தெலுங்கானாவிற்கும் தமிழகத்திற்கும் என்ன ஒற்றுமை? DrTamilisai Soundararajan Exclusive Interview Part2

  वेळा पाहिला 27,867

Vikatan TV

12 दिवसांपूर्वी

#Tamilisai #Tamilnadu #Telangana
தமிழக மக்கள் மீது இந்த ஆதங்கம் உள்ளது! - Dr Tamilisai Soundararajan Exclusive Interview part 1
link : mrgets.info/start/vhi-i/iGZl0LfPp5yTt70.html
கவர்னர் அரசியல் வாசனை இல்லாமல் இருக்க முடியுமா? -DrTamilisai Soundararajan Exclusive Interview Part3
link : mrgets.info/start/vhi-i/fXV5rpGZsY14uts.html
Diwali is around the corner we have comes up with an Vikatan exclusive interview with Telangana Governor Dr Tamilisai Soundararajan she is an Indian medical doctor serving as the 2nd and current Governor of Telangana and former President of the Tamil Nadu BJP.She was the National Secretary and Tamil Nadu State Unit President of the BJP prior to this appointment.
Tamilisai has served in the Tamil Nadu BJP unit in various capacities starting from the South Chennai District Medical Wing Secretary in 1999.She was appointed as the chief of TN BJP in August 2014. A doctor by profession, Tamilisai is the daughter of Congress leader Kumari Ananthan. She also happens to be the niece of Congress MP H Vasanthakumar. Though she does not have an RSS background, Tamilisai had been one of the BJP's star campaigners during the 2014 Lok Sabha polls, leading to her appointment as BJP chief. She was the state BJP's first woman president.

Chapters
00:00 Start
02:03 State government reaction
05:00 Telangana Vs Tamilnadu
07:00 Unforgettable dau as a governor
10:45 Corona period
14:50 Corona vaccine
18:00 Government action on Corona

CREDITS
Host - Cibi Chakravarthy | Camera - Muthukumar,Karthick.N | Edit - Shreeraj | Reporter - Durairaj gunasekaran
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
Vikatan TV
Vikatan TV 11 दिवसांपूर्वी
தமிழக மக்கள் மீது இந்த ஆதங்கம் உள்ளது! - Dr Tamilisai Soundararajan Exclusive Interview link : mrgets.info/start/vhi-i/iGZl0LfPp5yTt70.html
Nagaraj Venkatasamy
Nagaraj Venkatasamy 3 दिवसांपूर्वी
@Murali tharan ¹¹
Murali tharan
Murali tharan 6 दिवसांपूर्वी
H
vijayalakshmi rangaraj
vijayalakshmi rangaraj दिवसापूर्वी
Madam I saw u once in saibaba temple. By the way one thing u please do man. Who ever do the heinous crime of rape please enforce the law in a way that they should not think about rape at all.
SEDHU RAJA
SEDHU RAJA 5 दिवसांपूर्वी
அக்கா கவர்னர் பதவி காலம் முடிந்த பின் மீண்டும் தமிழகம் வர வேண்டும். உங்களால் மட்டுமே தமிழ் நாட்டில் தாமரையை மலர வைக்க முடியும்.
Vijay Viju
Vijay Viju 6 दिवसांपूर्वी
Proud of you mam and highly inspired 💐🙏🏻💐
Saravanan Viswanthan
Saravanan Viswanthan 6 दिवसांपूर्वी
Kushbo replaced you madam . you are criticized because of your parties principles.
