Seeman அரசியல். பா.ஜ.க போடும் புது கணக்கு? | Elangovan Explains

  वेळा पाहिला 239,532

Vikatan TV

महिन्यापूर्वी

#ADMK #DMK #BJP
In this video, Se Tha Elangovan talks in detail about Tamil Nadu MP who went on a foreign trip in a private plane, Kalyanasundaram, BJP's Plans with Seeman for Tamil Nadu, Status of Jayalalithaa inquiry & much more.
Chapters
00:00 Start
02:35 Tamil Nadu MP Foreign Trip
05:59 Kalyanasundaram
07:37 Jayalalitha inquiry
CREDITS
Host - Se Tha Elangovan| Script - Kazhugar | Camera - Karthick N | Edit - Lenin

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
Shanthi Uma
Shanthi Uma 9 दिवसांपूर्वी
வெல்லவேண்டும் விவசாயிகள் 💚💚💚
Kumar Kumar
Kumar Kumar 9 दिवसांपूर्वी
தம்பி கல்யாண சுந்தரத்தை முன் எடுக்க திராவிடம் தயார்.அதன் முதல் எடுப்பு இந்த பதிவு தான்.
Ganesh K
Ganesh K 15 दिवसांपूर्वी
7.00 திமுக ஓட்டு பிரிவது என்று ஆன பிறகு அது சீமானுக்கு போனா என்ன கல்யாணம் சுந்தரத்துக்கு போனா என்ன? அதிமுக ஓட்டும் தான் பிரியபோகிறது அதை ஏன் சொல்லவில்லை. வெகுளி தனமாக கதை சொல்றிங்க..
கந்தவேல் வாணியன்
கந்தவேல் வாணியன் 17 दिवसांपूर्वी
அப்பிடியே பாத்திமா பாபு ரேப்பு பத்தி பேசுங்க..! 13 வயசு குழந்தைக்கு தாலி கட்டிய கருநாகத்தை பற்றி பேசுங்க டா..
J0k3R ICU
J0k3R ICU 28 दिवसांपूर्वी
என்னா ஒரு உருட்டு... பாஜக நாம் தமிழர் கட்சியை பாதுகாக்குதா? நாம் தமிழரை விட்டா, பாஜக வை தமிழ்நாட்டில் உருதெரியாமல் அழிசுடுவங்க. உங்க கவலை எல்லாம் திமுகவுக்கு பாதிப்பு வரகூடாது. திராவிடம் பேரில் நடக்கும் கொள்ளை தொடரணும்.
J0k3R ICU
J0k3R ICU 28 दिवसांपूर्वी
நாம் தமிழர் கட்சியை பற்றிய செய்தியை கேட்க வந்தால் 5:50
Val Raj
Val Raj 29 दिवसांपूर्वी
திமுக திருடனுக்கு நல்லாதான் நிக்கிறா 🤣🤣😆😆😆😆
Mr. R
Mr. R महिन्यापूर्वी
Ops kamnattinayin kutty kamnatti
Picchai S
Picchai S महिन्यापूर्वी
ஏன்டா வெண்ண... போட்டியேடா ஒரே போடு .... திமுக பிரமுகர் கிட்ட வீட்ட வாங்கி பண மோசடி செய்தாருனு ... பொது மக்களுக்கு நல்லாவே தெரியும். எத்தனை அப்பாவிகள் தங்கள் சொத்துக்களையும் நிலத்தையும் திமுக ஆட்சியில் அதன் குண்டர்களால் வலுக்கட்டாயமாக மிரட்டி பிடுங்கப்பட்டது என்று .. அத்தனையும் ரவுடி கூட்டம் .. அவனுங்க கிட்ட யாராவது புடுங்க முடியுமா ..??? ஆட்சியில் இல்லாத போதே கட்டப்பஞ்சாயத்து வசூல் என்று ஒரே அராஜகம் தான் ...
