தமிழக மக்கள் மீது இந்த ஆதங்கம் உள்ளது! - Dr Tamilisai Soundararajan Exclusive Interview Part 1

  वेळा पाहिला 32,699

Vikatan TV

11 दिवसांपूर्वी

#Tamilisai #Tamilnadu #Telangana
Diwali is around the corner we have comes up with an Vikatan exclusive interview with Telangana Governor Dr Tamilisai Soundararajan she is an Indian medical doctor serving as the 2nd and current Governor of Telangana and former President of the Tamil Nadu BJP.She was the National Secretary and Tamil Nadu State Unit President of the BJP prior to this appointment.
Tamilisai has served in the Tamil Nadu BJP unit in various capacities starting from the South Chennai District Medical Wing Secretary in 1999.She was appointed as the chief of TN BJP in August 2014. A doctor by profession, Tamilisai is the daughter of Congress leader Kumari Ananthan. She also happens to be the niece of Congress MP H Vasanthakumar. Though she does not have an RSS background, Tamilisai had been one of the BJP's star campaigners during the 2014 Lok Sabha polls, leading to her appointment as BJP chief. She was the state BJP's first woman president.
Chapters
00:00 Start
03:23 Daily routine of Tamilisai Soundararajan
8:44 Lifestyle in Chennai
11:26 about governor banglow
13:46 Telugu language barrier
17:14 Incident happend in Telungana
21:02 Political life in Tamilnadu
CREDITS
Host - Cibi Chakravarthy | Camera - Muthukumar,Karthick.N | Edit - Lenin, Shreeraj | Reporter - Durairaj gunasekaran
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
Vikatan TV
Vikatan TV 10 दिवसांपूर्वी
தெலுங்கானாவிற்கும் தமிழகத்திற்கும் என்ன ஒற்றுமை? DrTamilisai Soundararajan Exclusive Interview Part2 link: mrgets.info/start/vhi-i/nIGJxsiUuYCH19c.html
SEDHU RAJA
SEDHU RAJA 4 दिवसांपूर्वी
அக்கா கவர்னர் பதவி காலம் முடிந்த பின் மீண்டும் தமிழகம் வர வேண்டும். உங்களால் மட்டுமே தமிழ் நாட்டில் தாமரையை மலர வைக்க முடியும்.
Deva nathan
Deva nathan 6 दिवसांपूर्वी
உங்களை அசிங்க படுத்தியது தமிழக செய்தி ஊடகங்கள் அறிவற்ற கோமாளிகள் உங்களின் அருமை தமிழக மக்களுக்கு தெரியவில்லை ஆனால் இந்திய பாஜகவிற்கு தெரிந்துள்ளது
Mathivanan Duraimanickam
Mathivanan Duraimanickam 6 दिवसांपूर्वी
வீடியோ ஆரம்பிக்கிறது முன்னாடியே லைக் போட்டுட்டேன். A right lady in wrong party.
Ramamoorthy C
Ramamoorthy C 5 दिवसांपूर्वी
Tamil isaiyum thelungu isaiyum India issai madsm
Raja Madhi
Raja Madhi 6 दिवसांपूर्वी
Proud to see this Women.... Who rised to a Great position. Hardwork paid off.
jai shankar
jai shankar 7 दिवसांपूर्वी
A good leader in bad party....
எல்லாம் நன்மைக்கே என்றாகுக
எல்லாம் நன்மைக்கே என்றாகுக 7 दिवसांपूर्वी
அக்காவுக்கு மூச்சு வாங்குது
Uma Maheswari
Uma Maheswari 7 दिवसांपूर्वी
Mam andhra ponadhum u changed ur dressing style churidhar
Karparaja murugesan
Karparaja murugesan 7 दिवसांपूर्वी
Very simplicity and humble human being even the highest position in one of the state, valka valamudan Yenpa sibiraj ninga kalaikura mathiriye kekiriyapa
Vinayagamoorthy Vinayagamoorthy
Vinayagamoorthy Vinayagamoorthy 7 दिवसांपूर्वी
அம்மா தளக்கணமே இல்லை உங்களுக்கு
vikram mathan
vikram mathan 8 दिवसांपूर्वी
தமிழகம் தங்களின் உழைப்பை மதிக்க பாராட்ட தவறி விட்டது.
