திருமா vs குஷ்பு | தவறு செய்தது யார்? சிக்கலில் திமுக கூட்டணி! | SP Lakshmanan Interview

  वेळा पाहिला 67,392

Vikatan TV

27 दिवसांपूर्वी

#BJP #Kushboo #Thirumavalavan
During a recent address to a group, Thol Thirumavalavan, the chief of Viduthalai Chiruthaigal Katchi (VCK), had claimed that religious text Manusmriti demeans women.
Actor-turned-politician Khushbu Sundar, who joined the BJP earlier this month, was detained by the police in Tamil Nadu's Chengalpattu district today while she was on her way to lead a protest against a politician for his remarks on ancient Hindu text Manusmriti.
During a recent address to a group, Thol Thirumavalavan, Chidambaram MP and the chief of Viduthalai Chiruthaigal Katchi (VCK), had claimed that religious text Manusmriti demeans women. The politician had demanded a ban on Manusmriti.
The party has demanded an apology from Mr. Thirumavalavan for his remarks, with its women's wing calling for protests across Tamil Nadu. The BJP said the comments could trigger a communal clash. Here SP Lakshmanan Reporter shares his view on Current politics
Chapters
00:00 Start
00:19 'Vel Yathirai' campaign -BJP
06:09 Khushbu Sundar vs Thol Thirumavalavan
13:23 Neet Reservation
21:10 Opinion on Jayakumar Statement
CREDITS
Host - Jeeva Bharathi | Edit - Guna

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe to Vikatan Tv: goo.gl/wVkvNp

टिप्पण्या
Damaal Dumeel
Damaal Dumeel 10 दिवसांपूर्वी
திருமா பற்றிப் பேசும்போது ஏன் SPL குரலில் ஒரு எரிச்சல், குரல் ஓங்கி உரத்து ஒலிக்கிறது? தினகர பாசமா?
Megu Joseph
Megu Joseph 13 दिवसांपूर्वी
He's Ttv supporter
Megu Joseph
Megu Joseph 13 दिवसांपूर्वी
Bjp great. .
MARY CHRISTY
MARY CHRISTY 18 दिवसांपूर्वी
Oru pathirikaiyalar nu cholringa.... Manu vai nan padikalai nu cholarar. But Thirumavalavan. Pesirukakoodathu nu cholraru.... Nee muthalil padi...athil Ena choliruku nu therinchitu apuram comment. Cholu... Waste
MARY CHRISTY
MARY CHRISTY 18 दिवसांपूर्वी
Thirumavalavan enka pesinaru nu muthalil therinchitu pesuinga sir. Journalist nu cholringa. . Thirumavalavan pesiya vedio va ful a parthutu pesunga... inthukal nu yarume kidaiyathu nu varalaru choluthu... You are telling inthukal. Inthukal... Journalist !! Tamil Nadil inthu mathame kidaiyathu nu makal ku puriya aarambichitu... Oru journalist ku theriyalai....
pugazhendhi ramaiah
pugazhendhi ramaiah 21 दिवसापूर्वी
Whole india is following manusmrithi may be not directly but indirectly.
b
b 22 दिवसांपूर्वी
porambokku😠💦sangi
rangakanniappan rangakanniappan
rangakanniappan rangakanniappan 23 दिवसांपूर्वी
என்ன வெங்காயத்தை நடத்தினாலும் தமிழக மக்களுக்கு நல்லதை செய்யதவர்கள் ஆட்சியை பிடிப்பது நடக்க வாய்ப்பு இல்லை
Fidem
Fidem 23 दिवसांपूर्वी
ஆனந்த விகடன் நீ கூட்டியும் கொடுப்ப காட்டியும் கொடுப்ப
rengan subramanian
rengan subramanian 23 दिवसांपूर्वी
My dear Lakshman Sir, Thirumavalavan statements against Hinduism is unwarranted. He wants to consolidate Dualit votes but at the same time DMK will be worsely affected, thus giving good edge to BJP.
