``தமிழகத்தில் தற்போது ஆளுமைமிக்க தலைவர்கள் இல்லை!" - Narayanan Thirupathy பேட்டி | BJP

  वेळा पाहिला 11,767

Vikatan TV

12 दिवसांपूर्वी

#BJP #Modi
Ethnic Health Care
For Appointment Contact:
044 24335222
9600000037
Address
Ethnic Health Care
28A/19A/2, Ground Floor, Mylai Ranganathan Street,
Thanikachalam Road, T. Nagar, Chennai - 600 017
Https://www.ethnichealthcare.com
Tamil Nadu Bharatiya Janata Party (BJP) spokesperson Narayanan Thirupathy reacted sharply against the Congress' protest against the BJP near the Raj Bhavan in Chennai on Monday and said that they were flouting social distancing norms amid the COVID-19 pandemic. Tirupathi accused the Congress of fighting against the people and the judiciary by not following health guidelines issued by the government. In this video, we had an interview with Bharatiya Janata Party BJP spokesperson Narayanan Thirupathy

Chapters
00:00 Start
01:39 BJP Candidates for upcoming election
03:07 Controversial poster on Manisha
06:33 Babar masoodi verdict
11:02 Allegation on BJP
12:47 Opinion on L.Murugan
17:44 E.VE.RA Statement
22:59 New agiculture Bill
32:07 Rajini politics
CREDITS
Host -Sakthi tamilselvan | Camera -Muthukumar | Edit - Arun

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
Vikatan TV
Vikatan TV 11 दिवसांपूर्वी
நீர்க்கட்டி, கருப்பைக் கட்டி, கருக்குழாய் அடைப்பு போன்ற கர்பப்பை பிரச்னைகளுக்கு எத்னிக் ஹெல்த் கேர், இயற்கை கருத்தரிப்பு மையம். விவரங்களுக்கு: api.whatsapp.com/send?phone=9...
Kulandai Samy
Kulandai Samy 9 दिवसांपूर्वी
பணமதிப்பிழப்பின் போதும். 50 நாட்களில் பல லட்சம் கோடி கள்ள. கருப்பு பணத்தை மீட்பேன் என்று சொன்ன மோடி இன்று அதைப்பற்றி பேசுவதில்லை .விவசாயிகளுக்கு. நலன் காக்கும் சட்டம். எப்படி என்பதை. ஓரிரு. ஆண்டுகளில். தெரியும்.. அப்போது அதைப்பற்றி நாராயணன் வேறு கதை சொல்லுவான்...
Sriharan Ranganathan
Sriharan Ranganathan 10 दिवसांपूर्वी
ஒரு வேளை தலைவர்களை இனிமேல்தான் செயற்கை கருத்தரிப்பு மூலம் உருவாக்குவாங்க போல அதற்குத்தான் இந்த விளம்பரமோ?
Apadharna Sivakumar
Apadharna Sivakumar 7 दिवसांपूर्वी
This useless fellow is a distilled idiot
Raghuraman C N
Raghuraman C N 7 दिवसांपूर्वी
இந்த தம்பி மதன் ரவிச்சந்திரனிடம் பயிற்சி எடுக்க வேண்டும்.
GOOD BROTHER
GOOD BROTHER 7 दिवसांपूर्वी
எவ்வளவு திமிராக பேசுகிறான் பாருங்கள். உன் ஆணவம் பா.ஜ.க.வில் இந்தியா முழுவதும் அனைவரிடத்திலும் உள்ளது. ஆணவம் என்றைக்கும் நிலைக்காது. அழிந்து போகும். மற்றபடி தமிழகத்தில் எந்த காலத்திலும் பா.ஜ.க. நோட்டாவை தாண்டாது. 👍
Selvam Eco
Selvam Eco 7 दिवसांपूर्वी
இந்தியை திணிக்கும் வரை இட ஒதுக்கீடு விசயத்தில் முரண்டு பிடிக்கும் வரை மத்திய அரசு பணிகளில் தமிழக இளைஞர்களுக்கு பணி வழங்காமல் இருக்கும்வரை தேவையில்லாமல் விவசாய நகைகடனுக்கான வட்டியை உயர்த்தும்வரை தாமரை மலர வாய்ப்பில்லை.
