SAC உடைத்த ஃபர்னிச்சர்...விஜய் அறிக்கையின் பின்னணி! | The Imperfect Show 06/11/2020

  वेळा पाहिला 115,074

Vikatan TV

18 दिवसांपूर्वी

Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/
Twitter Pages: ipsvikatan
Instagram Pages: ipsvikatan
00:00 Start
15:31 எவன் பார்த்த வேலடா இது
15:57 இன்றைய கீச்சுகள்
16:25 இன்றைய விருது.
Description :
*பட்டாசுக்குத் தடை... EPS எழுதிய கடிதம்!
* வேல் யாத்திரை: தடையை மீறிய BJP...கைது செய்த Police!
* சூரப்பாவுக்கு வீரப்பன் பெயரில் கொலை மிரட்டல்!
*ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய முடியுமா? என்ன சொல்கிறது சட்டம்?
*எழுவர் விடுதலை நல்ல முடிவை கவர்னர் எடுப்பார்! -சிவி சண்முகம்!
*மதுரை ராஜன் செல்லப்பா Vs டாக்டர் சரவணன் தொகுதி பஞ்சாயத்து!
*American President election updates:
இன்னுமா எண்ணுறாய்ங்க..?
A day after the National Green Tribunal issued notice to Ministry of Environment and Forests (MoEF) to ban the use of fire crackers from November 7-30 in the interest of public health and environment, a number of states have issued order in this regard. Starting from Rajasthan and Odisha to Bengal and Haryana - these states have made it mandatory to ban the use of fire crackers, keeping in mind the pollution and coronavirus pandemic in mind.
On Thursday, social media was abuzz with the news that a political party titled ‘All India Thalapathy Vijay Makkal Iyakkam' has been registered in the Election Commission. This had created quite a confusion among Thalapathy Vijay fans as they believed that their matinee idol was taking plunge into politics. However, Vijay issued a statement that he does not have any direct or indirect connection with the party. He also added that action would be taken against the party if they use his name, photo or the name of Vijay Makkal Iyakkam. The statement read, “Today, I came to know through the media that my father SA Chandrasekhar has started a political party. I would like to inform that I have no direct or indirect connection with the party they started." On Friday, SAC, in a press meet, quashed rumours that he is not in good terms with Vijay and that he met the latter a few times in the recent times.
#Vijay #Rajini #Edappadi #ops #eps #Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI

The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera- Hariharan | Edit -Ajith | Thumbnail art - Santhosh Charles


Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
பிரதீப் மு
பிரதீப் மு 13 दिवसांपूर्वी
Mr. Ajith Sir is great person and gentleman🔥🔥🔥🔥 it will be happen in future so Mr. Ajith sir dissolved fans clubs .....✨💥🔥🔥🔥💥💥💥.
bala manikandan
bala manikandan 15 दिवसांपूर्वी
தூத்துக்குடி'ல 13 மக்களை சுட்டு கொன்ற இந்த மானங்கெட்ட அரசு.. L.(லவடா). முருகனை சுட்டு கொல்ல வக்கில்லாத அரசு...
ExcellentRecipies
ExcellentRecipies 15 दिवसांपूर्वी
Please Talk more abt free current for farmers....
Arokiasamy Anthonisamy
Arokiasamy Anthonisamy 15 दिवसांपूर्वी
Mr. SAC is being activated by a force against another Personality every one knows!
Vidhya Parthasarathy
Vidhya Parthasarathy 16 दिवसांपूर्वी
Bjp mel ungal 2 perukkum ulla veruppu nanraga therigiradu. Nalla kootam vel yathiraikku. Ean vayiru erigiradu ungalukku. Thiruttu dmk dk virkku sombu adippadai niruthungal
Arun Arun
Arun Arun 16 दिवसांपूर्वी
S a c nallvar Sir good man good people please Vijay sir thinking because your
Arun Arun
Arun Arun 16 दिवसांपूर्वी
S a c nallvar Sir good man good people please Vijay sir thinking because your father and family and friends realvties and public peoples like a
Rangadurai P
Rangadurai P 16 दिवसांपूर्वी
Manamkatta dmk superter vigadan
Winarch
Winarch 16 दिवसांपूर्वी
Muttaalkal
sebastin ilamaran
sebastin ilamaran 16 दिवसांपूर्वी
where is Sibi chakrawarthi? Saran
Balachander Gopalan
Balachander Gopalan 16 दिवसांपूर्वी
Karthik wc
thiyanesh waran
thiyanesh waran 16 दिवसांपूर्वी
Ilango engappa..
shajakhan umarkatha
shajakhan umarkatha 16 दिवसांपूर्वी
#DeMonetisation போல ஒரு கொடூரத்தைச் செய்தும் மோடி இரண்டாவது முறை இங்கு ஜெயித்தார் என்றால் அது இந்தியப் பார்ப்பனிய ஊடகத்தின் வெற்றி.
