnail art - Santhosh Charles
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv: goo.gl/wVkvNp

टिप्पण्या
bharath kumar
bharath kumar 24 दिवसांपूर्वी
Not a single statement on DMK.. super vikatan... தூஊஊ...
NJRaja79
NJRaja79 24 दिवसांपूर्वी
mrgets.info/start/vhi-i/pnd5qKvGu6GYtMc.html
nallathambi knt
nallathambi knt 24 दिवसांपूर्वी
அதிமுக திமுக இந்த இரண்டு கட்சியாலும் நமக்கு எதுவுமே நண்மை கிடையாது
Ramani R
Ramani R 25 दिवसांपूर्वी
உபி யை காப்பி அடிக்கச் சொல்லும் மோடியின் யோக்கியதை இதில் இருந்து நன்றாகத் தெரிகிறது
Ramani R
Ramani R 25 दिवसांपूर्वी
இராம இராஜ்யம் உபி ல் நடக்குதப்பா
Paramanathanpillai Selladuraipillai
Paramanathanpillai Selladuraipillai 25 दिवसांपूर्वी
சீமீஐயில மாமா வேலைக்கு இடம் காலியா இருக்காம்! நீங்க ரெண்டு பேரும் அதுக்கு ரொம்ப பொருத்தமா இருப்பீங்க! உங்களுக்குத்தான் விகடனில நீண்ட அனுபவம் இருக்கே!
lakshminarayanan ramaiah
lakshminarayanan ramaiah 25 दिवसांपूर्वी
bro don't worry still they are two months in 2020 and we are expecting zombie to come, and i loved the way to present the news keep it up and rock the whole team behind this video #VikatanTV
Mithran Vethanayagam
Mithran Vethanayagam 25 दिवसांपूर्वी
முதல் ல எத்த னை பேர் ஜெய் க்க பொறாந்க BJP கூட்டணி உ டன்.????
Raama Baskaran
Raama Baskaran 25 दिवसांपूर्वी
good show
shameem mohideen
shameem mohideen 26 दिवसांपूर्वी
Sodi troll super bros
Siva kumar
Siva kumar 26 दिवसांपूर्वी
Seeman ku aids
chandran veerasamy
chandran veerasamy 26 दिवसांपूर्वी
ஏண்டா லூசுங்களா அதிமுக பற்றி இவ்வளவு விளம்பரங்கள் தேவையா நாட்டு மக்களுக்கு எத்தனை நல்லது செய்திருக்காங்க இவர்களையெல்லாம் விடுங்கடா மண்ணுக்கும் மக்களுக்கும் நல்லது செய்கிற நாம் தமிழர் கட்சி யெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியவில்லையா
Thiruthanigasalam Rasa
Thiruthanigasalam Rasa 26 दिवसांपूर्वी
இவங்களுக்கெல்லாம் தூக்குத்தண்டனை தீர்வாகாது, முக்கிய உறுப்பைத்துண்டித்து வாழ்நாள் பூராகவும் அதைப்பார்த்து அழவேண்டும்.
santhosh satya
santhosh satya 26 दिवसांपूर्वी
I heard one news which says that around 8400crores spent for flight which is used to PM,President,VP travel purpose ...can u please say about this in detail?
Rajesh K
Rajesh K 26 दिवसांपूर्वी
டாஸ்மாக்கை மூடவேண்டாம், பாலியல் குற்றம் செய்யும் மிருகங்களுக்கு உடணடி தூக்கு என்று சட்டத்தை அமல்படுத்தப்படும் என்று சொல்லும் கட்சிக்கு ஓட்டு போடுங்கள்.
mani sago
mani sago 26 दिवसांपूर्वी
நிறையபேர் இங்க புரொபைல் பெயரை ஏன் கிரிக்கெட் டீம் பேர வச்சிட்டு சுத்துராங்க... இல்லை இதுவும் ஐடி விங் மாதிரியா
Anbu K
Anbu K 26 दिवसांपूर्वी
ADMK 1989 காலகட்டத்தில் ஜெ அணி,ஜா அணி என இரண்டாக இருந்தது போல் தற்போது கவுண்டர் அணி, முக்குலத்தோர் அணி என இரண்டாக பிரிந்து உள்ளது.2021 சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர் அறிவிக்கப்படும் பொழுது ADMK மேலும் பல அணிகளாக பிரியவும் அதிகவாய்ப்புள்ளது.