Selvam Eco
Selvam Eco 7 दिवसांपूर्वी
ஆளுமைமிக்க தலைவர்கள் தற்போது தமிழகத்தில் இல்லை என்கிறார் தவறு கடந்த 50 ஆண்டுகளாகவே இல்லை
saravana kumar
saravana kumar 9 दिवसांपूर्वी
உங்கள் வீட்டு பெண்களை இப்படி செய்தால் இப்படி தான் பேசுவீர்களா. ... எச்ச நாய் போல்.....
Jaya Kumar
Jaya Kumar 9 दिवसांपूर्वी
Don't take interview with these type of irresponsible persons
Dina karan
Dina karan 9 दिवसांपूर्वी
Appo Unga adimai eps thakkali thukka....
admurugandevi2010
admurugandevi2010 9 दिवसांपूर्वी
Vry nice interview sir
SK J
SK J 9 दिवसांपूर्वी
👌
Elamvaluthi S
Elamvaluthi S 9 दिवसांपूर्वी
ஆளுமையைப்பற்றி பேசுகிறார்.திமுக அதிமுகவை சீரழித்துவிட்டு பாஜகவை {கொண்டுவரச்சொல்கிறார். மோடி நான்குமுறை முதலமைச்சராக இருந்த குஜராத்தில் சரியான சாலை வசதியில்லை கல்வி சுகாதாரத்தில் பின்தங்கியுள்ளது.யோகி ஆளுமை உத்தரப்பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு மதக்கலவரம் சாதிக்கலவரம்.இதையெல்லாம் செய்து இந்துமதத்தின்பேரால் பார்ப்பன ஆதிக்கம் சமஸ்கிருத திணிப்பு செய்ய திட்டமிடுகிறார்.வட இந்தியர்களை ராமரின் பெயரால் முட்டாளாக்கியாச்சு தமிழகத்தை முட்டாளாக்கமுடியவில்லையே இரவுபகலாக மோடி அமித்ஷா நாராயணண் போன்றவர்கள் தூக்கமில்லாமல் துடிக்கிறார்கள்.யூத பிராமணர்களுக்கு இஸ்ரேல் பாலஸ்தீனம் போன்ற நாடுகள் அமெரிக்கா ஆதரவுடன் உள்ளது இவர்களின் சொந்த நாட்டுக்கு போக வேண்டியதுதானே ஏன் இந தியாவை பழிவாங்கவேண்டும்.
பிரதீப் மு
பிரதீப் மு 9 दिवसांपूर्वी
👏
T P SRINIVASAN
T P SRINIVASAN 9 दिवसांपूर्वी
Sir I am want BJP ruling party in Tamil nadu. But doesn't want with AIADMK sir. Even BJP contested in the election with PMK Dmdmk Tamil manila Congress others small party sir.it is my wishes sir
Savarimuthu Joseph
Savarimuthu Joseph 9 दिवसांपूर्वी
தலைமை, தலைமை என்றால் உன் அர்த்தம் என்ன? டீ கடையில் வேலை செய்தவர் PM ஆகலாம், (புளுகு மூட்டைகளை அவிழ்த்து) ஒரு tyre nakkigal, கோல்மால் செய்து ஆளலாம், வீர தமிழன் இந்த நாட்டை மட்டும் அல்ல உலகையே ஆளலாம்.
abu thahir
abu thahir 9 दिवसांपूर्वी
நாரவாய் நாராயணா என்தான் நீ கூவினாலும் உன் கற்பழிப்பு பார்ட்டி விரட்டி அடிக்க மக்கள் தயராக உள்ளனர்.இப்போது குசு அக்காவும் வந்து பார்ட்டியில் இறங்கி விட்டது.உள்ளதும் போச்சு நொல்ல கண்ணா
Arun Kumar
Arun Kumar 9 दिवसांपूर्वी
ஓட்ட வாய்
jai hindus
jai hindus 9 दिवसांपूर्वी
I felt questions are right..but ans is not correct
Mohamed Khasim
Mohamed Khasim 9 दिवसांपूर्वी
நாராயணன் அவர்களே, இப்போது நமீதா, குஸ்பு போன்ற ஆளுமை மிக்க தலைவர்கள் வந்து விட்டார்கள், இதில் யாரு முதல்வர் வேட்பாளர்
Ramachandran P
Ramachandran P 9 दिवसांपूर्वी
Ama Narayana alumaimikka thalaivar nee irrukiraye
Kulandai Samy
Kulandai Samy 9 दिवसांपूर्वी
இந்த அளவுக்கு. நாராயணன் பொய் பேசக்கூடாது..விவசாய கடன் 7% வட்டியில் 3%மானியம் தள்ளுபடி இருந்தது. இதில் மானியம் நிறுத் தப்பட்டு விட்டது. அனைத்து வங்கி கிளைகளிலும் இந்த அறிவிப்பை காணலாம்.....இப்படி ஊரறிந்த செய்தியை. பொய்யாக. மாற்றி பேசுபவர்கள். இந்த. நாறவாயன்.......ஏன் பேட்டி காண்பவர்...மறுக்கவில்லை
Velu Nationalginco
Velu Nationalginco 9 दिवसांपूर्वी
Ivarai thalaivar akkidungo
Abhilash
Abhilash 9 दिवसांपूर्वी
Very clear with his answers and facts. Future of Tamil Nadu is BJP. Only party that allows Scheduled castes to lead.
