தமிழர்கள் அனைவருமே சைவர்கள்தான்! - Kalaiarasi Natarajan Interview

  वेळा पाहिला 12,746

Vikatan TV

7 दिवसांपूर्वी

#Kalaiarasi #BJP #Seeman
Viduthalai Chiruthaigal Katchi (VCK) founder and Chidambaram MP Thol. Thirumavalavan has called a State-wide protest to urge the State and Central governments to ban the Hindu religious text, Manusmriti, on the grounds that it demeans women, the backward castes, and indigenous groups, and spreads hatred against them. Here Interview with Kalaiarasi Natarajan Tamil Saiva Peravai leader about the Reason why VCK’s Thol Thirumavalavan meet Kalaiarasi Natarajan On Manusmriti Ban
Chapters
00:00 Start
05:35 Kantha Sasti Kavasam issue
09:33 Vainavam & Samayam
10:57 Linga Purana
14:25 BJP’s Vel Yatra
21:54 Manusmriti protest
30:15 L.Murugan's Statement
31:50 Motive

CREDITS
Host: Punniyamurthy | Camera: Kannan | Edit: Arun

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
kvbagalkot
kvbagalkot दिवसापूर्वी
Vainavam ?
Sudhakar S
Sudhakar S दिवसापूर्वी
Cristhuva Fathiriyar Amma Entha Amma Muthalil Evar Indhuvey Illai Evarkalai Kelvikettu Hindhukkalai Avamathithu pesuvathil Cristhuva Kai kolikalthan
Sudhakar S
Sudhakar S दिवसापूर्वी
Entha Amma Muthalil Hindhu Alla Amma Cristhuva Amma Slowva Hindhukkalai Azhithu Vidavendum
Sudhakar S
Sudhakar S दिवसापूर्वी
Amma Amma Neenga Cristhuva Pen Amma pattai pottu pottu Vaithu Hindhukkalai Ematrugirir Neenga Yar Enbathu Makkalukku Theriyum 🙏
Agastya Agattiyam
Agastya Agattiyam 3 दिवसांपूर्वी
# திராவிடமும்!! BJP!! Rajapaksa !Congress!!!ஆரியமும்!!e va ramasamy naidu!! IPAC! !ஒன்றே!! மது ஆலைகளை நடத்திக்கொண்டே மது ஒழிப்பு பேசுறது..😂 * அரசியலில் ரவுடி,குண்டாஸ் அறிமுகப் படுத்தியது. * மேடைகளில் அநாகரிகமாக பேசுவது. * ஒரு அரசியல் தலைவரை மற்றொருவர் கொலை செய்வது,பழிவாங்குவது. * நிலங்களை அபகரிப்பது * மணல் கொள்ள * சாராய கடைகள் திறந்து குடிக்க வைத்தது * சமத்துவம் பேசி ஜாதி கட்சிகளை உருவாகி விட்டதும் கூட்டணி வைத்ததும் * ஓட்டுகு காசு கொடுத்தது * அரசியல் கூட்டத்துக்கு மது,பிரியாணி கொடுப்பது *சாதி மத ஒழிப்பு பேசிக்கொண்டு சாதி பார்த்தே தேர்தலில் வாய்ப்பு தருவது * இலவசங்களை லஞ்சமாக கொடுகறதில உருவப்படம் பதிக்குறது * தனியார் பள்ளிகளை தொடங்கி பணம் சம்பாதிக்கிறது * ஆங்கில வழி பள்ளிகளை அதிகம் தொடங்கி தமிழ் பள்ளிகளை மூடியது * சிறுபாண்மை என்று இட ஒதுக்கீடுகள் கொடுத்து தமிழர்களுக்கு இடம் இல்லாமல் செய்தது * கட்அவுட் கலாச்சாரம் ... * தெருவுக்கு தெரு திராவிட திருட்டு தலைவர்கள் சிலையை வைத்து சண்டையிடுவது * Tv சேனல்களை ஆரம்பித்து பார்பின கலாச்சாரங்களை புகுத்தியது * தப்பான செய்திகளை மற்றும் சொந்த கட்சி செய்திகளை மட்டும் வெளியிடுவது * கல்வியை காசாகியது * குடும்ப வாரிசுகளை அரசியலில் தலைவர் ஆகியது I * லஞ்சம் மற்றும் ஊழல்களை மலிவாகியது * பதவிக்காக தமிழ் இனத்தை அழித்தது இலங்கையில் * தேவை இல்லாத திட்டங்களை தமிழகத்தில் புகுத்தியது * அரசியலுக்காக ஏழைகளை தீ குளிக்க வைப்பது * காசு கொடுத்து MLA சீட் வாங்குவது *காசு இருபர்வர்களை பார்த்து சீட் கொடுப்பது * இவர்கள் தவறை தட்டி கேட்கும் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது * காவல் அதிகாரிகளை கடமையை செய்ய விடாமல் அரசியலுக்காக கட்டு படுத்தியது * சாதி தலைவர்களை வளர்த்தது * சாதி பார்த்து தேர்தல்களில் தலைவர்களை நிறுத்துவது * சாதி கட்சிகளை உருவாக்கியது * நீர் நிலைகளை அழித்தது கடுமானதிற்காக * தமிழர் அல்லாதவர்களுக்கு சிறுபாண்மை அரசு வேலைகளை கொடுப்பது * பொய் பிரச்சாரம் செய்வது * தமிழர்களை எப்போதும் பிரித்தே வைப்பது சாதியின் பெயரில் * திருடர், கொலைகார்களையும் கட்சியில் சேர்த்து கொள்வது ரவுடிசம் குண்டாஸ் அறிமுகம் படுத்திவிட்டு சட்ட ஒழுங்கு பத்தி பேசுறது...😂😂 *ஏலைகளிடம் நிலம் வீடுகளை கபாலிகரம் பன்றதும் இவங்கதான் ஏரி குளத்தை எல்லாம் பட்டா போட்டு காலி பண்ணிட்டு இப்ப தூர் வாரி நடிக்கிறது..😂 .இந்து அடையாளமான பிஜேபி உடன் கூட்டணி வைத்து பதவியை அனுபிவிததும் இவர்கள் தான் இந்துத்துவம் பிஜேபி உம் எதிர்ப்பது போல் நாடகம் ஆடுவதும் இவர்கள் தான் 😂😂😂🤣🤣🤣 . நீட் தேர்வு காங்கிரஸ் அமுல்படுத்தியபோது நீங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்திர்களே...அப்போது ஏன் அதை ஏதிர்க்கவில்லை?...😇 . கதிராமங்கலம் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டுவிட்டு வெட்கம் இல்லாமல் போராடுகிறது...😂 . கெய்யில் பைப்லைன் தியிட்டதிற்கு கையெழுத்து போட்டு விட்டு நல்ல புள்ள மாதிரி நடிகிறிங்க....😭 . அணு உலைக்கு ஆதரவு கொடுத்துவிட்டு அழகா நடிக்கறது!!!😀 . NEET க்கு கையெழுத்து போட்டுவிட்டு நாக்கு கூசம பொய் சொல்றது....😂 . நியூட்ரினோக்கு திட்டத்தை கொண்டு வந்தவிட்டு நேக்கு தெரியாதுன்னு சொல்றது...😎 . மாறி மாறி ஆட்சியில் இருந்தாலும் ஆளுங்கட்சி என்ன செய்கிறதுன்னு mrgets.info/start/vhi-i/oKqIkq3cs3xsmLk.html mrgets.info/start/vhi-i/f2RmsNSrm5KWmrU.html&feature=share mrgets.info/start/vhi-i/iJabr5eXv5KTvZQ.html www.vikatan.com/news/tamilnadu/159636-a-story-about-dmks-dynasty-politics.html en.m.wikipedia.org/wiki/Kilvenmani_massacre
subramaniyam kandasamy
subramaniyam kandasamy 4 दिवसांपूर्वी
இந்த ஜால்ரா யாருடைய தயாரிப்பு? இதன் பீஸ் எவ்வளவு?