Wasim Akram
Wasim Akram 7 दिवसांपूर्वी
Akka akka akka engaalam vittutu poitiyaa ka
STORY TIME
STORY TIME 7 दिवसांपूर्वी
அக்கா இதை என்னால் மறக்கமுடியாது (தாமரைமலர்ந்தே தீரும்) 😂😂😂😂😂😂
muthamil selvan
muthamil selvan 7 दिवसांपूर्वी
We miss you தமிழிசை mam😍😍
Pradeep Shearan
Pradeep Shearan 7 दिवसांपूर्वी
Very superb speech!! Superb maam
Vinayaka Art Gallery
Vinayaka Art Gallery 8 दिवसांपूर्वी
அருமை அருமை வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏
Shanmugam NV
Shanmugam NV 8 दिवसांपूर्वी
ஆளுநர் ஆக இருந்தாலும் பெண்மை வெளிப்பட்டது. இதுதான் தமிழச்சியின் பெருமையயாக நினைக்கிறேன்.
vikram mathan
vikram mathan 9 दिवसांपूर्वी
தமிழகம் தங்களின் உழைப்பை மதிக்க பாராட்ட தவறி விட்டது.
CV Rajarajan
CV Rajarajan 9 दिवसांपूर्वी
மனிதநேயமிக்க மகத்தான பெண்மணி நாநிவம் போற்றும் நமது உறவு தாய் வாழ்க பல்லாண்டு
nmathu Sankarbe
nmathu Sankarbe 9 दिवसांपूर्वी
How are you Madam, Honourable Governor of Telangana, youngest Governor in India. God bless you, Best wishes.
Hamsa R
Hamsa R 9 दिवसांपूर्वी
Super madam
Hamsa R
Hamsa R 9 दिवसांपूर्वी
Super
niranjan kumar
niranjan kumar 9 दिवसांपूर्वी
Adae namba dumil akka....!!
Prabakaran Perumal
Prabakaran Perumal 9 दिवसांपूर्वी
Akka always great!. She did a fantastic job.
Seeker of Truth
Seeker of Truth 9 दिवसांपूर्वी
Once her term as governor gets over we want this wonderful woman back in Tamilnadu. Love & Respect to you mam.
niranjan kumar
niranjan kumar 9 दिवसांपूर्वी
Yes we want dumil back
niranjan kumar
niranjan kumar 9 दिवसांपूर्वी
😂
N4 Reviews
N4 Reviews 9 दिवसांपूर्वी
AS A WOMAN YOU ARE GREAT MAM BUT BJP IS WASTE
kannan v
kannan v 9 दिवसांपूर्वी
Congrats sister. Vazhga Pallandu.
joseph Aroquiaraj
joseph Aroquiaraj 9 दिवसांपूर्वी
madam tell your Party bjp don't rape rape girls and other people
Saravanam G
Saravanam G 9 दिवसांपूर्वी
Unaku maraka mudiadhadhu, engaluku marakka mudiadhadhu hathras, Yaraiyum ulle vidala bogus bjp rogues.
siva kumar
siva kumar 9 दिवसांपूर्वी
mam i wish you to be the president
Saravanam G
Saravanam G 9 दिवसांपूर्वी
BJP party is not for social justice, we know abt rss puppets.
bbvenkatesan Bb
bbvenkatesan Bb 10 दिवसांपूर्वी
எதார்த்தமான அக்கா உண்மையில் நாம்தான் அக்காவை மிஸ் செய்து விட்டோம் தெலுங்கானா மக்கள் அதிர்ஷ்டசாலிகள் எப்பொழுதும் நம்மிடம் இருக்கும் அறிவாளிகளே நாம் நம்புவதில்லை
Venkat R
Venkat R 8 दिवसांपूर्वी
அவங்க தனி மனிதராக நல்லவர் தான்... ஆனா அதுக்காக எல்லாம் பிஜேபி தூக்கிட்டு வந்தா ஏத்துக்க முடியாது...