Prof. V.VALASAMUDRAM
Prof. V.VALASAMUDRAM 23 दिवसांपूर्वी
Thiru SP லக்ஷ்மணன் அவர்களே பத்திக்கையாளர்களாகிய நீங்கள் தீண்டத்தகாதவர் என யாரை குறிப்பிடுகிறார்களே. உங்கள் மனதிலும் சாதீயம் ஊறிப்போயிருக்கிறதா. பத்திக்கையாளர்களாகிய நீங்கள் திருமாவின் பேச்சை கேட்டீர்களா எந்த தலைப்பில் பேசினார். வைரமுத்து மாதிரி வீண் பரப்பு இது. இந்துக்கள் மனுதர்மத்தை புறந்தள்ளிவிட்டார்களா உண்மையா மனதை தொட்டு பேசுங்கள் Mr journalist. DMK vai safe பண்ணுகிறீர்களா Dmk வும் திக வின் பிறப்பு தான் அப்படி நடந்தால் அதற்கும் AIADMK வித்யாசம் இல்லை. 7.5% நன்றாக sonneerkal
Ganesan S
Ganesan S 23 दिवसांपूर्वी
Ayya reportera yaaruya nee peri international reportersa enna dhideerendru kambu suthura modiya bjpiya edhirpaththan un thozhila
Makes rm
Makes rm 23 दिवसांपूर्वी
Dmk thorkapovathu thirumavin thiruvayal than.
jaya kumar
jaya kumar 23 दिवसांपूर्वी
Hindhu madha tha azhikkka ninaipavan azhindhu povan
jaya kumar
jaya kumar 23 दिवसांपूर्वी
Dravida sombu vikada
Chandrasekar Muthu
Chandrasekar Muthu 23 दिवसांपूर्वी
ஓ நீங்கள் இந்து.....
Chandrasekar Muthu
Chandrasekar Muthu 23 दिवसांपूर्वी
மனுதர்மம் குப்பையில் கிடக்கும் விசயமா? இன்றைக்கு உள்ள ஆட்சி, அதிகாரம் அனைத்தும் மனுதர்மத்தை வைத்தே நடக்கிறது. தமிழன் கூட ஆரிய தமிழன் என்று அளவுக்கு. எந்த அர்த்தமும் கந்த சஷ்டி கவசத்துக்கு தேவையில்லை என்பவன் தமிழராய் இருக்க முடியாது. திரு இலட்சுமணன் நல்ல நடுநிலை பத்திரிக்கையாளர்..அப்படியே தொடரவேண்டும். பூசி முழுகுவதை தவிர்த்தல் நன்று
senthil Kumar
senthil Kumar 23 दिवसांपूर्वी
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி . கதைகளும் மதங்களும் சாதிகளும் பிறகு வந்தவைகள் . ஆரியர் வருகைக்கு பின் இந்து மதம் முகலாய வருகைக்கு பின் இஸ்லாம் ஆங்கிலேயர் வருகைக்கு பின் கிரிஸ்துவம் இவை அனைத்தும் வந்தவர்களால் உருவாக்க பட்டது . வந்தோரை வாழ வைக்கும் தமிழர்கள் இந்த எல்லா மதங்களையும் ஏற்றுக் கொண்டோம் . ஹரப்பா மொகஞ்சதாரஓ திராவிட தமிழ் நாகரிகம் மிகவும் பழமையானது . தமிழனின் பரந்த மனப்பான்மை ... யாதும் ஊரே யாவரும் கேளிர் ஒன்றே குலம் ஒருவனே தேவன் .
RAJA SEKAR
RAJA SEKAR 24 दिवसांपूर्वी
ஐயா லட்சுமணன் அவர்களின் பேச்சு மக்களின் மனநிலை நன்றி ஐயா
Devarajan Chennimalai
Devarajan Chennimalai 24 दिवसांपूर्वी
SPL is not properly say correct particulars
venkat G
venkat G 24 दिवसांपूर्वी
மனுவை விமர்சிப்பர்கள் ஏன் ஷாரியத்தை சட்டத்தையும் பழைய ஏற்பாட்டையும் விமர்சிக்கவில்லை இந்துக்கள் பெரும்பாலோர் முற்போக்கு சிந்தனை உள்ளவர்கள்
kanagasabapathy kamaraj
kanagasabapathy kamaraj 24 दिवसांपूर्वी
WELL DONE SPL
kanagasabapathy kamaraj
kanagasabapathy kamaraj 24 दिवसांपूर्वी
2 rupees BJP. WE NEED TO GET RID OF THEM FROM TAMILNADU BOTH BJP AIADMK
Satyameva Jayate
Satyameva Jayate 24 दिवसांपूर्वी
Idiot lakshman who is taking manuscriptr and we're it is. Only Ambedkar rules are existing. Idiot why u you have not understand.
