Sketch போட்ட எஸ்.ஏ.சி..முறியடித்த Vijay..அடுத்து என்ன? | Elangovan Explains

  वेळा पाहिला 221,066

Vikatan TV

18 दिवसांपूर्वी

Description:
Buy Diwali crackers online @ m.ayyan.online/
In this episode of Elangovan Explain, we discuss in detail about Conflict between #Vijay & Vijay's father SA Chandrasekhar.Actor Vijay rejected reports of his foray into politics. This came soon after his father, director SA Chandrasekhar registered one of the actor’s fan clubs Vijay Makkal Iyakkam as a political party called All India Thalapathy Vijay Makkal Iyakkam with the Election Commission of India.
00:00 Start
01:45 Vijay vs SAC
03:16 Ego Clash
07:45 Secret meeting
10:25 Vijay's Mom

CREDITS
Script & Host - Se The Elangovan| Camera - Hariharan | Edit -Arun
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
Vijay Malia
Vijay Malia 9 दिवसांपूर्वी
The Real Face of Vijay : mrgets.info/start/vhi-i/nphnuabFunqTu7k.html
Lalitha krishnasamy
Lalitha krishnasamy 9 दिवसांपूर्वी
தெளிவான பேச்சு. வா ழ்த்துக் கள் விஜய் செய்வது கரக்ட்.
Kalathiyan Vgs
Kalathiyan Vgs 11 दिवसांपूर्वी
Sc making screen play both are acting, no true behind it, all media pls ignore them, worthless issues.
Safia Banu
Safia Banu 11 दिवसांपूर्वी
மக்கள் எல்லோரும் தாங்கள் சொன்னதை நம்பிட்டாங்கள்.. இப்படி கதை விடுவதை நிறுத்தினால் நல்லது..
sam vijayv
sam vijayv 12 दिवसांपूर्वी
என்ன தான் மண்தரையில் உருண்டு பேரண்டலும், ஓட்டுவது தான் ஓட்டும்., மாஸ்டர் (படத்திற்கு) இதுக்கு மேல முட்டு குடுக்க முடியாது.
Kalathiyan Vgs
Kalathiyan Vgs 11 दिवसांपूर्वी
Super bro
ramakrishnan palanisamy
ramakrishnan palanisamy 12 दिवसांपूर्वी
ஸ்ட்ரைட்டா முதலமைச்சர் தான், கில்லி மாதிரி, அந்த ஆள் எல்லாம் ஒரு அப்பனா?அம்மா, பையன் ரெண்டு பேரும் பாவம்
Narasimhan VK
Narasimhan VK 12 दिवसांपूर्वी
Nalamtharumnarayaneyam768n
Abidhiya junction
Abidhiya junction 12 दिवसांपूर्वी
mrgets.info/start/vhi-i/iHeZps2bt4itkpQ.html
Samuel Joe
Samuel Joe 13 दिवसांपूर्वी
Muttallujku mine kallu.. Iedhu mudhal Kallu. Mudikkkunu un veettai parru purriudha
Srinivasan Raghavan
Srinivasan Raghavan 13 दिवसांपूर्वी
criminal corruption *. (Cong, communist) and all india corruption party alliance req for india development....
Srinivasan Raghavan
Srinivasan Raghavan 13 दिवसांपूर्वी
....g....criminal corruption *. (Cong, communist) and all india corruption party alliance req for india development......g......
mylife my rules
mylife my rules 13 दिवसांपूर्वी
Vijay Vs sac 1 week wait ... Wait win da
Jayaraman Ramalingam
Jayaraman Ramalingam 13 दिवसांपूर्वी
அநீதி தழைத்து ஓங்குக நடிகர்கள் நாட்டை ஆள்க பிக்பாஸ் பிச்சர்கள் தழைக்க நல்லோர்நலிக புல்லோர்பொலிக கடவுள்கள் களிக்க 🎉🌋
தாமரைச்செல்வன் thaamarai chelvan
தாமரைச்செல்வன் thaamarai chelvan 14 दिवसांपूर्वी
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத்துவங்க மாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- . ௧) www.internetworldstats.com/stats7.htm . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/ . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . ௫) speakt.com/top-10-languages-used-internet/ . திறன்பேசில் எழுதிட:- ஆன்டிராய்ட்:- .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil .௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- .௪) tinyurl.com/yxjh9krc .௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுதிட:- உலாவி வாயிலாக:- .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab .௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html . லைனக்சு:- .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html .௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுதிட:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . நன்றி. தாசெ, நாகர்கோவில்---------பப
Raja Raman
Raja Raman 14 दिवसांपूर्वी
Thanks Vikatan...
