தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்துக்கு Corona தொற்று ஏற்பட்டது எப்படி?The Imperfect Show 24/9/2020

  वेळा पाहिला 94,761

Vikatan TV

महिन्यापूर्वी

Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/
Twitter Pages: ipsvikatan
Instagram Pages: ipsvikatan
00:00 Start
00:30 Vijayakanth Corona
04:52 DMK
14:34 எவன் பார்த்த வேலடா இது
15:00 இன்றைய கீச்சுகள்
16:45 இன்றைய விருது.

Description :
* கத்திமுனையில் கடத்தப்பட்ட அமைச்சரின் உதவியாளர்!
* ஸ்டாலின் எந்தத் தொகுதியில் நிற்கப்போகிறார் தெரியுமா?
* 'RTI-யில் என்னைப் பற்றி தகவல் அளிக்கக்கூடாது!' என்று சொன்ன சசிகலா?
* #Time இதழ் வெளியிட்ட உலகின் செல்வாக்குமிக்க 100 தலைவர்கள் பட்டியலில் இந்திய பிரபலங்கள்!
* கண்ணீர்விட்டுக் கதறினார்களா சீன ராணுவ வீரர்கள்?
* விராத் கோலியுடன் மோடி பேசியது என்ன தெரியுமா?

Vijayakanth tests positive for Covid-19, admitted to Chennai
Actor-politician Vijayakanth, who was recently admitted to MIOT Hospital in Chennai after testing coronavirus positive, is stable now and is likely to get discharged soon. Yesterday (September 23), there were reports that Desiya Murpokku Dravida Kazhagam (DMDK) founder and party president Vijayakanth had tested positive for novel coronavirus because of which he had been admitted to the private hospital.
The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera- Hariharan | Edit - Shreeraj | Thumbnail art - Santhosh Charles

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
ஆமாண்டா சங்கீயேதான்டா
ஆமாண்டா சங்கீயேதான்டா 15 दिवसांपूर्वी
டேய் விகடா, நீ நடு நிலை ஊடகமா இல்ல DMK சொம்பாடா? எல்லாரை பத்தியும் பேசுற. DMK ஊழல் பேச மாட்ட. ஏன்னா அவனோட ஆளுதானடா நீ? அது காட்டிக்காம இருக்க சும்மா அப்பப்ப அவன பத்தி கொசுறு நியூஸ் போடுவ. போதும்டா ஓவரா கூவாதடா. த்தூ
Uthra Murugan
Uthra Murugan महिन्यापूर्वी
You are talking more about central government you know our population is more than America then how you are criticizing us...the mistake is on people side not on the govt becoz people r not wearing mask & following the rules... So don't blame govt for ur mistakes
dandapani s
dandapani s महिन्यापूर्वी
Good
Ilango M
Ilango M महिन्यापूर्वी
DMk also performed yakam at palani by a DMK sitting MLA.
Sakthivel
Sakthivel महिन्यापूर्वी
I am unsubscribe your channel you are against seeman politics.
Yuvaraj supramaniyan
Yuvaraj supramaniyan महिन्यापूर्वी
நல்ல மனிதன் விஜயகாந்த்
Vivek
Vivek महिन्यापूर्वी
#Comment Show: மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு கருணாநிதி அவர்களின் மெரினா நினைவு மையம் கட்டுமான நிலை என்ன... எப்போதும் கட்டுமானம் முடியும்
Francis Moral
Francis Moral महिन्यापूर्वी
My friend it is otp
Bala Ravindran
Bala Ravindran महिन्यापूर्वी
திமுகவில் உறுப்பினர் சேர்க்கை முறையாக நடந்து கொண்டு தான் உள்ளது.யாரோ சிலர் செய்யும் உள்ளடி வேலைக்கு விகடனும் துணை போவது காலத்தின் கட்டாயம் போலும்..