Rama Chandran
Rama Chandran महिन्यापूर्वी
ஐெயலலித்தாவுக்கு இன்றளவும் சமாதியில் நினைவு மண்டபம் கட்டாமல் அவர் உடலை மழை மற்றும் வெயிலில் காயப்போடுகிறார்கள் ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ்
Alexander Joseph
Alexander Joseph महिन्यापूर्वी
தேவையானதகவல்கள்தான்எதிர்பார்த்ததுதான்
FLASHBACK TAMILAN
FLASHBACK TAMILAN महिन्यापूर्वी
Please tell the names
Gk M
Gk M महिन्यापूर्वी
NTK ஐ ஆட்டுவிப்பதே இந்திய தேசிய உளவு துறை தான்
Karthick Jayaraman
Karthick Jayaraman महिन्यापूर्वी
போடா தூம. திமுக அதிமுக மட்டுமே சங்கி பூல் சப்பிங்க.
Venkataramani Iyer
Venkataramani Iyer महिन्यापूर्वी
எல்லா ந்யூசும் ...சேத்த இளங்கோவன்.. சிலப்பதிகாரம் தொடர்ந்து எழுதுங்க..
Canadavin Thamizh Magan - கனடாவில் தமிழ் மகன்
Canadavin Thamizh Magan - கனடாவில் தமிழ் மகன் महिन्यापूर्वी
ஐயா, புலனாய்வாளரே ! உங்கள் கல்யாணசுந்தரம் பற்றிய கணக்கு கொஞ்சம் ஓவரா தெரியலையா ? இது நீங்கள் சீமானுக்கு எதிராக கிண்டும் குளியா ? போதும் உங்கள் நேர்மை. எல்லா விளையாட்டுக்கும் பிரபஞ்சம் ஒரு காலஎல்லை வைத்திருக்கும்.
l v
l v महिन्यापूर्वी
திமுக TR பாலு மகன் தனி விமானம் சொந்தமாகவே வச்சு இருக்கான். அவனுங்க செய்யாத அட்டூழியங்களா?
sherlyn kitchen
sherlyn kitchen महिन्यापूर्वी
Vikatan avlo nalavingilya
Arun With U
Arun With U महिन्यापूर्वी
The most ironic thing on the internet is Vikadan talking about "truth"🤣😅
Nithy anand
Nithy anand महिन्यापूर्वी
திமுக வின் மாமா சொம்பு
Nithy anand
Nithy anand महिन्यापूर्वी
டேய் மாமா நீயா @ விகடன். உனக்கு தெரிந்த அரசியல் இவ்வளவுதான். ஒரு மக்கள் திட்டத்தை பின்தொடர்ந்து ஒரு ரிப்போர்ட் கொடுக்கலாமே. இப்படி மாமா வேலை எதற்கு
Kailash K
Kailash K महिन्यापूर्वी
3:43 Meera Jasmine? 🤔
Dave Kalidhasan
Dave Kalidhasan महिन्यापूर्वी
🙏🙏 ADMK + DMK are THE BIGGEST THIEVES of Tamilnadu. And BJP is the KING of THIEVES. And this is ALL BECAUSE VOTERS SELL THEIR VOTE. 🙏🙏
mainkandan ayyapillai
mainkandan ayyapillai महिन्यापूर्वी
Thambi unnoda karpanaiya niruthunga neenga DMK support pantrathu theliva theriyuthu
priya ramesh
priya ramesh महिन्यापूर्वी
Yei if u r a sincere reporter tell us who is that culprit. Dont make loose talk
NARAYANA RAJ
NARAYANA RAJ महिन्यापूर्वी
Ivarellam mpya..shame
ragu rajan
ragu rajan महिन्यापूर्वी
Dmk sombu
acaaas s
acaaas s महिन्यापूर्वी
விகடன் நியூஸ் நம்பகதன்மை எவரைகேட்டாலும் ? ? ? ? இதனால இதுல ஏதாவது உண்மை இருந்தாலும் புஸ்ஸ்ஸ்.
