தனித்துப் போட்டியிடும் முடிவில் ராமதாஸ்? #Secret Reveals | The Imperfect Show 31/10/2020

  वेळा पाहिला 95,266

Vikatan TV

29 दिवसांपूर्वी

Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/
Twitter Pages: ipsvikatan
Instagram Pages: ipsvikatan
00:00 Start
15:35 எவன் பார்த்த வேலடா இது
15:58 இன்றைய கீச்சுகள்
16:19 இன்றைய விருது.
Description :
*BJP வெற்றிவேல் யாத்திரை'... சீமான் Ultimate Reaction என்ன தெரியுமா?
* ட்விட்டரில் DMK Vs BJP போர்! வென்றது யார்?
* ரஜினியை அரசியலுக்கு அழைக்கும் பரபர போஸ்டர்கள்!
* VRS கேட்ட சகாயம் IAS...நடந்தது என்ன?
* எம்.ஜி.ஆர் புகைப்பட சர்ச்சை; பா.ஜ.க Vs அ.தி.மு.க மோதல்?
* இடிந்து விழுந்த மருத்துவக் கல்லூரி கான்க்ரீட் தளம்! பின்னணி என்ன?
* வேலை கிடைத்தால் உயிரை தருவதாக நேர்த்திக்கடன்... தமிழகத்தில் நடந்த விபரீத சம்பவம்!
Thevar Jayanthi is celebrated every year on October 30th, particularly in the Southern districts of Tamil Nadu to commemorate the birth anniversary of freedom fighter and spiritual leader Pasumpon Muthuramalinga Thevar.
As Thevar is revered as a deity by certain communities and respected by various others, political leaders of the state unfailingly pay their rich tributes. However, Thevar Jayanthi this year witnessed a peculiar trend on Twitter - #GoBackStalin. Aimed at DMK president MK Stalin, this hashtag was a pan-India trend for much of the day hours
U Sagayam IAS has opted for voluntary retirement from government service at a time when he still has three years of service left. His decision to opt for early retirement has led to speculations that he may join politics, with the Assembly election in the state only a few months away. The 57-year-old IAS officer has worked extensively against the granite mining lobby and has also faced threats to his life.
#Rajini #Edappadi #ops #eps #Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI

The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera- Suresh | Edit -Shreeraj | Thumbnail art - Santhosh Charles

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
Kasi Rajan
Kasi Rajan 2 दिवसांपूर्वी
சகாயத்தை தேவையில்லாமல் தொந்தரவு செய்யாதீங்க அவர் நல்ல மனிதர்
Kasi Rajan
Kasi Rajan 2 दिवसांपूर्वी
இதை பேசுபவன் யோக்கியனா எல்லாருமே திருடன் தான் நீ வேணா உன் சொத்தை வித்து மக்களுக்கு நல்லது செய் அடுத்தவனை குறை சொல்லாதே
good dude
good dude 25 दिवसांपूर्वी
Dei enada 7 peru viduthalai! Gundu vachavanugala yen da release pananum.. dhayavu senju yaradhu soluga daaa
Vijay Natarajan
Vijay Natarajan 26 दिवसांपूर्वी
Dei mutta and mancha satta, Antha paiyan sethathu thappu but athu mooda nambikkainna appo kadavuley mannikka maattaarnnaa enna artham. Onnu Kadavul Ella mooda nambikkainnu sollu ella moodittu po. Kadavul yen mannikkanum avan sethathathey antha kadavulukku thaaney 🤪 camera munnaala vanthutta nee enna vennaalum solluvingala 😛 madapayalunga
Siv Sel
Siv Sel 26 दिवसांपूर्वी
ஆண்மை உள்ள கிழவன் ஆடிட்டர் குசுமூர்த்தி ரசனி வீட்டு க்கு போய் பளார் பளார் என்று அறைந்தார்
PL Science Fun
PL Science Fun 26 दिवसांपूर्वी
அய்யய்யோ சுடாலின் கொள்கைகாரரு நம்பிடுங்கப்பா....அதுக்கு வி.க டன் தான் சாட்சி.... அவர போய் இப்படி பண்ணிடாங்களே....
