Stalin-ன் CM கனவைத் தகர்க்க EPS எடுக்கும் வழக்கு அஸ்திரம்! | The Imperfect Show

  वेळा पाहिला 96,008

Vikatan TV

महिन्यापूर्वी

Avail 10% Off with Coupon code "NSVIKATAN10" Offer Valid till 25th Oct for Deepavali pre-booking.
Avail 8% Off with Coupon Code "NSVIKATAN08" Offer Valid from 26th Oct till 31st Oct.
Link: nativespecial.com/in/
Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/
Twitter Pages: ipsvikatan
Instagram Pages: ipsvikatan
00:00 Start
15:36எவன் பார்த்த வேலடா இது
16:13 இன்றைய கீச்சுகள்
17:18 இன்றைய விருது.
Description :
* Cycle-ல் சென்று ஏழைகளுக்கு சிகிச்சை அளிக்கும் 87 வயது மருத்துவர்!
* Covid19 vaccine: EPS Vs Stalin!
* Ramadoss-ஐ விமர்சிக்கும் ADMK Minister!
* 'PM candidate நீங்க...CM candidate நாங்க!' - BJP-யுடன் மோதும் Rajendra Balaji!
* இந்த 3 பழக்கங்கள்தான் Corona மீண்டும் தாக்க முக்கியமான காரணம்!
* Air Pollution காரணமாக 1.16 லட்சம் குழந்தைகள் இறந்தார்களா இந்தியாவில்?
* Trumph Vs Joe Biden இறுதிக்கட்ட விவாதத்தில் என்ன பேசினார்கள்?
Chief Minister Edappadi K. Palaniswami said on Thursday that the COVID-19 vaccine would be administered to all people in Tamil Nadu at government expense.

In a sharp attack on the State government on Thursday, S. Ramadoss, founder of PMK, a key ally of the ruling AIADMK, accused it of not heeding people’s demands.
On the other hand, he praised Andhra Pradesh Chief Minister Y.S. Jaganmohan Reddy, saying the latter was fulfilling all his promises and was also going beyond them, delivering welfare measures to the people.

#Edappadi #ops #eps #Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI

The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera- Suresh | Edit -Ajith | Thumbnail art - Santhosh Charles

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
கந்தவேல் வாணியன்
கந்தவேல் வாணியன் 13 दिवसांपूर्वी
முதன் முதலில் பீசப்பியை ஆட்சியில் அமர வைத்து மத்திய மந்திரி பதவி அனுபவித்து கோடான கோடி கொள்ளையடித்த வரலாறு திருட்டு ரயில் திமுகவுக்கு இருக்கு என்ற ஆதாரங்கள் உள்ளன என்று தெரிந்தும் தமிழக ஊடகங்கள் திருடர் கழகத்திற்கு(திக) ஆதவாக ஊம்போ ஊம்பு என்று ஊம்பும் இரகசியம் என்ன..?
Venkatesh Ramammorthy
Venkatesh Ramammorthy 27 दिवसांपूर्वी
free color tv nu kuduthangalla athu enna unga appan veettu sotha sudalai dei sudalai unna naanga karakattakaran senthil ah than pakkurom unna engalala accept pannave mudiyalada pattathu pothum pandu ranga.... no dmk.....
Arputham toney Arputham toney
Arputham toney Arputham toney 29 दिवसांपूर्वी
MANAM KEATA MODI BJP, MANAM KEATA EADAPPADI ACHI.