Subramanian Chenniappan
Subramanian Chenniappan महिन्यापूर्वी
Ops மகன்
ravi subramanian
ravi subramanian महिन्यापूर्वी
திமுக சொம்பு, கால்நக்கி விகடன் நண்பரே உளவுத்துறையையே உளவுபார்க்கும் உங்கள் விகடன், உதயநிதி மான்கறி விவகாரம், " செஞ்சுருவேன், மயிரை புடுங்குன்னு" சவுக்கு சங்கர் விஷயத்தையும் உளவு பார்த்து வீடியோ போடு,
Sivajan Sivasiva
Sivajan Sivasiva महिन्यापूर्वी
ஆக...ஆக இப்படி எல்லாம் சுடலை கழுகாரை சொல்ல சொன்னார்!
Sivajan Sivasiva
Sivajan Sivasiva महिन्यापूर्वी
சேத்தா வா நீ இல்ல ஓ....வா நீஈஈஈஈஈஈ
Vignesh R
Vignesh R महिन्यापूर्वी
Unakku Pera soldrathukku thuppu illa.
Rajesh Kannan
Rajesh Kannan महिन्यापूर्वी
Tyre nakki son...
Saravanan
Saravanan महिन्यापूर्वी
ARE U WORKING IN CIA .U ARE DREAMING ABOUT SEEMAN
Naveen Kumar
Naveen Kumar महिन्यापूर्वी
தமிழ்நாடு தமிழருக்கே
Naveen Kumar
Naveen Kumar महिन्यापूर्वी
மன்னராட்சியும் வேண்டாம்,அடிமையாட்சியும் வேண்டாம்
Naveen Kumar
Naveen Kumar महिन्यापूर्वी
தமிழின துரோகி காங்கிரஸ் திமுகவை ஒழிப்பதே மானத்தமிழனின் எழுச்சி....
Naveen Kumar
Naveen Kumar महिन्यापूर्वी
ஓடட்டும் திராவிட திருடர் கூட்டம்
Raghuraman C N
Raghuraman C N महिन्यापूर्वी
நக்கீரனுக்கு நல்ல போட்டி
Senthil Kumar
Senthil Kumar महिन्यापूर्वी
விகடன் திமுக ஆதரவு நிலைபாட்டில் இருந்து வெளிவர வேண்டும். அப்போது தான் விகடன் மதிப்பு உயரும்.
Hari Haran
Hari Haran महिन्यापूर्वी
Sun TV Yoda kaikuliya nee
Hilaru Dheen
Hilaru Dheen महिन्यापूर्वी
டீ கடை வச்சுருந்தவன் பையன் விபச்சாரம் செய்ய தனி விமானத்துல 5 பெண்களோட போறான்னா எவ்வளவு ஊழல் செய்திருப்பானுங்க அப்பனும் மவனும்?
vignesh waran
vignesh waran महिन्यापूर्वी
dhairiyama name solla bayama iruntha ethukuda sollra.ethelam oru news nu solla vanthuta.enn arasiyal varisu pera solla bayama mr.setha
Balan A
Balan A महिन्यापूर्वी
விகடன் தனி விமானத்தில் சிகை அலங்காரம் செய்ய நோய் தொற்று நெருக்கடி காலத்தில் லண்டன் சென்று வந்த ஸ்டாலின் அவரை சொல்றாரா அல்லது ops மகனை சொல்றாரா அட எல்லாம் ஓரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று விகடனே பல முறை எழுதிருக்கு.
sundarraj chiranjeevi
sundarraj chiranjeevi महिन्यापूर्वी
Vikatans biggest shame elANGOVAN
Артем Сос
Артем Сос महिन्यापूर्वी
வணக்கம் பச
Raechal Priya
Raechal Priya महिन्यापूर्वी
Die nee solrathu onnum nadakathu, nadanththumilai. Dmk , admk and bjp soombhu
CHILAMBARASAN T
CHILAMBARASAN T महिन्यापूर्वी
திமுக சொம்பு மான் கறி பற்றி பேசு
Greatest Film Scenes
Greatest Film Scenes महिन्यापूर्वी
பாஜக ஒன்றும் சுத்தமான கட்சி அல்ல , பாஜக தலைவர் இல கணேசன் அசத்தல் பேட்டி mrgets.info/start/vhi-i/gpWjqpaqu6V6m9M.html
GANDHIMATHINATHAN KUMARAVEL
GANDHIMATHINATHAN KUMARAVEL महिन्यापूर्वी
Rajasekar reddy ayy ondrum saiyala-ethellam or u visa ya ma?