Vinod kumar rao
Vinod kumar rao 14 दिवसांपूर्वी
Indha content ah Atlee paatha, next movie Vijay ah hero pottey eduthuduvan 😀
geo ferra
geo ferra 14 दिवसांपूर्वी
அரசியல்ல இடம் பிடிக்கணும் நினைக்கிறது எஸ்ஏசி யோட இலக்கு அல்ல கனவு.
Nandha Kumar
Nandha Kumar 14 दिवसांपूर्वी
மக்களே விழித்துக் கொள்ளுங்கள் பீகார் சட்டசபை தேர்தலில் எக்ஸிட் போல் மூலமாக கருத்துக் கணிப்பு முற்றிலும் மாறுபட்டு today election result bjp win இதில் முழுக்க பிஜேபி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளது அடுத்து ஆறு மாதங்கள் கழித்து தமிழ்நாட்டிலும் இதே நிலைமை ஏற்படும் பிஜேபி குறைந்தது 30 அல்லது 40 தொகுதிகள் ஜெயித்து வெற்றி பெறும் என்பதை முருகன் முன்கூட்டியே அதை தான் கூறியுள்ளார்
Naren Kartik
Naren Kartik 14 दिवसांपूर्वी
அரசியல் ஆட்டம் அப்பா மகனையும் விட்டுவைக்காது போட்டு பார்த்துவிடும்
Shankarlingam Dharmaraj
Shankarlingam Dharmaraj 14 दिवसांपूर्वी
இது வேறு ஒன்றும் இல்லை. சினிமாவில் வெற்றி பெற்று பணத்தை வேட்டையாடி வைத்து கொண்டு அதை என்ன செய்யலாம் என்று தெரியாமல் அதனால் ஏற்பட்ட கொழுப்பு இந்த பயல்களுக்கு.
Gokul Kris
Gokul Kris 14 दिवसांपूर्वी
Ipa ithelam nadakurathu paatha.... Vijay rasigar mandram ye thevai illai nu thonuthu...!
Lawrence M
Lawrence M 14 दिवसांपूर्वी
This drama is over.
bas as
bas as 15 दिवसांपूर्वी
Setha elango why you aer wasting time your and others... Ithu oru newsa Vijay oru AALA he is just actor Vijay father oru AALA who is viyay and what for this buildupviyay vandhu oru mayirum pudunga mudiyathu.... Deposit kuda Vijay vanga mudiyathu tamil nattu not an foolish. Tamil nadu makkal very brilliant and intelligent.. They never choose anymore cinima actor for ruling tamil nadu
Shanthi Uma
Shanthi Uma 15 दिवसांपूर्वी
விஜய் ரசிகர்களுக்கு அங்கிகாரம் கொடுக்க வேண்டுமானால் அரசியல் கட்சி தொடங்கி வேண்டுமா இது என்னடா கொடுமைகள் நடந்திருக்கிறது. நாட்டு மக்கள் என்ன பைத்தியக்காரர்களா விஜய் ரசிகர்கள் எல்லோரும் அப்பாகிட்ட பொக்கட் மணி வாங்கி ஊரைச் சுற்றிவரும் வேலை வெட்டி குடும்ப பொறுப்பு தொழில் படிப்பறிவு இல்லாதவர்கள் இவர்களுக்கு நீங்கள் அங்கிகாரம் கொடுத்து தமிழ் நாட்டில் இருக்கும் நல்ல இளைஞர்கள் யுவதிகளையும் சோம்பேறிகள் முட்டாள்கள் ஆக்கவேண்டுமா. நல்ல அங்கிகாரம் கொடுக்க விஜய் சம்பாரித்த பணத்தில் ஏதாவது கொடுங்கள் தயவுசெய்து அரசியலுக்கு வரவேண்டாம்.