Baskar Perumal
Baskar Perumal 8 दिवसांपूर्वी
உடம்பை மட்டும் கொஞ்சம் குறைச்சுக்குங்க அக்கா.
vignesh m
vignesh m 8 दिवसांपूर्वी
Apart from politics I really proud to see u like this 😀
VOICE OF KARUR
VOICE OF KARUR 8 दिवसांपूर्वी
❤️
sri ram medical
sri ram medical 8 दिवसांपूर्वी
🚩🚩🚩🦁🦁
Badri Narayanan
Badri Narayanan 8 दिवसांपूर्वी
Tamarai TNil malarum um Uzhaippalae
benit karan
benit karan 8 दिवसांपूर्वी
Congratulations
Madhen Venkatraman
Madhen Venkatraman 8 दिवसांपूर्वी
Madam, the reason you did not get recognized is due to the party you chose to represent in TN. I wish you were in a different party - even though I have many disconnects with your BJP ideology - my humble respects & Diwali wishes to you.
Raj As
Raj As 8 दिवसांपूर्वी
அந்த ஏரியா விட்டு வெளியே போய் நடந்தா தான் கொன்னுபோடுவானுக அதுக்கு தான் ஒரு லிமிட் வச்சி இருக்காங்க மா வெளியே வந்துவிடாதே மா அதுவும் தமிழ் நாட்டுக்கு வந்திராதே மா இப்ப தான் கொஞ்ச நிம்மதியாக தமிழகம் இருக்கிறது மா கடைசியில் உன்னோட விசுவாசமாக உன்னோட கட்ச்சிக்கு இருக்கியே மா அக்காவுக்கு வயசு கம்மி அப்படி நினச்சி இருக்கா போல இருக்கு அப்படினா கோரோனா தொற்றுக்கு மருந்து கன்டு பிடிச்சி நாட்டு மக்களுக்கு நல்லது செய் மா
Raaj Kumar
Raaj Kumar 8 दिवसांपूर्वी
Indha commentlam pakumbothe therithu konja naal pakalana makkal palaselam marandhuruvanga
Premanand S
Premanand S 8 दिवसांपूर्वी
அக்கா தமிழர்கள் உங்களை எப்பொழுதோ மனதளவில் ஏற்றுக் கொண்டுவிட்டனர்.. எனவே நீங்கள் வருந்த வேண்டாம்
Saravanam G
Saravanam G 8 दिवसांपूर्वी
Bjp la eppadi nalladhu nadakum.
kritick M
kritick M 8 दिवसांपूर्वी
Memes creater waiting and we missing sister.sibi கலாய்க்குற மாதிரி தெரியுதே😂😂😂😂😂
Maha Rajan
Maha Rajan 8 दिवसांपूर्वी
தமிழக மக்கள் மீதான உங்களின் ஆதங்கம் நியாயமானது உங்களை நினைத்து பெருமைப்படும் இந்த நேரத்தில் என் மாநில மக்களை நினைத்து வெட்கப்படுகிறேன்
Kakka Movies
Kakka Movies 8 दिवसांपूर्वी
Hindi - rama Mudila...
Gideon Sukumar
Gideon Sukumar 8 दिवसांपूर्वी
You are good person but your are in completely wrong team.
sai prasad
sai prasad 8 दिवसांपूर्वी
Very nice person she is i ever seen in my life. Very humble like her father. God bless her for more crowns in her life
Arunachalam Vijay
Arunachalam Vijay 8 दिवसांपूर्वी
Nalla yennam ungalaluku iruku akka ahna neenga serntha idam sari ila,Namma tamildesiyam ku support panni avanga kooda iruntha oru periya maaruthal vanthurukum
bala freak
bala freak 8 दिवसांपूर्वी
10 years apro u vl understand who is seeman
Srinivasan subbulakshml Baskaran
Srinivasan subbulakshml Baskaran 9 दिवसांपूर्वी
You Vijayan TV I use to comment on the imperfect show but today you blocked me from seeing the show what a ridiculous
mohan krishna
mohan krishna 9 दिवसांपूर्वी
தமிழ் இசை ஒரு கம்பீரம். என்ன தெளிவு அவங்க பதில்களில்!