அன்பு பிச்சை
அன்பு பிச்சை महिन्यापूर्वी
சிறையில் தண்டனை அனுபவிக்கும் MLA / MP களுக்கும் சம்பளம் அல்லது பென்ஷன் தொடர்ந்து வழங்கப் படுமா?
Dr.Salman Riaz
Dr.Salman Riaz महिन्यापूर्वी
I feel imperfect show shows so much softcorner towards Modi in during these days! The way you handle him seems ,"Oru bayathodayae vimarsikara maari iruku" ! Has anyone felt the same ?
Jayaraj j raj
Jayaraj j raj महिन्यापूर्वी
பேசிப்பேசியே ஆட்சியை புடிச்ச பரம்பரை நம்ப பரம்பர மறக்கக் கூடாது
Arul Arasu
Arul Arasu महिन्यापूर्वी
Don't give wrong information. It is clearly mentioned it is online membership. You guys are speaking because you got good education, infrastructure and speach to rights because of Dravidian parties. Ungalaku BJP thatan correct
Subramanian Natrajan
Subramanian Natrajan महिन्यापूर्वी
தமிழ்நாட்டு அரசு பணிகளில் துறைவாரியாக எத்தனை சதவீதம் பிறமொழியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது?எத்தனை சதவீதம் பிறமொழியாளர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்?(761).
Thiruppalli
Thiruppalli महिन्यापूर्वी
பாகிஸ்தான் ஏன் அமைதியாக உள்ளது எல்லையில் சுமூக நிலை உள்ளதா.
Thiruppalli
Thiruppalli महिन्यापूर्वी
எஸ் பி பி மரணம் இளையராஜா SPB நட்பு மற்றும் தொழில் கருத்து வேறுபாடு நினைவு கூற தக்கது. USA fight with spb.
vinod kumar
vinod kumar महिन्यापूर्वी
Please update asifa case status in the comment section
Raj kumar
Raj kumar महिन्यापूर्वी
Captain vijayakanth avargal viraivil gunam adaiya vendum..
G.poornima Poorni27
G.poornima Poorni27 महिन्यापूर्वी
Aiiiiyo Captanukku Coranava Manathu Migavum kavalaiyaga Ullathu Nalla Manitharukku ethukku Ivvalavu Kashtam
G.poornima Poorni27
G.poornima Poorni27 महिन्यापूर्वी
Rajini Arasiyalukku Vanthal Odi Aadi Velai Seiya Mudiuma.
அகமது ஷா
அகமது ஷா महिन्यापूर्वी
இந்தியாவில் இப்போது எல்லாம் அரசியல்படுகொலைகள் அதிகமாக நடைபெருகிறது! திரு விஜயகாந்த் அவர்களூக்கு எப்படி நோய் தொற்று ஏற்படும் ???????????????????
KUMARAN Palani Arul
KUMARAN Palani Arul महिन्यापूर्वी
இன்று விடியற்காலை 3.41 மணிக்கு எனக்கு வந்த குறுஞ்செய்தி "திமுக உறுப்பினர் பதிவுக்கான உங்கள் OTP: ***1. இது அடுத்த 2 நிமிடங்களுக்குச் செல்லத்தக்கது." #Evan_Paatha_Vela_Da_Idhu ??
Periyasamy Samy
Periyasamy Samy महिन्यापूर्वी
வாழ்க்கையே போர்க்களம் வந்துதான் பார்க்கனும்
Janam Times
Janam Times महिन्यापूर्वी
பொழைக்க தெரியாத மோடி ஜி Farm Bill 2020.... mrgets.info/start/vhi-i/bqucstG8y4GAm9c.html
முத்தையன் .இரா
முத்தையன் .இரா महिन्यापूर्वी
Yetharkku opposition party கிண்டல் பண்றீங்க சிபி?