Siva Tamil
Siva Tamil 2 दिवसांपूर्वी
DMK and group of companies
Kanna Rajesh
Kanna Rajesh 4 दिवसांपूर्वी
unakku evvalavu kuduthanga? ne Bjp agent ah?
Nathan Murthy
Nathan Murthy 5 दिवसांपूर्वी
Old lady is out of touch with ground reality.
siva youtube kanal
siva youtube kanal 5 दिवसांपूर्वी
சிவபெருமான் விழித்துகொண்டுதான் இருக்கிறார் அம்மா.கொரொனா என்ற கொடிய நோய் அவரின் ஆட்டம் தானே?மனிதர்களின் அக்கிரமத்தால் தான் இந்த நோய்.இயற்க்யை அழித்தார்கள் இன்னும் பல கொடுமைகள் ஆகவே இது இறைவன் தீர்ப்பு
siva youtube kanal
siva youtube kanal 2 दिवसांपूर्वी
@Surya Kb மிக்க மகிழ்சி இத்தடவைடேய்,அவனே,இவனே என்று இல்லாமல் தரமான கருத்தை கொடுத்தற்க்கு.நான் கடவுள் என்று குறித்தது எமக்கு மேலே ஒருசக்தி இருக்கிறது அதை மறுக்கமுடியாது.வின்ஞானிகளே ஒத்துகொண்டவிடயம்.அது இயற்கை.அதை மனிதர்கள் கடவுள் என்று நம்பினார்கள்.மருத்துவர்கள் கூட முடியாத நேரத்தில் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று சொல்வதில்லையா?எல்லாம் ஒரு நம்பிக்கை.ஆதி காலத்தில் மனிதர்களிடம் நாகரிகவளர்ச்சி இல்லாத போது மனிதர்களை தவறான பழக்கங்களில் இருந்து மாற்றுவதற்க்கு இறைநம்பிக்கையை பயன்படுத்தினார்கள் அப்போது மனிதன் கடவுளுக்குதான் கட்டுபட்டான்.தவறான உணவுகளை உண்ண உங்களை அல்லது எங்களை யாரும் வற்புறுத்தவில்லையே?நாமதான் தவறு என்று தெரிந்தும் தப்பு செய்கின்றோம் ஏன்.தப்பு செய்தவன் தண்டனை அனுபவிக்கின்றனர்.நன்றி வணக்கம்
Surya Kb
Surya Kb 2 दिवसांपूर्वी
@siva youtube kanal நான் பாடசாலைகளுக்கு சென்றதெல்லாம் உண்டு நாம் செய்யும் தவறுகளுக்கு கடவுள் மீது பழி போடுவது சரி இல்லை நாம் தேவையில்லாத உணவுகளை சாப்பிடுகிறோம் இயற்கையை பாதி அழித்து விட்டோம் வெளிநாட்டு உணவகங்கள் சாப்பிடுகிறோம் இப்படி தவறு எல்லாம் நாம் செய்து விட்டு கடவுள் தண்டனை கொடுக்கிறார் என்றால் என்ன நியாயம் இது நம்மை பெற்றோர் பிள்ளைகளை எப்படி துன்பத்தில் வைப்பார்கள் முதலில் நாம் செய்த தவறுக்கு கடவுள் செய்தார் என்று சொல்லாதீர்கள் இந்த நோய் உருவாக்கியது நாம் கடவுள் இல்லை தேவையில்லாமல் கடவுளை பழிபோடதீர்கள்
siva youtube kanal
siva youtube kanal 3 दिवसांपूर्वी
@Surya Kb மனிதரே நீர் யார் என்று எனக்கு தெரியாது நான் யார் என்று உமக்கும் தெரியாது உமக்கு கொஞ்சம் பண்பு இல்லை என்று மட்டும் நன்றாக தெரிகிறது.பாடசாலைக்கு போனது உண்டா?
Surya Kb
Surya Kb 3 दिवसांपूर्वी
டேய் நம்ம சாப்பிடற சாப்பாடு சரியில்லை தேவையில்லாத உணவை உண்டு நோய்யை நாம் உருவாக்கி கொண்டு இருக்கிறோம் இதற்கு காரணம் கடவுளா
raja babu
raja babu 5 दिवसांपूर्वी
கேட்டுச்சா சங்கிகளா beware
devaraju s
devaraju s 5 दिवसांपूर्वी
She is afraud lady since in Tamilnadu a woman not having husband will not wear Kukumam or otherwise if her husband alive why she wear white saree she also speak against BJP . She will not speak truth always speaking Lies First there is no Hindu matham She is acristian agent speak only against
Siva Tamil
Siva Tamil 2 दिवसांपूर्वी
@Tamil Padai lol Dei dubaoor kumkumathuku hindila peru sindoor ...
Tamil Padai
Tamil Padai 5 दिवसांपूर्वी
hey mental that is not kumkum.That is sindhur,anyone can keep..v all know u r fraud group..so dont talk rabbish..Get lost
Ganeshank Ganeshank
Ganeshank Ganeshank 5 दिवसांपूर्वी
Orea jathi manithan vearu illai jathi.Matham orea matham manitha matham vearu illai.Manitha theavai poruthathu anaithum.everything is balanced according to true life styles.one common thing is god. The input oxygen process out put is god is energy.
Saravanan
Saravanan 5 दिवसांपूर्वी
PARPANS (BRAMANIS) HOW DIVIDE TAMILS IN HISTORY AND DAM SHAME FOE TAMILS
Saravanan
Saravanan 5 दिवसांपूर्वी
SHE IS BRAVE TAMIL LADY AND WELL DOWN
SURYANAR MAHESHAN R
SURYANAR MAHESHAN R 5 दिवसांपूर्वी
அருமை
Thennai Maram
Thennai Maram 5 दिवसांपूर्वी
Naattu theivangalai, saathan pissasu nu sollittu viduthalai Peru vizha nu solli marham maatrum pothu enga ponar intha ammaiyar? Now also Pastor Lasaras Mohan told all temples are evil living places.. this madam drinked fevicol for this abuse..
KARTHIKEYAN R
KARTHIKEYAN R 5 दिवसांपूर्वी
எப்படியோ கலையரசி இந்த விகடன் ஜல்ராவால உனக்கு ஒரு வாழ்வு
Kanna Rajesh
Kanna Rajesh 4 दिवसांपूर्वी
nalla ullam kondavarkal nalamagathan erupargal
anandasakthi v
anandasakthi v 5 दिवसांपूर्वी
இந்து கடவுள்கள் மற்றும் இந்துகள் வந்தேறி அல்லேலூயா மற்றும் அல் கொய்தா களால் இழிவு செய்யப்படும் போது அல்லது இந்துக்கள் மதத்திற்காக கொல்லப்படும் போது எங்கே சென்றார் இந்த மூதாட்டி. திமுக, திருமா குருப்களால் தரப்படும் நிதியுதவியால் ஜீவனம் செய்பவர்.