Sham Pillai
Sham Pillai 16 दिवसांपूर्वी
what about ularal vedi (Sudalai)
Sivaramalingam Maruthalingam
Sivaramalingam Maruthalingam 16 दिवसांपूर्वी
Ntk
majaa vikram 69
majaa vikram 69 16 दिवसांपूर्वी
Mottai nee mudi vala ,toppaai nee vayuru kurai😀 just fun bro
MALIKATH FOUZIA
MALIKATH FOUZIA 17 दिवसांपूर्वी
பைடனின் வெற்றியை எப்படி பார்ப்பார் மோடி?#comments show
Shiyam Sheriff
Shiyam Sheriff 17 दिवसांपूर्वी
உங்க காம்பொவையே தொடருங்க, கார்த்தி உங்க sense of humor & presence of mind அருமை
D**S**K
D**S**K 17 दिवसांपूर्वी
Director + Actor = ?.. Doing something. purinchiko... Muzhichikoooo
skpowercontrol
skpowercontrol 17 दिवसांपूर्वी
You voice follow in do dmk
Education Catalyst
Education Catalyst 17 दिवसांपूर्वी
no no no no.........
Education Catalyst
Education Catalyst 17 दिवसांपूर्वी
Helloooooo where is SIBI?????????????????????????????????????????????????????????????????CHAKRAVARTHY??????
Bala krishna prabu
Bala krishna prabu 17 दिवसांपूर्वी
continue this pair (persons) in all the imperfect shows.....
Ganapathi Ganesh
Ganapathi Ganesh 17 दिवसांपूर्वी
Stalin vedi illayapa? Ularal vedi?
RAJESH S
RAJESH S 17 दिवसांपूर्वी
Online rummy ,dream 11.please 🚫❌📵ban it Tamilnadu Unemployment youths and financial decrease their income. Please alert. Please put awareness program about online betting and gambling.games
Srinivasan Alagesan
Srinivasan Alagesan 17 दिवसांपूर्वी
சரண் சகோ, அது நசரத்பேட்டை, நாசரத்பேட்டை இல்லை 03.08 😬🤷🏻‍♂️
RKH documentaries
RKH documentaries 17 दिवसांपूर्वी
7 lakhs ku tank, காணாமல் போன சாலை, இப்படி வெளியே தெரியும் ஊழலுக்கு யார் நடவடிக்கை எடுப்பார்கள்? #comments_show
muthu kumar
muthu kumar 17 दिवसांपूर्वी
Karthick your ultimate today ..
Anandan Rengasamy
Anandan Rengasamy 17 दिवसांपूर्वी
@charan லேசான முறுக்கு மீசை, முண்டாசு கட்டி பாரதியார் get up உங்களுக்கு நல்லாருக்கும். ஒரு நாள் try பண்ணுங்க
Prithvi Venu
Prithvi Venu 17 दिवसांपूर्वी
Sibi enga 🤔🤔 @vikatan
Reality Media
Reality Media 17 दिवसांपूर्वी
இன்று என் தந்தை SAC அவர்கள் ஓர் அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். இந்த அறிவிப்பை பார்க்கும்போது ஒன்று மட்டும் நன்றாகத் தெரிந்தது பைத்தியத்தின் உச்சக்கட்டத்தில் உள்ளனர் உடனடியாக அவர்களிற்கு உரிய மருத்துவ உதவி வழங்கப்பட வேண்டும் மற்றும் இப்படிப்பட்ட பைத்தியங்கள் நாட்டிற்குள் நடமாடித் திரிவதே ஆபத்து இதில் நாட்டை ஆள ஆசைப்படுவது மிகமிக அபத்தம். இதற்கு மக்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் இது coronaவை விட ஆபத்தாகி மக்களை அழித்து விடும்.
பிரதீப் மு
பிரதீப் மு 17 दिवसांपूर्वी
Mr.ajit sir is good person and gentleman Power of silence Thala pola varuma😎
Aldrin Steve Prince
Aldrin Steve Prince 17 दिवसांपूर्वी
SIBI yenga da??