Damaal Dumeel
Damaal Dumeel 29 दिवसांपूर्वी
ஜோ பிடன் இல்ல *பைடன்!*
ImaxComputers Imax
ImaxComputers Imax 29 दिवसांपूर्वी
Dai don't talk like Doctors, masks will filter dust particles and never virus
Thillainayagam Kalyani
Thillainayagam Kalyani महिन्यापूर्वी
பின்ன ஏன் நீங்க இரண்டு பேரும் MASK போட மாட்டேங்கறீங்க...🤬😷
Madhu Hari
Madhu Hari महिन्यापूर्वी
Oh dear Jharan Jharan,it is not DRILLION,but TRILLION.SHAME SHAME VIKATAN SHAME
MALIKATH FOUZIA
MALIKATH FOUZIA महिन्यापूर्वी
மேய்கிறது எருமை என்று எப்படி சுலபமாக சொல்கின்றீர்கள். எருமை மேய்ப்பது சுலபமா?@comments team
rsathish1986able
rsathish1986able महिन्यापूर्वी
திமுக கிட்ட நல்ல சம்பாதிக்கிரிங்க. பேச்சில் தூய்மை வேண்டும். உன் பொண்டாட்டியை மற்றவன் இப்படிதான் பேசுவான்.
Makkal Nalam
Makkal Nalam महिन्यापूर्वी
ராமதாஸ் காசுக்காகவும் பதவிக்காகவும் எதையும் செய்வான்.
Ambu Boys
Ambu Boys महिन्यापूर्वी
ப்ரோ எனக்கு ரிப்ளை பண்ணுங்க ப்ரோ கூப்பிடுறீங்க
Ambu Boys
Ambu Boys महिन्यापूर्वी
தடுப்பூசி போடுவதற்கு அவங்க அப்பன் வீட்டு சொத்தை வித்து விட்டு கொடுக்க போறாங்க அந்தத் திருட்டுப் பய அவன் அவ்வளவு திருடி போய
Ambu Boys
Ambu Boys महिन्यापूर्वी
எழுத்துப் பிழை இருந்தால் மன்னிச்சுக்கோங்க எனக்கு வந்து எதுவும் தெரியாது கூகுள் டிரான்ஸ்லேட் தானே எழுதி அனுப்பி விட மெசேஜ் அனுப்புவேன்
Ambu Boys
Ambu Boys महिन्यापूर्वी
என்னங்க திருட்டுப்பய முதலமைச்சர் எங்க ஊருக்கு வந்துட்டு எங்க எம்எல்ஏ பக்கம் போனால் களவாணி பையன் அவனுக்கு தூக்கி போட்டு கொள்ளுங்கள்
bashirahmed bashirahmed
bashirahmed bashirahmed महिन्यापूर्वी
இப்படி குறுகிய எண்ணம் கொண்ட இவர்கள் எப்படி தேர்தலில் வெற்றி பெற முடியும்?
RAVICHANDRAN S
RAVICHANDRAN S महिन्यापूर्वी
மொட்டை தம்பி ! என்ன எருமையை பற்றி இப்படி சொல்லிட்டீங்க. 4எருமை வளர்த்து பாருங்கள். உங்கள் சம்பளத்தில் இரண்டு மடங்கு அதிகமாக வருவாய் கிடைக்கும்.
Arthi Jkpm
Arthi Jkpm महिन्यापूर्वी
Unaga route tu straight than😎😎
vijayakalai1999
vijayakalai1999 महिन्यापूर्वी
முதலில் 1 micro second எவ்வளவு எவ்வளவு என்பதை சொல்லுங்க சரண். 7 micro second air ல இருக்கும். விஞ்ஞானிகள் 2 மணி நேரம் வரை air ல இருக்கும் என சொல்றாங்க. அதி புத்திசாலித்தனமாக தவறான தகவல் கொடுக்கக் கூடாது. மீண்டும் இந்த தகவலை திருத்தி திரும்பச் சொல்ல வேண்டும். அதுவே நீங்கள் செய்யும் உபகாரம்.