sankar sankar
sankar sankar महिन्यापूर्वी
Jalra Jalra
Vijay Anand
Vijay Anand महिन्यापूर्वी
Kevalamaana video , unsubscribe ... Understood your hidden agenda. End of vikatan begins
Elizabeth Rasiah
Elizabeth Rasiah महिन्यापूर्वी
தமிழ் நாட்டு அரசியல் ஒரு சாக்கடை. மக்கலும் பணம் வாங்கி ஓட்டு போடுகிறாா்கள். எப்படி நாடு உறுப்பிடும். கொள்ளைக்காாியை அம்மாவா கூப்பிடுகிறாா்கள். அவாள் அடித்த கொள்ளை மூன்று லட்சம் கோடி. அதிமுக சிசியர்கள் ஒ பன்னீா் எடபாடி எல்லாரும் நாட்டையே விற்றுவிட்டாா்கள்.
Elizabeth Rasiah
Elizabeth Rasiah महिन्यापूर्वी
ஓ பன்னீா் செல்வம் மகன் உல்லாசப்பயணம்.
கோமகன் Karkuzhali
கோமகன் Karkuzhali महिन्यापूर्वी
அருமை
Siva Vasu
Siva Vasu महिन्यापूर्वी
ஏன்டா புகழும் போதும் மட்டும் பேரை சொல்லுறீங்க. தவறு செய்ய போதும் மட்டும் பேரை சொன்னால் உங்களுக்கு வருமானம் போய்விடும்... இதுதாண்டா உங்களுடைய ஊடக சுதந்திரமா.... எச்சை ஊடகங்கள்....
ram ar
ram ar महिन्यापूर्वी
😭😭 தம்பி உங்க பேச்சு பயங்கரம்.. ஆனா என்ன ஒன்னுமே புரியல.
Soundar Soundar
Soundar Soundar महिन्यापूर्वी
Poda loosu
Satish Rammoorthi
Satish Rammoorthi महिन्यापूर्वी
Why are you not talking about thurumamalavan speech about hindu women. Why reporters are nit asking about this to DMK group.
rama subramanian
rama subramanian महिन्यापूर्वी
Vikatan's credibility is a forgotten history
rama subramanian
rama subramanian महिन्यापूर्वी
Arimugasamy Commission will create a record in Indian Judicial History for its thoroughness!!!
gnana prakash
gnana prakash महिन्यापूर्वी
சும்மா 6x6 அறையில உக்காந்து விட்டத்த பார்த்து கதை எழுதாம...திராணி இருந்தா இதுவரை இந்த சேனல்ல இதெல்லாம் சொல்லிருக்கோம் இதெல்லாம் நடந்திருக்குனு ஒரு வீடீயோ போடு பாக்கலாம்....சும்மா clickbait அலையுற மூன்றாம்தர சேனலுக்கும் விகடனுக்கும் வித்தியாசம் இல்ல...
Nrmkumar Kumar
Nrmkumar Kumar महिन्यापूर्वी
பொய் சொல்லியே காலத்தை ஓட்டுவது விகடன்
KOLANJIYAPPAN VEERAPPAN
KOLANJIYAPPAN VEERAPPAN महिन्यापूर्वी
O.P.ரவீந்திரன்
Rajenthiraprasath R
Rajenthiraprasath R महिन्यापूर्वी
Special flight,spl gals,good 🚹hoy!!!👌
venkii venkatesh
venkii venkatesh महिन्यापूर्वी
🐢🐢🐢🐢
venkii venkatesh
venkii venkatesh महिन्यापूर्वी
Seeman next president of america
Ajay Rajkumar
Ajay Rajkumar महिन्यापूर्वी
Sir kalugar will not look into Maan Kari issues ah ?? Always into Ruling parties... No issues in opposition's ah.... Wat abt an MP speaking bad abt women??? Pls be neutral.... vikatan has trust among general public... Talk abt both ruling and opposition...