RAGA
RAGA 26 दिवसांपूर्वी
பேரறிவாளன் இப்பொது எப்படி இருக்கிறார் எங்கே இருக்கிறார் என்ற கேள்விக்கு இதுவறை பதிலே வரவில்லையே தங்களிடமிருந்து?????
Me Glami
Me Glami 26 दिवसांपूर्वी
During Award section, “Unmaiya maari maari pesuravunga theivathuku samam nu solluvaanga” moment...
வெற்றித்தமிழன்
வெற்றித்தமிழன் 26 दिवसांपूर्वी
திண்டுகல்லில் சிறுமி பாலியல் துன்புறுத்தல் தீர்ப்பு குற்றவாளி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பின்பும் விடுதலை செய்யபட்டுள்ளார் தமிழ்நாடும் உ பி போல் மாறுகிறதா ?
வெற்றித்தமிழன்
வெற்றித்தமிழன் 26 दिवसांपूर्वी
உ பி யில் மட்டும் ஒருநாளைக்கு 9 மேற்பட்ட பெண்கள் பாலியல் துன்புறுத்தல் ஆளாக்க படிகிறர்கலாமே ?
வெற்றித்தமிழன்
வெற்றித்தமிழன் 26 दिवसांपूर्वी
பாபர் மசூதி வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருத பட்ட உமா பாரதி உடல்நிலை எப்படி உள்ளது ?
karusuba kumaran
karusuba kumaran 26 दिवसांपूर्वी
தாய்மொழி ஹிந்தியை கொண்ட மாநிலம் உபி ஏன் இப்படி இருக்கிறது 😌
B.S Nagaraj
B.S Nagaraj 26 दिवसांपूर्वी
Journos like u, must call women helpline in u.p. and record it and publish it to expose the poor distress call system. in malaysia & many countries reg. Police dept, there is a transparent escalation system. In india, common people r unable to escalate if junior police officers r inefficient & partial or corrupt. Saying harsh punishment for harsh crimes is ignorance. There is enough laws to convict crimes. But investigation, prosecution is weak, time delay is too long.
Ajay Rajagopalu
Ajay Rajagopalu 26 दिवसांपूर्वी
144 சட்டம் அமுலில் இருக்கும் போது இந்த பப்பு செய்தது தவறு கைது செய்து சிறையில் அடைத்திருக்கவேண்டும்.
M M
M M 26 दिवसांपूर्वी
Poda venna 😹
Ranjith Kumar
Ranjith Kumar 26 दिवसांपूर्वी
Education loan ku cibil score cut aaguma ?
Siva Subramanian
Siva Subramanian 26 दिवसांपूर्वी
சீதையை எப்படி நடத்தவேண்டும் என்று சொல்லிக்குடுத்த எங்கள் ராவனண் எவ்வளவுவோ மேல்,இப்பொழுது இருக்கும் உத்திரபிரதேச மாநில ராமர்களை விட!!! #the imperfect show#சிபி பதில் சொல்லுங்க.
Murugan Megie
Murugan Megie 26 दिवसांपूर्वी
சிவாஜி பிரந்தநாலைக்கு அஞ்சளி செய்ய O P S போனது சாதிதான் காரனமா?
Peer Mohamed
Peer Mohamed 26 दिवसांपूर्वी
நிர்மலாசீத்தாராமன் இல்லை நிர்வா....சீத்தாராமன் எந்ததுரைக்குபோனாலும் அது காலி
Dhuwarakish Murali
Dhuwarakish Murali 26 दिवसांपूर्वी
Ultimate climax 😂😂😂
Hari Sankar
Hari Sankar 26 दिवसांपूर्वी
Ending Sema ...
Venkataramani Iyer
Venkataramani Iyer 27 दिवसांपूर्वी
தீபன் அவர்கள் ஒரு முடி சூடா மன்னன் அப்பா..
Venkataramani Iyer
Venkataramani Iyer 27 दिवसांपूर्वी
நம்ம சிபி சக்கரவர்த்தி... சூப்பரா.. அம்மிக்கல் ல மசாலா அரைப்பார் போல இருக்கே...இப்படி திடீர் கெட்டப் சேஞ்ச்..எல்லாம்.. பண்ணிருக்கீக..
Karuppu Paarppaan
Karuppu Paarppaan 27 दिवसांपूर्वी
அடப்பாவிகளா லீவு விட்டாச்சா. நாளைக்கு வரைக்கும் இதை வெச்சுத்தான் ஓட்டணுமா?