Srinivasan S
Srinivasan S महिन्यापूर्वी
OTP வந்தவுடன் பிறகு அதை பதிவிட்டபிறகு உறுப்பினர் ஆகும்படியாக‌ programme செய்திருக்கிறார்கள் தவறான தகவல் தந்ததற்கு அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கலாம் என்று நினைக்கிறேன் Your comments please?
ramachandran ravindran
ramachandran ravindran महिन्यापूर्वी
it is advice to vikatan change this team
Moorthi D
Moorthi D महिन्यापूर्वी
Joined DMK.DMK will win.
Selvaraj Vellaisamy
Selvaraj Vellaisamy महिन्यापूर्वी
3 கன்டைனரில் பறிமுதல் செய்த பணத்திற்கான வரிசை எண், யாருடைய பணம் என்பது மட்டும் தெரியவில்லை,
mani kantan
mani kantan महिन्यापूर्वी
Same bro oru nalil vazhkai
Selvaraj Vellaisamy
Selvaraj Vellaisamy महिन्यापूर्वी
சிபி பிஜேபி யின் ஐ டி பிரிவில் சேர்ந்து பல மாதங்கள் ஆகிவிட்டது.
Gugan Prabu
Gugan Prabu महिन्यापूर्वी
Oru naalil.. Athethan...
Sankar Ramanathan
Sankar Ramanathan महिन्यापूर्वी
காமராஜருக்கு எத்தனை மொழிகள் தெரியும். வட இந்திய தேசிய/காங்கிரஸ் தலைவர்களுடன் எந்த மொழியில் உரையாற்றினார்.
Keerthana pm
Keerthana pm महिन्यापूर्वी
Annamalai BJP la சேர்ந்தது பற்றிய உங்கள் க௫த்து ?
M.Seethalaksmi M.Seethalakshmi
M.Seethalaksmi M.Seethalakshmi महिन्यापूर्वी
கிருக்கன் பிஜேபி ல் சேர்வது பற்றி என்ன நினைக்கவேண்டும்
பிரதீப் மு
பிரதீப் மு महिन्यापूर्वी
Get well soon💪💪caption
SAMPATH JAIN
SAMPATH JAIN महिन्यापूर्वी
திருவாளர்கள் சரண் சிபி அவர்கள் நிகழ்ச்சி அருமை,☺️👌👌👌👌
varun prakash
varun prakash महिन्यापूर्वी
தில்லு முல்லு திமுக யாரா இருந்தாலும் சேர்ப்போம் போங்கடா நீங்கள் உங்க கட்சி திருட்டு தன்னமாக ஆள் சேருகிறது இந்த கூட்டம் 😃😃😃😃😃😃😃😃😃
shriram arivalagan
shriram arivalagan महिन्यापूर्वी
En vaalkai matriya paadal 'Thani oruvan' and 'Pala palakkura'.
Diwakar Karuppiah
Diwakar Karuppiah महिन्यापूर्वी
What is the impact of Mahua Moitra speech in parliament?
Bala Krishnamoorthy
Bala Krishnamoorthy महिन्यापूर्वी
Nattu makkala fitta irunga endru sonna ungalukku kindal. Urupadave mattenga.
Bala Krishnamoorthy
Bala Krishnamoorthy महिन्यापूर्वी
Ungala asinga thittanum. Engada vivasayi katharanga?
கீர்த்தனா ராஜகோபால்
கீர்த்தனா ராஜகோபால் महिन्यापूर्वी
Dislikes surge. On the whole 10% and above dislikes, is it a matter of concern?
ஸ்மார்த்தன் சிவா
ஸ்மார்த்தன் சிவா महिन्यापूर्वी
@Vivek K I'm living with her memories. Good or bad you just can't erase it.
Vivek K
Vivek K महिन्यापूर्वी
@ஸ்மார்த்தன் சிவா லூசுப் பயலே வாழ்க்கையில் இதுவரை அழிந்தது பத்தலையா? Leave her.