Live and Let Live
Live and Let Live 17 दिवसांपूर्वी
Oru thoppai oru mottai ....content sagikalai😏
Marimuthu AS
Marimuthu AS 17 दिवसांपूर्वी
Rajini & Vijay are in the same mould of personality. That is soft & straight. But they are not bold enough in their political approach. Their personality doesn't suit politics. If they choose politics, both will end up a la Sivajiganesan in the end. Kamala hasan is totally different. His acting calibre is supreme & unparalleled. That was because, he started his acting career right from childhood. Today, he is excelling in it. Politics is a different ball game. Till few years back, Kamal was disinterested in it. He totally distanced himself from politics, as a matter of disgust. Yet, all of a sudden, after Jeyalalitha's death, he became politically ambitious overnight & took his political plunge faster than bullet's speed .His maiden electoral contest ended in disaster, as his political interest was not deep enough. There are 2 reasons. Unlike, Vijaykanth, Kamal is not politically savvy. Vijakanth could connect with the public politically. Kamalahasan cannot. Sevondly, Kamal is an intellectual but appears to be a confused personality & would even confuse others & his listeners too. Kamal cannot stand on his own political legs, like Seeman or Vijay kanth. The latter 2 could have significant political future, than Rajini, Vijay & Kamal.
வெற்றித்தமிழன்
வெற்றித்தமிழன் 17 दिवसांपूर्वी
கன்னத்தில் வேலை குத்திக்கொண்டு வேல் யாத்திரை சென்றார எல்.முருகன் ?
Muralidaran A
Muralidaran A 17 दिवसांपूर्वी
கார்த்தி கூழ் பானை வெடி
Yuva James
Yuva James 17 दिवसांपूर्वी
Where is sibi
kasi ananth
kasi ananth 17 दिवसांपूर्वी
what is Qanon?? #commentshow
Gowtham T
Gowtham T 17 दिवसांपूर्वी
Karthi bro, really awesome hosting. sema counter tharinga. paesama movie ku comedian na aidunga, nala future eruku 😅
DHARAN DHAMU
DHARAN DHAMU 17 दिवसांपूर्वी
Karthick anna 👌
DHARAN DHAMU
DHARAN DHAMU 17 दिवसांपूर्वी
Wr is chakravathi
Masilamani Ramasamy
Masilamani Ramasamy 17 दिवसांपूर्वी
அர்னாப் கோஸ்வாமி ஓர் நாகரீகமற்ற ஊடகவியலாளர்.
சங்கி மேஞ்ஜி Mangy Sangi
சங்கி மேஞ்ஜி Mangy Sangi 17 दिवसांपूर्वी
வெளியே வந்ததும் போஸ்டிங் குடுப்பாங்க
திவாகரன் க.குமாரவேல்
திவாகரன் க.குமாரவேல் 17 दिवसांपूर्वी
அதென்ன சீமான் வெடி???🤬🤬🤬🤬
D J
D J 17 दिवसांपूर्वी
CM வரும் போதும் புசுசா ரோடு போடறது சரி. எதுக்கு speed brakers ah remove பண்றாங்க? திரும்பி எப்போ போடுவாங்க? மக்கள் வரி பணம் வீணாய் போகிறது. விளக்கம் தேவை...
suresh kumaravel
suresh kumaravel 17 दिवसांपूर्वी
Karthi semmmmmaaaa trolleer ya, avarukkunu oru show kudungayyaa...
INTRADAY LIVE TRADING
INTRADAY LIVE TRADING 17 दिवसांपूर्वी
porabokku nee ellam oru alu seeman vedi nu solra neeya kaasu ku maaradikura pu......... muditu pooi iru innoru thadava seeman pathi peasuna unnaku vera maari videos varum muditu pooiru ............(warning)
Muthu Kannan
Muthu Kannan 17 दिवसांपूर्वी
Why vikatan not opened tv channel?
Naveenbabu Babu
Naveenbabu Babu 17 दिवसांपूर्वी
Chellakutty Cibi enga?
BABY BOY Channel short film
BABY BOY Channel short film 17 दिवसांपूर्वी
சிபிச் சக்கரவர்த்தி இல்லை ஆகையால் நான் பார்க்க மாட்டேன் இன்று
Tamil gaming tamilanda
Tamil gaming tamilanda 17 दिवसांपूर्वी
Nallatha nadakkum.