Shanthi Uma
Shanthi Uma 15 दिवसांपूर्वी
விஜய் அப்பா அரசியல் கட்சி தொடங்கி அதுவும் தலபதி விஜய் ரசிகர்கள் மக்கள் மன்றத்தில் இருப்பவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமாம். இது என்ன கொடுமை விஜய் ரசிகர்கள் உழைத்தது அவர் மகன் வளர்ச்சிக்கு. அந்த ரசிகர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமா ம் என்று நினைக்கும் நீங்கள் விஜய் சம்பாரித்த பணத்தில் ஏதாவது செய்ய வேண்டுயதுதானே. அதற்காக அரசியலுக்கு வந்து மக்கள் பணத்தில் உங்கள் மகனின் வளர்ச்சி உழைத்தவர்களுக்கு நீங்கள் ஏதாவது செய்யுங்கள் அதற்காக அரசியலுக்கு வரவேண்டுமா இது என்ன கொடுமை. தயவுசெய்து நீங்கள் யாரும் அரசியலுக்கு வரவேண்டாம். அத்துடன் விஜய்க்கு இன்னும் கொஞ்சம் அரசியல் அறிவு தெளிவு இல்லை. இப்போதைக்கு விஜய் அரசியலுக்கு வேண்டாம்.
Vidya Rani
Vidya Rani 15 दिवसांपूर्वी
Vijay best friend ajith and Karruppi shalini will be very happy
Jagannathan R
Jagannathan R 15 दिवसांपूर्वी
Father and son ego problem
Priya Jaya
Priya Jaya 15 दिवसांपूर्वी
ஜெய் மோடி ஜி விரைவில் தமிழ் நாட்டில் தாமரை மலரும்
Ravi Varman
Ravi Varman 15 दिवसांपूर्वी
Poi un maarugan kita poi sollu.... Ithe mathiri pesino iruntha nee adi vangarthu uruthi....
Karikalan Ravi
Karikalan Ravi 15 दिवसांपूर्वी
இதையெல்லாம் பார்த்தால் கட்சித் தலைமை உதவுகிறதா புரியல்லை
Manoj N
Manoj N 15 दिवसांपूर्वी
நான் விஜய் அண்ணாவின் தீவிர ரசிகன் இங்கே இருப்பவர்கள் என்னை என்ன சொன்னாலும் பரவாயில்லை ஆனால் சொல்வதை சொல்லிவிடுகிறேன் தந்தை-மகன் உறவிலேயே நமது அண்ணா இவ்வாறு எதிர்ப்பு வெளிஉலகிற்கு காட்டி இருப்பது சற்று அவருக்கு பின்னடைவுதான் மேலும் இவர்களுக்கு உள்ளே ஒற்றுமை இல்லை என்றபோது இவர்கள் எப்படி இந்த தமிழ் நாட்டிற்கு நல்லது செய்வார்கள் என்ற எண்ணம் நமக்குள்ளே எழ தோன்றுகிறது.. ஆக முதலில் இதை பேசி சமாதானம் செய்ய வேண்டும் இல்லை என்றால் இதை விட அசிங்கம் நம் போன்ற தம்பிகளுக்கும் தொண்டர்களுக்கும் கிடையாது இதை அவர்கள் இருவரும் புரிந்து கொண்டால் நல்லது
Ravi Varman
Ravi Varman 15 दिवसांपूर्वी
Ivaku neram sariyilai.... Athanalatha ena enayo pesitu iruka....
Yohan Tamil
Yohan Tamil 15 दिवसांपूर्वी
Nice vikatan group.... Superb and perfect Video.....
Rajesh Stephen
Rajesh Stephen 15 दिवसांपूर्वी
Vijay ku irundha Ellam good names um kedukuraru sac. Inum pochinu ablodhan vijay name ketu poidum
Mr.ARUL NTK
Mr.ARUL NTK 15 दिवसांपूर्वी
ஒருத்தன் குடும்பத்தை அழிக்க வேண்டிய வேலைய நல்லா பன்றிங்கடா
sMLng Budha
sMLng Budha 15 दिवसांपूर्वी
Christian missinary wants to rule tamilnadu
Muthu kumar
Muthu kumar 15 दिवसांपूर्वी
Vaathi Raidu da
sekar kabilan
sekar kabilan 15 दिवसांपूर्वी
இந்த கதையில் யார் கதாநாயகன் தமிழா.தூங்குடா.தூங்கு
CHE pradeep
CHE pradeep 15 दिवसांपूर्वी
vijay sir . ongaluku ethiri velila illa.........