Vathsangam R
Vathsangam R 9 दिवसांपूर्वी
Now Kushboo has joined bjp,you have a capable leader,pl utilise her services to develop bjp,she is not a brahmin,not a caste Hindu,idealogically she is very close to bjp.
Ramamurthy S.Sivaramakrishnan
Ramamurthy S.Sivaramakrishnan 9 दिवसांपूर्वी
Excellent Narayanjii. Again that media person is patronised by a party that is prejudiced against BJP.
Sathish Kumar
Sathish Kumar 9 दिवसांपूर्वी
Narayana narayana....
Sridharan Veeraraghavan
Sridharan Veeraraghavan 9 दिवसांपूर्वी
இவர் கேட்கும் எதிர் கேள்விகளுக்கு பதில் தெரியாதவன் எல்லாரும் கமெண்ட்ல திட்றானுங்க.
M K
M K 10 दिवसांपूर्वी
தமிள் நாடு,, தமிளர். என்றுக். கிண்டலுக்காக எழுதப்பட்டது. அதற்கு. ஒரே. Comment வரி எழுதி. நண்பர் யாரும். Time waste பண்ண.வேண்டாம்.
M K
M K 10 दिवसांपूर्वी
You carry on. Blast the interviews. And establish your selves. Mr. Modiji lives the life of a bachelor ....குழந்தை. குட்டி. வாரிசு என்று. சராசரிக். குடும்பஸ்தினனாய். உழலாதவர். அவரை. தமிள். நாட்டு. அரசியல்வாதிகளோ. இந்தக். கணக்குப் பிள்ளைத். தமிளர்களோ. ..புரிந்து கொள்ளமாட்டார்கள். You carry on. Successfully. 👍👍
M K
M K 10 दिवसांपूर्वी
அதனால் தான். BJp கட்சிக்கு. மாநிலத் தலைவராக. ஒரு பட்டியல் சாதிக் காரரை நியமித்தது. புரியாமல். உளறுகிறார்கள். பிராமண வெறுப்பு. என்ற. பழைய. சோத்தைத். தின்றே. காலம். கழிப்பவர்கள். You don't care about them.
M K
M K 10 दिवसांपूर्वी
இவர்கள். என்னதான் software படித்திருந்தாலும். ,நல்ல உயர் வேலைகளில் எத்தி இருந்தாலும். Matrimonial column பார்த்து மணம் செய்பவர்கள். /// பெற்றோர்களின். சாதி வெறிக்கு இணங்குபவர்கள். // தான் காதல் செய்து மணம் முடித்தாலும். சாதி பார்த்துக் காதல் பண்ணி. வருமானம் standard பார்த்துக். கல்யாணம் பண்ணும். நவீனக் கணக்குப். பிள்ளகள். You. Need not care about them. .
M K
M K 10 दिवसांपूर्वी
இவனுக மாதிரி பிற்பட்ட வகுப்பில் பிறந்து படித்து டிகிரி வாங்கி. நமது நாட்டு. அரசியலில். வெறுப்புற்று. மேனேஜர். வேலையைத் தூக்கி எறிந்தவன் தான். நான். இன்னைக்கு. மாறுபட்ட சூழ்நிலைகளில். அரசியலை உற்றுப் பார்க்கிறேன். இங்கு உங்களையும் ,BJP யையும். திட்டுபவர்கள். அதே. செக்கிழுத்த. மாடுகள். இவர்கள். குடும்பத்தினர். இழுத்த... கலைஞர். அல்லது . ,எம்ஜியார் ஆதரவு. , பிராமண எதிர்ப்பு என்று பழைய செக்கு மாடுகள். என்னைப் பொறுத்தவரை. தமிழ்நாட்டில் BJP க்கு ஒரு முறை கூடச் chance கொடுக்காமல். எப்படிக். கட்சியை.oppose. பண்ண முடியும் ???