SANKAR v
SANKAR v 9 दिवसांपूर्वी
Akka👌🏻👌🏻👌🏻👌🏻🌷🌷🌷
Vijaya Kumar
Vijaya Kumar 9 दिवसांपूर्वी
தமிழிசை அக்காவிற்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
Annie George
Annie George 9 दिवसांपूर्वी
Nalla tamizh great
bbvenkatesan Bb
bbvenkatesan Bb 9 दिवसांपूर्वी
அக்காவின் அன்பு சேவை மகிழ்ச்சி விரைவில் இந்தியாவின் மிகப்பெரிய பொறுப்பை அடைவார் என நம்புகிறேன்
தமிழ் கடல்
தமிழ் கடல் 9 दिवसांपूर्वी
அம்மாவின் எளிமையான பேச்சு பனிவு சிறப்பு வாழ்க தமிழ் வளர்க தமிழ்
Libin Antony
Libin Antony 9 दिवसांपूर्वी
Congratulations madam!!! Real inspiration
Alwin Singarayer
Alwin Singarayer 9 दिवसांपूर्वी
ஆனால் தமிழ் மொழியை அழிப்பதற்கு உங்கள் அரசு முயல்வது உங்களுக்கு தெரியாதா? நல்லது செய்ய நினைத்த நீங்கள் bjp ல் சேர்ந்து என்ன நல்லது செய்தீர்கள். உங்களை தமிழ்நாட்டுக்கு நியமிப்பார்களா உங்கள் கட்சி.
Tippu Z
Tippu Z 9 दिवसांपूर्वी
தந்தை, பனைமர முக்கியத்துவம் அளித்தார், தெலுங்கான மக்கள் வறட்சி பகுதியில் இயற்கையாக, பனைமரம், குடிசை தொழில், பனைமர தொழிலாளர்கள், வேலை வாய்ப்பு, மக்கள் நலன், அரசு ஆதரவுடன், தெலுங்கு, பனைமர தொழில், தெலுங்கு மாநில, அரசு அலுவலர்கள், கண்காணிப்பு, தெலுங்கு,மாநிலத்தில் தந்தை கனவு பனைமரம் பாதுகாப்பு, மாநிலரசு, ஊழியர்கள், பாதுகாப்பு, கண்காணிப்பு, பனைதொழில், நீரா, தயாரிப்பு, பனை, பொருட்கள் தயாரிப்பு, பனை, மரம் வெட்டுப்படும் சூழ்நிலை தடுத்தல். பனைமரம் பாதுகாப்பு, தெலுங்கான மக்கள், பனைமரம், பாதுகாத்தல், தந்தை குமாரியார், கனவு, குமாரி ஆனந்த், அவர்கள், பனைமரம் வெட்ட தடுக்க, மக்கள் பனை பொருள் தயாரிப்பு, நீரா, உடல் ஆரோக்கியம், நீரா, மருத்துவ குணம்,, தெலுங்கான, பனைமரம் புரட்சி, பனைமரம் எழுச்சி, தெலுங்கு கவர்னர், சாதனை, குமாரியார், மகள், புரட்சி, சாதனை ஏற்படுத்த வேண்டும். பனைமர, தவறான கள் கலப்படம் உயிர் இழப்பு இல்லாத, பனை மர தயாரிப்பு, நீரா, குடி நீர், பானம், பனை வெல்லம் தெலுங்கான, மக்கள் உணர்த்த வேண்டும். குமாரி ஆனந்த் அவர்கள், கனவு, மகள் தெலுங்கான ஆளுநர், சாதனை, எழுச்சி புரட்சி, பனைமரம் பாதுகாப்பு, ஆளுநர், தனி இடம் உருவாக்க வேண்டும்.,... தெலுங்கான ஆளுநர் அவர்களிடம் இந்த கருத்து சேர வேண்டும்.தெலுங்கான முதல்வர் செயல்படுத்த ஆளுநர் அறிவுரை வழங்க வேண்டும். தெலுங்கானா விஏஓ கண்காணிப்பு, காவல் துறை, ஒத்துழைப்பு, பனை மரத்தில் ஏறும் பனை தொழிலாளர் அடையாள அட்டை, மரம் ஏற அனுமதி, பனைமரம் தவறு ஏற்படாமல் கண்காணிப்பு, குழ, பனைமரம் வெட்ட தடை, தவறான செயல் ஈடுபடும் நபர் விஏஓ கிராம நிர்வாக அலுவலர் கீழ், கள்ள சந்தை, சாராயம், தடுக்க பாதுகாப்பு, தாசில்தார் தனி அமைப்பு, பனைமரம் பொருட்கள் உற்பத்தி, உறுதி செய்தல். பனை வெல்லம், விசிறி, பாலிதீன் பதிலாக, பொருட்கள், தயாரிப்பு, தெலுங்கான மக்கள் ஆதரவு பெறுதல்.