KARTHIKEYAN R
KARTHIKEYAN R 3 दिवसांपूर्वी
@Tamil Padai நேற்று உதயநிதி ஸ்டாலினுக்கு ஒரு கோவிலில் பூர்ண கும்ப மரியாதை கொடுத்தார்கள் அவன் ஏற்கவில்லை இந்த அம்மாவுக்கு ஏற்புடைய கொள்கையா வெட்கம் வெட்கம்
KARTHIKEYAN R
KARTHIKEYAN R 3 दिवसांपूर्वी
@Tamil Padai நித்தியுடைய அளவுகோளா இவுங்க ok ok
Tamil Padai
Tamil Padai 4 दिवसांपूर्वी
@KARTHIKEYAN R ஏன் சாமியார் அரசியல் பேசகூடாத?அப்போ நித்தி பேசினா சரியா..அவுங்க அரசியில் இருந்துடு தான் இந்த ஆன்மீகம் வந்துருக்காங்க பா...அதை முதலில் தெரிஞ்சுக்கோங்க..
KARTHIKEYAN R
KARTHIKEYAN R 4 दिवसांपूर्वी
@Tamil Padai சாமியார் சாமியாரா இருந்தா பிரச்சனை இல்லை ஒரு சமூகம் சார்ந்த தலைவரை தூக்கி பிடிச்சா எப்படி இதுவும் சதா இந்துக்களை தொடர்ந்து கொச்சை படுத்தும் ஒருவரை
Tamil Padai
Tamil Padai 5 दिवसांपूर्वी
அந்த அம்மா இன்னும் ரேஷன் அரிசி வாங்கி தாங்க சாபிடுறாங்க..எங்கள் கண் பார்வையில் தான் இருக்காங்க..ஓரு ஊடகங்களும் ஓரு கட்சியும் ஓன்னும் செய்யல..சும்மா வாய்கு வந்தது எல்லாம் பேசி பாவத்த சொமக்காதிங்க சகோ
dai Sekar
dai Sekar 5 दिवसांपूर्वी
Ambethkar law thaan female ku kaipidikkum podhu. Why? Thiruma kuda neenga lam suthi viduringa makkallai. Poma summa pozhappu illa naanga othumaiyadhan irukkom kurukkala neeyaru. By c lakshmi
Tamil Padai
Tamil Padai 5 दिवसांपूर्वी
neenga otthumaiya irunthu dhanae naatae ipdi panitinga..ipo elorum muzhichikutaanga..romba naal aagathu unga group dance aatam mudiya
JAYARAMAN N
JAYARAMAN N 5 दिवसांपूर्वी
INDHA KILAVI TAMILAN ENDRA PORVAIYIL CHRISTIANITY PARAPPA KASU VANGIYAVAR! FRAUD! IVAR KOOTRUKKU ADHARAM EDHUM ILLAI!!
Tamil Padai
Tamil Padai 4 दिवसांपूर्वी
u parties r fraud..how much money ur getting from ur side to put comments like this
Saravanan
Saravanan 5 दिवसांपूर्वी
IF SOME BODY TALK AGAINST PARPANS AND HE OR SHE ANTI INDIAN AND CHRISTIANITY HELP THEM.JAYARAMAN THINK ALL INDIANS ARE FOOL
Christudoss P
Christudoss P 5 दिवसांपूर्वी
மாநிலங்களை மொழிவாரியாக பிரித்தமையால் .ஒருவரது தாய் மொழி எந்த மொழியோ அவர்கள் அந்த இனத்தைச் சார்ந்தவர்கள். இதில் சமயம் எதுவும் வராது இதில் ஏதும் சந்தேகம் இருப்பின் யாருக்கும் விவாதிக்கத் தயார். சாட்சி ஏடுகளுடன் .தயாரா?? I am ready.,
Ravi L.R
Ravi L.R 5 दिवसांपूर्वी
How much you loss due to Bjp ?
Tamil Padai
Tamil Padai 5 दिवसांपूर्वी
how much u gainded from Bjp?
silico tunes
silico tunes 5 दिवसांपूर्वी
அரசியலில் ஆன்மீகம் மக்களை நெறிப்படுத்தும். ஆன்மிகத்தில் அரசியல் மக்களை வெறி படுத்தும் .
silico tunes
silico tunes 5 दिवसांपूर्वी
சனாதன தர்மம் என்பதன் பொருள் ஆதியும் அந்தமும் இல்லாதது. சன +ஆதன+தர்மம் = சன - தொன்மையான காலம். ஆதன - பரவி இ ருக்கிற நீண்ட காலமாக பரவியிருக்கிற தர்மம். தர்மம் என்பது உலகத்தில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிருக்கும் விதிக்கப்பட்டுள்ள தர்மத்தின் (அறத்தின்) வழிப்படி நடப்பது. வெளிநாட்டுப் பயணிகள் மெகஸ்தனிஸ் யுவான் சுவாங், அல் பர்னி, போன்றவர்கள் தங்கள் நூல்களில் சிந்து நதி க்கு இந்த பக்கம் உள்ள மிகப் பரந்த நிலப் பரப்பையும் அவர்களின் ஆன்மீகத்தையும் (வாழ்வியல்) குறிக்க பயன்படுத்திய சொல் இந்து. இதையே ஆங்கிலேயன் இந்து மதம் என்று ஆவணப்படுத்தினான். மதம் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு கருத்து என்று பொருள். (Opinion) இந்து மதத்தை சனாதன தர்மம் என அழைப்பதே மிகவும் சரியாக இருக்கும்
silico tunes
silico tunes 11 तासांपूर्वी
@Surya Kb நான் பேசிய தவறான வார்த்தைகளுக்கு மன்னித்துவிடுங்கள் சகோ. தயவு செய்து மறுபடியும் ஒருமுறை நான் போட்ட பதிவுகளை எல்லாம் நன்றாக படித்து பாருங்கள்.
silico tunes
silico tunes 11 तासांपूर्वी
@Surya Kb 1. உப்பு வேலி 2. அவர்களால் ஏற்படுத்தப்பட்ட செயற்கை பஞ்சங்கள். கண்களில் ரத்தக் கண்ணீர் வர வைக்க கூடியவை. தயவுசெய்து ஆங்கிலேயர் ஆட்சியை பற்றி நன்றாக தெரிந்து கொண்டு பதிவிடுங்கள்.
silico tunes
silico tunes 11 तासांपूर्वी
@Surya Kb எவ்வளவு கமெண்ட் எழுதினால் என்ன சகோ. வரலாற்றை யாரும் தவறாக பேசினால் எனக்கு கோபம் வருகிறது. ஏனெனில் கூறும் தகவல் உண்மையா பொய்யா என்பதை நான் பலமுறை நன்றாக தெரிந்து கொண்டுதான் பதிவிடுகிறேன். தயவுசெய்து ஆங்கிலேயர் ஆட்சியை யாரும் புகழ்ந்து எழுதாதீர்கள். அவர்களின் ஆட்சி காலத்தில் மூன்றில் இரண்டு பங்கு தலித் மக்களை ஈவு இரக்கமின்றி பஞ்சத்தால் கொன்றவர்கள்.