M K
M K 10 दिवसांपूर्वी
மேலும். ரேஷன் கடை விநியோக முறை // new approach to PDS are all very very nice. Poor tamilians. பிதற்றுகிறார்கள்.
M K
M K 10 दिवसांपूर्वी
Thank you Narayanan sir. You have blasted all the questions. Fantastic. என்னைப் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மிகச்சரியான விடைகள். தடுமாற்றம் இல்லாத பதில்கள். Dr. M. S. Swaminathans. Recommendations /// implementation. Clarifications are fantastic. Again the kisann card , crop insurance schemes and the explanations on low interest loans are fantastic. I am Agri / and was a banker. And your new dimensions are intereting. மற்றவர்கள். எதை எதையோ நினத்துத் திட்டுகிறார்கள். You don't. Care
ashok kumar
ashok kumar 10 दिवसांपूर्वी
Waste of time
Aravindhan Selvaraj
Aravindhan Selvaraj 10 दिवसांपूर्वी
ivan oru aalu dashhhhuu nu thukitu vanthu dmk ah thita vekalam nu pathayae vikatan.. dislikes ah paruuuu
Vanchi Nathan
Vanchi Nathan 10 दिवसांपूर्वी
🤣
jagadesh jey
jagadesh jey 10 दिवसांपूर्वी
Ivara vitta pudinguruvaaru
priyanka shankar
priyanka shankar 10 दिवसांपूर्वी
கூட்டணி அமைப்பவர்கள், அதிமுக அரசின் முடிவுகளை மாற்றியமைக்க முடியாது
priyanka shankar
priyanka shankar 10 दिवसांपूर्वी
முதல்வர் வேட்பாளர் என்ற சர்ச்சை அதிமுகவில் தீர்ந்துவிட்டது
priyanka shankar
priyanka shankar 10 दिवसांपूर्वी
தமிழகத்தில் எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அதிமுக அரசு அதை சரி செய்து விடும்
Vaishali Chandran
Vaishali Chandran 10 दिवसांपूर्वी
தமிழக மக்களின் கோரிக்கைகளை தீர்க்க, அதிமுக அரசு என்றும் துணையாக இருக்கும்
Vaishali Chandran
Vaishali Chandran 10 दिवसांपूर्वी
eps மற்றும் ops ஐயா தமிழக அரசை சிறப்பாக ஆளுவார்கள்
Vaishali Chandran
Vaishali Chandran 10 दिवसांपूर्वी
அதிமுக அரசு சிறப்பா தான் செயல்பட்டு வருகிறது
Surya
Surya 10 दिवसांपूर्वी
விகடன் டிவி தீவிரவாதிகளை விட மோசமானவர்கள் ஊடகக்காரர்கள்...
karthikeyan j.d.
karthikeyan j.d. 9 दिवसांपूर्वी
சிலோன்ல்ல நீங்கெல்லாம் தமிழர்களை கொல்லும் போது நவதுவாரத்தையும் பொத்திக்கிட்டு இருந்திட்டு இப்ப எண்ணங்கடா நீலி கண்ணீர் வடிக்கீறீங்க.இங்கே வந்து பிஜேபிய குத்தம் சொல்றீங்க. கம்முனாட்டி
Surya
Surya 10 दिवसांपूर्वी
எதையும் தேவை இல்லாததால் மட்டும் தான் செய்வார்கள்...
Monisha S
Monisha S 10 दिवसांपूर्वी
எதுக்கு இந்த ஊடகங்கள் ஒன்னுக்கு ரெண்டா கொளுத்தி போடுறாங்களே தெரியல...
Monisha S
Monisha S 10 दिवसांपूर्वी
இதுக்கு முன்னாடி இருந்தவங்கள விட இப்ப இருக்கின்ற அரசு மக்களுக்கு ரொம்ப நல்லாவே தேவையானதை செஞ்சி தராங்க.