Gunasekaran Dhandapani
Gunasekaran Dhandapani 24 दिवसांपूर्वी
Gethuna BJP da. Sombu payale
Alexander Moorthy
Alexander Moorthy 24 दिवसांपूर्वी
Sir, Are you a press reporter? Thirumol spoke this in Periyar seminar and it is almost 10 months ago. Now Kushbu after joining the BJP party taken this in hands.
varun prakash
varun prakash 24 दिवसांपूर्वी
இட ஒதுக்கீடு முலம் பலன் அனடயும் மாநிலம் தமிழ்நாடு 70% இருக்கும் மாநிலம் தமிழ்நாடு மக்கள் திராவிடம் மற்றும் ஆரியம் மக்கள் நாசம் ஆகி விட்டது 😡😈😈😈😈😈😈😈
Raja sundararaman
Raja sundararaman 24 दिवसांपूर्वी
நீ ஒரு டிடிவி சொம்பு.payment corrrect ஆக வந்து வாங்கிக் கொண்டு போ.
Manikkumar NM
Manikkumar NM 24 दिवसांपूर्वी
இந்த ஆள் ஒரு அடிவருடி இவரின் சொல் எல்லாமே ஒருதலைபட்சமானது
Ab Ahamed
Ab Ahamed 24 दिवसांपूर्वी
As Always Purely Genuine Speech Laksmanan Sir ! Big Fan of your Speech !
Ravi Udt
Ravi Udt 24 दिवसांपूर्वी
பொது மக்களின் எண்ணங்களை சரியாக பிரதிபலிக்கிறார். நல்ல பதிவு.
M K
M K 24 दिवसांपूर्वी
இந்து. இந்து. என்று. Bjp யை. Support பண்ண மாட்டோம். ஆனால். Hero worship. அடிமை. மோகத்தில். முதுகெழும்பு இல்லாமல். காலில் விழுந்து. ரஜினி எப்ப வருவார். ???சின்னம்மா எப்ப வருவாங்கன்னு. """ காலில் விழும். டயர். நக்கி """ களாகவே. வாழ்ந்திட்டுப். போவாங்க. ன்னு. சொல்றீங்களா. ??₹🎂
M K
M K 24 दिवसांपूर्वी
மக்கள் புரிந்து கொள்வார்கள். ,,மக்கள். அரசியல் வேற. மதம். வேறே. என்று. புரிந்து கொள்வார்கள். என்று. சொல்றீங்களே. தமிழ் நாட்டு. மக்கள். அப்படிப்பட்ட விவேகிகளா ???₹? அப்புறம். ஏன் சார். ரஜினி. கமல். பெரியம்மா சின்னம்மான்னு. தன்மானம் இல்லாமக். காலில். விழுகறாங்க. ??₹₹
M K
M K 24 दिवसांपूर्वी
இந்து ஒருமைப்பாடு /// இந்துக்களின்.ஒற்றுமை என்பது. காலத்தின். கட்டாயம். அது. நாட்டு. ஒற்றுமைக்கும். தேசப். பாதுகாப்புக்கும். இந்தியாவுக்குள்ள. இந்தியனா. நம்ம இருப்பதற்கும். ((( அப்படி இருந்தால்தான். நாம். தமிழ்நாட்டில். வாய் பேசி. Sun tv. //. Big boss பார்க்க முடியும் ))) முடியும். அதை. BJp. ஒழுங்கா. பண்ணிகிட்டு இருப்பதால. வேற வழியில்லாமையாவது. அவங்கள. Support பண்ண வேண்டி இருக்கு. A strongand a. Solid. party in centre. அது. இப்ப. நாட்டில். முக்கியத். தேவை .....இந்து மதத்திற்காக. BJP வேண்டாம். என்று. நீங்கள். நிலைத்தால். //////ஜாதி. என்ற. பேய் பிடித்து. தமிழர்கள். பிரிந்து. சிறு சிறு தீவுகளாக.இருப்பது. எப்படி. மாறும். ??₹₹₹₹₹₹