Anitha M
Anitha M महिन्यापूर्वी
@Keerthu Shiv மாற்றுக் கருத்து இல்லை.
Keerthu Shiv
Keerthu Shiv महिन्यापूर्वी
I hate idiots. Stalkers should be ignored.
ஸ்மார்த்தன் சிவா
ஸ்மார்த்தன் சிவா महिन्यापूर्वी
❤️❤️❤️💕💕💕💘💘💘 சாரி டார்லிங் மிஸ்ட் இட்
Venkataraman V k
Venkataraman V k महिन्यापूर्वी
கணிப்பொறி கொரும் விபரங்களை யாரும் பதிவு செய்யலாம் என்று விகடனாருக்கு தெரியாதா.விகடனார் அறிவுடன் இருந்த காலம் ஒன்று இருந்தது.பாவம் தனது வாசகர்களை இழக்கும் காலம் இது.
Sashi Caran
Sashi Caran महिन्यापूर्वी
Ovvore pookalume......
Jagatheesan Mohanan
Jagatheesan Mohanan महिन्यापूर्वी
PRAY for Caption
Paravai Moorthy
Paravai Moorthy महिन्यापूर्वी
கொரானா விசயத்தில் அரசை குறைகூரும் நீங்களே இடைவெளி கடைபிடிக்கிறதில்லை முக கவசம் அணியிறதில்லை
canadaboys cts
canadaboys cts महिन्यापूर्वी
என்ன சரண் -சிபி திமுகவை பற்றி பேசுறிங்க .. செந்தில் மாதிரி வசதியா செட்டில் ஆகுற ஐடியா இல்லையா ?
Sivaram
Sivaram महिन्यापूर्वी
கொரோனா பாடல்தான் என் வாழ்க்கையை மாற்றிய பாடல்...
Rajan Thambayah
Rajan Thambayah महिन्यापूर्वी
ஓ.. விகடனா....இன்று பொய் சொல்வது இவர்கள்தான் சூ
DON'T WORRY
DON'T WORRY महिन्यापूर्वी
Appa iruntha idam maganukku vanthaal... Magan iruntha idam peranukku thaan sontham 😂😂
ebby johnson
ebby johnson महिन्यापूर्वी
Actress Silk poster design by vikadan with thirukural on it 👌 exceeding expectations 💦
s.manoharan Mano
s.manoharan Mano महिन्यापूर्वी
சிபி உங்கள் குரு வரவனைசெந்தில் அவர் நடத்தும் ஷோவில் சொல்லியுள்ளார்.அதாவது ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை அதனைப்பாருங்கள். விகடன் பத்திரிக்கை பாரம்பரியமானது.அதன் மாண்பை கெடுக்காதீர்கள் மேலும் ஜாதிமதத்திற்கு அப்பாற்ப்பட்டது..செய்தியின்தியின் உண்மைதன்மையை ஆராய்ந்து கிண்டல் செய்யவும்.
Nithiyakalyani Sabapathi
Nithiyakalyani Sabapathi महिन्यापूर्वी
Let it go from frozen
Venkataramanan S
Venkataramanan S महिन्यापूर्वी
உலக நாடுகள் February மாதத்தில் இருந்து விமான போக்குவரத்து தடை செய்து இருந்தால், இத்தனை கிருமி பரவல் , உயிரிழப்புகள் நேர்ந்து இருக்குமா?
d l
d l महिन्यापूर्वी
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று ...(song)
Felix Raja Port Louis
Felix Raja Port Louis महिन्यापूर्वी
மயக்கமா கலக்கமா. மனதிலே குழப்பமா பாடல்.. Makes you to think..