Jagan Ayyakutty
Jagan Ayyakutty 27 दिवसांपूर्वी
Thandanai kadumai aanal oru mannum nadakaadhunu daily prove aitu iruku, innamum adhae solringalae. Social awareness, reform in society is what is needed. Kadumaiyana thandanai verum mana thrupthikaaga mattumae. Root cause address aagala, thandanai kammia irukradhaala yarum thappu seiradhu illa.
Thanga Raj
Thanga Raj 27 दिवसांपूर्वी
இந்தியாவின் முதல் குடிமகனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்... அவர் பேச கூட வேண்டாம்... அவர்கிட்ட வர்ற கோப்புகளை படிச்சி பார்த்து கையெழுத்து போட்டா போதும்... மத்திய அரசு தான் தேர்ந்தெடுத்தது அதற்காக அவர்கள் சொன்ன இடத்தில் கையெழுத்தும், வேண்டாம் என்றால் நிராகரிப்பும், எதுவும் சொல்லாட்டி காத்திருப்பில் வைத்தால் என்ன நியாயம்🤷🙄 #commentshow ஒருவேளை அவர் உடனே போட்ட கையெழுத்தை போடாமல் இருந்திருந்தால்... புதிய கல்வி கொள்கை, வன பாதுகாப்பு சட்டம்... போன்ற சட்டங்கள் அமலுக்கு வராது அல்லவா...?
Thanga Raj
Thanga Raj 27 दिवसांपूर्वी
சிவாஜி வசனத்தை அவரோட வீடியோலையே விட்ருக்கலாம்... எவ்வளவு கோபமான வசனத்தை மனப்பாடம் செய்து ஒப்பிக்கிற மாதிரி ஒப்பிக்கிறீங்களே சரண் அண்ணா🤦🤦🤦
sathya narayanan
sathya narayanan 27 दिवसांपूर्वी
ராஹுல் கீழே விழுந்த நாடகம்...
ஸ்மார்த்தன் சிவா
ஸ்மார்த்தன் சிவா 27 दिवसांपूर्वी
எங்கே என் ஜீவன் கீர்த்து... நோ கமெண்ட்ஸ் டுடே?
Basmeen
Basmeen 27 दिवसांपूर्वी
For the last min perfomance..... Rendu perum phone ah switchoff paniyachha epdi 😂😂😂
Dhamotharan Ramasamy
Dhamotharan Ramasamy 27 दिवसांपूर्वी
சகோ பணத்திற்கு தங்கம் வச்சிறுக்கனும் அதற்கு பதிலாக எல்லாருடைய Loan EMI Cancelled செய்தால் மக்களுக்கு வாங்கும் திறன் அதிகரிக்கும் பொருளாதாரம் உயரும் அல்லவா? தயவு செய்து பதில் சொல்லுங்க சகோ
Mani Kandan
Mani Kandan 27 दिवसांपूर्वी
யோவ் சிபி என்னையா பொசுக்குனு தைப்பசின்னிட்ட🤭🤔😋
Dhamotharan Ramasamy
Dhamotharan Ramasamy 27 दिवसांपूर्वी
கொரோனா தடுப்பூசி எந்த நிலையில் உள்ளது சொல்லுங்க சகோ
Dhamotharan Ramasamy
Dhamotharan Ramasamy 27 दिवसांपूर्वी
துணை முதல்வர் மாதிரி துணை பிரதமர் பதவி இருக்கா? இதற்கு முன்னால் யார் இருந்தாங்க பதில் சொல்லுங்க சகோ
DESIGN UPLOADS
DESIGN UPLOADS 27 दिवसांपूर्वी
Happy Birthday sivaji
Mohammed Faiz
Mohammed Faiz 27 दिवसांपूर्वी
,beware of police in Up state
Mohammed Faiz
Mohammed Faiz 27 दिवसांपूर्वी
Up police please suspend then only democracy in indua
all tamil channels
all tamil channels 27 दिवसांपूर्वी
MODI POLA ULAKAMAHA IYOKIYA PAYAL EVANUM ILLAI B J P ADIMAIKAL MANAM NONTHU SAAVUNGAL!