Sivaboobalan balu
Sivaboobalan balu 9 दिवसांपूर्वी
அருமை
Rk R
Rk R 9 दिवसांपूर्वी
டுமிழிசை இங்க மலர வைச்சுட்ட தாமரைய அங்க போய் என்னத்த மல்லாத்த போற
Uma Rani
Uma Rani 9 दिवसांपूर्वी
Great mam.proud moment.
Kanagaraj Kanagaraj
Kanagaraj Kanagaraj 9 दिवसांपूर्वी
உங்களை தமிழக மக்கள் வெறுக்கவில்லை நீங்கள் சார்ந்த கட்சியை வெறுக்கிறார்கள் அக்கா உங்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்
jeya RAJ
jeya RAJ 9 दिवसांपूर्वी
நீங்கள் இ ந்த இடத்தில் இருப்பதே தமிழக மக்களே காரணம் துக்கத்திலும் இன்பம் கிடைத்திருக்கிறது
Kumaravel M
Kumaravel M 9 दिवसांपूर्वी
Akka, you are a gem among politicians.Vazhtukkal.
Te Secret
Te Secret 9 दिवसांपूर्वी
தாமரை மலர்ந்தே தீரும்... அது வேண்டாம் னு தூக்கி போட்டோம்...
A. GNANASELVAN
A. GNANASELVAN 9 दिवसांपूर्वी
இப்பவே 11% dislike .
A. GNANASELVAN
A. GNANASELVAN 9 दिवसांपूर्वी
என்ன இருந்து என்ன பிரையோசனம் மேடம் . மனித குலத்திற்கு எதிரான கட்சில இருக்கிரீர்கள். புதிய கல்வி கொண்டுவந்தால் நீங்க மருத்துவர் ஆகி இருக்க முடியுமா. ஏன் obc இக்கு இட ஒதுக்கீடு தரவில்லை. இது எல்லாம் சுய நலம் என்று நான் நினைக்கிறேன் . ஆனால் யோசித்து பாருங்கள் .. அடுத்த தலைமுறை என்ன ஆகும் என்று..
Malliga J
Malliga J 9 दिवसांपूर्वी
அருமையான பேட்டி
Sekar ramaswami
Sekar ramaswami 9 दिवसांपूर्वी
Recent BJP win in religion shows how Governor act in telugana
Ayappan Tamil Vlogs
Ayappan Tamil Vlogs 9 दिवसांपूर्वी
I am also one of the persons egarly waiting for Part 2...
eTube
eTube 9 दिवसांपूर्वी
She is very optimistic person 🙏 Best wishes 👍
Vs Kavinsandron
Vs Kavinsandron 9 दिवसांपूर्वी
அக்காவுக்கு என்ன assignment அங்க ?