Vaisnavi J
Vaisnavi J महिन्यापूर्वी
Like BB, CM also stated for all vaccines so dat can loot money from dis scheme .😂
Ravi Chandran
Ravi Chandran महिन्यापूर्वी
Hello Vikatan, you DMK kai cooli
Vivek Kumar
Vivek Kumar महिन्यापूर्वी
BJP should never win..we all had enough
vino24s
vino24s महिन्यापूर्वी
DMK chincha fellows
Vengat Maran
Vengat Maran महिन्यापूर्वी
No praburiyan... No karuriyan... Only tamilan... 😂😂😂
கடங்காரன் KadangKaaran
கடங்காரன் KadangKaaran महिन्यापूर्वी
கங்கணா நானும் ரௌடிதான்னு ஜெயிலுக்கு போக அடம்புடிக்கிறதாமே அத பத்தி சொல்லுங்க
கடங்காரன் KadangKaaran
கடங்காரன் KadangKaaran महिन्यापूर्वी
இந்த வெண்ண மத்திய அரசு 6 மாதங்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடின்னு இப்ப சொல்லுது. இது எந்த அளவுக்கு நடைமுறை படுத்த முடியும்?
கடங்காரன் KadangKaaran
கடங்காரன் KadangKaaran महिन्यापूर्वी
தமிழ் கூறும் நல்லுலகிற்கு வணக்கம். நம்முடைய வியூஸ் கமெண்ட்ஸ் குறைந்து கொண்டே செல்வதற்கு காரணம் என்ன என்று சொல்லுங்க ப்ளீஸ்.
Karthick Masan
Karthick Masan महिन्यापूर्वी
Info on dynosorous egg in ARIYALUR reported is true. Plz investigate it and publish the news. If not we are hurting ourself and our community at large.
Prabu Prabakar
Prabu Prabakar महिन्यापूर्वी
ஒரு விளக்கம்:- எம்எல்ஏவுக்கு அனுமதி கிடைக்காததற்கும் முதல்வருக்கும் எந்த சம்பந்தமும் இருக்க வாய்ப்பே இல்லை. விமான நிலையங்கள் முழுக்கமுழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவை. ஒரு சில விமான நிலையங்களில் மாநில அரசின் பாதுகாப்பு உள்ளது. (சேலம் தூத்துக்குடிமாநில அரசின் பாதுகாப்பு அதிகாரிகளின் கீழ் வருகிறது. அவையும் மத்திய அரசின் கீழ் வர வேண்டும் ஆனால் சிறிய விமான நிலையங்கள் என்பதால் அது இப்போதுவரை நடக்கவில்லை) எனவே மாநில அரசாங்க அதிகாரிகள் மற்றும் எம்எல்ஏக்கள் மத்திய அரசின் பாதுகாப்பில் உள்ள நிறுவனத்தில் தங்களுடைய அதிகார மீறல்களை செய்ய முடியாது. எம்எல்ஏக்கள் விமானநிலையத்தில் நுழைய தடை ஏதும் இல்லை. அதை முதல்வரும் முடிவு செய்வது இல்லை. எம்எல்ஏக்கள் விமான நிலையத்திற்குள் செல்ல அவர்கள் முன்னரே விமான நிலைய அதிகாரிகளை (அனுமதி கொடுப்பது விமானநிலைய அதிகாரிகளே தவிர பாதுகாப்பு அதிகாரிகள் அல்ல(விமான நிலையத்தில் பணிபுரியும் பாதுகாப்பு அதிகாரிகள் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர். அவர்கள் விமான நிலைய ஊழியர்கள் கிடையாது.))தொடர்பு கொண்டு சரியான அனுமதி பெற வேண்டும். முறையான அனுமதி இல்லை என்றால் உள்ளே நுழைவது வாய்ப்பு இல்லை. தமிழக காவல்துறை அதிகாரிகளாக இருந்தால் எம்எல்ஏ விற்கு அனுமதிக்க வில்லை என கூப்பாடு போடுவதில் கொஞ்சமாவது அர்த்தம் உள்ளது. இதற்கு முழுக்க முழுக்க அந்த எம்எல்ஏ முன்னரே அனுமதி வாங்காதது மட்டுமே காரணம். யார் விமான நிலையத்திற்கு உள்ளே வர வேண்டும் வர வேண்டாம் என்று முதல்வர் தீர்மானிப்பதே இல்லை. ஒரு சம்பவம் நினைவில் கொள்ளவும். பிரபாகரனின் பெற்றோர் இலங்கையிலிருந்து வந்த பொழுது அவரை திருப்பி அனுப்பிய சம்பவம் கருணாநிதிக்கு தெரியவே இல்லை. காரணம் விமான நிலையத்திற்கு உள்ளே உள்ள மத்திய அரசாங்கத்தின் குடிவரவுத் துறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் என எங்கும் தமிழக அரசின் அதிகாரம் இல்லை.