M K
M K 24 दिवसांपूर्वी
இந்தப் பக்கம். இலங்கையில. சீனாக்காரன். கூட சேர்ந்து. கப்பல் தளம். Air port free //,99 years lease ன்னு கட்டறான். ///வடக்கில. சீனக்காரன். உள்ளே. வருகிறான். //அந்தப். பக்கம். Drug addict இம்ரான். கான். பாகிஸ்தான்ல. இருந்து. குறம்புகள். பண்றான். இந்தியாவுக்கு. எதிராக. ///இதெல்லாம். தீர்த்து. வைக்க. Finish பண்ண. உங்க. அதிமுக பழைய நண்பர்களா. தீர்த்து வைப்பாங்க. ????இல்லை. ஒரு. வேளை. Jj. உயிரோட இருந்திருந்து. . உங்க. சசிகலா. வெளியே இருந்தால். தீர்த்து வைப்பாங்களா. ??₹₹
M K
M K 24 दिवसांपूर्वी
வெளிநாடுகளில். இருந்து. NGgos என்ற மதம் சார்ந்த நிறுவனங்களுக்கு. Donation//// என்ற பெயரில். வந்த. கணக்கு வழக்கு இல்லாத. பணத்தை auditing ,restrictions என்ற. பெயரில். மத்திய அரசு. Control பண்ணும் போது. கிருஸ்துவ மதம் சார்ந்த. நண்பர்களுக்கும். //குழுக்களுக்கும். எவ்வளவு கோபம். எவ்வளவு. எதிர்ப்பு. ??.
M K
M K 24 दिवसांपूर्वी
மேலும். Bjp. தான். தமிழ்நாட்டில். இந்துக்களை. காப்பாற்ற னும்னு அவசியம் கிடையாது. /// அப்படியே. உங்க. பேச்சுப். பிரகாரமே வச்சுக்குவோமே. இந்தக். கேடு கெட்ட. கேவலமான. சாதிப் புத்திகளில். ஓராயிரம். ஜாதி பார்த்து. தமிழர். 2020 ல். இந்த 25 I. T. காலத்திலும். // Digital age களிலும். . ஜாதி பார்த்து. ,குறுகிய மனம் /// in breeding என்று. ஒரு ஜாதிக்குள்ளேயே. கல்யாணம் பண்ணி. தமிழர்கள். அரைத்த மாவையே அரைத்து. ஆரோக்கியம் இழந்து. சொங்கிகளாக மாறி வருகின்றனர். ////முக்கியமாக. Lower middle class and poor community களில். // இந்த அவலமும். ஜாதிப். புத்திகள். ///ஜாதி அவலங்கள். ஒழிய வேண்டுமெனில். மதம். என்ற. ஒரு. Replacement //// மாற்று தேவைப்படுகிறது. இந்தியாவில் உள்ள பலர். Middle. East //Gulf countries /// காஷ்மீர் ///பாகிஷ்தான் என்று. என்ன. நடந்தாலும். இங்கிருந்து support பண்ணுவார்கள். /// இந்திய ஒருமைப்பாட்டை. எதிர்த்து. புரியுதா. உங்களுக்கு.