Monisha S
Monisha S 10 दिवसांपूर्वी
தமிழகத்தில் என்றும் ஒரே ஆட்சி அது ஆளும் அரசு...
barnabas nehemiah
barnabas nehemiah 10 दिवसांपूर्वी
Hahaha other politicians are better than you idiots BJP... India was in better standards before you guys.. BJP is Big Jumla lies party
Ranganathan Thambapillai
Ranganathan Thambapillai 10 दिवसांपूर्वी
Vikatan, Ungalukku veruAalea Kidaikkavillaiyaa? InthaPunnaakkuThiripaathy,UnmaiyaiMaraippathilKilladi ! Wasting people's time. BJP yil IrunthuLetterEathum Varavillaiyaa ? Vikkadaan,iraddaiVeadamPodumVikatanumOnruthaan. Neethipathikalea BJP yinKaipommaikalThaan.
Maheshwari Jeyaprakash
Maheshwari Jeyaprakash 10 दिवसांपूर्वी
தமிழா....திராவிட கட்சிகள் மற்றும் கிருத்துவம் சார்ந்த மக்கள் சேர்ந்து கொண்டு அடிக்கும் கூத்து ... நாடு.... அடிமையாக மாற்றும் சக்தி இந்த திராவிட கட்சிகள்...மதம் மாற்றிகள் ... ஊழல்...லஞ்சம் + மதம் மாற்ற வரும் அயல் நாட்டு பணம்.... தமிழன் அடிமையாக இருந்து பழகியவன்.....சுதந்திரம் வேண்டாம் என்று சொன்ன கட்சி தான் ஆண்டு கொண்டு இருக்கிறது.... மறுபடியும் அடிமை நாடாக மாற்ற....
Athi narayanan
Athi narayanan 10 दिवसांपूर्वी
Rajinikanth, Captain
Karthik V
Karthik V 10 दिवसांपूर्वी
Useless interview
Cholan Arul Mozhi Varman R
Cholan Arul Mozhi Varman R 10 दिवसांपूर्वी
Podaaa pu.....i
Rose
Rose 10 दिवसांपूर्वी
கோணவாயன்
Senthil Kumar P
Senthil Kumar P 10 दिवसांपूर्वी
இவனா...🙄 வாய்ல பேசுடா னா இவன் மூக்கால பேசிடு இருபானே முட்டா பய மூதி
varun prakash
varun prakash 10 दिवसांपूर्वी
பாசிசம் பாஜக இந்தியா மக்கள் நாசம் ஆகி விட்டது 😡😡😡😡😡
Mohamed rafi Mohamed sulthan
Mohamed rafi Mohamed sulthan 10 दिवसांपूर्वी
தமிழக பாஜகவில் பல தலைவர்கள் இருந்தும் அவர்கள் எல்லாம் ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை என்கிறரா..
Alex Mothilal
Alex Mothilal 9 दिवसांपूर्वी
அது இவன் சொல்லித்தான் அறிய வேண்டுமா?🤣
sslthn
sslthn 10 दिवसांपूर्वी
அட போப்பா.. செம ஜோக்கு..
Mubarak Ahmed
Mubarak Ahmed 10 दिवसांपूर्वी
யோகி ஆதித்யநாத், நித்யானந்தா சின்மயாந்தா போன்ற கற்பழிப்பாளர்கள் தமிழகத்தை ஆட்சி செய்தால் நல்ல நிர்வாக திறன் வந்து விடுமா.
Yogesh Thangavelu
Yogesh Thangavelu 10 दिवसांपूर्वी
ஆளுமை மிக்க தலைவர்கள் இந்தியாவிலேயே இல்லை, போவியா...