varun prakash
varun prakash 9 दिवसांपूर्वी
தெலுங்கு மாநிலம் ஆள தமிழ்இனச தமிழச்சி ஆள்வது மிகவும் பெருமையாக உள்ளது அரசியல் தாண்டி தமிழ்நாடு உங்களை போல் ஒருவர் தமிழ்நாட்டில் எதுனக மொளனமயாக தமிழ் பேச்சு 👍👍👍👍
jothi sthypvl Saraswathy
jothi sthypvl Saraswathy 9 दिवसांपूर्वी
நீங்கள் நல்லவர் தான்....... அன்பானவர் தான்...... ஆனால் நீங்கள் கொண்டிருக்கும் கட்சி தான் பிடிக்கவில்லை.... வாழ்த்துக்கள்
gnana mani
gnana mani 9 दिवसांपूर्वी
தமிழ் நாட்டுக்கு திரும்ப வாங்க!!!! ஆனா தமிழ் நாட்டின் ஆளுநர் ஆ வாங்க!!!❤️❤️❤️
M Thejus
M Thejus 9 दिवसांपूर्वी
Real Thamiyishayi Troll.
menaga maniyan
menaga maniyan 9 दिवसांपूर्वी
She is very endearing! பல மொழிகளை கற்றுக் கொள்வது நல்லதே. அதில் அரசியலை புகுத்துவது தான் அருவெருக்கத்தக்கது.
Loganathan D
Loganathan D 9 दिवसांपूर्वी
பிஜேபி கட்சி தமிழ் நாட்டில் என்ன நல்ல திட்டங்களை கொண்டு வந்தது என்று சொன்னால் நன்றாக இருக்கும்..பிறகு எப்படி மக்கள் ஏற்பார்கள்???
Anwar Sadat
Anwar Sadat 9 दिवसांपूर्वी
வேறு கட்சியில் சேருங்கள் உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்
Anwar Sadat
Anwar Sadat 9 दिवसांपूर्वी
Right Woman in a wrong party
karthik Tamil Thala m
karthik Tamil Thala m 9 दिवसांपूर्वी
Tamilans will miss u definitely, u r having goodname but u r in wrong place, u have votes but bjp don't have any votes, thinking ,.. even they don't teach good though to common people always religions caste God, tamil people started heat this words in politics...
Senthil Periyasamy
Senthil Periyasamy 9 दिवसांपूर्वी
தமிழ்நாட்டில் செத்த பாம்பான மனுநீதியை அடிக்கும் வீரர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். அதைவிட பல மடங்கு ஆபத்தான ஜிகாதிகள் பற்றிய பயமோ எதிர்ப்போ வடக்கே இருப்பது போல் தெற்கில் குறிப்பாக தமிழகத்தில் இல்லை...! அதற்கு திராவிட இயக்கங்களின் பார்ப்பனிய எதிர்ப்பு என்னும் கடந்த நூறாண்டு காலச் சித்தாந்தமே முக்கிய காரணம்....!
Arunachalam Aruna
Arunachalam Aruna 9 दिवसांपूर्वी
எனக்கு பிஜேபி பிடிக்காது ஆனால் தமிழிசை அக்கா மீது ஒரு மரியாதையை கொண்டுரிக்கன் வாழ்த்துக்கள் அக்கா தீபாவளி மட்டும் அல்ல உங்க தமிழ் தெலுங்கனவில் மலரட்டும் 👑
Vicnes Sangarapillai
Vicnes Sangarapillai 9 दिवसांपूर्वी
People with Veshdi are not allowed in some hotels and you went in Governor's house with Blue jeans. Lucky guy.🙋
sevagan selvaraj
sevagan selvaraj 10 दिवसांपूर्वी
veleduthu porada mudiyavillayo ??
Joshua Peter
Joshua Peter 10 दिवसांपूर्वी
Thamizhnadu Thamizhnadu My Great Madame BLIVE Jesus bless you.
bala freak
bala freak 8 दिवसांपूर्वी
Murugan bless her
Dhayalan E
Dhayalan E 10 दिवसांपूर्वी
Nice madam
Jai Seelan
Jai Seelan 10 दिवसांपूर्वी
அக்கா வாங்க,தமிழக முதல்வர் ஆகலாம்
Meena Muthu
Meena Muthu 10 दिवसांपूर्वी
தமிழக மக்களைத்தவிர நாட்டில் மற்றவர்கள் மூளை உள்ளவர்கள். மூளை வளர்ச்சி குன்றியவர்களைப்பற்றி கவலைப்படாதீர்கள்.
Raju Agri
Raju Agri 10 दिवसांपूर्वी
Being governor she is still the same like she. Is in tamilnadu really so humble and great ....huge respectfor her.