Dheeran TV
Dheeran TV महिन्यापूर्वी
Yaaru pa andha murugan name vaachu iruka friend ? Seeman bjp sombu - hence proved Kalyana sundaram army , true tamil desiyum will come soon பிராபகரன் நாம் தமிழர் கட்சி உண்மை தமிழ் தேசிய ஏழிச்சி உண்டாகும்.... விரைவில்...
Paul
Paul महिन्यापूर्वी
Meera Jasmine.....🥁
Ganesh Dev
Ganesh Dev महिन्यापूर्वी
Nee than light pudikaponiya .dmk semputhooki
prem ck
prem ck महिन्यापूर्वी
Everything will stop once NTK comes into power
Anbalagan Anbu
Anbalagan Anbu महिन्यापूर्वी
என்ன பன்னபோராங்க ? எல்லாம் மேலே உள்ளவர் பார்த்துக்கொள்வார் .இது தானே பதில் .
jj
jj महिन्यापूर्वी
சின்ன டயர்
deena d
deena d महिन्यापूर्वी
அவங்க சும்மா போயிருந்தா கூட நீங்க புரளிய க்ளப்பி விடுங்க....
deena d
deena d महिन्यापूर्वी
கொளுத்தி போடுங்க நல்லா?...ஊடகம்.
deena d
deena d महिन्यापूर्वी
ஊடகங்களை திருத்தவே முடியாது.
deva kumar
deva kumar महिन्यापूर्वी
சுற்றுலா போனது கூட உங்களுக்கெல்லாம் குத்தமா?
deva kumar
deva kumar महिन्यापूर्वी
அரசியலில் பிரச்சனைகள் கிளப்புவதே உங்களுக்கு வேலையா போச்சி....ஊடகம்.
deva kumar
deva kumar महिन्यापूर्वी
சும்மா எப்பவும் கதையை சொல்லிட்டு இருக்கீங்க.
D Nandagopalan
D Nandagopalan महिन्यापूर्वी
your media why you didn't talk open . Talk open sir
rama chandran
rama chandran महिन्यापूर्वी
Vikadan is a pro dmk They r not neutral
Muthu Vignesh
Muthu Vignesh महिन्यापूर्वी
Some editing done while saying something about arumugasamy vs ops, why?
அரசியல் ஆசான்
அரசியல் ஆசான் महिन्यापूर्वी
பயாரென்று சொல்ல தைரியம் இல்லையா ???
ERaja Mathivanan
ERaja Mathivanan महिन्यापूर्वी
வாரிசு அமைச்சர் கனவு போச்சா ??? எவ்வளவு நக்கு நக்கினான்...
Monisha S
Monisha S महिन्यापूर्वी
திமுகவுக்காக வேலை செய்ற உங்களுக்கு இப்படி தான் கேவலமான எண்ணங்கள் வரும்.
Monisha S
Monisha S महिन्यापूर्वी
எதுக்காக இப்படி தேவை இல்லாத கட்டுக்கதைகளை கிளப்பிட்டு இருக்கீங்க ???
Monisha S
Monisha S महिन्यापूर्वी
வரும் தேர்தலில் ஆளும் அரசுக்கு தான் மக்களின் ஆதரவும், வெற்றியும் கிடைக்க போகுது.
Monisha S
Monisha S महिन्यापूर्वी
திருந்தாத ஊடகங்கள் இருக்க வரைக்கும் நாடு திருந்தாது.