Kumaravelu Sainesh
Kumaravelu Sainesh महिन्यापूर्वी
nie420
Suresh Babu
Suresh Babu महिन्यापूर्वी
Tv partha advertisement thola eppo unga channel you tube channel advertisements romba thola enna pa eppadi panreagala sota👨‍🦲 and komali🤡
Lakshmipathy Pasupathy
Lakshmipathy Pasupathy महिन्यापूर्वी
Vetri Nichayam Idhu Veda Sathiyam
Durai Chennai
Durai Chennai महिन्यापूर्वी
??
Murali S
Murali S महिन्यापूर्वी
Most of the media are really one sided 😡, either scared or corrupted. Always supports Kedi / assistance kedi and adimaigals governments. Not sure for what? how come media(s) are accepting this kind of nonsense. If you guys have some time, what watch this Therthal kalam 2020. mrgets.info/start/vhi-i/mIWZyJW1nKOdtLk.html
H G
H G महिन्यापूर्वी
It does not matter even if you are not giving the correct information, please do not spread biased information. As a MRgetsr you are not socially responsible, how do you expect the government to be responsible for individuals actions. If you want them to take responsibility then it should be military rule and not democracy.
Shahul Hameed
Shahul Hameed महिन्यापूर्वी
ஒவ்வொரு பூக்களுமே...
raju ramannayar
raju ramannayar महिन्यापूर्वी
Super
dsdas
dsdas महिन्यापूर्वी
Ungala serka vendam sarvanan neenga already dmk thaneh.
a nirmalan
a nirmalan महिन्यापूर्वी
Where is maamaa vikadan
a nirmalan
a nirmalan महिन्यापूर्वी
Prostitude media is vikadan
Krishnachar Venkataraman
Krishnachar Venkataraman महिन्यापूर्वी
நீங்க பணம் ஈட்டுவதற்கு வேறு வேலை பாருங்க
ibz Dekiladi
ibz Dekiladi महिन्यापूर्वी
Get well soon vijayakanth
Mukunthan Rengarajan
Mukunthan Rengarajan महिन्यापूर्वी
Hello Sibi and Charan.. Today vijayabaskar has given explanation for the covid expenses for the food. You have mentioned few days back about these expenses. Could you please talk about this also... mrgets.info/start/vhi-i/pap1lJGutZ-JvLk.html
Muthaiah K
Muthaiah K महिन्यापूर्वी
திமுக வின் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையில் எடப்பாடி, ட்ரம் ன் போட்டோவைத் தினித்தவரின் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க படள்ளது. இது தெரியாமல் திமுகவுக்கு Award வழங்கிய உங்களுக்கு 2 அரைவேக்காடு நாங்கதான்' என்ற பட்டத்தை வழங்குகிறோம்
Vahid N
Vahid N महिन्यापूर्वी
The background noise is irritating. pls correct
Manoj Gnanam
Manoj Gnanam महिन्यापूर्वी
Dear Both.. idhu than my favorite Song. mrgets.info/start/vhi-i/fJh3qKevnoqJyr0.html
Kani M.P
Kani M.P महिन्यापूर्वी
Anbe sivam is my life song
common man
common man महिन्यापूर्वी
as vijay baskar, he will say still no community transmission in TN .
common man
common man महिन्यापूर्वी
Vikatan tv = BJP tv. RSS ideologist. they will never critisize or make fun of bjp ... their trousers will become wet.
Zulfi N
Zulfi N महिन्यापूर्वी
TIME magazine'la avan edhukku idam pudichirukkaannu sollunga...vivarama padichittu vanthu pesunga...India'va kuttichuvaraa aakunathula select aagiyirukkaan.... "The key to democracy is not, in fact, free elections. Those only tell who got the most votes. More important is the rights of those who did not vote for the winner. India has been the world’s largest democracy for more than seven decades. Its population of 1.3 billion includes Christians, Muslims, Sikhs, Buddhists, Jains and other religious sects. All have abided in India, which the Dalai Lama (who has spent most of his life in refuge there) has lauded as “an example of harmony and stability.” Narendra Modi has brought all that into doubt. Though almost all of India’s Prime Ministers have come from the nearly 80% of the population that is Hindu, only Modi has governed as if no one else matters. First elected on a populist promise of empowerment, his Hindu-­nationalist Bharatiya Janata Party rejected not only elitism but also pluralism, specifically targeting India’s Muslims. The crucible of the pandemic became a pretense for stifling dissent. And the world’s most vibrant democracy fell deeper into shadow."