Dileep TM
Dileep TM 10 दिवसांपूर्वी
சிபி bro..... Superb .... வாழ்த்துக்கள்.... நம்ம தமிழிசை அக்கா அவர்களை பேட்டி எடுத்ததுக்கு...... ரொம்ப நாளைக்கு அப்புரம் ...
ponnaiah EMPEE
ponnaiah EMPEE 10 दिवसांपूर्वी
ஆளுனர் சொல்வது போல் அருகம்புல்லே இல்லாமல் அருகம்புல் பொடி விற்கப்படுகிறது ஆகையால் தேவையான மூலிகைகளை தேடிப் பெறுவதே மேல்
ponnaiah EMPEE
ponnaiah EMPEE 10 दिवसांपूर्वी
இப்போதாவது இவரை தும்பிகள் பாராட்டுவார்களா, அரசியல் நாகரிகம் தெரிந்தால் செய்வார்கள்
varun prakash
varun prakash 10 दिवसांपूर्वी
தமிழச்சி தெலுங்கு மாநிலம் கவர்னராக தமிழ்நாடு மக்கள் பெருனம கட்சி தாண்டி தமிழக மக்கள் உங்கள் பேச்சு இல்லாமல் நீங்கள் தமிழ்நாட்டில் தமிழ்இனச பிறகு தெலுங்கு மாநிலம் போனது உடன் தெலுங்கு இனச இல்லாமல் தமிழ் மொழி மற்றும் தமிழ் பண்பாட்டு மாநிலம் ஆள்வது 👍👍👍👍👍
Raja Mohan Rainold
Raja Mohan Rainold 10 दिवसांपूर्वी
மிகவும் கனிவான பேச்சுக்கு சொந்தக்காரர் தமிழிசை அக்கா.. உங்களை தமிழக மக்கள் ஏத்துக்கிட்டாங்க.. உங்க கட்சியை தான் ஏத்துக்கலை.. சேர்க்கை சரியில்லை அக்கா.. But we always love you and wish that you live long with good health..
Senthil Periyasamy
Senthil Periyasamy 10 दिवसांपूर्वी
A matured politician.
Suresh Aru
Suresh Aru 11 दिवसांपूर्वी
*தெய்வீக சிரிப்பக்கா*
Suresh Aru
Suresh Aru 11 दिवसांपूर्वी
அது தான பார்த்தேன்.... யோவ் *சிபி*........ அக்காவை பார்க்க போரேன்னு சொல்லிட்டு போலமல்ல....😷😀😂
MARI MUTHU
MARI MUTHU 11 दिवसांपूर्वी
மருத்துவம் படித்தவர் கவர்னர் பொருப்பு ஆனாலும் கொஞ்சம் கூட ஆங்கில கலப்பு இல்லாத தூய தமிழ் உச்சரிப்பு அக்கா நன்றி தமிழச்சிக்கு
Seeker of Truth
Seeker of Truth 9 दिवसांपूर्वी
பொறுப்பு not பொருப்பு
KARTHIKEYAN S
KARTHIKEYAN S 11 दिवसांपूर्वी
good human being with lot human values... v misted a gr8 leader
Siv Sel
Siv Sel 11 दिवसांपूर्वी
உனக்கென்ன தாயி, எங்கள் கைகளை அடமானம் வைத்து நீ போய் நல்லா மஹாராணியா அரண்மனைல தங்கு ஆத்தா! விகடன் சார்புநிலை இந்த காணொளியில் காணலாம், தூத்துக்குடி ஏர்போர்ட்ல எங்க தமிழச்சி மாணவி சோபியா லூயிஸ் பாசிச கூஜா க ஒழிகனு சொன்னதுக்கு நீ என்ன ட்ராமா போட்ட? கண்ணு முன்னாடி எல்லாம் வந்து போகும் இல்லையா..
m.s.sathesh kumar
m.s.sathesh kumar 11 दिवसांपूर्वी
Very nice..Setril malarndha sengalamalam
malairaj raj
malairaj raj 11 दिवसांपूर्वी
வித்தியாசம் ஆந்திராவை எப்போதும் தெலுங்கர்கள் ஆட்சி மட்டும் தமிழ்நாடு பிற மொழியாளர்கள் ஆட்சி.