Siva Kumar
Siva Kumar 27 दिवसांपूर्वी
"அனாதைகள்" மோடியின் இந்தியாவில் காந்தியின் கனவுகள்! - இது காந்தி பிறந்த நாள் ஐக்கூ.
all tamil channels
all tamil channels 27 दिवसांपूर्वी
U P NALLA STATE NU MODI SONNAAL MODI EPPADIPATTAVANU MAKKAL PURINTHU KOLLATTUM!
all tamil channels
all tamil channels 27 दिवसांपूर्वी
MODI THAAN ULAKATHTHIL MUTHAL KOLAIKAARAN KOLLAIKAARAN NU INDIA MAKKAL SOLKIRAARKAL B J P ADIMAIKALENNADA SEIVEENGA?
all tamil channels
all tamil channels 27 दिवसांपूर्वी
ULAKATHTHIL UP STATE KU KEVALAM PARISU KODUKKUTHU! VETKAME ILLAMA INNUMA VAAZHUREENGA B J P NAAYIKAL UNGALUKKU SAAVU UNGALIN FAMILY AZHIYATTUM OZHIYATTUM
common man
common man 27 दिवसांपूर्वी
UP is perfect example of sangis rule .. they will convert TN in to hell if they rule ..
व्यापक एक शिव भक्त
व्यापक एक शिव भक्त 9 दिवसांपूर्वी
Bro today Tamil nadu is more unemployed than UP and UP is 2nd State with with great "Ease of doing Buissness". Yogi is best CM.
WENDY V
WENDY V 27 दिवसांपूर्वी
To laugh or to cry at the antics of our governments at the State and Centre🙄
Ramachandran Anbalagan
Ramachandran Anbalagan 27 दिवसांपूर्वी
Bell boys vera level
R Damodharan
R Damodharan 27 दिवसांपूर्वी
Vikatan Subscription order no.is 1453063_NPRT for one year.till date ,issues not supplied.No response from vikatan landline no.s.
Ramesh Duraisamy
Ramesh Duraisamy 27 दिवसांपूर्वी
#commentsshow அண்ணா ஹசாரே என்ன செய்து கொண்டு இருக்கிறார்..?
Krishnachar Venkataraman
Krishnachar Venkataraman 27 दिवसांपूर्वी
பணம் கிடைகவில்லையா
sukumaran k
sukumaran k 27 दिवसांपूर्वी
சமூக இடைவெளியாயாயாயாயா?
Rishi Rahul
Rishi Rahul 27 दिवसांपूर्वी
Finishing act semma 👌 உங்கள் இருவருக்குள்ளும் இருந்த நடிகன் புலம்பட்டான் 👏 வருங்காலங்களில் இதுபோன்ற act'டுகள் எதிர்பார்க்கப்படுகின்றன 🙏
B S Arun
B S Arun 27 दिवसांपूर्वी
5d26
Anbu Doss
Anbu Doss 27 दिवसांपूर्वी
Thiruttu dogs OPs and EPs
S. Murugan
S. Murugan 27 दिवसांपूर्वी
கூமுட்டைகளா பொள்ளாச்சி சம்பவம் நாகர்கோவில் காசி சம்பவம் இதையெல்லாம் ஏண்டா தோண்டி புதச்சிட்டீங்களா முதல்ல நமது வீட்டை ஒழுங்கு படுத்தணும். ஆரம்பிக்க வேண்டியது முதலில் ஊடக மற்றும் சினிமா டி.வி துறை சம்மந்தப்பட்ட பிரச்சினை கள். இதுகள பாத்துதானே பொது ஜனங்களும் தங்களையும் அந்த லெவலில் வைத்து பாக்குதுங்க
John Lakshmi
John Lakshmi 27 दिवसांपूर्वी
ஓபனிங் கொஞ்சம் டல்லா போச்சு பினிஷிங் சூப்பர்
Kerisnan Kunjikannan
Kerisnan Kunjikannan 27 दिवसांपूर्वी
ஜயா,நெஞ்ஞீல தானே கை வச்சு தள்ளினாங்க .குஞ்ஞிலயா கைவைத்து தள்ளுனாங்க.என்னய்யா.
S. Murugan
S. Murugan 27 दिवसांपूर्वी
என்னாதூ....... குஞ்சியிலேயா........ இருக்குதா......🥇🖕👃
sri ram
sri ram 27 दिवसांपूर्वी
1:36 Athu kotta srinivas la😂
Mariadoss Lourdu
Mariadoss Lourdu 27 दिवसांपूर्वी
மோடி முகத்தை காட்டுவதை தவிர்க்கவும்
Yogeshh Kadhirvelu
Yogeshh Kadhirvelu 27 दिवसांपूर्वी
Anna sex is an emotional feeling like hungry if we make prostitution legalize in entire India. Is there a possibility of rape cases will get less or there is no proper sex education in our country what is ur opinion?