Indian Heart
Indian Heart 15 दिवसांपूर्वी
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.
Arokiasamy Anthonisamy
Arokiasamy Anthonisamy 15 दिवसांपूर्वी
Dear Thalapathy Vijay you go your way, neglect your father's arguments - is my sincere suggestion!
Shyam Shyam
Shyam Shyam 15 दिवसांपूर्वी
Nabura mathiriya iruku poonga dey
Farmila Rahuman
Farmila Rahuman 15 दिवसांपूर्वी
Oru family storiya film storiya mathura media
Bamathy Kularajan
Bamathy Kularajan 15 दिवसांपूर्वी
இது அவர்களின் நடிப்பு.
Senthil Kumar M N
Senthil Kumar M N 15 दिवसांपूर्वी
ஒரு விஷயத்தை நடுநிலையோடு அலசி ஆராய்ந்து தெளிவான விளக்கம் தருவதில் தொடர்ந்து விகடன் தன்னுடைய ஆளுமையை நிரூபித்து வருகிறது.. விகடனுக்கு என் வாழ்த்துக்கள்.. சே தா இளங்கோவன் போன்ற இளைஞர்களின் சொல்லாடல்களும் சிறப்பாக உள்ளது. அவருக்கும் எனது நன்றிகள்..
Kani Thava
Kani Thava 15 दिवसांपूर्वी
Thalapathy madhum than 🇫🇷🇫🇷🇫🇷🇱🇰🇱🇰
Ashabai Ramanujam
Ashabai Ramanujam 15 दिवसांपूर्वी
No father will do harm to his child This is due to that anand I believe
Kamaraj M
Kamaraj M 16 दिवसांपूर्वी
Nadigan cm a agarathe verukirom, ippo avanoda appavum cm aga idea panran,dai romba overa parungada,nalla illa
Theerthana Tik Tok Videos
Theerthana Tik Tok Videos 16 दिवसांपूर्वी
Fake
Yazer Yazer
Yazer Yazer 16 दिवसांपूर्वी
Thalapathy nenga resigar mantatha kalachirunhaa Tamil makaal unga mela romba mariyatha vachirukanga Unga padam vanthaa ellarum romba santosamaa vanthu papangha Ethala ungalukuthan kethaperu
kumar vedha
kumar vedha 16 दिवसांपूर्वी
இது ஒரு நாடகம்
R Shajahan
R Shajahan 16 दिवसांपूर्वी
Sir our Tamilnadu Hero retirement place is politics. Father and son doing 100% drama. They are think Tamilnadu people's are fools. No need for new leadership.
Satheesh bala
Satheesh bala 16 दिवसांपूर्वी
விஜய் அவரது அப்பாவினால் வளர்ந்தவர் என்று சிலர் சொல்லுவார்கள்....ஆனால் இப்படி ஒரு அப்பாவை வைத்துக்கொண்டு வளர்ந்தது மிக பெரிய சாதனை!!!
Tencilen M
Tencilen M 16 दिवसांपूर्वी
vijay is cornered to start a political party
godwin paul
godwin paul 16 दिवसांपूर्वी
தளபதியின் பேச்சுக்கு கட்டுபடுவோம்
hafa2011
hafa2011 16 दिवसांपूर्वी
Neenga pesurathu yellam sari thaanga aanaa neenga oru DMK Sombu thukki yendru engalukku nalla theriyumga. Athaanaley neenga vaaiyai mudi kittu ponga
K.Vinoth Kumar
K.Vinoth Kumar 16 दिवसांपूर्वी
தளபதிய சுத்தி என்ன நடக்குது nu சத்தியமா தெரியல... திரு.SAC பேசுறதும் தவறா தெரியல.. தளபதி வேற எதிர் அறிக்கை தரார்.. சுத்தமா ஒன்னும் புரியல...😔😔😔
Pooja Murali
Pooja Murali 16 दिवसांपूर्वी
Vj Anna Ku periya prechne heeee avanga Appa dhan pavam vj Anna evlo prblm nu dhan avangalum samalipanga.....😑😑😞😞😞
Vinoth Kumar
Vinoth Kumar 16 दिवसांपूर्वी
Appanum maganum koottu kalavanigal vikatan tvdmk sompu yellrum intha naattai piditha peedaigal
Dhanapalan Pk
Dhanapalan Pk 16 दिवसांपूर्वी
Vijay Arasiyalukku vanthaal padu tholvithaan !nadipathodu niruthi kollattum...