MANI MUTHU
MANI MUTHU 9 दिवसांपूर्वी
correct
padmavathy k
padmavathy k 11 दिवसांपूर्वी
மேதகு தெலுங்கானா ஆளுநர் அவர்களின் பேட்டி மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது மேதகு ஆளுநர் அவர்கள் நம் தமிழக ஆளுநராகும் வாய்ப்பு அமைந்தால் மிகவும் நன்றாக இருக்கும்
sony agy
sony agy 11 दिवसांपूर्वी
மக்களால் நீங்கள் ஆளுநர் ஆகவில்லை மக்கள் ஆளுநர் ஆக்கினார்கள் என சொல்வது பொய்
sony agy
sony agy 11 दिवसांपूर्वी
மக்களுக்கான ஆளுநர் மக்கள் பிரதிநிதிகள் சொல்வதை தானே செய்ய வேண்டும்
siva kumar
siva kumar 9 दिवसांपूर्वी
மக்கள் பிரதிநிதிகள் நல்லதை மட்டுமே செய்வார்கள் என்று சொல்லிவிட முடியாது
kk A
kk A 11 दिवसांपूर्वी
தமிழ் பேச்சு அருமையான பதிவு தமிழ் கவுர்னாக தமிழ் நாட்டிக்கு வரவேண்டும் குடும்பத்தோடு வாழ வேண்டும் அரசியல் ஏன்பது திருடன் வாழ்க்கை
siva kumar
siva kumar 9 दिवसांपूर्वी
அதற்கு சட்டத்தில் இடமில்லை
#02- ALAGIRISAMY BABU SABARI KEERTHAN
#02- ALAGIRISAMY BABU SABARI KEERTHAN 11 दिवसांपूर्वी
Nice
KALAIVANI RAJAGOPAL
KALAIVANI RAJAGOPAL 11 दिवसांपूर्वी
Hats off you mam. Happy diwali mam
Shankar Natarajan
Shankar Natarajan 11 दिवसांपूर्वी
சூப்பர் பெண்மணி திருமதி. தமிழிசை.💐💐
vijaykumar ramaswamy
vijaykumar ramaswamy 11 दिवसांपूर्वी
Enaku ivarai Vida ivarin thandhai tamizil vilaiyadum Mr.kumari ananthan(I don't like congress)than pidikum Thiru Kumari Bandhan valarpu illaiya tamizisai avargal (but I never like BJP at all)both are good persons but in wrong parties.
Rachel Tulip
Rachel Tulip 11 दिवसांपूर्वी
Very nice proud of you madam
Naga52 Raja
Naga52 Raja 11 दिवसांपूर्वी
en thangai neduli vala andavanai vendukeren.nermai yaga eruppar en thangai.entha sulalelum payam varathu en thangaikku.valthukkal
Sankaranarayanan Senthilnathan
Sankaranarayanan Senthilnathan 11 दिवसांपूर्वी
நல்ல ஆளுமை மிக்க பெண்இனம் ! திராவிட இயக்கங்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் கலங்காமல் ,அவை அனைத்தையும் சவாலாக ஏற்று கடினமாக உழைத்து, முன்னேற்றம் கண்ட ஒரு மிகப்பெரிய தேசியவாதி.உண்மையான உழைப்பை அங்கீகரித்துள்ள பாஜக அரசை பாராட்ட வார்த்தைகள் இல்லை !!
shanmugam s
shanmugam s 11 दिवसांपूर्वी
இந்த தீபாவளியின் மிகச்சிறந்த பரிசு இந்த நேர்காணலை தவிர வேறு எதுவும் இருக்க முடியாது (பா ஜ க) மனிதக் குல நாசினி தான்; அதில் மாற்றுக் கருத்தே இல்லை ஆனால் எங்கள் மூத்த சகோதரி தமிழிசை சௌந்தரராஜன் தமிழ் குளத்தின் பொக்கிஷம் தமிழுக்குப் பொக்கிஷம் தமிழன் எங்கு போனாலும் வரலாறு படைப்பான் அதுதான் தமிழன்டா.