Subramani T
Subramani T महिन्यापूर्वी
Dmk sempu vikatan..
d.m.venkat d.m.venkat
d.m.venkat d.m.venkat महिन्यापूर्वी
dai nenga DMK supporters ah neenga DMK VA troll Panni pathathe ilaye..., evanum natunilaiya iruka martingale arasiyala pathi ethavathu therinchikalanu vantha oruvana aatharichum oruvana thappavum solringale...... enna elavooooi
Tamil Amuthan
Tamil Amuthan महिन्यापूर्वी
@Comments Show.... குன்றத்தூர் அபிராமி அவர்களின் தற்போதய நிலை என்ன...? இந்த பாழாய் போனTik Tok சேயலியை முன்பே தடை செய்து இருந்தால் , அந்த குடும்பமத்திற்க்கு இன்த நிலை இருந்திருக்காது.
Aru Mugam
Aru Mugam महिन्यापूर्वी
அட பா ம க வை விடுங்க நம்ம. நடுவண் அரசு என்னத்தைய செய்து கொண்டிருக்கின்றது தொடர்ந்து தமிழக மக்களுக்கு துரோகத்தை செய்து கொண்டிருக்கும் பொசகெட்ட பா. ஜ. க வை முதன்முதலாக தமிழ்நாட்டை விட்டே ஓட ஓட துரத்தவேண்டும்
அன்பு பிச்சை
அன்பு பிச்சை महिन्यापूर्वी
யாருக்கு கூட்டம் கூடினால் என்ன, evm ஏற்பாடு எல்லாம் செஞ்சு முடிச்சா போதும்!
Ravee Ndar
Ravee Ndar महिन्यापूर्वी
விகடன் குழுமம் நன்றி
Raaj Mohamed
Raaj Mohamed महिन्यापूर्वी
Yennapa aachu arrear exam??? Naanga la velaiku poratha ilaiya😟 #commentshow
Flying color parrot
Flying color parrot महिन्यापूर्वी
Chennai IIT student fathima suicide case what happened?
Flying color parrot
Flying color parrot महिन्यापूर्वी
When bjp government plans to bring uniform civil code?
vijaykumar ramaswamy
vijaykumar ramaswamy महिन्यापूर्वी
poramboku kammunati DMK,ADMK irandum azinthu oziyanum apa than tamiz Nadu urupadum😠😡😡😡etchai vikatan thirudan sudalai kitta panam vaangiya manjal pathirikai sudalai mootgirathai vaangi kudikavum vikatan Nam Tamizarku than tamiznatai aalum thaguthi ullathu nichaiyam 2021-il Nam Tamizar than vetri perum.
Mani Maran
Mani Maran महिन्यापूर्वी
Full la DMK Support good media
Sridhar Kuppusamy
Sridhar Kuppusamy महिन्यापूर्वी
OK da mota&pota boys...
Velusamy Radhakrishnan
Velusamy Radhakrishnan महिन्यापूर्वी
எண்ணுமாடா coronovai நம்புரீங்க?