M K
M K 24 दिवसांपूर्वी
என்ன பேசறீங்க லஷ்மணன் சார். !! க. ச. கவசம் இந்தக் காதில கேட்டு அந்தக் காதுல. விடறதா ?? அவ்வளவுதானா. உங்க புரிதல். மோசமான விமர்சனம். க.ச. கவசம். இந்து என்ற காரணத்தினால் அல்ல. அது கடவுளை. தனக்கு உதவி செய்ய ,தன் உடல் தேக நலம் காக்க. Direct ஆகக் கூப்பிடுவது. அதனுடைய தெம்மாங்கு ராகத்தில். அந்தத். தமிழில். இறைவனை மனம் உருகி அழைக்கும் போது. உடலும். மனமும். புல்லரிக்கும். ///Goose bumps everywhere. It is not simply a poem அனுபவித்தவர்களுக்குத் தான். தெரியும். குடும்ப கஷ்டத்தில். /// வாழ்க்கையின். அழுத்தத்தில். Depressed ஆன சாதாரணப். பாமரனுக்கு. அது. பயங்கரமான. கேடயம். // கவசம். /// கடவுள். கொடுக்கும். Support and it's named correctly as. A. Shield from. God. அது. இந்தக். கேடு. கெட்ட. ஊழல் // கமிசன் // corruption// ஊரான் காசில கோடநாடு எஸ்டேட் வாங்கறது.மக்களின். இரத்தத்தினை. உறிஞ்சிக். குடித்து. ஊழல். பணத்தில். நகைக் கடை. பட்டு சேலை. களை வாங்கும். Political parasites க்குத். தெரியாது /// புரியாது . கஷ்டப்படும். சாதாரணக். குடும்பஸ்தனுக்குத். தான். தெரியும். கந்த சஷ்டிக். கவசத்தின். மகிமை யைப் பற்றி.
Mani Maran
Mani Maran 24 दिवसांपूर्वी
Laxman....appo hindu ellam muttalhala? Enda...arivizhi. epporul yayar vai ketpinum...!!
Siva G
Siva G 24 दिवसांपूर्वी
ஏற்கனவே இந்த மாதிரிநிரையபெசியச்சிஅப்பரவும்செனலமத்து
jananiramesh
jananiramesh 24 दिवसांपूर्वी
இவர் ஓரு திமுக விசுவாசி எந்த பழைய நூலில் எது இருந்தாலும் இப்போது பெண்கள் பற்றி இழிவாக பேசவேன்டிய அவசியம் என்ன இந்துக்களை கேவலப்படுத்த வேண்டும் என்று தானே இந்த பேச்சு அவசியமா
Saravanam G
Saravanam G 24 दिवसांपूर्वी
Engada kuppaila irukku. Bjp karanunga kuppai nu solranungala.
தமிழ் 5 Sundaram
தமிழ் 5 Sundaram 24 दिवसांपूर्वी
திருமா அவர்கள் பேசிய பேச்சில் திருடர்கள் முன்னேற்ற கழகத்துக்கு பின்னடைவுதான் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை தன்னை புத்திசாலி என்று நிரூபிப்பதற்காக அவர் பேசுகிறார் அதை அப்படியே வேறு ரூபத்தில் தமிழக மக்களுக்கு வேறு ரூபத்தில் காண்பித்திருக்கின்றார்கள் அதனால் திமுகவுக்கு பின்னடைவுதான் பேக் ஸ்டாலின் அப்படித்தான் இருக்கு நன்றி.
kannan r
kannan r 24 दिवसांपूर्वी
மத்தவங்க அவதூராபேசுவதை அதிகமா தொடர தொடர அவர்களே இந்து மக்களை சுலபமாய் பிஜேபி பக்கம் தள்ளும் வேலையை செய்வதாக உள்ளது.
Rama Nathan
Rama Nathan 25 दिवसांपूर्वी
நீங்கள் குப்பை என்று சொன்னவரை மகிழ்ச்சி. மனுவில் இடம்பெற்றுள்ள வார்த்தைகளின் தாக்கமே சாதிய கெலைகளும்,மாட்டுக்கறி கொலைகளும்.இதையும் கொஞ்சம் பேசுங்கள் சார்.
Uthuman Ansari
Uthuman Ansari 25 दिवसांपूर्वी
Looks like Laksmanan doesn’t know the ground reality. And Lakshmanan you can leave that saying it as crap but if you don’t clean that up it will smell a shit later and will cause trouble to every other person. Better understand that
Meena Muthu
Meena Muthu 25 दिवसांपूर्वी
It is a simple equation. Rajini quoted from an old newspaper that swamy idols were carried by DKs without dresses and hit them. Similarly Stalin has asked Thiruma to quote on a topic from Manusmriti. Stalin wants to compare people's reactions for both the incidents.