Dharani Dharan
Dharani Dharan 10 दिवसांपूर्वी
Mr Sakthi Tamilselvan... Please do some research before asking questions... I feel like most of the places he telling lies.. atha kandu pudikura alavuku knowledge illanu theriyudhu
Thulasi Rajan
Thulasi Rajan 10 दिवसांपूर्वी
உங்களுக்கு சாவு எப்படா வரும்
சதீஸ்குமார் பா ஜோதி
சதீஸ்குமார் பா ஜோதி 10 दिवसांपूर्वी
அண்ட புளுகு ஆகாச புளுகு
Sriharan Ranganathan
Sriharan Ranganathan 10 दिवसांपूर्वी
இப்படித்தான் முன்பு நேருவுக்கு பிறகு யார் என்று பட்டிமன்றமே நாடு முழுக்க நடத்தினார்கள் எளிமையான குடடையான சாதாரண லால்பகதூர் அற்புதமாக நாட்டை வழி நடத்தினார் அவருக்குப் பிறகு பலரும் பல கட்சியினரும் இந்தியாவில் ஆட்சி செய்தனர் அண்ணாவுக்கு பிறகு என்றார்கள் கலைஞர் வந்தார் எம் ஜி ஆருக்கு பிறகு என்றார்கள் ஜெயலலிதா வந்தார் ஏன் பி ஜே பி யை வளர்க்க நாடு பூராவும் ரத யாத்திரை நடத்தி நடையாய் நடந்து ஓடாய்தேய்ந்த உன்னத தலைவரை புறந்தள்ளி வலிமையான பல தலைவர்கள் புதிது புதிதாக வரவில்லையா? எல்லா இடத்திலும் வலிமையான வர்கள் இருக்கிறார்கள் எனவே இவருக்கு இந்த கவலையே வேண்டாம் இந்தக்காலத்தில் ஆளுமையே வேண்டாம் பதவி இருந்தால் நிறைய பேட்டிகளுக்கு பலரையும் கூப்பிடுவது இக்காலத்தில் உண்டு 4 பேட்டி கொடுத்தால் ஆளுமை தானாக வந்துவிடும் கனமும் வந்துவிடும், பதவி போனால் ? ஏன் பி
Bala Kumaran
Bala Kumaran 10 दिवसांपूर्वी
Vaiya thoranthale poi..🤬
Tinto Mail
Tinto Mail 11 दिवसांपूर्वी
Poda Loosu puduki
Bhushan Abk
Bhushan Abk 11 दिवसांपूर्वी
இவன் எல்லாம் ஒரு ஆளு, துஉஉஉஉஉஉஉஉ
Selvaraj Vellaisamy
Selvaraj Vellaisamy 11 दिवसांपूर्वी
தேர்தல் நெருங்கிவிட்டதால் விகடன் தனது பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது. தேர்தல் முடிந்தபின் நடுநிலையாளர் போர்வையை போர்த்திக்கொள்ளும்
Selvaraj Vellaisamy
Selvaraj Vellaisamy 11 दिवसांपूर्वी
எம் தந்தையை நாங்கள் திட்டுவதற்கும் என் எதிரி திட்டுவதற்கும் உள்ள வேற்றுமையை நாங்கள் அறிவோம். எங்களிடம் உள்ள உரிமையையும் உங்களிடம் உள்ள பகைமையையும் அறியாதவர்கள் அல்ல நாங்கள். எம் தந்தை எங்களை வசைபாடியதும் நாங்கள் எம் தந்தையை வசைபாடியதும் எம் குடுமப நன்மைக்காகவே. எம்மீதும் எம்தந்தையிள் மீதும் நீங்கள் வசைபாடியதும் எங்களின் நலனுக்காகவே என உங்களால் கூறமுடியுமா?
sukumaran k
sukumaran k 11 दिवसांपूर्वी
பெரிய வெண்ணை இவர்.இவுங்களை எல்லாம் எங்க இருந்து புடிச்சுட்டு வர்றீங்க?
Ashokan Ashokan
Ashokan Ashokan 11 दिवसांपूर्वी
சுடலை ஒரு காலத்திலேயும் சிஎம் ஆக முடியாது அந்த நாய்க்கு என்னடா தகுதி இருக்கு தத்தி சுடலை தளபதி ச***** தளபதி
Valluvan A
Valluvan A 11 दिवसांपूर्वी
Don't call arrogant stupid guys .I didn't watch this
Alhar Alhana
Alhar Alhana 11 दिवसांपूर्वी
காந்தி????????
Pandidurai Raj
Pandidurai Raj 11 दिवसांपूर्वी
வாய்க்கொழுப்பு நாராயணன்..
Tamil Amuthan
Tamil Amuthan 11 दिवसांपूर्वी
Unsubscribed from Vikatan TV......
Ghajabiram Sriramulu
Ghajabiram Sriramulu 11 दिवसांपूर्वी
Periyar innum avlo periya aala?
jayakumar p
jayakumar p 11 दिवसांपूर्वी
போன பாஜக கூட்டத்துல, நேற்று வந்த நமீதா வரிசைக்கு பின்னால் தான் நாராயணனுக்கு உட்கார இடம் கொடுத்தார்கள்... 😁😁😁😁
Ghajabiram Sriramulu
Ghajabiram Sriramulu 11 दिवसांपूर्वी
2G verdict BJP aatchi la vanthuthu.