Nandhakumar Ramu
Nandhakumar Ramu 27 दिवसांपूर्वी
Banner issue enna Achu...
varun prakash
varun prakash 27 दिवसांपूर्वी
Finishing super 😃😃😃😃😃😃 சோழி போட்டு பார்ப்போம் 😃😃😃😃😃
Jedediah Sudan
Jedediah Sudan 27 दिवसांपूर्वी
Mukesh Ambani என்னும் விவசாயிக்கு மிகப்பெரும் வாய்ப்பு
அக்னிச்சிறகுகள்
அக்னிச்சிறகுகள் 27 दिवसांपूर्वी
அடப்பாவிங்களா ஆறு வருசமா சாலைகள் அமைக்கும் பணி நடந்துகிட்டு தான் இருக்கு!!! ஒட்டுமொத்த லடாக்குக்கும் இப்போதான் ரோடு போடுறாங்கனு இப்படி கதை விட்டா எப்படிங்க????
jayadheeban v
jayadheeban v 27 दिवसांपूर्वी
ராகுல் காந்தி மீது நெஞ்சில் கை வைத்து முரட்டுத்தனமாக தள்ளும் பாஜக அரசு தன்னுடைய முடிவு காலத்தை நெருங்கி விட்டது
raju ramannayar
raju ramannayar 27 दिवसांपूर्वी
Super
jayadheeban v
jayadheeban v 27 दिवसांपूर्वी
காவல்துறையே இறுதி சடங்கை முடித்து விட்டது அதுவும் இரவு இரண்டு மணிக்கு... பெற்ற தாய் தந்தை கூட இல்லாத ஒரு இறுதி சடங்கு இது தான் ஒரு கொடுங்கோல் ஆட்சி
Kamaraj Anandhan
Kamaraj Anandhan 27 दिवसांपूर्वी
Bros - both of you are transforming into finest actors. Good thing is continually taking effort to give your best day by day. All the best and keep up the great work!!
Thilsen Kumar
Thilsen Kumar 27 दिवसांपूर्वी
Sodi pottukuvom va play was hilarious...keep it going
EV PHOTOGRAPHY
EV PHOTOGRAPHY 27 दिवसांपूर्वी
சிபி உங்க வீடியோக்கள் முடக்கப்பட்டுள்ளது ஏன்? VPN பாத்திமா பாக்க முடியுது
Artking kalai
Artking kalai 27 दिवसांपूर्वी
Last minute semma..... Really happy
Muthupandi
Muthupandi 27 दिवसांपूर्वी
sema finish..vera level...
Moorthy B
Moorthy B 27 दिवसांपूर्वी
Wow. Laughing to the core at the end. Superb. Add something like this daily at the end of the show while giving award.
Murali Gopal
Murali Gopal 27 दिवसांपूर्वी
விஜய் வெளிநாட்டு சொத்து 350 கோடி பிடிபட்ட செய்தி இல்லயே .
Rajagopal Balasubramaniam Ravikummar
Rajagopal Balasubramaniam Ravikummar 27 दिवसांपूर्वी
பிரதமர் உபயோகத்திற்கு 4200/- கோடி செலவில் 2 விமானங்கள் வாங்கப்பட்டது குறித்து பேசவும்
அன்பு பிச்சை
அன்பு பிச்சை 27 दिवसांपूर्वी
105 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்ட ப.சிதம்பரத்தின் மேல் charge sheet போடப்பட்டு விட்டதா? வழக்கின் நிலை என்ன?
bank Assets
bank Assets 27 दिवसांपूर्वी
கேடு கெட்ட கேவலமான மாநிலம் உ. பி
Rajeshkumar Karmegam
Rajeshkumar Karmegam 27 दिवसांपूर्वी
Award section Vera level acting
adaikala raja kulandhairaj
adaikala raja kulandhairaj 27 दिवसांपूर्वी
Why there is no preference for Rahul arrest in imperfect show
chimbu s
chimbu s 27 दिवसांपूर्वी
Super
bava kamal
bava kamal 27 दिवसांपूर्वी
kolai karpalippu nadanthaal cm udaiya sontha panathil yellaa selavugalaiyum seiyavendum kutram saatappattavanukku oru mathathil thandanai kodukkavendum
Raju K
Raju K 27 दिवसांपूर्वी
Sir wat about inter state transport
Francis Moral
Francis Moral 27 दिवसांपूर्वी
You people only till about the cenima actress Did noting for tamil Nadu people. But you did talk about Dr. KK former CM birthday day He is only person developed the tamil Nadu
வீர. எல்லாளன் வழ.