Raja Alex
Raja Alex 11 दिवसांपूर्वी
Dr tamilisai soundhararajan 💪💪💪💪💪💐💐💐
Achcha Arshad
Achcha Arshad 11 दिवसांपूर्वी
தமிழ் நாட்டில் இருக்கும் போது இவரை இழிவு படுத்தியவர்கள் இன்று இள வயது தமிழ் ஆளுநர் என்று மார்தட்டி கொள்கின்றனர். நம் இடத்திலிருந்து வெளியேறினால் தான் மதிப்பு கிடைக்கும் போலும்
Achcha Arshad
Achcha Arshad 9 दिवसांपूर्वी
@Saravanam G bjp enakkum pidikkathu than aaana na inga sonnathu thani nabar avamadhippu patri
Saravanam G
Saravanam G 9 दिवसांपूर्वी
Bjp la irundha evanda madhippan.
Karthick Thirunavukkarasu
Karthick Thirunavukkarasu 11 दिवसांपूर्वी
Yes,true.
kanaga raj
kanaga raj 11 दिवसांपूर्वी
"Madam Governor" , We as Tamilians definitely miss your presence. We have differences with your parties Ideology. But we never disagree with your passion for Tamil Nadu and Tamil. We expect your Excellence will come back to our Land.
thiru pathi
thiru pathi 11 दिवसांपूर्वी
Excellent speech ......
ramya ravi shekar
ramya ravi shekar 11 दिवसांपूर्वी
Madam idhe velaya Jayalalitha Madam Swathi case la senjirukanum... pechu moochu kaanom...
Krishna Moorthy
Krishna Moorthy 10 दिवसांपूर्वी
Yaaru petha pulayo yaaru kita ma nee pesura
ramya ravi shekar
ramya ravi shekar 11 दिवसांपूर्वी
Really we miss such a wonderful leader madam...great personality...
progress mahesh
progress mahesh 11 दिवसांपूर्वी
I don't like BJP, I don't support also, but I love akka, sorry sorry governor madam
surya kumar
surya kumar 11 दिवसांपूर्वी
Right person on wrong party
Rose
Rose 11 दिवसांपूर्वी
மக்களால் தேர்ந்தெடுக்காமல் குறுக்குவழியில் பதவி . மனசாச்சி இருக்கா
S.leelavathy Leelaram
S.leelavathy Leelaram 9 दिवसांपूर्वी
கவர்னர். பதவி. எப்பொழுதும். மக்களால், தேர்ந்தெடுக்கப்படுவதில்லை, அரசால். நியமிக்கப்படுவார்கள். தெரியாதா? இது. எப்படி. குறுக்குவழிச்சாலை. யாகும்?
siva kumar
siva kumar 9 दिवसांपूर्वी
@Krishna Moorthy ithuku neenga seruppalayae adichurukalam😂😂
Krishna Moorthy
Krishna Moorthy 10 दिवसांपूर्वी
Makkalal ilama Pin puruma vanthaSonia gandhi ku sorana iruka nu poi kelu
Roshini M
Roshini M 11 दिवसांपूर्वी
Atha ambethkar kitta thaa keakkanuma
Mukil Varma
Mukil Varma 11 दिवसांपूर्वी
நல்ல interview
Poongodi murthi
Poongodi murthi 11 दिवसांपूर्वी
mam,good afternoon. Happy diwali.We r also at hydrabad but not able to contact by mail.we want to meet u. is it possible?
drsoundararajan periasamy
drsoundararajan periasamy 4 दिवसांपूर्वी
welcome to meet me as desired by you at a later date soon after complete recovery of Corona restrictions once normalcy restored fix your appointment with our ADC by email at Rajbhavanadc@gmail.com
ADUSUMALLI COMPANY
ADUSUMALLI COMPANY 11 दिवसांपूर्वी
வாழ்த்துகள் ஆளுநர் மேடம்
Flying color parrot
Flying color parrot 11 दिवसांपूर्वी
கடுக்காய் சாப்பிட்டால் மிடுக்காய் இருக்கலாம். நல்ல பேச்சு சிபிக்கு புதிய அனுபவம் கூட.