Thajdeen k
Thajdeen k 17 दिवसांपूर्वी
பட்டாசு மட்டும் தான் மாசு ஏற்படுத்துமா ? மத்தாப்பு சங்குசக்கரம் கலசம் இவையெல்லாம் ?
Thajdeen k
Thajdeen k 17 दिवसांपूर्वी
வருடம் தோறும் காற்று மாசினால் எத்தனை பேர் உயிர் இழக்கிறார்கள் இந்தியாவில் ?
Tharika Stills
Tharika Stills 17 दिवसांपूर्वी
mrgets.info/start/vhi-i/hHtl2p22nautrNs.html தயவுசெய்து இதை பாருங்கள்
Sankaranarayanan Senthilnathan
Sankaranarayanan Senthilnathan 17 दिवसांपूर्वी
விகடன் ஊடகமே ! மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் ,நடுநிலையோடு விமர்சனம் செய்வது நல்லது.ஏன் இப்படி கீழ்தரமான செயலில் ஈடுபட்டு, விகடன் தரம் தாழ்ந்து விட்டது ! நீங்கள் சொல்வது எல்லாம் பொய் தகவல் என்பது நீங்கள் அர்த்தமில்லாமல்,அசட்டு தனமாக இரண்டு கிறுக்கர்கள் , கேணத்தனமாக சிரித்து கொண்டு விமர்சிப்பது போல் உள்ளது. பாவம் வயிற்றுப்பிள்ளையோடு ஒருத்தர்,கையையும், காலையும் வீசிக்கிட்டே மொட்டைப்பய ஒருத்தன் ,எல்லோரையும் மரியாதை இல்லாமல் ஒருமையில் பேசி,ஏன்டா இப்படி ?எதுஎதற்கோ தடை வருது ? இந்த இழிவான ஊடகங்கள் தடை செய்யபட மாட்டாதா ? நம்புவோம் ! நிச்சயம் இதற்கும் தடை வரும்.
Parak Baraak
Parak Baraak 17 दिवसांपूर्वी
தீபாவளிக்கு பட்டாசு கொளுத்த தடையா? அந்த ஒரு நாளும் ஜாலி போச்சா என்னடா இந்த சிவகாசிக்கு வந்த சோதனை . வருஷம் 365 நாளும் பல கோடி வாகன உற்பத்தியாகி அது விடாத மாசா? அட போங்கடா போக்கத்த நாதரிகளா .
varun prakash
varun prakash 17 दिवसांपूर्वी
விஜய் மற்றும் அவர் அப்பா குடும்ப பிரச்சினை கட்சியா இல்லை காமெடியா 😃😃😃😃😃😃😃😃 கோதாவரி கோட்டு கிழி 😃😃😃😃
Carol1505 Kishen
Carol1505 Kishen 16 दिवसांपूर्वी
What does it mean?
வெங்கடேசன் . ம
வெங்கடேசன் . ம 17 दिवसांपूर्वी
கார்த் தீ 💥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Nimi ..
Nimi .. 17 दिवसांपूर्वी
Sibi enga 🙄
Shivahari Revathi Venkateswaran
Shivahari Revathi Venkateswaran 17 दिवसांपूर्वी
Why are you always against BJP?
Deeps2135
Deeps2135 17 दिवसांपूर्वी
Where is Sibi
balasubramanian sethuraman
balasubramanian sethuraman 17 दिवसांपूर्वी
கருணாநிதி தலைமையில் ஒரு நடைப்பயணம் திருச்செந்தூரிலிருந்து நடைபெற்றதே அதுதான் நினைவிற்கு வருகிறது.
Tamizh Arivu
Tamizh Arivu 17 दिवसांपूर्वी
பத்து பேர் வைத்து சமையல் தான் செய்ய முடியும் ஆனால் இந்த சங்கிகள் 10 பேர் வைத்து பிச்சைதான் போல
Tamizh Arivu
Tamizh Arivu 17 दिवसांपूर्वी
பங்காளி நரகாசுரனை போட்டு தள்ளிவிட்டு பட்டாசா வெடிப்பிங்க?
Ramu M
Ramu M 17 दिवसांपूर्वी
Sun tv network la vatcha, imperfect showla vedikira vedikku enna Peru?