வீர. எல்லாளன் வழ. 27 दिवसांपूर्वी
திரு.சீமான் அவர்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்ல மாட்டாரே ? இப்போது எப்படி ! ஏன் சென்றார் ? சொல் ஒன்று செயல் ஒன்று இது தான் சீமான் அவர்களின் செயல் !
Ambo Samy
Ambo Samy 27 दिवसांपूर्वी
இது ஒரு நாடு....! இதில் இருக்கும் ஆட்சி முறை ஒரு கேடு...! இதை கட்டி காக்கும் உதாரி ஊடகங்கள்...! போதையில் மக்கள்...! மானவ மானவிகளையும் சேர்த்து அழிக்கும் டாஸ்மாக்...! இதுக்கு கைலாசாவே தேவலாம் போல....! கோமாளிகளை பற்றி நேரம் செலவழிக்கும் சிபி ...சரண்.... போல் தான் இன்றைய இந்தியாவின் ஊடகம். நாட்டை காக்க கொள்கை முடிவுகளை கொண்ட நாம் தமிழர் கட்சி பற்றி மூடி மறைக்கும்‌ விபச்சார ஊடகங்கள்.... புரட்சி என்பது பெரிய சொல்....செயல். அது நடந்தே தீரும்....!
Anantha Raaj
Anantha Raaj 27 दिवसांपूर्वी
💪💪💪💪👌👌👌🙏
Jeeva Jai
Jeeva Jai 27 दिवसांपूर्वी
2017 la 3.5 yrs baby ya rape Panna naaya. 2020 varaikkum ooiroda veetu vachathe thappu Saran bro. Thandanaigal kadumai Yakka pattaal tha kuttrangal kuraiyum. Evangala ethuvamey Panna mudiyatha.
Deen Rauthar
Deen Rauthar 27 दिवसांपूर्वी
RSS seitha kolaiyai Bjb yepti thandikkum..
உயிருக்குமானவன்
உயிருக்குமானவன் 27 दिवसांपूर्वी
Haa Haa.....Ha
varun pillai
varun pillai 27 दिवसांपूर्वी
DMK chappani Vikatan #news is waste.. blabbering ppl.. puppets award goes to Vikatan
Narayanan. P NIG
Narayanan. P NIG 27 दिवसांपूर्वी
அருமை சகோதரா
A day out with Ammu & Hansu | Sindhu Krishna
15:22
Sindhu Krishna
वेळा पाहिला 389 ह
Think Fast, Talk Smart: Communication Techniques
58:20
Stanford Graduate School of Business
वेळा पाहिला 20 लाख
How To Speak by Patrick Winston
1:03:43
MIT OpenCourseWare
वेळा पाहिला 2.4 लाख
In the Age of AI (full film) | FRONTLINE
1:54:17
FRONTLINE PBS | Official
वेळा पाहिला 4.1 लाख
Trump Leaks Embarrassing 60 Minutes Interview Before Second Debate: A Closer Look
16:12
Late Night with Seth Meyers
वेळा पाहिला 3.6 लाख
Amazon Empire: The Rise and Reign of Jeff Bezos (full film) | FRONTLINE
1:53:17
FRONTLINE PBS | Official
वेळा पाहिला 7 लाख
A day out with Ammu & Hansu | Sindhu Krishna
15:22
Sindhu Krishna
वेळा पाहिला 389 ह
Bigg Boss Telugu 4 I Divi Vadthya interview I Rahul Sipligunj I @10AM & 6PM on StarMaaMusic
1:10
FAUG OFFICIAL TRAILER
1:01
nCore Games
वेळा पाहिला 1.7 लाख
Official Title unveiling of SG250 | Suresh Gopi | Tomichan Mulakuppadam | Mathews Thomas
1:01
Bigg Boss Tamil Season 4  | 27th October 2020 - Promo 2
0:36
Vijay Television
वेळा पाहिला 3.8 लाख
Halloween Stereotypes
10:47
Dude Perfect
वेळा पाहिला 9 लाख