உரிமை குரல்
உரிமை குரல் महिन्यापूर्वी
பைடன் & ஹரிஸ் ஒரு பிராட் பாஸ்... அமெரிக்காவை நாசம் பண்ணிருவாங்க...
Elavarasi G
Elavarasi G महिन्यापूर्वी
Enna sibi nakkal.be careful.
Elavarasi G
Elavarasi G महिन्यापूर्वी
Enna sini baikal panreenga.pathiramai fungal.
Sheik Mohideen
Sheik Mohideen महिन्यापूर्वी
ஆட்டுக்கார அண்ணாமலையின் அறிவு மேன்மை பற்றிய தகவலை fakeid யூடியூப் சேனலைப் பார்க்க வும
micky mack rockstar
micky mack rockstar महिन्यापूर्वी
Dai thulukka
varun prakash
varun prakash महिन्यापूर्वी
மோடி இந்தியாவின் பெரிய கேடி இந்தியா மக்கள் வந்த சோதனை 😃😃😃😃😃😃😃😃😃
Aravindhu Aravind
Aravindhu Aravind महिन्यापूर्वी
Nee vathu pathaya.summa penathathiga. Epavum CM EPS.
bank Assets
bank Assets महिन्यापूर्वी
டிவிட்டர் கவர்மென்ட் :மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சில்லரை வியாபாரிகள் 2 டன் வெங்காயம் வைத்துக் கொள்ளவும், மொத்த வியாபாரிகள் 25 டன் வைத்துக் கொள்ளவும் வரம்பு நிர்ணயித்து உள்ளது என்று மத்திய நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் உணவு மற்றும் பொது விநியோகம் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
bank Assets
bank Assets महिन्यापूर्वी
மதுரை: எரிச்சநத்தம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7 பேராக உயர்ந்துள்ளது.லாக்டவுன் விதிகளை மீறி 37 பேர் பணிபுரிந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், காலை 10.30 மணிக்கு மேல் மணி மருந்தை பயன்படுத்தக் கூடாது என்ற விதியும் மீறப்பட்டுள்ளது. (அரசு அதிகாரிகள் கண்காணிப்பு இல்லை)
Vinayakraj B
Vinayakraj B महिन्यापूर्वी
பல அடுக்கு மாடி கட்டிடம் கட்ட யாரிடம் முறை யான அனுமதி வாங்க வேண்டும்
Ramesh Jnanesh
Ramesh Jnanesh महिन्यापूर्वी
நீங்கள்
Anandababu Rathinam
Anandababu Rathinam महिन्यापूर्वी
Very worst
bala krishnan
bala krishnan महिन्यापूर्वी
அண்ணே நீங்க மாஸ்க் போடுங்க உங்களை பார்த்து மற்றவர்கள் மாஸ்க் போடுவார்கள்.
Vijay Natarajan
Vijay Natarajan महिन्यापूर्वी
Dei m(p)otta , sevappu satta vetti punda. Oombigala poongadaa
Vijay Natarajan
Vijay Natarajan महिन्यापूर्वी
Dei f assholes Edappaadi Pazhanisamy is an TN CM so give respect. If u have guts talk about Stalin or other political leaders.
Vanitha Mahalingam
Vanitha Mahalingam महिन्यापूर्वी
Oru vela anniku uppu illana irundhirukum saapatula😀😀
H RK
H RK महिन्यापूर्वी
PMK must contest alone, it can win at least 90 seats in its own. Anbumani can CM with alliance.