Danapal Dhana
Danapal Dhana 26 दिवसांपूर्वी
அவர் என்ன அப்பாடக்கரா அவமதிக்க
Jai Jaikanth
Jai Jaikanth 26 दिवसांपूर्वी
தமிழகத்தில் ஏன் பாஜக ஆட்சி அமைக்க கூடாது. அதுவே காமராஜர் ஆட்சியாக அமையும்.
Ramakrishnan Govindasamy
Ramakrishnan Govindasamy 26 दिवसांपूर्वी
மொளலிவாக்கம் பில்டிங் இடிஞ்சா மக்கள மருத்துவமனைக்கு கொண்டுபோகலாம். அந்த மருத்துவமனையே இடிஞ்சிபோனா.....எடப்பாடியே.
B S Arun
B S Arun 27 दिवसांपूर्वी
2
arasu ktp
arasu ktp 27 दिवसांपूर्वी
நடுநிலையில் செயல்படுங்கள்
ARUN KUMAR
ARUN KUMAR 27 दिवसांपूर्वी
7 தீவிரவாதி விடுதலை.
Tamilmaran Tamilarasan
Tamilmaran Tamilarasan 27 दिवसांपूर्वी
எல்லாமே தெரிஞச சேதி. புதுசா எதாசும் சொல்லுஙபா
Bharathi Balasubramanian
Bharathi Balasubramanian 27 दिवसांपूर्वी
நாட்டில் உள்ள பொறியியல் துறைகளில் நடக்கும் ஊழல்களுக்கு எடுத்து க்காட்டு.
Bharathi Balasubramanian
Bharathi Balasubramanian 27 दिवसांपूर्वी
திரு.கமல்ஹாஸன் போன்ற Big Boss அரசியல் வாதிகளிடமிருந்துஷநாட்டை காப்பாற்றுங்கள்.
Bharathi Balasubramanian
Bharathi Balasubramanian 27 दिवसांपूर्वी
தமிழக அரசியல் வாதிகளிடம் நேர்மையான அதிகாரிகளுக்கு இடமில்லை. அயோக்கியர்களுக்கு தான் முக்கியத்துவம்.
sp Kumaar
sp Kumaar 27 दिवसांपूर्वी
முருகன் செய்தியை சீமான் சொல்வது சரிதானே முடிவை சொல்லவில்லையே ஏன்?
goodshaper
goodshaper 27 दिवसांपूर्वी
#Save Honesty #Save Sagayam IAS
sp Kumaar
sp Kumaar 27 दिवसांपूर्वी
வரமாட்டேன்னு சொல்றவரை வா வான்னு கூப்பிடுவது வேற லெவல் கேவலம்
Robert Kennedy
Robert Kennedy 27 दिवसांपूर्वी
Dai Sibi BJP it winguku muttu kottgukathikada ,,Go back modi is genuine all of were really doing ,,,PARPANA ADIMAI SIBI
Barath Kumar
Barath Kumar 27 दिवसांपूर्वी
Stalin's sombu thuki vikatan
Satellite TV
Satellite TV 27 दिवसांपूर्वी
Hi anna, நான் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவன், நான் IT கம்பெனியில் 3 ஆண்டுகள் பணியாற்றி, இப்போது வேலையை விட்டுவிட்டு நான் TNPSC group 1 தேர்விற்கு தயாராகி வருகிறேன். பகுதி நேரமாக வாடகை கார் ஓட்டுனராக இருந்து வருகிறேன். நான் முககவசம் மற்றும் சீட் பெல்ட் அணிந்து தான் வாகனம் ஓட்டுவேன்... இன்று வாகனத்தில் பயணிக்கும் பயணிகள் எண்ணிக்கை 60% மேல் உள்ளது எனக் கூறி முதலில் 500 ரூபாய் அபராதம் கேட்டனர் ( அப்பொழுது ஒரு அரசுப் பேருந்து என்னை கடந்து சென்றது, அதில் நிற்கவே இடம் இல்லை).. பின்பு 200 ரூபாய் கேட்டனர், காவல்துறையினர். அருகில் வேறொரு வாகன ஓட்டி ஒருவர், 100 ரூபாய் கொடுத்து விட்டு ரசீது பெறாமல் சென்றார். ஆனால் நான் 200 ரூபாய் கொடுத்து ரசீது பெற்றேன்.. காரணம் அந்த வாடகைக்கு எனக்கு 300 ரூபாய் கிடைக்கும். நான் 100 ரூபாய் கொடுத்து ரசீது பெறாமல் சென்றால், இன்னும் மூன்று காவல் எல்லையை கடக்க வேண்டும். அங்கேயும் இதே நிலை தான்.. பிறகு அன்றைய தினம் எனக்கான சம்பளம் கிடைக்காது.. எனக்கு இதை விட பெரிய சந்தேகம் ஒன்று உள்ளது. tamil nadu public health act 1939 மூலம் எனக்கு அபராதம் விதித்தனர்.. இது எனக்கு வருங்காலத்தில் வரக் கூடிய அரசு வேலையை பாதிக்குமா? என்று கொஞ்சம் சொல்லுங்கள்.. அவ்வாறு பாதிக்கும் பட்சத்தில் என்னுடைய புத்தகங்களை நூலகத்திற்கு கொடுத்து விட்டு, நான் முழு நேர ஓட்டுனராகிவிடுவேன்.#commentshow #commentshow #இதேபோல் ஒரு நாளைக்கு 150 பேர் என்ற கணக்கில் ஒவ்வொரு பகுதியிலும் வாகன ஓட்டிகளையும் நிறுத்தி கொரனா பரிசோதனை செய்கின்றனர்..ஒரு சிலருக்கு வாயில் மட்டும் samples சேகரிக்கின்றனர்...ஒரு சிலருக்கு மூக்கிலும் எடுக்கின்றனர். கொரானாவை விட, கொரானா பரிசோதனை தான் பலருக்கு பயமாக இருக்கிறது.. காரணம் அது உண்மையாகவே நல்ல முறையில் பரிசோதனை செய்யப்பட்டு முடிவு வெளியாகிறதா? என்பது தான்.... #commentshow #comment show