Arun ayyappan
Arun ayyappan 15 दिवसांपूर्वी
Atha ne sollatha
Thala Bala
Thala Bala 16 दिवसांपूर्वी
விஜய் மக்கள் இயக்கம் என்று வைப்பதற்கு பதிலா விஜய் farud இயக்கம்னு வைங்க ரொம்ப பொருத்தமா இருக்கும் 👌👌👌
Thala Bala
Thala Bala 13 दिवसांपूर्वी
@Ignatious Bakkiyo dmk, ntk group ⛸️துல அடிக்குறாங்க கமெண்ட் ல அவங்க தான் அடிக்குறாங்க
Ignatious Bakkiyo
Ignatious Bakkiyo 14 दिवसांपूर्वी
அட ஆமைகுஞ்சா🐢🐢😂😂 சரி கதறிட்டு போ ...
Senthil Kumar
Senthil Kumar 15 दिवसांपूर्वी
Amaiyaa. OK katharuuuu
Nagendram Thangarajah
Nagendram Thangarajah 16 दिवसांपूर्वी
போனமாதம் குஸ்பு படம் பார்த்தோம் இந்த மாதம் எஸ் ஏ படம் பார்த்து ஒரு மாதம் ஒட்டிடுங்கோ மாகா ஊடகங்களே
Sasi Kumar
Sasi Kumar 16 दिवसांपूर्वी
என் தலைவரோட ரசிகனின்(விஜய்) முதல் சறுக்கல்
Sasi Kumar
Sasi Kumar 16 दिवसांपूर्वी
டேய் பூதமும் இல்லை,மயிரும் இல்லை.புஸ்வாணம்தாண். தம்பிங்களா.😔அவசர படாதிங்க.நாங்க இருக்கோம்,🤘...... பாபாவின் 🤘 ஆட்சிதான் மக்களுக்கு நல்லதுண்ணு நினைக்கிறேன்.மக்களே நம்முடைய எஜமான். விஜய் நல்லா இருக்கட்டும். அவர வளர்த்த ( ஆரம்ம்பத்துல)நாங்க இருக்கோம்.🤘.தலைவர் வழில நடப்போம்.
Raj Kumar
Raj Kumar 16 दिवसांपूर्वी
Very long story and boring
V. RAVI SHANKAR
V. RAVI SHANKAR 16 दिवसांपूर्वी
Certainly Vijay can become chief minister. We will also have first CM from Christian community. They too can certainly maintain healthy secular fabric and other religions will also flourish. This we can see in advanced western countries.
kumar kumar
kumar kumar 16 दिवसांपूर्वी
Family drama.
Manoj Kumar
Manoj Kumar 16 दिवसांपूर्वी
Only thalaivar Vijay
Manoj Kumar
Manoj Kumar 16 दिवसांपूर्वी
Remove tha sac Vijay makkal iyakkam
Raghuraman C N
Raghuraman C N 16 दिवसांपूर्वी
சினிமாகாரன்கள் டிராமா போடராங்க போல இருக்கு 🙄
FINANCIAL Advisor
FINANCIAL Advisor 16 दिवसांपूर्वी
சந்திரசேகர் சார் உங்கள் அரசியல் கனவை விஜய் நிறைவேற்றும் காலம் வரும் இன்று ரஜினிக்கு அடுத்து விஜய்
AJN CREATIONS
AJN CREATIONS 16 दिवसांपूर्वी
mrgets.info/start/vhi-i/gJJ6j7ym0J2Jz7k.html
bala subramanian
bala subramanian 16 दिवसांपूर्वी
Ithu oru nadakam. Vijayku theriyama nadakuma? Makkal pulse paakkuranka
praveen teja
praveen teja 16 दिवसांपूर्वी
Totally Vijay simply waste🤭🤭🤭🤭
Vasudevan Rama
Vasudevan Rama 16 दिवसांपूर्वी
Yellam voora emaathira dramas thaan, ithan moolam oru vilambarathai thedikolla thaan.