arumugam shiva
arumugam shiva महिन्यापूर्वी
தி.மு.க...கீழ இறங்கல...OTP மூலமாக உள்ள போய்ட்டு கண்ட கண்ட ஃபோட்டோ upload பண்ணவங்க court படி எறப் போறாங்க...ஒண்ணுமே தெரியாத மாதிரி பேசி உங்க தரத்த கொறைக்கிரீங்க... program title very correct...imperfection
Naan Yaaru
Naan Yaaru महिन्यापूर्वी
Saran bro உங்க முடி வச்ச பழைய போட்டோ இருந்தா ஷேர் பண்ணுங்க ப்ரோ #comments section
Sivaprakash Krishnamurthy
Sivaprakash Krishnamurthy महिन्यापूर्वी
Out of 19000 views , 151 people disliked ,don't they feel embarrassed.Who are that 151 people
Qbvm
Qbvm महिन्यापूर्वी
CBI reaid about reddy what happened
Natarajan Selvam
Natarajan Selvam महिन्यापूर्वी
இன்று உங்களுக்கான விருது.... யாதெனில்... "பீஜேபி யின் பீ தின்னும்... பீ பீ பீ விகடன் தாத்தா"....
prabu akil
prabu akil महिन्यापूर्वी
RTA is getting information from government or some common thing not related to individual person details. Should think or discuss with others before bro. Don't take everything easy.
power of king maker
power of king maker महिन्यापूर्वी
திருட்டு திமுக
Anbarasan Perumal
Anbarasan Perumal महिन्यापूर्वी
Adimai tyre nakki edupidi
mambattiyaan malayanoor
mambattiyaan malayanoor महिन्यापूर्वी
Ada paavigala....oru tamil meams kooda olunga padikka theriyala..... .
LIGHT OF HOPE🌅
LIGHT OF HOPE🌅 महिन्यापूर्वी
எனது கணிப்பு ட்ரம்ப் மீண்டும் வெற்றி பெறுவார்!அதிபர் பதவியை தக்கவைத்துக்கொள்வார்!எனது கணிப்பு,ஆரூடம்,ஜோசியம்,வாக்கு பொய்த்ததில்லை!
mambattiyaan malayanoor
mambattiyaan malayanoor महिन्यापूर्वी
Vikadan eh depends on dmk...then y all dmk peoples are worried......all seniors peop8are knows abt this.....
mambattiyaan malayanoor
mambattiyaan malayanoor महिन्यापूर्वी
Ungoyyaala....oru kolai kutravalikku....eanda ivlo vakkalathu......athuvum munnal piradhamar rajiv
Selvanathan M
Selvanathan M महिन्यापूर्वी
Ovara aduringada
okky paya
okky paya महिन्यापूर्वी
RSS vikatan
okky paya
okky paya महिन्यापूर्वी
Vikatan is stupid
okky paya
okky paya महिन्यापूर्वी
DMK is making online members with OTP and for your information the people who faked information will be in problem and dmk legal wing is going to take action
Natarajan Selvam
Natarajan Selvam महिन्यापूर्वी
யாருக்கும்... திருந்தி வந்தால்... திமுக வில்... இடம்... உண்டு...