Dr. Sasikumar Mahalingam
Dr. Sasikumar Mahalingam 27 दिवसांपूर्वी
vikatan DMK smbu..
Boss Mass
Boss Mass 27 दिवसांपूर्वी
Pongada naayingela...DMK Sombu tukki
Subramanian Natrajan
Subramanian Natrajan 27 दिवसांपूर्वी
தமிழ்நாட்டு அரசு பணிகளில் துறைவாரியாக எத்தனை சதவீதம் பிறமொழியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது?எத்தனை சதவீதம் பிறமொழியாளர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்?(798)
Krishna Moorthy
Krishna Moorthy 27 दिवसांपूर्वी
மொட்டை திமுகவிடம் எவ்வளவு பணம் வாங்கி ஜால்ரா
Ajithkumar M
Ajithkumar M 27 दिवसांपूर्वी
MGR only one actted god character don't know why BJP taking him. Brave Girl we should support her. Just think about the girl situation how many times they have asked her for the marriage but I don't like you have covered this news here it's there personal problems why you are saying here. In future if someone from vikatan face this situation u ll put here. Shame on u vikatan
Senthil Kumar
Senthil Kumar 27 दिवसांपूर्वी
This is mostly a pro DMK and. Anti admk show. Though I am not a big fan of reservation on caste basis. It was edapaddi who has given 7.5 percent reservation to govt school student. Previously even before neet, govt school students entry in medical college is only below one percent. Most of the seats were taken by private school students only. For the first ime in india a reservation is given to the reallly poor. Because students studying in government schools are realy poor and are the ones who need to be given reservation rather than the caste based reservation. This is the best one. This was done by edapaddi. Even when governor did not sign the law , he made sure this year admission will include 7.5 percent reservation by a GO. Only after that the governor signed , not because of stalin stunt. This reservation credit goes entirely to edapaddi.
srinvasan srinivasan
srinvasan srinivasan 27 दिवसांपूर्वी
udamba aattama pesavum.
Kar Ramaa
Kar Ramaa 27 दिवसांपूर्वी
Enna Sibi&Saran DMK mela kobama?
prakash J
prakash J 27 दिवसांपूर्वी
Sir we are having INDIAN NAVY .. then why they are not stopping Sri Lanka Navy for creating problem to our Fisher man .. I don't think India has small Navy than Sri Lanka
Aravind
Aravind 27 दिवसांपूर्वी
Bro, stalin enga hair transplantation pannaru
ragul senthil
ragul senthil 27 दिवसांपूर्वी
Regarding namakkal medical college ,NMC construction was done by v.sathyamoorthi and co ,same company had Income tax raid ! Is there any relation between this ? Pls answer !