குறள்
குறள் 16 दिवसांपूर्वी
Drama
Lakshman Subramanian
Lakshman Subramanian 16 दिवसांपूर्वी
Mappillai Avar Than Ana Avar pottuiruka Sattai Ennuithu pa,.... Innum enna enna Kodumai kathiruko.....👎👎👎👎 Politics ippo Business Agiduchu ....Actors Doing Acting only Better carrier
L Krishna
L Krishna 16 दिवसांपूर्वी
உலக மகா ப்ராடு அப்பா🤯!!! கடைசியில் அதுங்க புத்திய காண்பிச்சுட்டு!!!
kamala Kannan
kamala Kannan 16 दिवसांपूर्वी
அவங்க ஏதோ காமெடி பண்ணுகிறார்கள்.நீங்க வேற!
Anan
Anan 16 दिवसांपूर्वी
விஜயை அவர் தந்தையை வைத்தே அழிக்கும் வேலையை ஆரம்பித்து விட்டது திமுக..இனி உதயநிதிக்கு போட்டி இல்லை
Vino Alosius
Vino Alosius 15 दिवसांपूर्वी
Vera level comedy
GSK VANNIYAR
GSK VANNIYAR 16 दिवसांपूर्वी
SAC josappu Ku appava illa mamava?🤦🤦 Sangaviya set panni kodutannu pressla solran
Subhash Tiptur
Subhash Tiptur 16 दिवसांपूर्वी
Yeppo sonnan bro
Raj Gopalakrishnan
Raj Gopalakrishnan 16 दिवसांपूर्वी
கமல் படத்தின் இளையராஜா பின்னணி இசை தொகுப்பு mrgets.info/start/vhi-i/oImArZassbJ_xqk.html
arvind devi
arvind devi 16 दिवसांपूर्वी
Family. Oda. Nadikiranga. Politics. La. Irukuravana. Vida Cinema. Karanga than. Makkal La. Overa Cheat. Panringa Makkal. Than. Pav am. Intha. Program Ku. Actor. VIJAY Director. Avanga. Appa.n. Family. Kula. Game. Adranga.
Sathya Bhanu
Sathya Bhanu 16 दिवसांपूर्वी
விஜய்க்கு வில்லன் SAC தான். விஜய்க்கு சினிமாவில உள்ள பிரச்சினையே பெரிசு இதல இவரு வேற..
T Arul
T Arul 16 दिवसांपूर्वी
Mama Vikatan
tac craft
tac craft 16 दिवसांपूर्वी
Unga vilakam sema super ..but indha matter waste...
Balachander Gopalan
Balachander Gopalan 16 दिवसांपूर्वी
Vijay ke theriyathu da, nee pesrathu
Raj Ram
Raj Ram 16 दिवसांपूर्वी
This is DMK Stand...
Nava Waves
Nava Waves 16 दिवसांपूर्वी
பேராசைக்காரன். உங்க பருப்பு உங்கள் வீட்லத்தான் வேகும். நடிச்சு கோடிக்கணக்கில் உள்ள பணத்துக்கு முதல்ல வரி கட்டும். நடிக்க வாங்கும் சம்பளத்தை வெறும் 10,000 ரூபாயாக மாற்ற தங்களின் மகனிடம் சொல்லும்,அதுவே நாட்டுக்கும், ரசிகர்களுக்கும் செய்யும் நல்ல விஷயந்தான். நீங்கள் தயாரா?
Pradeep Kumar
Pradeep Kumar 16 दिवसांपूर्वी
Unwanted decesion by Father
Balu Balu
Balu Balu 16 दिवसांपूर्वी
Naato da sabamay namba media than
Santosh R
Santosh R 17 दिवसांपूर्वी
SAC perippa has good vision for his son.
karthick Tamilselvan
karthick Tamilselvan 17 दिवसांपूर्वी
Respected fans,Please don't promote movie stars to become leaders. Tamilnadu needs leaders with knowledge and administration skills not fame and mass following. You people are spoiling the future of generations including the future of the idiots who are commenting here telling he will be a great leader. Movie stars are movie stars, leaders are leaders. There is one guy in every school who will say they want to be become president or pm of india. Support them not these clowns. Including vijay and Rajini and others who aspire to gain power just to have them. Enjoy their movies as much as you want but please learn to differentiate leadership and stardom
Venkat Gopal
Venkat Gopal 17 दिवसांपूर्वी
SAC has Succumbed to Continued Pressures from Christian Missionaries to jump Start the Political party move and push it on the shoulders of his righteous Son who does not wish to Cave in to the pressure.