silico tunes
silico tunes 11 तासांपूर्वी
@Surya Kb நீ ஜாதி இல்லாமல் மதம் இல்லாமல் வாழவில்லை. இந்து மதத்தை மட்டும் தான் வெறுக்கிறாய். கிறிஸ்துவத்தை நன்றாக புகழ்றீங்க. கிறிஸ்தவர்கள் இந்து மதத்தில் ஜாதி இருப்பதால் கிறிஸ்தவத்திற்கு மாறினோம் என்று பொய் கூறிக்கொண்டே வெட்கமில்லாமல் இந்து மதத்திற்கு உரிய ஜாதி அடையாளங்களை இணைத்துக்கொண்டு உயர்ஜாதி கிறிஸ்தவர்கள் தலித் கிறிஸ்தவர்களை மதிப்பதில்லை. கிறிஸ்தவர்களுக்கு ஜாதி பெருமை கொண்டாட உரிமை உள்ளதா? நாடார் கிறிஸ்தவர்கள் என்று கூறிக் கொள்வதால் தான் எனக்கு கோபம் வருகிறது. அது அசோகர் கல்வெட்டு இல்லை. காரவேலன் என்ற கலிங்க மன்னன் காலத்து கல்வெட்டு. அசோகரை பற்றிய குறிப்புகள் தமிழ் மன்னர்களைப் பற்றிய குறிப்புகள் அந்த கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளது. என்ன எழுதுகிறார்கள் என்பதை படித்துவிட்டு ஆதாரங்களோடு மறுத்தால் யாருக்கும் கோபம் வராது. அறிவுள்ளவர்கள் இடம் எவ்வளவு நேரம் பதில் கமெண்ட் எழுதினாலும் சண்டை வருவது இல்லை. நான் என்ன எழுதுகிறேன் என்பதை முழுமையாக படித்துவிட்டு பதில் எழுதுமாறு ஆரம்பத்திலேயே சொன்னேன். சீமான் பேசியதை அரைகுறையாக கேட்டு வாந்தி எடுப்பது தான் நாம் தமிழர் தம்பிகளின் வேலை என்பது கமெண்ட்களை படித்தாலே புரியும்.
Surya Kb
Surya Kb 11 तासांपूर्वी
@silico tunes நண்பா நாம் இருவரும் சேர்ந்து அரை சதவீதம் பதிவுகள் வைக்க போகிறோம் 😂😂
rajesh kumar
rajesh kumar 6 दिवसांपूर्वी
கருப்பர் கூடத்து இளைஞர்களை கண்டிக்கிறார்களாம் ஆனால் அவர்களின் பகுத்தறிவை பாராடுகிறார்களாம். இவர் தான் சிவ மற்றும் முருக பக்தை.... நம்பிட்டோம் தாயே. இப்படியும் ஊரை ஏமாத்தலாம் போல.....
Solicitor
Solicitor 5 दिवसांपूर्वी
Look how he justifies hate on Hinduism and attack on Hindu beliefs. She has hidden agenda
rajesh kumar
rajesh kumar 6 दिवसांपूर्वी
அம்மா, சைவம் சமயம் னு நம்ம தமிழ் நூல்கள் சொல்லி இருக்கிறதா, ஹிந்து என்ற பெயர் வருவதற்கு முன்னால் அது ஒரு இந்தியர்களின் வாழ்க்கை முறை. உங்களை இங்க யாரு பேச வைக்கிறாங்க னு சின்ன குழந்தைக்கும் தெரியும். கேள்வி கேக்குறவனே அசிங்கமா கேக்குறான். இந்த அம்மா தானும் குழம்பி எல்லாரையும் குழப்புறாங்க. ஹிந்துக்கள் மத்தியில் ஒரு ஒற்றுமை நிலவுகிறது. அதை சீர்குலைக்கும் ஒரு முயற்சி தான் இந்த அம்மா பேசுறது. இந்த அம்மாவுக்கு எவ்வளோ payment னு தெரியல, இந்த அம்மா சிவன் முருகன் னு சொல்றாங்க, கருப்பர் கூட்டம் பச்சை பச்சையா சிவனையும் முருகனையும் பேசினாங்க. இந்த அம்மா அவர்களை பாராடுகின்றேன் னு சொல்றாங்க. ஸ்டாலின் பத்தி கேள்வி கேளூடா பாக்கலாம், இந்த அம்மாவுக்கு இன்னும் பயிற்சி தேவைப்படுகிறது.
Kanna Rajesh
Kanna Rajesh 4 दिवसांपूर्वी
@rajesh kumar angilam, arabu nadu theivangal engu eillai. ella nadum tamil nadu endu solla mudiyathu. athey polathan thivagalum. ungaludaya pathivilum pzhlai erukirathu. Matrikollungal
rajesh kumar
rajesh kumar 5 दिवसांपूर्वी
@Raja Volcano நீங்கள் தமிழரா என்று தெரியவில்லை, ஏனென்றால் பிழைகள் உள்ளது உங்கள் பதிவில் திருத்திக்கொள்ளவும்....
rajesh kumar
rajesh kumar 5 दिवसांपूर्वी
@Raja Volcano நீங்க வாய்ப்பு வந்தால் பாகவத புராணம் எடுத்து படிக்கவும் 5000 வருட பழமையானது, அதில் எல்லா கடவுள்களும், அவர்களின் அவதாரங்கள் பற்றி படிக்கவும். அங்கும் சிவனை பற்றியும், முருகனை பற்றியும், பெருமாளை பற்றியும் விரிவாக எழுதி இருக்கிறார்கள். நீங்கள் முதலில் கடவுளை மொழியுடன் ஒப்பீடு செய்வதை நிறுத்துங்கள். தமிழ் கடவுள் என்று சொல்லி நம்மை குழப்புவது தான் மதம் மாற்று கும்பலின் முதல் ஆயுதம்.
rajesh kumar
rajesh kumar 5 दिवसांपूर्वी
@Raja Volcano தெய்வம் தெய்வம் தான் பா, அதுல என்ன தமிழ் தெய்வம், ஹிந்தி தெய்வம், தெலுங்கு தெய்வம் னு சொல்லிக்கிட்டு, அப்புறம் ஏன் ஆங்கில தெய்வம் பத்தியும் அரபு தெய்வம் பற்றியும் பேசாம இருக்கீங்க. ஆரியன் தெய்வம் வேண்டாம் சரி, ஆங்கில அரபு தெய்வம் ok வா உங்களுக்கு. எங்க ஆங்கில அரபு தெய்வம் ரெண்டும் தமிழ் தெய்வம் இல்லை, தமிழ் நாட்டில் இருக்க கூடாதுனு சொல்லுங்க பாப்போம். அந்த ரெண்டு தெய்வமும் எப்ப தமிழ் நாட்டுக்குள்ள வந்துச்சி, எந்த கப்பியதுல அதை பத்தி சொல்லி இருக்காங்க சொல்லு பாப்போம்.
Solicitor
Solicitor 5 दिवसांपूर्वी
@Raja Volcano Tholkaapiam speaks about paavadais and muslims according to u. Ok.
TAMIL HR GURU
TAMIL HR GURU 6 दिवसांपूर्वी
training பத்தாது
Kanna Rajesh
Kanna Rajesh 4 दिवसांपूर्वी
ammavin padippukum, arivukum yarudaya training theva eillai. ungaluku vendumanalum training eduthukalam
Tamil Padai
Tamil Padai 5 दिवसांपूर्वी
unaku over traning kuduthutanunga
kala kumar
kala kumar 6 दिवसांपूर्वी
Vayasavhe pakaren ketta varathaila thitti poduven
rajesh cool
rajesh cool 6 दिवसांपूर्वी
Po d punda pola pesitu iruka dmk support pannura
Mutual Funds Guide
Mutual Funds Guide 6 दिवसांपूर्वी
0% risk, 1,063% profit. mrgets.info/start/vhi-i/l3ifq9i9lp6Cu9s.html
Rajesh Naidu
Rajesh Naidu 6 दिवसांपूर्वी
Namaste, All are born Hindus in this world.