Keerthu Shiv
Keerthu Shiv 27 दिवसांपूर्वी
Trust somebody and get ready to be ditched.
kalimuthu muthu
kalimuthu muthu 27 दिवसांपूर्वी
சகாயம் ஐயா அவர்கள் தமிழ் நாடும் முழுவதும் ஜெப கூட்டம் நடத்துவரர் என எதிர்பாக்கிறோம் !!!! சகாயம் ஐயா அவர்கள் கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளவர் !!!
Senthil S
Senthil S 27 दिवसांपूर्वी
Poor audio
Gunaseelan Muthappan
Gunaseelan Muthappan 27 दिवसांपूर्वी
Boys - don't worry, stalin will be CM this time and don't compare Stalin & Modi.
Karthick P
Karthick P 27 दिवसांपूर्वी
கட்சி இயக்கம் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன? #commentshow
Agalya Devi
Agalya Devi 27 दिवसांपूर्वी
விகடன் டிவி பெயரில் பொய் கதைகள் விட வேண்டாம் தமிழன் மானம் காப்பாற்ற ஸ்டாலின் 2021இல் முதல்வர் ஆக வேண்டும்
தமிழ்ச்சங்கி Tamizhchsangi
தமிழ்ச்சங்கி Tamizhchsangi 27 दिवसांपूर्वी
நல்ல நகைச்சுவை
தமிழ்ச்சங்கி Tamizhchsangi
தமிழ்ச்சங்கி Tamizhchsangi 27 दिवसांपूर्वी
It seems this channel is using filters in comments section
mugil arasu
mugil arasu 28 दिवसांपूर्वी
PMK should act like Shiv Sena or JDS . They have that power as both SS and JDS run with caste votes PMK also has the vote power . Ramadoss should handle the way they did . Thackeray and Gowdas both become CM in their states . In fact JDS ,SS and PMK has huge vote only in particular area but they r king in that area . In Mumbai and outskirts shiv sena rules . In and around 3 district’s of Bangalore JDS rules . Same as PMK runs around 5 districts. But poor politics of Ramadoss and son these people losing their part.
mugil arasu
mugil arasu 28 दिवसांपूर्वी
They need to look focus on local problems like agriculture land issue take by JDS . They revolve with framers in their strong hold. SS takes Mumbai for Mumbaikars as statehood . But PMK don’t have any agenda like this. Also these two always go solo or based on their ideology they take decisions . Even SS took only Allied with Congress to get CM post . PMK (only ramadoss ) sells votes for money 💰 last time 600 C I guess ... PMK should learn from SS and JDS .
kanniappan Im
kanniappan Im 28 दिवसांपूर्वी
சரணின் அப்பத்தா பழமொழி ஆத்தா.
kanniappan Im
kanniappan Im 28 दिवसांपूर्वी
ரஜினி மிகவும் சிறப்பான நபர்.அரசியலுக்கு வர வேண்டாம்.
kanniappan Im
kanniappan Im 28 दिवसांपूर्वी
சகாயம் சேவை தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றவர்.தமிழக அரசு அவரது சேவையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
TAMIL ENT Dr.V.R.P
TAMIL ENT Dr.V.R.P 28 दिवसांपूर्वी
வேல் வேல் வெற்றி வேல் .பழனி முருகனுக்கு அரோகரோ.
Ganapathi Ganesh
Ganapathi Ganesh 28 दिवसांपूर्वी
Tharam ketta arasiyala start pannathe DMK sangis than
Subbu lakshmi
Subbu lakshmi 28 दिवसांपूर्वी
Sahayam pondra nermaiyanavargalai inda Arasu seyalpadavidamal seydal, nalladu seyya vendum endru ninaipadarke IAS atikarikal bayapadum soolnilai uruvagum. Inda avalathai pathirikaiyen valimaiyana pena munaiyal tirutha mudiyadha?? Inda kelviku indru comment show - pathil sollungal charan.