Manish mani
Manish mani महिन्यापूर्वी
#commentshow சில நாட்களுக்கு முன்பு வங்கிகளில் வாராக் கடனை தள்ளுபடி செய்து விட்டதாக write-off wave off என ஏதோ மாத்தி மாத்தி பேசிக்கொண்டிருந்தனர் அதன் நிலை என்ன அதில் பாபா ராம்தேவ் பெயரும் இருந்ததாக கேள்விப்பட்டேன் அவ்வாறு இருந்தால் அவரது நிறுவனங்களில் தான் கோடிக்கணக்கான ரூபாய்கள் இருக்கிறது அரசிடம் அவர் செலுத்தலாம் அல்லது அரசுதான் பறிமுதல் செய்யலாமே அதன் நிலை என்ன பதில் கூறவும் #commentshow
gopalakrishnan gopal
gopalakrishnan gopal महिन्यापूर्वी
விகடன் நன்பர்களே ஐநா சபையில் பிரம் பேசினது மட்டும் சொன்னீங்க சீனா அதிபர் பேசி தனயும் கொஞ்சம் உண்மைய சொல்லுங்க
Manish mani
Manish mani महिन्यापूर्वी
சில நாட்களுக்கு முன்பு வங்கிகளில் வாராக் கடனை தள்ளுபடி செய்து விட்டதாக write-off wave off என ஏதோ மாத்தி மாத்தி பேசிக்கொண்டிருந்தனர் அதன் நிலை என்ன அதில் பாபா ராம்தேவ் பெயரும் இருந்ததாக கேள்விப்பட்டேன் அவ்வாறு இருந்தால் அவரது நிறுவனங்களில் தான் கோடிக்கணக்கான ரூபாய்கள் இருக்கிறது அரசிடம் அவர் செலுத்தலாம் அல்லது அரசுதான் பறிமுதல் செய்யலாமே அதன் நிலை என்ன பதில் கூறவும் #comment show
Umarajan Jothi
Umarajan Jothi महिन्यापूर्वी
இரட்டை இலைப் பாடு.
Balaji R
Balaji R महिन्यापूर्वी
டைம் இதழ் மோடிய கிழித்து தொங்க விட்ருக்கு அதை சொல்லமாட்டிங்கிறாங்க
Umarajan Jothi
Umarajan Jothi महिन्यापूर्वी
ஆன் லைன் சிங்கம்.
Rajendran Maruthanayagam
Rajendran Maruthanayagam महिन्यापूर्वी
இபிஎஸ் "இன்னிக்கு" என்ற சொல்லையும் ஸ்டாலின் "ஆக "என்ற சொல்லையும் பயன்படுத்துவதை கேலியும் கிண்டலும் செய்யும் நீங்கள் அடிக்கடி சொல்லும் வார்த்தை "எங்க அப்பத்தா". .... முதலில் நீங்கள் இந்த வார்த்தைகளைத் தவிர்க்க முயலுங்கள் . பின் மற்றவர்களை குறை கூறலாம்.
MY ROOM TOUR| UDAIPUR | 2020| AVNEET KAUR| TRAVEL
3:29
Avneet Kaur
वेळा पाहिला 327 ह
MY ROOM TOUR| UDAIPUR | 2020| AVNEET KAUR| TRAVEL
3:29
Avneet Kaur
वेळा पाहिला 327 ह
Bigg Boss Tamil Season 4  | 29th October 2020 - Promo 3
0:36
Vijay Television
वेळा पाहिला 3.5 लाख
Akka Evare Athagadu | ETV Dasara Special Event | 25th October 2020 | ETV Telugu
2:4:57
etvteluguindia
वेळा पाहिला 10 लाख
R Nait | Goli (Official Video) | Latest Punjabi Songs 2020 | Speed Records
4:21
Speed Records
वेळा पाहिला 6 लाख
Level Up (Official Video ) - IKKA Ft. DIVINE & KAATER | Mass Appeal India | New Song 2020
4:01
Mass Appeal India
वेळा पाहिला 7 लाख
Bigg Boss Tamil Season 4  | 29th October 2020 - Promo 2
0:36
Vijay Television
वेळा पाहिला 3.5 लाख