Asif Mohamed
Asif Mohamed 11 दिवसांपूर्वी
Narayanan lam oru allunu ivulo neram pasa vidurunga boss interview edukura allu sari illa bro . Nenga ungaloda skill la develop pannikanum bro
Sundaram Murugesan
Sundaram Murugesan 11 दिवसांपूर्वी
இந்த நாயை ஏன் பேட்டி எடுக்குறீங்க?. உங்கள் மேல் உள்ள மதிப்பை கெடுத்து கொள்ளாதீர்கள்.
VARADARAJAN CHAKRABANI
VARADARAJAN CHAKRABANI 11 दिवसांपूर्वी
பேசுவதைக் கேட்க கூட வேண்டாம். இவன் மூஞ்சிய பார்த்தாலே எரியுது.
sath yan
sath yan 11 दिवसांपूर्वी
🔥
VARADARAJAN CHAKRABANI
VARADARAJAN CHAKRABANI 11 दिवसांपूर्वी
Poda Sunni
தன்மானத் தமிழன்
தன்மானத் தமிழன் 11 दिवसांपूर्वी
உங்க அடக்குமுறைகளை தான் பெரியார் பேசினார். பேசுணதுக்கெல்லாம் பதில் சொல்லேன் 😂😂😂😂
abdul wadood
abdul wadood 11 दिवसांपूर्वी
இவனையெல்லாம் பேட்டி எடுத்து தரம் தாழ்ந்து போகாதிர்கள்,நாரவாயன் உலக மகா உத்தமன்,குப்பையில் கிடக்கும் சொரி நாய் இது,எலும்பு கிடைக்கவில்லை என்றால் ஊளைஇடும்,உ,பி ல போய் இவன் பேச வேண்டியதுதானே,
kajamohideen k mohideen
kajamohideen k mohideen 11 दिवसांपूर्वी
Nhara vhayi nhaths Nee sholrathu ellam Makkal nambittang. Triruchy velswamy Iyya Avargal unna vivathathula Seruppala adichar maranthuttiya.(unakku bjb kku enna sambantham.)
Ram Kumar
Ram Kumar 11 दिवसांपूर्वी
Like vida dislike than athigama varuthu
Chelladurai Muthusamy
Chelladurai Muthusamy 11 दिवसांपूर्वी
நல்ல சால்ரா கோள்வி நிருபரே உங்கள் நோக்கத்தை அறிவோம்
Parak Baraak
Parak Baraak 11 दिवसांपूर्वी
அறியாமை, தீண்டாமை / இவைகளை மக்களிடமிருந்த விரட்ட வே நீதிக் கட்சியின் தி.க.உருவானது. அது அரசியல் ஆதாயம் தேட ஒரு நாளும் எண்ணவில்லை. அதிலிருந்து அண்ணா திமுகவை உருவாக்கி பதவியிருந்தால் இன்னும் அதிகம் செய்யலாம் என்று அண்ணா துணிந்தாரே அன்றி உங்கள் தலைப்பு பொறுத்தமற்றது.அர்த்தமற்றது. ஆரியம் திராவிடம் வேவ்வேறு எதிர் காந்த திசைகள். ஒன்றுடன் மற்றது இணையாது.. மனிதத்தோடு மனிதன் இணையாலாம். நீங்கள் இணைய மறுப்பது எதிர்வினை தானே.
melvin joseph
melvin joseph 11 दिवसांपूर्वी
good
Chockalingam Jawahar veerabagu
Chockalingam Jawahar veerabagu 11 दिवसांपूर्वी
👌👌👌👏👏👏👍
PARTHASARATHY BALU
PARTHASARATHY BALU 11 दिवसांपूर्वी
முடிந்தால் தனியாக நின்று வெற்றி பெற்று காட்டவும் சும்மா வாய் பேச்சு பேச வேண்டாம் இவர்கள் எதற்காக அ. தி. மு. க. வுடன் கூட்டணிக்கு அலைகிறார்கள் இவர்கள் தனியாக நின்றால் ஒரு இடம் கிடைக்குமா என்றுபார்க்கட்டும் உ. பி.யில் ஆட்சி செய்வது சங்கிகளுடைய ஆட்சி தானே சும்மா பேச வேண்டாம்
Bhawani Siva
Bhawani Siva 10 दिवसांपूर्वी
Appa kangras m thiruduthu?