PUBG. WORLD v
PUBG. WORLD v 28 दिवसांपूर्वी
Audio very poor V Srinivasan Pondicherry
ma a
ma a 28 दिवसांपूर्वी
Vikatan பொய்யான செய்திகளையே அதிகம் சொல்கிறீர்கள்
தமிழ்ச்சங்கி Tamizhchsangi
தமிழ்ச்சங்கி Tamizhchsangi 27 दिवसांपूर्वी
உண்மைய சொன்னா வலிக்கும் மேன்
v raghavan
v raghavan 28 दिवसांपूर्वी
Modi ji one man army
himalayan purandhar
himalayan purandhar 28 दिवसांपूर्वी
பாப்பான் கிடைகலயா விகடன்
himalayan purandhar
himalayan purandhar 28 दिवसांपूर्वी
Vikaten although brahmin paper but dominated by anti brahmins
Mohanbabu
Mohanbabu 28 दिवसांपूर्वी
ஸ்டாலினை இந்திய அளவில் பிரபலம் ஆக்கிய இரண்டு ருபாய் ட்விட்டர் சந்தாதாரர்களுக்கு நன்றி.
Jaya Prakash
Jaya Prakash 28 दिवसांपूर्वी
நாடு விளங்காது
முத்துக் கருப்பன் Muthuk Karuppan
முத்துக் கருப்பன் Muthuk Karuppan 28 दिवसांपूर्वी
அட மட சாம்பிராணிகளா? இந்த ஷோவோட கன்டென்ட்க்கு எல்லாம் ரியாக்ட் பண்ற அளவுக்கு தான் உங்க அறிவ யூஸ் பண்ணுறீங்களா? முட்டாள் ஊடகத்துக்கு மூட நேயர்கள்.
Seetharaman Slm
Seetharaman Slm 28 दिवसांपूर्वी
உள்ளுக்குள்ள சிபி சக்கரவர்த்தி வெளிய நான் சங்கிக்கு சிங்கி!
zhiva subramanian
zhiva subramanian 28 दिवसांपूर्वी
I think you should not have mentioned the names of bride, bridegroom etc.,
janaki raman
janaki raman 28 दिवसांपूर्वी
திமுக சொம்புதானே நீங்க மாமா விகடன்
THENNARASU .K
THENNARASU .K 28 दिवसांपूर्वी
வன்னியர் என்றாலே உங்களுக்கெல்லாம் வெருப்புத்தானா?
Muralidharan R
Muralidharan R 28 दिवसांपूर्वी
Boring
Muthu Ram
Muthu Ram 28 दिवसांपूर्वी
Kevalama sombu adikuringa da dai vikatan boys ... Stalin ku nambikai ilana ethuku anga poganum ... Ethuku pooi avar anga mariyathai seiyuren ndra perula avama paduthanum ... Ana ramzan time la thopi la poda mudiyuma ... Athula nambikai iruka ... Jalra vikatan boys ... Seeing ur videos nly fr news nt fr these jalra s
Payanam UDHAYANANC
Payanam UDHAYANANC 28 दिवसांपूर्वी
Like Sahayam IAS This Government have wasted Dr Iraianbu IAS also
Pichande Pichande
Pichande Pichande 28 दिवसांपूर्वी
Boring
varun prakash
varun prakash 28 दिवसांपूर्वी
ராஜாதந்திரிகள் அரசியல் தங்கள் நாற்காலி போட்டி போட்டு வியூகம் ராஜா தந்திரம் செய்து மக்கள் ஏமாற்றும் கூட்டம் இது 😃😃😃😃😃😃😃😃 😃😃😃
Pandian R
Pandian R 28 दिवसांपूर्वी
நேர்மையாக யாரையும் இருக்க விடமாட்டார்கள்.
Aathi Tamilan
Aathi Tamilan 28 दिवसांपूर्वी
கடவுள் நம்பிக்கை= மூட நம்பிக்கை
MsJaikrish
MsJaikrish 28 दिवसांपूर्वी
பறக்கிற விமானமா?
Emmaress Nadhan
Emmaress Nadhan 28 दिवसांपूर्वी
அட எச்சக்கலைகளா சீக்கிரம் சாவுங்கடா.