Siva Kumar
Siva Kumar 10 दिवसांपूर्वी
Super Madam she is role model for youngsters 😍😍😍🤗🤗🤗😎😎😎
Arulraj Sesuraj
Arulraj Sesuraj 10 दिवसांपूर्वी
Only Pro tamil leader in BJP and packed up to Telangana. Now BJP believes Kushboo. This is present situation of BJP.
Purushoth Mathan
Purushoth Mathan 10 दिवसांपूर्वी
I m proud of mam🙏🙏🙏🙏🙏
Shankar Natarajan
Shankar Natarajan 10 दिवसांपूर्वी
சூப்பர் நேர்காணல்... அடுத்த பகுதியை எதிர்பார்க்கிறோம்..
Tamilan Kanna
Tamilan Kanna 10 दिवसांपूर्वी
Super madam..
sudhakar babu
sudhakar babu 10 दिवसांपूर्वी
கோப்புகளை உடனுக்குடன் பார்த்து கையொப்பம் இடும் பழக்கமா???இல்லை தமிழக கவர்னர் மாதிரிதானா
Baladevan Jayaraman
Baladevan Jayaraman 10 दिवसांपूर्वी
தமிழிசை அவர்கள் தவறான முகாமில் இருந்தாலும் நல்ல பெண்மணி அவரின் வளர்ச்சிக்கு வாழ்த்துகிறேன்🙏
Baladevan Jayaraman
Baladevan Jayaraman 8 दिवसांपूर्वी
@Saravanam G சிந்திக்க வேண்டிய விஷயம் சகோ
Saravanam G
Saravanam G 8 दिवसांपूर्वी
Nallavanaga eppadi bjp la irupanga. Ayognanunga party.
CARUNIA KIRUBAVATHY
CARUNIA KIRUBAVATHY 10 दिवसांपूर्वी
Proud of you Mam. You are a Tamilian
Azhil Priya
Azhil Priya 10 दिवसांपूर्वी
Cb pereyalaitenga😉ene IPS pakkame varamatenga pola😏Acho engaluku BJP mela dha gandu mathapadi v lov u mam😊
Srinivas Duraisamy
Srinivas Duraisamy 10 दिवसांपूर्वी
One of my most loveable human being and leader ..🙏🙏
Agilan Agi
Agilan Agi 10 दिवसांपूर्वी
😂😂😂😂😂😂😂😂😂😂
Kalyana Raman
Kalyana Raman 10 दिवसांपूर्वी
ஏன் இப்படி மூச்சு வாங்குகிறது
RAMKUMAR PALUSAMY
RAMKUMAR PALUSAMY 10 दिवसांपूर्वी
Hardwork never die to your upgrade
RAMKUMAR PALUSAMY
RAMKUMAR PALUSAMY 10 दिवसांपूर्वी
Hi mam great to see you.
Cabletv Thangaraj
Cabletv Thangaraj 10 दिवसांपूर्वी
அண்ணாமலையோடு போராட இங்கிருந்து இருக்க வேண்டும்...
Kuppusamy Ramadoss
Kuppusamy Ramadoss 10 दिवसांपूर्वी
You r my inspiration mam
ROB ARRS
ROB ARRS 10 दिवसांपूर्वी
Ayyo En thaaye😘😘😘😘😘 bjp ya thavirthu Neenga Enga irunthaalum Ungalukku nalla mathippu kedachu irukkum
Parama Guru
Parama Guru 10 दिवसांपूर्वी
அருமையான பதிவு சிபி சகோ👌👌👌 இருவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐
Kurunchi Vendan
Kurunchi Vendan 10 दिवसांपूर्वी
I know you are good person . You are right person in wrong party . I am unable to accept how come you are in party which is against humanity. You may be good you are Apple fell in ditch
Raza Mss
Raza Mss 10 दिवसांपूर्वी
உங்களை போல சிறந்த ஊழலற்ற தலைவர்கள் நிறைய பேர் பிஜேபி கட்சியில் உள்ளனர். நன்றி
Elango BBA
Elango BBA 10 दिवसांपूर्वी
வாழ்த்துக்கள் அம்மா "தமிழன்"
Elango BBA
Elango BBA 10 दिवसांपूर्वी
👍👍👌💐💐
somasundaram k
somasundaram k 10 दिवसांपूर्वी
நீங்க சுயேட்சையாக போட்டியிட்டிருந்தால் நீங்கள் வெற்றி பெற்றிருப்பீர்கள்.மக்கள் உங்களை வெறுக்கவில்லை நீங்க இருக்கிற கடசியை வெறுக்கிறார்கள்.