jgd5691
jgd5691 11 दिवसांपूर्वी
Aaha.....Namma Sibi ithu.....ivlo adakka odukkama.......? Nambamudiyavillai
Saravanan raja
Saravanan raja 11 दिवसांपूर्वी
இவங்களை பார்த்து புரிந்து கொள்ளுங்கள், BJP,RSSஇயக்கத்தில் இருந்து வந்தவர்களை மட்டுமே இந்தியா மாநிலங்களை ஆளும் தகுதி பெற்றவர்கள், காங்கிரஸ் காரனிடம் இதை எதிர்ப்பார்க்க முடியாது
Thangaswamy Pkc1969
Thangaswamy Pkc1969 11 दिवसांपूर्वी
Valthukal sister
Ramesh Malli Kesavan
Ramesh Malli Kesavan 11 दिवसांपूर्वी
Nam tamiler
Dharuman M
Dharuman M 11 दिवसांपूर्वी
கனவில் நாம் நினைக்கமுடியாது,கர்ப்பணையில் மட்டுமே நாம் நினைக்க முடியும்.
Sampath Kumar
Sampath Kumar 11 दिवसांपूर्वी
Enaku BJP la putucha ore aal evanga thaa
Abdul Wahab
Abdul Wahab 11 दिवसांपूर्वी
Sibi good interview but bjp mela positive thinking vara vaikum.... Bihar result madiri agah chance iruku... Ennudayah viyugam....
SBK CSE
SBK CSE 11 दिवसांपूर्वी
பன்றிவால் பதிலா நீங்க தமிழ் நாட்டுக்கு வந்துடுங்க சகோதரி.
arun logu
arun logu 11 दिवसांपूर्वी
சொந்த மாநிலத்தில் வர சட்டத்தில் இடம் இல்லை சகோதரரே. மாற்று மாநிலத்தில் மட்டுமே ஆளுநர் பதவி வகிக்க முடியும்
ganesh prabhu dgp
ganesh prabhu dgp 11 दिवसांपूर्वी
உங்களை பற்றி MEMES போட்டவங்களுக்கு இந்த கலந்துரையாடல் ஓர் நெத்தியடி.. Dr. ப்ரியங்கா ரெட்டி பற்றி பேசும் போது கண் கலங்கியது... 👍
banu Aasife
banu Aasife 11 दिवसांपूर्वी
Super
vijil antony
vijil antony 11 दिवसांपूर्वी
Cibi starting sema
Chinnaiah Kannan
Chinnaiah Kannan 11 दिवसांपूर्वी
God bless you
S V
S V 11 दिवसांपूर्वी
Great Great Great Mam. U rock 🌟
Ramesh Ramayyan
Ramesh Ramayyan 11 दिवसांपूर्वी
Super good
Revathi revz
Revathi revz 11 दिवसांपूर्वी
Neenga pesradha keatute irukalam...
Tamil moon
Tamil moon 11 दिवसांपूर्वी
@Revathi revz correct nanum nenachen
Revathi revz
Revathi revz 11 दिवसांपूर्वी
@Tamil moon that because of her party
Tamil moon
Tamil moon 11 दिवसांपूर्वी
But namma evangala mathikkala
Ram's Talk
Ram's Talk 11 दिवसांपूर्वी
Soon president ❤️❤️of india
Kanagaraj S
Kanagaraj S 11 दिवसांपूर्वी
Good interview, happy to hear you madam 🙏😊
Common Man
Common Man 11 दिवसांपूर्वी
🐖🐖🐖🐖
Thiru Gnanam
Thiru Gnanam 11 दिवसांपूर्वी
ஒரு தமிழச்சியா! தெலுங்கானவில் ஆளுநராக இருப்பதில் மகிழ்ச்சி அக்கா.என்ன ஒரு குறை உங்களை வைத்து மீம்ஸ் போட முடியலக்க.