Muralidaran A
Muralidaran A 28 दिवसांपूर्वी
தூ தூ கோணவாயனின் மவுத் பீஸ்
அரை வேக்காடு Half Baked
அரை வேக்காடு Half Baked 28 दिवसांपूर्वी
விகடனும் நானும் ஒன்னு
ஆடலரசன் ஆடலரசன்
ஆடலரசன் ஆடலரசன் 28 दिवसांपूर्वी
ஒருத்தர் ஆந்திரகாரர் ஒருத்தர் குஜராத்காரர் Go back
Sowmi Pedia
Sowmi Pedia 28 दिवसांपूर्वी
Vaiirukkunu rompa asinkama pesathinkada
antony duckles
antony duckles 28 दिवसांपूर्वी
சிபி face ஒரு கலர்..கை ஒரு கலர் எப்படி 🤔🤔🤔
Karthick Krishna
Karthick Krishna 28 दिवसांपूर्वी
ஸ்டாலினுக்கு முட்டு கொடுக்க என்ன வழி வழியறீங்கடா 7.5 எடப்பாடி சாதனை ஆளுனர் ஒப்புதல் வரலைன்னா கவுன்சிலிங் தொடங்காது னு ஆளுனருக்கு செக் வைச்சார் சொம்பு தூக்க ஒரு அளவு இல்லையாடா
Joseph Ravi
Joseph Ravi 28 दिवसांपूर्वी
இன்றைய அப்பத்தா அருள் வாக்கு *அங்கிட்டும் இருப்பாரு,இங்கிட்டும் இருப்பாரு, ஆக்கின சோத்துக்கு பங்கும் கேப்பாரு* 16.24
ooty view
ooty view 28 दिवसांपूर्वी
Dmk sombbu
Ravindran Krishnamurthy
Ravindran Krishnamurthy 28 दिवसांपूर्वी
Increase the volume of sound please
Social Activist
Social Activist 28 दिवसांपूर्वी
பகுத்தறிவு கொண்டவர்கள் go back modi ன்னு சொல்வதற்கும், பக்கி பரதேசிங்க 2 ரூபாய் வாங்கிட்டு go back ஸ்டாலின்னு சொல்றதுக்கும் வித்யாசம் இருக்கு, இப்படி எல்லாம் செஞ்சா ஸ்டாலின் cm ஆவதை தடுத்தர முடியுமா உங்களுக்கு எல்லாம் கால்ல விழுந்து cm ஆனவங்க குதிரை லாயத்தில் சாணி பொறுக்கி pm ஆனவங்களை தான் புடிக்கும், உண்மையான படித்த அரசியல் வாதிகளை புடிக்கது, பா.ஜ.க அடுத்த முறை ஆட்சி அமைக்கணும் கடவுளே இந்த ஜனங்களை பழிவாங்க எனக்கு வேற வழி தெரியல.
Safath N
Safath N 28 दिवसांपूर्वी
தனிப்பட்ட நபர்களின் திருமண விஷயத்தை எல்லாம் அப்டேட்டாகக் கொடுக்கும் அளவுக்கு, IPS நிகழ்சசியின் தரம் குறையத் தொடங்கிவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது
அரை வேக்காடு Half Baked
அரை வேக்காடு Half Baked 28 दिवसांपूर्वी
இந்த வாரம் யாருக்கு சப்போர்ட்? பொறுத்திருந்து பார்ப்போம்
Srini views
Srini views 28 दिवसांपूर्वी
Comments show வில் "Best comment of the year award" கொடுப்பீங்களா?
Srini views
Srini views 27 दिवसांपूर्वी
@தமிழ்ச்சங்கி Tamizhchsangi எனக்காக கூறவில்லை... show வுக்காக கூறினேன்
தமிழ்ச்சங்கி Tamizhchsangi
தமிழ்ச்சங்கி Tamizhchsangi 27 दिवसांपूर्वी
அது உமக்கே கிடைக்கட்டும்
Krishna Kumar
Krishna Kumar 28 दिवसांपूर्वी
Is Sagayam joining Rajini ? Is he the CM candidate.... ?
தமிழ்ச்சங்கி Tamizhchsangi
தமிழ்ச்சங்கி Tamizhchsangi 27 दिवसांपूर्वी
Sagayam is a disgrace to indian administrative service
HARSHA KUMAR
HARSHA KUMAR 28 दिवसांपूर्वी
இதை விதி என்று முடிவு செய்து கடந்து போக வேண்டுமய்யா...