Monisha S
Monisha S महिन्यापूर्वी
சர்ச்சைகளை கிளப்பும் பேச்சை பேச தான் லாயிக்கு. #இலங்கோவம்
Chelvyn
Chelvyn महिन्यापूर्वी
உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்! திமுககிட்ட விகடன் காசு வாங்கியாச்சு! அதற்காக நாம் தமிழர் கட்சியை இழிவு படுத்தி செய்தி ஏதாச்சும் போட்டுகின்னே இருக்கனுமே! ஒருவேளை கல்யாணசுந்தரம் கட்சி தொடங்கினாலும் சீமானைப் பாதிக்கும் அளவுக்கு ஏதும் நடக்கப் போவதில்லை! ஏதோ வாங்கிய காசுக்கு அடிச்சு விடுங்கடா விகடன்! 90 வருடங்களுக்கு மேல் தமிழர்களிடம் பிழைப்பு நடத்திக்கொண்டு, பணத்துக்காக தமிழர்களுக்கு எதிராகவே இயங்கும் விகடன் போன்ற ஊடகங்களை தமிழர்கள் விடுதலை அடைந்த பிறகு தடை செய்ய வேண்டும்!
ajith kumar
ajith kumar महिन्यापूर्वी
சுயநலமான மக்கள் தலைவர்...#OPS
ajith kumar
ajith kumar महिन्यापूर्वी
கட்டுக்கதை மன்னன் இளங்கோவன் எப்போது தான் உண்மை பேச போறாரோ தெரியல...
Video Memes Founder
Video Memes Founder महिन्यापूर्वी
Oombadha da sanghi
ajith kumar
ajith kumar महिन्यापूर्वी
கட்டபஞ்சயது தலைவர் #ஸ்டாலினுக்கு கீழ் வேலை செய்யும் உங்களுக்கு யோசனைகளும் இப்படி தான் இருக்கும்.
muthukrishna naidu jeyachandhiran
muthukrishna naidu jeyachandhiran महिन्यापूर्वी
இன்னுமா நம்புகிறீர்கள் ஆள் காட்டிவிரலில்மையை. நான்நம்பவில்லை.பாஜகவின் ஒரே ஆயுதம் வாக்கு இயந்திரம் மட்டுமே. என்று வாக்குசீட்டுக்கு மாறுகிறதோ அன்றுதான் விரல் மையைநம்பமுடியும். எல்லா அரசியல்வாதிகளின்கருப்பு பண ஆவணங்களும் பாஜகவின் வசம் இருப்பதால் எந்த கட்சிக்குமே தைரிய மில்லை வாக்கு சீட்டைநடைமுறை படுத்துமாறு கட்டளையிட.
ajith kumar
ajith kumar महिन्यापूर्वी
சும்மா வாயிக்கு வந்த கட்டுக்கதைகளை அடிச்சிவிடுறாரு #ஸ்டாலின்
ajith kumar
ajith kumar महिन्यापूर्वी
யார் என்ன கணிப்பு போட்டாலும் ஊடகங்களுடைய கணிப்பை அசைக்க முடியுமா?
Victor Rethinam
Victor Rethinam महिन्यापूर्वी
Ops son .Need not afraid. Nothing will be happened.BJP govt will cover up the matter after bargaining with the culprit.
Syed Waris
Syed Waris महिन्यापूर्वी
It's not Maldives 🇲🇻.. Its Mauritius 🇲🇺.... Pls correct..
திருப்பத்தூர் சீமானிசம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரான்
திருப்பத்தூர் சீமானிசம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரான் महिन्यापूर्वी
Vote seeman
Humour Club | Most Hilarious Jokes | Shanmugha Vadivelu
1:20:56
Humour Club - Triplicane Chapter
वेळा पाहिला 2.1 लाख
«Редакция» - о терактах, с которых началась эпоха Путина
1:49:19
மக்கள் தொடர்பு சாதனங்கள்
Dr.J.Devasena
वेळा पाहिला 109
Abey Yaar | Fotty Seven ft. Bali (Prod. Fotty Seven)
2:59
Fotty Seven
वेळा पाहिला 423 ह
Chota Bhai Vs Bada Bhai | BakLol Video
14:11
BakLol Video
वेळा पाहिला 819 ह
Farmers protest: Indian farmers clash with police - BBC News
1:27
BBC News
वेळा पाहिला 197 ह
We are taking a break ! Leaving Saudi Arabia ! Cargo Packing !
11:28
Mom-tastic By Shamsheera
वेळा पाहिला 215 ह