Kathir SM
Kathir SM 11 दिवसांपूर्वी
இந்த இந்தியாவில் நோட்டாவையும் like யையும் முந்தமுடியாமல் திணரும் ஒரே கட்சி பீஜேபி
Maheshwari Jeyaprakash
Maheshwari Jeyaprakash 10 दिवसांपूर्वी
பிஜேபி தான் நாட்டை ஆண்டு கொண்டு இருக்கிறது...
Kathir SM
Kathir SM 11 दिवसांपूर्वी
பீஜேபி க்கு தலைவர் இல்லை என்ற வருத்தத்தை தான் பதிவு செய்கிறார்
TR P
TR P 11 दिवसांपूर्वी
திருச்சி வேலுசாமி அவர்கள் இவனை திட்டின திட்டுக்கு இந்நேரம் தூக்குல தொங்கி இருக்கணுமே. இவனை எல்லாம் எதுக்கு பேட்டி எடுத்து பெரிய ஆளாக்கிறீங்க. தப்பு நடக்கலன்னா எதுக்கடா குடும்பத்தினரிடம் கூட காட்டாமல் எரிச்சாங்க.
NALLATHAMBI MANAVALAN
NALLATHAMBI MANAVALAN 7 दिवसांपूर्वी
ஊடகங்கள் இவர்களை வளர்த்துவிடுகிறார்கள்.
GOOD BROTHER
GOOD BROTHER 7 दिवसांपूर्वी
வேலுச்சாமி ராஸ்கல் என்று திட்டியும் இவன் திருந்தவில்லை.
Maheshwari Jeyaprakash
Maheshwari Jeyaprakash 10 दिवसांपूर्वी
நாய் தான் குலைக்கும்....அதற்கு நாம் என்ன செய்ய முடியும்
selva's voice
selva's voice 11 दिवसांपूर्वी
காங்கிரஸ் பத்து வருடத்தில் திருடுவதை நீங்கள் இரண்டே வருடத்தில் திருடி விடுவீர்கள் இது தான் உங்களுக்கும் காங்கிரசுக்கும் ஒரு சின்ன வித்தியாசம் என்று நான் கருதுகிறேன்.
Padma Parthasarathy
Padma Parthasarathy 11 दिवसांपूर्वी
Poda naravaya
selva's voice
selva's voice 11 दिवसांपूर्वी
பொது மக்களில் ஒருவனாக இருந்து இந்த கேள்வியை நான் கேட்கிறேன் சிபிஐ சுப்ரீம் கோர்ட்டு அனைத்தும் உங்கள் காலடியில் உங்கள் கட்சியின் காலடியில் நாய் போன்று தான் இருக்கிறது.
RR v RCB: Game Day: Dressing Room Talk
9:29
Royal Challengers Bangalore
वेळा पाहिला 2.6 लाख
Behan Bhai Aur Navratri | BakLol Video
15:53
BakLol Video
वेळा पाहिला 3.2 लाख
Dil Diyan Gallan Song cover by Shehnaaz Gill | FT Arjun Kanungo
1:16
Shehnaaz Gill
वेळा पाहिला 1.7 लाख
Itzhak Perlman - Beethoven: Violin Concerto (with Daniel Barenboim, Berliner Philharmoniker)
47:09
Rajinikanth full speech: I'm not MGR, But I willprovide MGR like governance to Tamil Nadu #Rajini
40:26
Puthiyathalaimurai TV
वेळा पाहिला 1.2 लाख
RR v RCB: Game Day: Dressing Room Talk
9:29
Royal Challengers Bangalore
वेळा पाहिला 2.6 लाख
Behan Bhai Aur Navratri | BakLol Video
15:53
BakLol Video
वेळा पाहिला 3.2 लाख
Dil Diyan Gallan Song cover by Shehnaaz Gill | FT Arjun Kanungo
1:16
Shehnaaz Gill
वेळा पाहिला 1.7 लाख
Meghana Raj Shared Very Emotional Video About Motherhood | Chiranjeevi Sarja
0:58
SGV Kannada Media
वेळा पाहिला 1.7 लाख
LIVE : Geeta Rabari Garba - Navratri 2020 - Day 3
7:39:31
RDC Gujarati
वेळा पाहिला 788 ह
EMIWAY - BANTAI (DHUNDKE DIKHA EP) (PROD BY BASS MUTANT) (OFFICIAL MUSIC VIDEO)
3:01
Emiway Bantai
वेळा पाहिला 3 लाख
Diljit Dosanjh: Welcome To My Hood (Official Music Video)
3:59
Diljit Dosanjh
वेळा पाहिला 6 लाख