Vasuki B
Vasuki B 17 दिवसांपूर्वी
ஆவார்டு எல். முருகனுக்குத் தான் கொடுத்திருக்க வேண்டும். இது தானே நம் தமிழ் நாட்டுப் பிரச்சினை. அது அவர்களின் வீட்டுப்பிரச்சனை.
govindaraj raj
govindaraj raj 17 दिवसांपूर्वी
Dream11 தடை பண்ணுவாங்களா #கருத்துரை பகுதி
govindaraj raj
govindaraj raj 17 दिवसांपूर्वी
We
Sugavanam M
Sugavanam M 17 दिवसांपूर्वी
தம்பி கார்த்திக் உன் முதிர்ச்சியான விமர்சனம், எள்ளல் அருமை இந்த சிபின்னு இருக்குற பையனோட பேச்சும், ஆளும்,அவன் உடல்மொழியில் திமிர்தனத்துடனான விமர்சனமும் சகிக்கவில்லை பேசாம நீயே தொடர்ந்து சரணுடன் நிகழ்த்து ஒழுங்கற்றதை
PERIYANNAN AMMU
PERIYANNAN AMMU 17 दिवसांपूर्वी
Hi Karthik how r u sir
Venkat Krishnan
Venkat Krishnan 18 दिवसांपूर्वी
I am a great fan of your show I never miss a day. US election: I live in Georgia which is the close its the only state which moved from red for last 30 years to blue. It’s almost Biden sweeping Georgia and PA. Trump accusation keep going on about the mail vote which is false and most Republicans don’t accept it. If he doesn’t vacate by 20 Jan 2021 he might be thrown out from the place.
sevagan selvaraj
sevagan selvaraj 18 दिवसांपूर्वी
thagappan sami ######
Gomathi S
Gomathi S 18 दिवसांपूर्वी
Kaarthic .. Thodarungal
Abrar
Abrar 18 दिवसांपूर्वी
Karthi show vae host panunalae 🔥🔥dhan
Wilson Arockiasamy
Wilson Arockiasamy 18 दिवसांपूर्वी
Joe Biden is the winner
Srinivasan K
Srinivasan K 18 दिवसांपूर्वी
தம்பி கேமராவை பாருப்பா... சரண் எங்கேயும் ஓடிட மாட்டார்.
Santho Spot
Santho Spot 18 दिवसांपूर्वी
I’m wondering why the politicians write letters to central or other state governments related issue? Instead can they email ? Or setup an appointment for a quick call to resolve to help people soon? Charan & Cibi, could you help clarify?
Narayanan. P NIG
Narayanan. P NIG 18 दिवसांपूर्वी
அருமை
Mathiyarasu Ladan
Mathiyarasu Ladan 18 दिवसांपूर्वी
Vel yathrai pone sibi innum varalaya😄😄😄😄
Ka Subbu Sabapathy
Ka Subbu Sabapathy 18 दिवसांपूर्वी
சரணுடன் கார்த்திக் தொடர்ந்தால் இந்த நிகழ்ச்சி வெற்றியடையும்
Xavier Sagayadoss
Xavier Sagayadoss 18 दिवसांपूर्वी
Karthi super
tamil naveen
tamil naveen 18 दिवसांपूर्वी
Yengada சிபி
Shiva Kumar
Shiva Kumar 18 दिवसांपूर्वी
Karthik bro dialog delivery is really good , and funny too.
Jaya Kumar
Jaya Kumar 18 दिवसांपूर्वी
all electrical project is strted in DMK ruling time so there no current cut in this period
Madhen Venkatraman
Madhen Venkatraman 18 दिवसांपूर्वी
கார்த்தி, உன்னை கண்டு பல வருடங்களாகிவிட்டது. Welcome back missed your timely punches bro
Shahul Hameed
Shahul Hameed 18 दिवसांपूर्वी
பக்கத்துல நின்ட தம்பிய கேமாரவ பாத்து பேச சொல்லுங்க சரன் ...
abu Islam
abu Islam 18 दिवसांपूर्वी
Imp show its give joy full and truth news and.. Pls give news abt marriage act 2020.. It's is change a 18 to 21 pls give a news.. I gave a comment 3 to 5 times why you give a news abt marrige act..?
abu Islam
abu Islam 18 दिवसांपूर्वी
Pls give a news abt marrige act on 2020 in India
Vishnu Kumar Parasumanna Ramesh Babu
Vishnu Kumar Parasumanna Ramesh Babu 18 दिवसांपूर्वी
How online debt sites are operating? How they are getting money back?