STORY TIME
STORY TIME 7 दिवसांपूर्वी
😂😂😂😂😂
JCON Ramkumar Muthupandi
JCON Ramkumar Muthupandi 11 दिवसांपूर्वी
🤣🤣🤣
Ranjith Kumar
Ranjith Kumar 11 दिवसांपूर्वी
Great Madam.. Best Wishes..
Rajamanickam Rathnagopal
Rajamanickam Rathnagopal 11 दिवसांपूर्वी
MADAM, U WILL NOT BE FORGOTTEN EVER, PATIENCE, PERSEVERANCE, ALWAYS TAKING IN POSITIVE SIDE , BRISK ACTIVITIES, POLITELY ANSWERING THE MEDIA etc,,many more to add , U deserve the Governor, we sometimes feel losing a good leader Vazhthukkal 🎉
Nelson The Xplorer
Nelson The Xplorer 11 दिवसांपूर्वी
Namathu governor prohitharaium oru interview adunga... 7lu peyr viduthalai pathi questions keylunga
Subhash Tiptur
Subhash Tiptur 9 दिवसांपूर्वी
Yeduku 7 peru release. Tamilnatule naraye Nallavange vanjagathale jail le irukangale avangale release panalame
Ruth Williamruth
Ruth Williamruth 11 दिवसांपूर्वी
Can governors give interview. ??? For me seeing first time.
Vignesh Vishnu
Vignesh Vishnu 11 दिवसांपूर्वी
Yen bro.....kiran bedi kuda kuduthurkanga
Ruth Williamruth
Ruth Williamruth 11 दिवसांपूर्वी
@Bhuvanesh Sekar 👍🙏
Bhuvanesh Sekar
Bhuvanesh Sekar 11 दिवसांपूर्वी
Yeah, Kadhalan padam la photoshoot Mathiri kamichrupanga if they wish they can do
Tamilchelvan D
Tamilchelvan D 11 दिवसांपूर्वी
Hyderabad people like here
S.leelavathy Leelaram
S.leelavathy Leelaram 11 दिवसांपूर्वी
மேடம், இதை. முடித்தபின், அடுத்து, ஜனாதிபதி. நீங்கள்தான்
Vi Ya
Vi Ya 11 दिवसांपूर्वी
Loads of love to you Madam
#TAMIL BUISCUT
#TAMIL BUISCUT 11 दिवसांपूर्वी
Akka vallagaaaa
Bala TG
Bala TG 11 दिवसांपूर्वी
i don't like BJP, BUT I LIKE U AND LOVE U AKKA
Bala TG
Bala TG 11 दिवसांपूर्वी
tamizhan engaiyum tani thanmaithan
If McD Employees Were Honest // Captain Nick
12:13
Captain Nick
वेळा पाहिला 358 ह
MY SUNFLOWER 🌻 | Tanzeel Khan
3:23
Tanzeel Khan
वेळा पाहिला 388 ह
Humour Club | Most Hilarious Jokes | Shanmugha Vadivelu
1:20:56
Humour Club - Triplicane Chapter
वेळा पाहिला 2 लाख
If McD Employees Were Honest // Captain Nick
12:13
Captain Nick
वेळा पाहिला 358 ह
MY SUNFLOWER 🌻 | Tanzeel Khan
3:23
Tanzeel Khan
वेळा पाहिला 388 ह
Tiger Pop On Winning India’s Best Dancer | Competition, Prize Money & More
17:14
India Forums
वेळा पाहिला 468 ह
BIGG BOSS DAY 50 TROLL | AARI VS BALAJI ARGUMENT TROLL | DVI ASWIN
4:16
Dei Vekkama illa - DVI
वेळा पाहिला 97 ह
Bigg Boss Tamil Season 4  | 24th November 2020 - Promo 1
0:36
Vijay Television
वेळा पाहिला 3 लाख
My Birthday Gifts Unboxing | My 18th Birthday | Neha Chowdary, Nani || Tamada Media
14:59
Angaar (Official Video) - IKKA Ft. Raftaar | Sez On The Beat | Mass Appeal India | New song 2020
3:51