Thiru Navkarsu
Thiru Navkarsu महिन्यापूर्वी
நேர்மையானபதிவு
Gokul Krishnan
Gokul Krishnan महिन्यापूर्वी
Hi Vikatan Star speaker sibi voice goes very low sometimes, so please balance the sound. Appreciate the imperfect show team, very good show in MRgets forever, everyday eagerly watching
Karpagam Kannappan
Karpagam Kannappan महिन्यापूर्वी
வக்காலத்து னு ஓரு மனு இருக்குனு பேசுற இந்த கூமுட்டைகள் மற்றவர்களை கிண்டல் பண்ணுதுக எப்படி இருந்த விகடன் இப்படி சொம்பு தூக்குது.. பாவமா இருக்கு
ADR
ADR महिन्यापूर्वी
தற்போது, மேற்கத்திய நாடுகளில் ஒரு சில உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. பெரும்பாலான உற்பத்தி இந்தியா, சீனா மற்றும் தெற்காசிய நாடுகளில் மேற்கொள்ளப்படுகிறது. எனினும், இந்த உற்பத்தி நிறுவனங்களை கண்காணிக்கும் கார்ப்பரேட் அலுவலகங்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா போன்ற நாடுகளில் தான் உள்ளன. இந்தியாவிலும் சீனாவிலும் அதிக கார்பன் வெளியேற்றத்திற்கு அதுவே காரணம். உங்கள் கருத்தை தெரிவிப்பதற்கு முன் உலகளாவிய அரசியலைப் புரிந்து கொள்ளுங்கள் தம்பி Sibi! நீங்கள் ஏன் நாம் தமிழர் கட்சியை விமர்சிக்கிறீர்கள் என்பது இப்போது எனக்கு புரிகிறது. கார்ப்பரேட்டுகள் நமது நிலத்தின் வளங்களை எவ்வாறு சுரண்டுகிறார்கள் பற்றி எந்த புரிதலும் இல்லை!!
Sonu Sonu
Sonu Sonu महिन्यापूर्वी
Hi guys....please don't book in native special....worst experience i faced with them...
Thanu A
Thanu A महिन्यापूर्वी
I had shared few information but never considered that why ?
sudhar gp
sudhar gp महिन्यापूर्वी
Cibi smile is cute :)
Tamil Karthik ALK
Tamil Karthik ALK महिन्यापूर्वी
ராமதாஸிற்கு தீபாவளி போனஸ் கிடைக்க வில்லை போல
Babu Jawa
Babu Jawa महिन्यापूर्वी
Thiruma targeted by Sanadhana BJP. Ambedkar bad experience forced him to change to Buddhism with lakhs of Hindu followers.This slave ADMK govt have no guts to control BJP sangies.Support Thiruma on this issue.
Tamil Karthik ALK
Tamil Karthik ALK महिन्यापूर्वी
ராமசந்திர தண்டேகருக்கு வாழ்த்துக்கள்
My Heart
My Heart महिन्यापूर्वी
அதுதான் விகடனின் தைரியம்
My Heart
My Heart महिन्यापूर्वी
திரும்பத் திரும்ப தமிழக முதல்வரை கொச்சைப்படுத்தி பட்டப்பெயர் வைத்து அழைக்கும் உங்கள் இரண்டு பேரையும் நான் கண்டிக்கிறேன் உங்களுக்கு என்றாவது ஸ்டாலின் அவர்களை பட்டப்பெயர் வைத்து கூப்பிடும் தைரியம் இருந்து உள்ளதா
Raj Raj
Raj Raj महिन्यापूर्वी
எல்லாம மணி மணிக்காக தான் எங்களுக்கும் பசிக்குமில்ல
mani Mohan
mani Mohan महिन्यापूर्वी
Hi
Raja Kumaran
Raja Kumaran महिन्यापूर्वी
Hi , both are doing very good show..Any update on the Thoothukudi Jayaraj & pennicks case ??