Saravanan 045
Saravanan 045 18 दिवसांपूर्वी
Bro one suggestion nenga straight pathu pesunga nerya time brovae pkuringa
Manonmani V
Manonmani V 18 दिवसांपूर्वी
Sibi enga
Selva Peria
Selva Peria 18 दिवसांपूर्वी
ஒட்டு போடும் இயந்திரத்தை எப்படி ம்மாற்றலாம், கடத்தலாம், கள்ள ஒட்டு போட்டு வெற்றி பெறலாம் என்ற பயிற்சியை டிரம்புக்கு இவரின் நண்பர் மோடி கற்றுக் கொடுக்க தவறி விட்டார்.
Selva Peria
Selva Peria 18 दिवसांपूर्वी
மோடியை அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலத்திற்கு அழைத்து, மிகப்பெரிய கூட்டத்தை "ஹாவ்டி" மோடி என்ற தலைப்பில் கூட்டி இந்தியர்கள் ஓட்டை வேட்டையாட போட்ட திட்டம் படு தோல்வியில் முடிந்து விட்டது ட்ரம்ப்புக்கு! இதே தோல்வி, மோடிக்கும் தொடரும்!
ssjaya balan
ssjaya balan 18 दिवसांपूर्वी
கார்த்திக் வெல்கம்......ஹ
Dr.Vijay Arputharaj
Dr.Vijay Arputharaj 18 दिवसांपूर्वी
கார்த்தி 👌 சிபி சும்மாவே இருப்பான்
Selvakumar Arumugam
Selvakumar Arumugam 18 दिवसांपूर्वी
Super G ... .. 👌
J P
J P 18 दिवसांपूर्वी
ஏண்டா.. 300 பேறு கட்டுக்கடங்காத கூட்டமா!? சொம்பு சாமிகிலா ஊதுங்க ஆனா கொஞ்சம் ஆர்மாதமா பேசுங்க. ஒன்னு முழுசா சங்கினு ஒதுகோ .. தயவு செய்து.. தயவு செய்து.. இந்த நடுநிலை.. ! கொஞ்சம் நேருடல்லா இருக்கு பாதி நியூஸ்.. திமுக எதிர்ப்பு வசவுகள்! எடப்பாடி நேத்து ஒன்னு பேசி இன்னக்கு ஒன்னு பேசுனது தெரியல? பட்லு இல்ல.. ஆன இவன் ஒருத்தன் தான் கொஞ்சம் உண்ணமய இருந்தா.. அவனையும் வாங்கிடு
RAVI M P
RAVI M P 18 दिवसांपूर्वी
நீண்ட நாட்களுக்கு பிறகு கார்த்திக் சூப்பர் 👌
Manzoor Ali
Manzoor Ali 18 दिवसांपूर्वी
ஒரே ஜோக் எத்தனை வெர்ஷன்ல ஆனந்த விகடன் ,,விகடன் டிவி , இம்பெர்பக்ட் ஷோ....... டெம்ப்ளட் மாத்துங்கப்பா.....மொக்க
Keerthana Chinnaswamy
Keerthana Chinnaswamy 18 दिवसांपूर्वी
Karthi great sense of humour.... 👍🏻👍🏻
Manickam Johnchelliah
Manickam Johnchelliah 18 दिवसांपूर्वी
Take care of your physique bro
Bigg Boss Tamil Season 4  | 23rd November 2020 - Promo 1
0:36
Vijay Television
वेळा पाहिला 3.8 लाख
BLACKPINK - AROUND THE WORLD
0:31
BLACKPINK
वेळा पाहिला 4.8 लाख
GOT7 "Breath (넌 날 숨 쉬게 해)" M/V
3:50
JYP Entertainment
वेळा पाहिला 9 लाख
Think Fast, Talk Smart: Communication Techniques
58:20
Stanford Graduate School of Business
वेळा पाहिला 21 लाख
Bigg Boss Tamil Season 4  | 23rd November 2020 - Promo 1
0:36
Vijay Television
वेळा पाहिला 3.8 लाख
BLACKPINK - AROUND THE WORLD
0:31
BLACKPINK
वेळा पाहिला 4.8 लाख
GOT7 "Breath (넌 날 숨 쉬게 해)" M/V
3:50
JYP Entertainment
वेळा पाहिला 9 लाख
GOT7 "Breath (넌 날 숨 쉬게 해)" M/V
3:50
JYP Entertainment
वेळा पाहिला 9 लाख
NCT U 엔시티 유 '90's Love' MV
3:47
SMTOWN
वेळा पाहिला 13 लाख