Rangadurai Govindasamy
Rangadurai Govindasamy 28 दिवसांपूर्वी
You are not eligible to speak about to stalin he is doing decent politics Why you are doing this type of bad show
Mathiyarasu Ladan
Mathiyarasu Ladan 28 दिवसांपूर्वी
Unwanted marriage news please avoid like this issue😞😞 and program doing few minutes only please share important news
Anantha Raaj
Anantha Raaj 28 दिवसांपूर्वी
👏👏👌🙏🙏🙏
senthil rajan
senthil rajan 28 दिवसांपूर्वी
Looks like You are both of you BJP supporters. How much amount received from BJP party’s.
abu Islam
abu Islam 28 दिवसांपूर्वी
Vikatan tell the always truth.. Sibi and brother both do a great job Pls tell the truth about the women marriage law of India of 2020.. Is to change a marriage 18 age to 21.. Pls give clear news
Hari Haran
Hari Haran 28 दिवसांपूर्वी
5:50: as been leading journalist mind your words mr.charan
Ganesh Balusiva
Ganesh Balusiva 28 दिवसांपूर्वी
www.indiatoday.in/magazine/special-report/story/19870731-after-10-years-of-ramachandran-rule-tamil-nadu-presents-a-very-sorry-picture-799093-1987-07-31
vejayan kuppusamy
vejayan kuppusamy 28 दिवसांपूर्वी
He is a Christian missionary
Sylenthar sekarraajan
Sylenthar sekarraajan 28 दिवसांपूर्वी
ஆக இன்னைக்கு உன் சொம்பு பாஜக க்கு
vejayan kuppusamy
vejayan kuppusamy 28 दिवसांपूर्वी
You both are Guja holder and paid workers
Rajesh Raj
Rajesh Raj 28 दिवसांपूर्वी
Sibi unakku konjam vayi sarille pole..sagayam pathi vedaikke unakku taguthi ille da..I'm from Malaysia
Walk With VJ
Walk With VJ 28 दिवसांपूर्वी
❤️❤️❤️
Sivaramalingam Maruthalingam
Sivaramalingam Maruthalingam 28 दिवसांपूर्वी
Yow dmk sombukala...... Ithu than than vinai thannai sudum. Mundankala......
Cricket Fan
Cricket Fan 28 दिवसांपूर्वी
DMK sombu
Panpoli Yasin
Panpoli Yasin 28 दिवसांपूर्वी
#comments show 2021 தமிழகத்தில் எந்த கட்சிகள் தனித்து போட்டியிட வாய்ப்பு உள்ளது #
Chéramaan Chinnamalai
Chéramaan Chinnamalai 28 दिवसांपूर्वी
Ippodhaikku Naam Thamizhar. Paamaakkaa eppadinu kadaisi nimidam dhaan theriyum póla...
A.R.K Vanesh
A.R.K Vanesh 28 दिवसांपूर्वी
I hope you will definitely update about £#nation kailasha tomorrow 👍🦆😜
V SV Vish
V SV Vish 28 दिवसांपूर्वी
இதே மஞ்ச சட்டை இந்த மாசத்துலேயே எத்தனை வாட்டி🤣🤣🤣
Titliyan | Story Of Selfish Girl | Bewafa Love Story | Jaani | By Unknown Boy Varun
5:11
unknown boy varun
वेळा पाहिला 146 ह
ONLINE SCHOOL PTM || Rachit Rojha
15:41
Rachit Rojha
वेळा पाहिला 641 ह
Humour Club | Most Hilarious Jokes | Shanmugha Vadivelu
1:20:56
Humour Club - Triplicane Chapter
वेळा पाहिला 2.1 लाख
What the Hell Happened This Week? - Week Of 11/16/2020 | The Daily Social Distancing Show
25:13
The Daily Show with Trevor Noah
वेळा पाहिला 2.1 लाख
Titliyan | Story Of Selfish Girl | Bewafa Love Story | Jaani | By Unknown Boy Varun
5:11
unknown boy varun
वेळा पाहिला 146 ह
ONLINE SCHOOL PTM || Rachit Rojha
15:41
Rachit Rojha
वेळा पाहिला 641 ह
Gaye to the Workout karne... Lekin !!!!
13:22
FitMuscle TV
वेळा पाहिला 525 ह
Chakkappazham | Flowers | Ep#76
19:57
Flowers Comedy
वेळा पाहिला 1 लाख
A DREAM COME TRUE | Tusharsilawat
8:05
Tushars World
वेळा पाहिला 249 ह