Babu Dana Balakrishnan
Babu Dana Balakrishnan 6 दिवसांपूर्वी
நீ போய் பார்த்த டுபாகூர் தடவிக்கொடுத்து
London Kolakkudiyar
London Kolakkudiyar 7 दिवसांपूर्वी
Great. She is so clear . We Tamils must feel so proud of you Madam. All Tamils please watch this mrgets.info/start/vhi-i/l590u5u3mY2uq6U.html
Nanda Kumar
Nanda Kumar 7 दिवसांपूर्वी
🙏🙏
Hari Ram Siva Kumar
Hari Ram Siva Kumar 7 दिवसांपूर्वी
🤣🤣🤣🤣
Thanigaivel Mayilan
Thanigaivel Mayilan 7 दिवसांपूर्वी
I see 40 people disliked, can u guys give specific reason why u guys disliked. I don’t need comments from Brahmins
Thennai Maram
Thennai Maram 5 दिवसांपूर्वी
What are going to do knowing the reason? Pastor Mohan C Lasar told all temples are evil dwelling places.. what's the reaction of this lady? Did she fight for such abusing? In other words all our muniyappan ayyanaar deites where named as saathan and missionary groups termed as Viduthalai Peru vizha for conversion.. did this amma so innocent about this ? Not even a word about other religion people abusing our gods and worship method..
KARTHIKEYAN R
KARTHIKEYAN R 5 दिवसांपूर्वी
அட விளக்கெண்ணைகளா நான் கவுண்டன் சைவத்தை மட்டுமே சார்ந்தவன் கவுண்டனை வெட்டுவோம் கவுண்டாச்சியை காட்டுவோம் சொன்ன ஆளுகளுக்கு ஆதரவா
c p
c p 5 दिवसांपूर्वी
அந்த Dislike சங்கிகளாக தான் இருக்கும்.
Thillu Mullu
Thillu Mullu 7 दिवसांपूर्वी
Oru oru dislike kum rendu rooba 😂
Hari Ram Siva Kumar
Hari Ram Siva Kumar 7 दिवसांपूर्वी
🤣
Siv Sel
Siv Sel 7 दिवसांपूर्वी
வருடம் போட்டியாளர் கட்சி வெற்றித்தொகுதிகள் வாக்கு-சதவீதம் வெற்றி/தோல்வி 1989 ராஜிவ் காந்தி காங்கிரஸ் 197 39.5% தோல்வி 1984 ராஜிவ் காந்தி காங்கிரஸ் 414 48% வெற்றி 1980 இந்திரா காந்தி காங்கிரஸ் 374 43% வெற்றி 1977 இந்திரா காந்தி காங்கிரஸ் 163 41% தோல்வி 1971 இந்திரா காந்தி காங்கிரஸ் 352 44% வெற்றி 1967 இந்திரா காந்தி காங்கிரஸ் 283 41% வெற்றி 1962 ஜவஹர்லால் நேரு காங்கிரஸ் 361 45% வெற்றி 1957 ஜவஹர்லால் நேரு காங்கிரஸ் 371 48% வெற்றி 1952 ஜவஹர்லால் நேரு காங்கிரஸ் 364 45% வெற்றி 2014 நரேந்திர மோடி கூஜாக 282 31% வெற்றி??? 2019 நரேந்திர மோடி கூஜாக 303 37% வெற்றி??? டேய் பொய் புரட்டு கூஜாக நீங்கள் தூற்றும் காங்கிரஸ் பெற்ற வெற்றிகள் வாக்கு சதவீதம் பார்த்தால் சொல்லுங்கள் எங்களை ஆள நீங்கள் தகுதியானவர்களா? 1989 படி நீங்கள் வாங்கிய சதவீதத்தில் 160 வாங்குவதே கடினம்....மக்கள் நாங்கள் ஒன்றுபட்டால்!!!! மக்கள் விழித்து கொள்வார்கள் அடுத்த முறை....குறுக்கு வழியில் சாணி நக்கிதாலும் பிரித்தாளும் தந்திரத்தால் உள்ளே நுழைந்தவர்களை மக்கள் விரட்டி அடிப்பது உறுதி.
Siv Sel
Siv Sel 6 दिवसांपूर्वी
@rajesh kumar நல்ல கேள்வி. காங்கிரஸ் 2014 வாங்கியது 19.5% 2019 வாங்கியது 19% வலுவாக இல்லை. ஆனால் எதிர் வாக்கு மோடிக்கு இன்னும் அதிகமாவே உள்ளது. கூஜாக மாற்று சக்தி அல்ல. பிளவு படுத்தி வெற்றி பெறுவது குழப்பங்கள் விளைவிப்பது மக்களை கொடுமை படுத்துவது இதுவே உண்மை கூஜாக வின் பணி. நல்ல உதாரணம் பிஹார் எலேச்டின் ரிசல்ட். வெறும் 0.03% அதிக வாக்குகள் பெற்றிருக்கிறது கூஜாக கூட்டணி. அதிலும் JDU வழு இழக்க செய்ய அடுத்த முறை தனியாக போட்டியிட திட்டம் போட்டு உள்ளடி வேலை செய்து ஆட்சியை கைப்பற்றியது. 370 காஷ்மீரில் நீக்கியதும் பிரச்சனை முடிந்ததா? இப்பதான் இன்னும் பூதாகரமாக பெருசாகிறது. சைவர்களாகிய எங்களை ஹிந்துக்கள் என்று கூறி எங்கள் மீது ஹிந்துத்துவ கருத்தியலை திணிக்காதீர். விஷமமாக வேல் கையில் ஏந்துவது தவறு. வேலை அலகு குத்தி மனதில் வேண்டி பயணம் செய்யும் மாதமே இது. கையில் ஏந்துவது சரி அல்ல. இதற்காக 2021 கூஜாக வருத்தும். எந்த ஒரு உடற்வலியும் பெறாமல் L போர்டு முருகன் கிறுக்கன் போல் பிதற்றுகிறான். பி டீம்கள் உருவாக்கினால் தமிழகத்தில் உள்ளே நுழைந்து விடலாம்னு கனவு காண்கிறார்கள். காணட்டும். அது ஏமாற்று வேலை என்பது மக்களுக்கு தெரியாமல் இல்லை.
rajesh kumar
rajesh kumar 6 दिवसांपूर्वी
Bjp கம்மி யா வங்குச்சின்னே வச்சிக்கோ, 40% மேல வாங்குன காங்கிரஸ் 2014 ளையும் 2019 லையும் காங்கிரஸ் எவ்வளவு ஓட்டு சதவீதம் வாங்கினான் னு சொல்லுங்க பாப்போம்.