Abacus Star Gyan After School Learning Lab
Abacus Star Gyan After School Learning Lab महिन्यापूर्वी
Request you both to swap positions...
anandhi v
anandhi v महिन्यापूर्वी
துரைச்சாமி முப்பது எம்எல்ஏக்களுடன், தமிழ் நாட்டில் தெலுகு தேசம் கேட்கிறார் நாம்தமிழர் என்றாலே முகம் சுளிக்கும் நீங்களும் சேர்ந்து கொள்ளலாம் . பிஜேபியில் சேர்ந்திருக்கும் பெரும்பாலானவர்கள் தெலுங்கு ன மற்ற மொழி காரர்கள் மற்றும் பிராமணர்கள
Arun Kumar
Arun Kumar महिन्यापूर्वी
Vikantan's ( Vikatan reporter's ) view : Not supporting DMK but truly against BJP which was the most media people's view in Tamilnadu and they were thinking that is correct... is that...?
viji jagan
viji jagan महिन्यापूर्वी
Do apply coconut oil once u come back to home both to hands n nostrils,do massage hands thoroughly as sanitizer making ur skin dry n broken👍
Mukil Varma
Mukil Varma महिन्यापूर्वी
அது டைனோசரா ஜூராசிக் பார்க்கா.. பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டரு
Hasan Basheer
Hasan Basheer महिन्यापूर्वी
@Vikadan, why are emphasizing mask.. mask have no use. Being normal and facing it is the only solution. And its way of nature
srinivas s
srinivas s महिन्यापूर्वी
#comments_show தேசிய மொழி ... அலுவலக மொழி வேறுபாடு !? இந்தி எதன் அடிப்படையில் ‌இந்தியாவின் அலுவலக மொழி!? இந்தி அலுவலக மொழி என்றால் இந்தியா முழுவதும் உள்ள அலுவலகங்களில் பேசப்பட வேண்டுமா??
racker row
racker row महिन्यापूर्वी
Deai neenga thaanda sonniga. Dionsor egg nu s
Maha devan
Maha devan महिन्यापूर्वी
Boss - if anyone files nomination more than 2 places, EC will reject . That's what happened. But you said due to her cases it rejected. Really checking news?
Anwar Latiff
Anwar Latiff महिन्यापूर्वी
நமது அரசியல் சாசனத்தில் மக்களுக்கு தடுப்பூசி மற்றும் மருத்துவ சிகிச்சை கொடுப்பது அடிப்படை உரிமையா?#commentshow
Agnel Abraham
Agnel Abraham महिन्यापूर्वी
Vikadan ku iruka inum konja nalla peraium kedukama vida mataga
Karthikeyan V
Karthikeyan V महिन्यापूर्वी
In formative show... But thambi red shirt konjam majority ya pesupa... Mokka pandrapa thambi.. Nalla show ah kedukathapa pls. Konjam maturity develop panni pesupa red shirt.. ..
Venki .p
Venki .p महिन्यापूर्वी
நீங்களும் எல்லா பத்திரிக்கைக்காரன் மாதிரி பேசுறீங்க உங்களுக்கும் அந்த திருட்டு பத்திரிக்கைக்காரனுக்கும் வித்தியாசம் இல்ல
Er.K.Ramesh kumar
Er.K.Ramesh kumar महिन्यापूर्वी
Go back modi
Liya Ali
Liya Ali महिन्यापूर्वी
I sense this show biased towards dmk🙄
gopi gopi
gopi gopi महिन्यापूर्वी
Super thala
Khader Hussain
Khader Hussain महिन्यापूर्वी
என்ன அடுத்த ஆயிரம் கோடி அகிரீமெண்ட் இருக்கும்
Irfan Irfan
Irfan Irfan महिन्यापूर्वी
இன்னும் சில மாதங்கள் இருக்கு தேர்தலுக்கு அதற்கு இடையில் இவர்கள் என்ன வேண்ணாலும் ஆடட்டும் ஒருநாள் தேர்தல் வரும் அப்போது இவர்கள் ஆட்டம் அடங்கும் இவர்கள் யார் என்று தெரியாமல் போய்விடும் வரும் தேர்தலில்
Irfan Irfan
Irfan Irfan महिन्यापूर्वी
எடப்பாடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கிடையாது சசிகலாவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் இந்த எடப்பாடி
Mass
Mass महिन्यापूर्वी
3varsama show pakkuran..... only DMK route than.... Marava illa....