Ramesh M
Ramesh M 10 दिवसांपूर्वी
எவளவு உயர்ந்தாலும் தர்ப்பெருமை இல்லாமல். கல்லால்லும் சொல்லாலும் எறிந்தால்கூட கோவப்படாமல். சிந்திய இரத்தம் கூட வாள்க்கை சரித்திரம் எழுத மையாகும் என்று நினைக்கும் உங்களை கர்த்தர் தன் சிறகின் கீழ் பாதுகாப்பார் என்று வாழ்த்துகிறேன்
Laxman Kumar
Laxman Kumar 10 दिवसांपूर्वी
Sibi 👏👏👏
Raj Ram
Raj Ram 10 दिवसांपूर्वी
மயில்.குயில் சிபி கன்டென்ட் கிடச்சிடுச்கி போல
Ramesh Sivasree
Ramesh Sivasree 10 दिवसांपूर्वी
மேடம் இன்னு சொல்ல வேண்டாம் அக்கா இன்னு சொல்லுங்க
Mukil Varma
Mukil Varma 10 दिवसांपूर्वी
You got the right place, even though you worked in a wrong party. Congrats akka.
Shiva Kumar
Shiva Kumar 10 दिवसांपूर्वी
If she was in wrong party how would she be in right place.
Chinniah Ramanathan
Chinniah Ramanathan 10 दिवसांपूर्वी
One of the best personality of tamil. Unfortunately in a wrong party.
Anitha Patricia
Anitha Patricia 10 दिवसांपूर्वी
Beyond Politics, She is gud human being... Happy Deepavali Madam..i feel there is some change in ur voice..maybe because of mask?
Bigg Boss 4 Mehaboob Dilse Emotional Words About His Struggles And Friends | Unknown Facts
11:33
SumanTV Entertainment
वेळा पाहिला 284 ह
Girlfriend malli intiki vasthe ? || Racha Gang || Tamada Media
14:42
Racha Gang
वेळा पाहिला 53 ह
Minister KTR Super Punch To Suma Kanakala | MS Entertainments
1:32
MS Entertainments
वेळा पाहिला 454 ह
Ajith is Swag & Vijay is Smooth - Venkatesh Opens up | Narappa | Asuran
29:27
Cinema Vikatan
वेळा पाहिला 438 ह
Part 2 - "Bhagavan Sri Ramana Maharshi, Moments Remembered" by Sri Ganesan Anna
1:20:18
Voice of Rishis - Nochur Sri Venkataraman
वेळा पाहिला 18 ह
Bigg Boss 4 Mehaboob Dilse Emotional Words About His Struggles And Friends | Unknown Facts
11:33
SumanTV Entertainment
वेळा पाहिला 284 ह
Girlfriend malli intiki vasthe ? || Racha Gang || Tamada Media
14:42
Racha Gang
वेळा पाहिला 53 ह
Minister KTR Super Punch To Suma Kanakala | MS Entertainments
1:32
MS Entertainments
वेळा पाहिला 454 ह
Bigg Boss 4 Buzzz | LASYA Interview today @ 10 AM & 6 PM | Rahul Sipligunj
1:38
Star Maa Music
वेळा पाहिला 2.2 लाख
Exact Date of PUBG Mobile India Launch?
5:52
Technical Sagar
वेळा पाहिला 500 ह
Tuition Teacher & My Love | Ep: 03 Love Letter | Web Series | This is Sumesh
23:26
This is sumesh
वेळा पाहिला 452 ह
Family time is always Best time ❤️ #BiggBossTelugu4 today at 9 PM on #StarMaa
1:36
Bhai Bhen Aur School || Elvish Yadav
18:05
Elvish yadav
वेळा पाहिला 3.6 लाख