Vicnes Sangarapillai
Vicnes Sangarapillai 7 दिवसांपूर्वी
CAN YOU PROOF THAT IN " KATHIR KAAMAM. " YOU SAW " MALA SALAM " INSIDE THE TEMPLE ? VIKATAN TV you should challenge that lady on this issue. 🙅🙅🙆
Siva & Siva
Siva & Siva 7 दिवसांपूर्वी
இந்த அம்மா சிலவிசையங்களை தெரியாமல் தெரிந்த மாதிரி பேசுகிறது, கீழடி ஆய்வில் எந்த லிங்கம் & வேல் எடுத்தார்களா! ஒன்று இல்லை! கிமு-2500 , தமிழர்கள் வாழ்ந்த கீழடியில் செய்த ஆய்வில் எதையும் எடுக்கவில்லை! இதில் 10,000-ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே லிங்கம் எடுத்தாங்ளாம்! எந்த இடம் எந்த ஆய்வு ஆதாரம் கொடுக்க சொல்லுங்கள்! இந்த அம்மா முரண்பாடு மொத்த உருவம்! 😳☹️
Lashmanan J
Lashmanan J 3 दिवसांपूर्वी
@Tamil Padai இந்த ஜென்மத்திலும் திருந்தாது
Tamil Padai
Tamil Padai 4 दिवसांपूर्वी
@Lashmanan J திருடனுக்கு திருந்தும் ஒரு வாய்பு..தப்பு செஞ்சில நியே சாரி கேளு என்கிற கதை தான் இது...அந்த அம்மா தப்பி போன தன் குழந்தையை திருத்த நினைக்குறாங்க..ஆயிரம் தான் இருந்தாலும் அதுவும் தமிழ் குழந்தை தானே.
Lashmanan J
Lashmanan J 4 दिवसांपूर्वी
@Kanna Rajesh சைவர்கள் மட்டும்தான் தமிழர்கள் என்று சொல்லுபவர்களின் இனொருமுகம் கிருஸ்தவம் சீமான் திருமுருககாந்தி உதயகுமார் திருமாவளவன் இப்போது இந்தஅம்மா ஆண்மீக சிந்தனையில் இருப்பவர்கள் திடிர்ரென அரசியல் பேசகாரணம் என்ன அதுவும் இந்த அம்மா சிவ வழிபாடு செய்பவர்ள்போன்று தெரிகிறது அப்படியிருக்க சிவாலாயங்களை இடித்துவிட்டு புத்தகோயில் கட்டவேண்டும் என்ற திருமாவளவனோடு சேர்ந்து அரசியல் பேசுகிறார்கள் திருமாவளவன் என் மகன் போன்றவர் என்கிறார் இங்கேதான் முரன்
Kanna Rajesh
Kanna Rajesh 4 दिवसांपूर्वी
@Lashmanan J ammava keli seyathir .avarkal unmaiyaga erukkargal
Kanna Rajesh
Kanna Rajesh 4 दिवसांपूर्वी
@Lashmanan J ada ne ethil erukum komanam.
அரசன் தமிழன்
அரசன் தமிழன் 7 दिवसांपूर्वी
👌👌
karthick jeevanantham
karthick jeevanantham 7 दिवसांपूर्वी
Ammaavin karuthukkal mikavumarumai. Sirappaana neerkaanal thanks vikadan tv
Sarvesh
Sarvesh 7 दिवसांपूर्वी
Idhu oru thiruttu Christian kaikooli munda.. oora emaathitu iruku crypto convert... Indha pozhapukku thu 💦
Selva G
Selva G 7 दिवसांपूर्वी
மிக அருமையான தகவல்கள். மிக்க மகிழ்ச்சி.
I4G Trading view
I4G Trading view 7 दिवसांपूर्वी
APA nee yaru... DMK sombudhana...atha sollu papom...BJP is a religious party...we know that...nee saivamunu solli.... DMKku support pantriya...ethu neyayama...sollu...
maheswari vasudevan
maheswari vasudevan 7 दिवसांपूर्वी
தாய் தமிழ்நாடு வாழ்க
pancha nathan
pancha nathan 6 दिवसांपूर्वी
அம்மாவின் கருத்து சிறந்த முறையில் உள்ளது.
Chandrasekar Muthu
Chandrasekar Muthu 7 दिवसांपूर्वी
மானுட தர்மத்தை நிலைநாட்ட அம்மா முன்வைக்கும் கருத்துக்கள் அருமை.
anitha kulandaivel
anitha kulandaivel 7 दिवसांपूर्वी
Dividing hindu religion....missionary plan.....
silico tunes
silico tunes 5 दिवसांपूर्वी
@The Fact நீ நம்பும் ஆன்மிகத்தைப் பற்றி உன்னை யாரும் கேள்வி கேட்கக் கூடாது? கோடிக்கணக்கான மக்களின் ஆன்மீக நம்பிக்கையான இந்துமதத்தை பொதுவெளியில் கேவல படுத்துவதற்கு , இந்து இல்லை என்று மறுப்பதற்கு உனக்கு என்ன உரிமை இருக்கிறது?
silico tunes
silico tunes 5 दिवसांपूर्वी
@The Fact உங்களுக்கு இந்து மதத்தில் இருக்க பிடிக்கவில்லை என்றால் அது உங்கள் விருப்பம். தனிநபர் சார்ந்த பிரச்சனை. நான் இந்து அல்ல என்று கோர்ட்டுக்கு சென்று வழக்கு தொடுத்து வேண்டியதைப் பெற்றுக் கொள்ளுங்கள். கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை இந்து மதம். மானங்கெட்ட இந்து என்று சொல்வதன் மூலம் கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை புண்படுத்த உங்களுக்கு யார் அனுமதி வழங்கியது? கிறிஸ்துவத்திலும் பல பிரிவுகள் உண்டு. அனைவரையும் கிறிஸ்தவர்கள் என்ற பிரிவில்தான் அடைக்கிறது சட்டம். இஸ்லாத்திலும் பல பிரிவுகள் உண்டு. அனைவரையும் இஸ்லாமியர்கள் என்ற பிரிவில் தான் அடைக்கிறது சட்டம். இந்தியர்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள். ரோட்டில் போகும் வரும் நாயையெல்லாம் கேட்டு தான் சட்டம் இயற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. பல சட்ட வல்லுநர்கள் பல ஆண்டுகள் கலந்து பேசிதான் சட்டத்தை இயற்றி உள்ளார்கள். ஒரு துறையில் வல்லுநர் என்பவர்கள் எட்டு ஆண்டுகள் அத்துறையில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டிருக்க வேண்டும். அத்தகைய வல்லுநர்கள் தான் இந்திய சட்டத்தை இயற்றியவர்கள்.
The Fact
The Fact 5 दिवसांपूर्वी
@silico tunes - Naan saiva sithandam yetru vazhipadukiren. Yennaiyum "Hindu" tha endru inthe manam kette India arasagam solluthu.. nee venumna oru manam kette hinduva irendu poo.. yennai kelvi kekkathe...its my fundamental rights!!
silico tunes
silico tunes 5 दिवसांपूर्वी
@The Fact நாங்க இந்து என்று சொல்வதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?
silico tunes
silico tunes 5 दिवसांपूर्वी
சனாதன தர்மம் என்பதன் பொருள் ஆதியும் அந்தமும் இல்லாதது. சன +ஆதன+தர்மம் = சன - தொன்மையான காலம். ஆதன - பரவி இ ருக்கிற நீண்ட காலமாக பரவியிருக்கிற தர்மம். தர்மம் என்பது உலகத்தில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிருக்கும் விதிக்கப்பட்டுள்ள தர்மத்தின் (அறத்தின்) வழிப்படி நடப்பது. உலகப் புகழ்பெற்ற வெளிநாட்டுப் பயணிகள் மெகஸ்தனிஸ் யுவான் சுவாங், அல் பர்னி, போன்ற பலர் தங்கள் நூல்களில் சிந்து நதி க்கு இந்த பக்கம் உள்ள மிகப் பரந்த நிலப் பரப்பையும் அவர்களின் ஆன்மீகத்தையும் (வாழ்வியல்) குறிக்க பயன்படுத்திய சொல் இந்து. இதையே ஆங்கிலேயன் இந்து மதம் என்று ஆவணப்படுத்தினான். மதம் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு கருத்து என்று பொருள். (Opinion) இந்து மதத்தை சனாதன தர்மம் என அழைப்பதே மிகவும் சரியாக இருக்கும்
Shanmuga Sundaram
Shanmuga Sundaram 7 दिवसांपूर्वी
தமிழகத்தில் உள்ள பாஜக பார்ப்பன ஜனநாயக கட்சி. அவர்களை மேன்மை மிக்க அறிவுக் களஞ்சியமாக கட்டமைக்கும் கட்சி. கடவுள் இல்லை என்பதைப் பறை சாற்றவே தேவநாதன் என்ற சங்கி கருவறையை கற்பழிப்பு அறையாக மாற்றி னான். தேவநாதன் ஆத்திகனா நாத்திகனா?