Irfan Irfan
Irfan Irfan महिन्यापूर्वी
வரும் தேர்தலில் முதலில் எடப்பாடி முதல்வர் வேட்பாளர் என்று சந்தேகமாக இருக்கிறது கூடிய விரைவில் சசிகலா விரைவில் வெளிய வரப்போறார் அப்போது என்ன நடக்கும் என்று பார்க்கத்தான் போகிறோம்
Viknesh Siva kumar
Viknesh Siva kumar महिन्यापूर्वी
I have been watching for long time, but you are biased, sorry to say this.
balraj rajvel
balraj rajvel महिन्यापूर्वी
DMK sombu adkurenga
Mani Ramasamy
Mani Ramasamy महिन्यापूर्वी
அது அஸ்திரம் இல்ல. வெறும் வஸ்திரம்!.. எடுபடாத கேஸ எடுத்துகிட்டு கம்பு சுத்த எடப்பாடி மாதிரி மூளைதான் யோசிக்கும். ஆனா அதை எடப்பாடிய விட கூடுதலா விகடன் பரப்புறதுதான் கொண்டை வெளியில தெரியிற சமாச்சாரம்!
Irfan Irfan
Irfan Irfan महिन्यापूर्वी
நீங்க எல்லாம் பரம்பரை பணக்காரர்கள் கிடையாது ஏதோ அரசியல் வாதிகள் எல்லோருமே மக்களுடைய வரிப் பணத்தில் தான் நீங்க போடுற வாகனம் வீடு வாசல் எல்லாமே மக்களுடைய வரிப் பணத்தில்தான் அத முதல்ல புரிஞ்சுக்குங்க
murugan ayyanar
murugan ayyanar महिन्यापूर्वी
Trump correct ah dha na solraru
Kumaravel Thurai
Kumaravel Thurai महिन्यापूर्वी
மேய்க்கிறது எருமை இதில என்ன பெருமை . ( உண்மை எல்ல சத்தம சொல்லககூடாது)
Sakthi Vel
Sakthi Vel महिन्यापूर्वी
Unga rendu perukkum Dr, Thirumavalavan sonna MANU NEETHI paththina NEWS ethuvumee theriyaathu ? appadithaane !!! What is yours opinion about MANU NEETHI ?? MANU pengal-lukku sonna sttangal patri ungal karuthuthu enna? Kadaisila neengalumaa bro ??? i feel very shame for watching this program at long long...
BTS performs ‘Life Goes On’ live on ‘GMA’ | GMA
1:15
Good Morning America
वेळा पाहिला 849 ह
Humour Club | Most Hilarious Jokes | Shanmugha Vadivelu
1:20:56
Humour Club - Triplicane Chapter
वेळा पाहिला 2 लाख
மறுபடியும் Engineering-ஆ  -  RJ பாலாஜி
34:06
ICT Academy
वेळा पाहिला 801 ह
BTS performs ‘Life Goes On’ live on ‘GMA’ | GMA
1:15
Good Morning America
वेळा पाहिला 849 ह
Dhokha (Official Video) | Ninja | Pardeep Malak  | Goldboy | Latest  Punjabi Songs 2020 |
3:43
Gringo Entertainments
वेळा पाहिला 13 लाख
Bigg Boss 4 Buzzz | LASYA Interview today @ 10 AM & 6 PM | Rahul Sipligunj
1:38
Star Maa Music
वेळा पाहिला 3.2 लाख
Allu Arha's Anjali Anjali Video Song | Allu Arjun | #HBDAlluArha
3:34
Allu Arjun
वेळा पाहिला 2.2 लाख
Bigg Boss Tamil Season 4  | 23rd November 2020 - Promo 2
0:36
Vijay Television
वेळा पाहिला 4.1 लाख