Itz Me
Itz Me 15 दिवसांपूर्वी
Dei sanghi vamthutiah Sunni
Intelligent Idiot
Intelligent Idiot 17 दिवसांपूर्वी
Dissolve the fans club like Ajith did..
Vino Alosius
Vino Alosius 15 दिवसांपूर्वी
@hari haran y bro
hari haran
hari haran 16 दिवसांपूर्वी
he won't...
Roar Karthi
Roar Karthi 17 दिवसांपूर्वी
தமிழர் மாமா சொல்லிடாரு இளங்கோ
A.lourdhunathan Lourd
A.lourdhunathan Lourd 17 दिवसांपूर्वी
விஜய் எடுத்த முடிவு சரியானதே, இப்போது இருக்கும் சூழலில் புதிய கட்சிகளின் உதயம் என்பது மழைக்கால காளான்கள் போன்றதாகும். அகில இந்திய கட்சிகளே தலையால் தண்ணீர் குடித்துக்கொண்டு உள்ளன என்பதே உண்மை. எனவே உணர்ச்சி வசப்பட்டோ, உறவு நிர்பந்தம் காரணமாகவோ புதிய கட்சி ஆரம்பித்தால் அது விஜய்யை தான் கடுமையாக பாதிக்கும். படவாய்ப்புகளும் கேள்வி குறியாகும். எனவே விஜய் தன் தற்போதைய நிலையை தொடர்ந்து கடைபிடிக்கலாம். சூழ்நிலையும் கண்டிப்பாக மாறும். காலமும் கனியும். அப்போது நல்லதொரு முயற்சியை மேற்கொள்ளலாம். நன்றி.
Godson Sholin
Godson Sholin 17 दिवसांपूर्वी
SAC Shoba AMMA va adichirukkalam
satheeban subra
satheeban subra 17 दिवसांपूर्वी
தமிழர்கள் இளிச்ச வாயன்களாக இருந்த காலம் மலையேறிப்போச்சு.
S. RC Bose
S. RC Bose 17 दिवसांपूर्वी
Slow and Steady Wins the Race, Vijay knows, When to Move the Ball, So SAC just be Calm and Watch.the game...
dd Cook
dd Cook 15 दिवसांपूर्वी
Jj
Shawn Mendes, Justin Bieber - Monster
3:04
ShawnMendesVEVO
वेळा पाहिला 27 लाख
Nimrat Khaira: Gulabi Rang (Full Song) Desi Crew | Mandeep Maavi | Latest Punjabi Song 2020
3:16
T-Series Apna Punjab
वेळा पाहिला 7 लाख
Sirappu Pattimandram | Deepavali Special | Solomon Pappaiah & Team | Sun TV Program
1:09:16
Shawn Mendes, Justin Bieber - Monster
3:04
ShawnMendesVEVO
वेळा पाहिला 27 लाख
Nimrat Khaira: Gulabi Rang (Full Song) Desi Crew | Mandeep Maavi | Latest Punjabi Song 2020
3:16
T-Series Apna Punjab
वेळा पाहिला 7 लाख
GOT7 "Breath (넌 날 숨 쉬게 해)" M/V
3:50
JYP Entertainment
वेळा पाहिला 9 लाख
Bigg Boss Tamil Season 4  | 23rd November 2020 - Promo 1
0:36
Vijay Television
वेळा पाहिला 3.8 लाख
AWAARA I OFFICIAL MUSIC VIDEO I BADSHAH FT. REET TALWAR
3:13
Badshah
वेळा पाहिला 7 लाख
Dude Perfect Corn Maze | Nerf Battle
6:54
Dude Perfect
वेळा पाहिला 2.9 लाख
Bigg Boss 4 Mehaboob Dilse Revealed Unknown Facts About His Remuneration In BB4 | Sohel
13:07
SumanTV Entertainment
वेळा पाहिला 352 ह