ramasamy vengataramani
ramasamy vengataramani 5 दिवसांपूर्वी
தேவனாதன் ஒரு இஸ்லாமியன். பிராமண வேஷம் போட்டு ஏமாற்றுபவர்கள்
M'o'HAN *
M'o'HAN * 7 दिवसांपूर्वी
10000ஆண்டுகளா
Vikky NIT
Vikky NIT 7 दिवसांपूर्वी
சங்கி மூத்திரக்குடி கும்பலுக்கு தரமான செருப்படி
Kasi Lakshmanan
Kasi Lakshmanan 7 दिवसांपूर्वी
👍🙏🙏
Kasi Lakshmanan
Kasi Lakshmanan 7 दिवसांपूर्वी
thanks🌹
ramasamy vengataramani
ramasamy vengataramani 7 दिवसांपूर्वी
முதலில் அனைத்து மதத்தினரையும் தேசப்பற்று டன் இருக்கசொல்லுங்கள். தான் என்னவோ பாகிஸ்தானில் ரோமில் பிறந்தது போல் பேசுவதை நிறுத்தப்படும். பிறகு தமிழனுக்கு வரலாம்
yasvanth thiru
yasvanth thiru 7 दिवसांपूर्वी
I want elangovan explains pls
Thirumoorthy Azhwar
Thirumoorthy Azhwar 7 दिवसांपूर्वी
வணக்கம் தோழர்களே. உலகிலேயே பழமையான மொழி எது என்றால் கூகுளில் தமிழ் என்று வருகிறது. அதேபோல் இந்தியாவின் பழமையான மொழி எது என்றால் சமஸ்கிருதம் என்று வருகிறது. கூகுள் சமஸ்கிருத மோடிக்கு அடிமையா, அல்லது தமிழ்நாடு இந்தியாவில் இல்லையா...? அல்லது தமிழ்நாடு தனி நாடு என்பதை அவர்களே ஒப்புக் கொள்கிறார்களா .?
kvlpandian
kvlpandian 7 दिवसांपूर्वी
நீதான், இந்து மதத்தில் பிரிவினையை உருவாக்கும் துரோகி, நம் மதத்தை இழிவாக பேசுபவனை திட்ட கூட துப்பில்லை, கருத்து சொல்ல வந்துட்ட 🤔
saamy saamy
saamy saamy 7 दिवसांपूर्वी
அம்மா நீங்க சொல்லுகின்றபடி நாட்டில் ஏமாற்றுபவர்கள் எல்லாமதத்திலும்,ஜாதியிலும் உண்டு இது உண்மை நாம் தான் ஏமாறாமல்இருக்க இறைவன்என்ற நமக்கு அப்பாற்பட்ட சக்தியை தேடுகிறோம். இதுவும் எல்லா மதம், ஜாதிகளும்ஒப்புகொள்ளகூடிய உண்மை.
Maseelan K
Maseelan K 7 दिवसांपूर्वी
கலையரசி அம்மா அவர்களுக்கு நாம் எல்லோரும் தமிழர்கள் என்ற உணர்வோடு,வாழ்த்துக்கள் அம்மா .
m. peter
m. peter 7 दिवसांपूर्वी
நம்ம சைவர்கள் இவங்களுக்கு ஓட்டு வேணும் nu இந்து , ஹிந்தி , இந்தியன் nu சொல்லுறாங்க இது purinjitta ஏற்ற தாழ்வுகளை வேரோடு புடுங்கி தூக்கி pooturalam
ganeshanp ganeshan
ganeshanp ganeshan 7 दिवसांपूर्वी
intha Patti avvayaar illai yenbathu karuthu
Sathishkumar R
Sathishkumar R 6 दिवसांपूर्वी
அவ்வையார் ஒருவர் அல்ல. பல அவ்வையார் தமிழ் நல்லுலகில் தோன்றியது வரலாறு அறிவீர்களாக!!!
Cable Balamurugan
Cable Balamurugan 7 दिवसांपूर्वी
👍👍
Dravidane Tamilan
Dravidane Tamilan 7 दिवसांपूर्वी
கிமு 5 முதல் கிபி 10 வரை தமிழ்நாட்டில் கிடைக்கப்பட்ட ஆதாரங்கள் எல்லாம் பவுத்தம் சமணம் மட்டுமே. இந்த கே டு கெ ட் ட சைவ பொறு க்கி கள் பத்தாம் நூற்றாண்டுக்கு பிறகு தான் தலை தூக்கினார்கள். அதிலும் ஆயிரக்கணக்கான சமணர்களை கழுவில் ஏற்றி கொன் றார்கள்.
Dravidane Tamilan
Dravidane Tamilan 6 दिवसांपूर्वी
@Arun Kumar விபச்சார மாமணியே. திராவிடம் தாண்ட எனக்கு அடையலாம். நிலீகரியில் வாழுறான் பாரு தமிழ் பேசாத மண்ணின் பூர்வகுடி இருளர்கள். அவனை நீ தமிழன் இல்லன்னு சொல்லி ஒதுக்கி வைப்ப. ஆனா அவனும் திராவிடன் தான்.
Bavithrra Sundararaj
Bavithrra Sundararaj 6 दिवसांपूर्वी
@Dravidane Tamilan paithiyam
Dravidane Tamilan
Dravidane Tamilan 6 दिवसांपूर्वी
@Bavithrra Sundararaj poda payithikaara naaye, . chee sivan kumarikandam..sema comedy peecu iruppa pola nee...
Bavithrra Sundararaj
Bavithrra Sundararaj 6 दिवसांपूर्वी
11th STD social padichutu vanthu pesu
Bavithrra Sundararaj
Bavithrra Sundararaj 6 दिवसांपूर्वी
Oru ponnu kita kevalama pesara naai nee yellam thamizha pathi pesa yena Da thaguthi iruku... Mooditu poidu name kuda vaika thirani illathavan nee
saamy saamy
saamy saamy 7 दिवसांपूर्वी
அம்மா அந்தகாலத்தில் மனிதன்செய்த வேலையைவைத்துதான் ஜாதிகள்உருவாக்கபட்டது என்பது உண்மை தான்.
Poonguzhali Dhakshinamoorthy
Poonguzhali Dhakshinamoorthy 7 दिवसांपूर्वी
Super
Dravidane Tamilan
Dravidane Tamilan 7 दिवसांपूर्वी
பொத்தி கொண்டு இரு. தமிழ்நநின் பூர்வகுடி மதங்கள் பவுத்தமும் சமணமும் மட்டும் தான்.
Vickineswary Ravindran
Vickineswary Ravindran 7 दिवसांपूर्वी
நீதான் பொத்திக்கொண்டு இரு. உனக்கு ஒன்றும் தெரியாது. முன் தோன்றிய சமயம் சைவம். சிவலிங்கத்தை பார்க்கும் பொழுதே உனக்கு அதுதெரிந்து இருக்கவேண்டும்.
Sammy S
Sammy S 7 दिवसांपूर्वी
Illai Poorva kudi madham saivam
Karykaalan Thamilan
Karykaalan Thamilan 7 दिवसांपूर्वी
வீட்டு வாசலில் திருட்ஷிக்காக தொங்கவிட்ட ஹனுமான் இன்று தமிழர்களின் வீட்டில் பூஜை அறையில் சாமியாக்கட்டு வழிபாடு செய்யும் மடமையை நாம் இப்போது எம் கண்முன்னே காண்கின்றோம்..
Dravidane Tamilan
Dravidane Tamilan 7 दिवसांपूर्वी
நான் பவுத்த மதத்தை சேர்ந்தவன். என் முன்னோர்களை 1000, 2000 வருடம் முன்பு உன் போன்ற சைவர்கள் பார்ப்பானின் பேச்சை கேட்டு ஊரை விட்டு ஒதுக்கி வைத்தீர்கள். அப்படி பட்ட கேடுகெட்ட சைவமதம் எங்கள் குண்டி முடிக்கு சமம்.
Vicnes Sangarapillai
Vicnes Sangarapillai 7 दिवसांपूर्वी
Good for you. As long as you don't lick those hairs it is more healthy for you.
Karykaalan Thamilan
Karykaalan Thamilan 7 दिवसांपूर्वी
முல்லை மருதம் நெய்தல் பாலை குறிஞ்சி எனும் ஐந்திணைகளின் தலைவர்களாக இருந்த சிவன் முருகன் மாயோன் கொற்றவை பிரம்மா இவைகளே தமிழ் கடவுள்...
Kanna Rajesh
Kanna Rajesh 7 दिवसांपूर्वी
supper amma.
Mash
Mash 7 दिवसांपूर्वी
தமிழர்கள் இந்துக்கள் இல்லை..முன்னோர்களை வழிபடும் சைவ வழியினர்..இந்து என்ற வார்த்தை வெள்ளைக்காரன் போட்ட பிச்சை..கீழடி நாகரிகம் உதாரணம்
Karykaalan Thamilan
Karykaalan Thamilan 7 दिवसांपूर्वी
மேன்மை கொள் சைவ நீதி விளங்கிய தமிழகம்..
ETHICAL DUDE
ETHICAL DUDE 7 दिवसांपूर्वी
👌👌👌
Arun Kumar
Arun Kumar 7 दिवसांपूर्वी
Paatti on fire 🔥🔥
Srinivasan A.R
Srinivasan A.R 7 दिवसांपूर्वी
Ll
rajan brothers
rajan brothers 7 दिवसांपूर्वी
❇️ கலையரசி அம்மா கூறுவது 80% தான் ஏற்புடையதாக உள்ளது இவர் இந்துமதத்தில் இருப்பது வேதனை
rajan brothers
rajan brothers 6 दिवसांपूर्वी
@Halloween Pumpkin அப்படி என்றால் இந்து என்றாள் திருடன் என்று ஒத்துக் கொள்ள வேண்டி உள்ளது
Halloween Pumpkin
Halloween Pumpkin 7 दिवसांपूर्वी
@rajan brothers பாரசீக மொழியில் உள்ள அகராதியில், இந்து என்றால், திருடன் என்பதாக, கூறப்பட்டுள்ளது.
rajan brothers
rajan brothers 7 दिवसांपूर्वी
@m. peter அப்போ beef சாப்பிட இந்துனு ஒத்து கொள்வீர்களா
m. peter
m. peter 7 दिवसांपूर्वी
Hello jahan sir nanga சைவர்கள் so மூடிட்டு pooonga
rajan brothers
rajan brothers 7 दिवसांपूर्वी
@Kumar Praga ஓ....அப்பே இந்து என்றாள் திருடன் என்று முன்னாள் முதல்வர் கலைஞர் மு கருணாநிதி கூறியது சரியா
Richard Karun
Richard Karun 7 दिवसांपूर्वी
நான் ஒரு கிறிஸ்தவர் ஆனாலும் நான் ஒரு தமிழர் தமிழன் சைவன்
Rajan R
Rajan R 7 दिवसांपूर्वी
Previous congress member
Karthik Narayanan
Karthik Narayanan 7 दिवसांपूर्वी
PODI ECCHAI SAAKKADAI PANNI PEE THINGURA AVUSAARI THEVIDIYAA MUNDAI..DHESAVIRODHA THEEVIRAVAADHI DI NEE 💦💦💦💦💦💦💦💦💦💦💦💦
Appleton Appleton
Appleton Appleton 7 दिवसांपूर्वी
லூசு
Tamil Padai
Tamil Padai 4 दिवसांपूर्वी
yaar neeya?sollavae ila...loose ellam epdipa comments poda allow pandraanga
Kanna Rajesh
Kanna Rajesh 4 दिवसांपूर्वी
nethan loosu
Sirappu Pattimandram | Deepavali Special | Solomon Pappaiah & Team | Sun TV Program
1:09:16
Highlights - FC Goa 2-2 Bengaluru FC - Match 3 | Hero ISL 2020-21
5:34
Indian Super League
वेळा पाहिला 645 ह
Exact Date of PUBG Mobile India Launch?
5:52
Technical Sagar
वेळा पाहिला 704 ह
I Was Not Ready Da | Official Trailer | Aravind SA
1:40
Aravind SA
वेळा पाहिला 179 ह
Gucci Wala Sapp | Rangrez Sidhu | Sukh Sanghera | Official Video | Latest Punjabi Songs
3:48
Thuglife Records
वेळा पाहिला 3.7 लाख
The Hero Within
1:25:07
Ecumenical Christian Centre
वेळा पाहिला 175
How to learn any language in six months | Chris Lonsdale | TEDxLingnanUniversity
18:27
TEDx Talks
वेळा पाहिला 23 लाख
What is Kubernetes | Kubernetes explained in 15 mins
14:13
TechWorld with Nana
वेळा पाहिला 85 ह
Highlights - FC Goa 2-2 Bengaluru FC - Match 3 | Hero ISL 2020-21
5:34
Indian Super League
वेळा पाहिला 645 ह
Exact Date of PUBG Mobile India Launch?
5:52
Technical Sagar
वेळा पाहिला 704 ह
I Was Not Ready Da | Official Trailer | Aravind SA
1:40
Aravind SA
वेळा पाहिला 179 ह
Gucci Wala Sapp | Rangrez Sidhu | Sukh Sanghera | Official Video | Latest Punjabi Songs
3:48
Thuglife Records
वेळा पाहिला 3.7 लाख
MY SUNFLOWER 🌻 | Tanzeel Khan
3:23
Tanzeel Khan
वेळा पाहिला 388 ह
Bhai Bhen Aur School || Elvish Yadav
18:05
Elvish yadav
वेळा पाहिला 4 लाख
Shawn Mendes, Justin Bieber - Monster
3:04
ShawnMendesVEVO
वेळा पाहिला 27 लाख
Highlights - Kerala Blasters FC 0-1 ATK Mohun Bagan - Match 1 | Hero ISL 2020-21
5:57
Indian Super League
वेळा पाहिला 1 लाख
Yaha Sab Dekha | Happy World TV Day | Tata Sky Jingle | Yashraj Mukhate | YM Originals
1:35
Yashraj Mukhate
वेळा पाहिला 1.9 लाख
NCT U 엔시티 유 '90's Love' MV
3:47
SMTOWN
वेळा पाहिला 13 लाख