pandur moorthy
pandur moorthy 25 दिवसांपूर्वी
Who is this gentleman shouting without substance
Charles arumugam
Charles arumugam 25 दिवसांपूर्वी
Laksmanan, wrong opinion about Thiruma, try to understand the discussion, please
Ravivarma J
Ravivarma J 25 दिवसांपूर्वी
Poda purampokku ivanum thika kalnakki
Srinivasan CR
Srinivasan CR 25 दिवसांपूर्वी
தேவையில்லாத. வேலை. தருமாமாவக்கு
sabari nathan
sabari nathan 25 दिवसांपूर्वी
SPL எதார்த்தமான பேச்சு
Little Boy
Little Boy 25 दिवसांपूर्वी
கடந்த மூன்றாண்டுகளில் சுமார் 3000 மருத்துவ இடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டிருக்கிறது. திமுகவிற்கு பாதிப்பு என்றால் பதறுகிறார் இவர். பதறுவதற்கு இன்னும் நிறைய இருக்கிறது.
silico tunes
silico tunes 25 दिवसांपूर्वी
திருமாவளவன் அவர்கள் மிகுந்த கடவுள் நம்பிக்கை உடையவர். அவரே சொல்கிறார். mrgets.info/start/vhi-i/aqpnzpGxtYOWv8s.html
Logesh
Logesh 25 दिवसांपूर्वी
இடது கையால் புறம் தள்ளிவிட்டு போவார்கள்,. சிறப்பா சொன்னீர்
Mohan Rj
Mohan Rj 25 दिवसांपूर्वी
Vikatan neriyalaar and the guest are great sombu for DMK
Mani KANDAN
Mani KANDAN 25 दिवसांपूर्वी
Thiruma sir always best
Mani KANDAN
Mani KANDAN 25 दिवसांपूर्वी
Thiruma sir mass tamil best leader
Mani KANDAN
Mani KANDAN 25 दिवसांपूर्वी
VCK mass
mmtjaibhim@gmail.com
mmtjaibhim@gmail.com 25 दिवसांपूर्वी
இட ஒதுக்கீடு மறுப்பு என்பது மனு தர்மமே SPL sir, உங்களுடைய பார்வை குறைபாடு இது
c p
c p 25 दिवसांपूर्वी
மோடி ஒரு பெரிய தலைவரா? அவன் ஒரு Feku
velmurugan p murgan
velmurugan p murgan 25 दिवसांपूर्वी
தமிழ் நாட்டில் உள்ள ஆவடி கனரகவாகனங்கள் செய்யும் தொழிர்சாலையில் அனைவரும் வட மாநிலங்களில் உள்ளவர்கள், இது எத்தனை பேருக்கு தெரியும், தமிழக முதல்வர் அவர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்
velmurugan p murgan
velmurugan p murgan 25 दिवसांपूर्वी
எல் முருகன் யார் கிராமத்தில யாருக்கு தெரியும்
வணக்கம் தமிழகம்
வணக்கம் தமிழகம் 25 दिवसांपूर्वी
👍👍🏻👏🙏🙏🏼☀️⭐ சூப்பர் சூப்பர் S.P.LAKSHMAN SIR 👌👌👌👌👌👌
Vishva Cool
Vishva Cool 25 दिवसांपूर्वी
Laxman first you understand thiruma spoke 6 months before in webinar. Not in stage and Some people's edit that video for politics.
Anbalagan Rani
Anbalagan Rani 25 दिवसांपूर्वी
Super and excellent
velmurugan p murgan
velmurugan p murgan 25 दिवसांपूर्वी
தமிழளை அழிக்க மோடி அரசு நிளைக்கிறது, குஷ்பு தமிழச்சியா
rangakanniappan rangakanniappan
rangakanniappan rangakanniappan 23 दिवसांपूर्वी
நக்கத் என்ற பெயர் இந்து பெயரா?
Kalidasan V
Kalidasan V 25 दिवसांपूर्वी
லட்சமணன் சார் சங்கியாக மாறிய தருணம்... வீட்டில் காலம் காலமாக இருக்கும் நாறும் குப்பையை அப்படியே வைத்திருக்கலாமா லட்சமணன் சார்... மேலும் எப்பவோ பேசியதை இப்போது வெட்டி ஒட்டி பரப்பியது யார் சார்... நேர்மைக்கு இது தெரியாமல் போனதா...
Thansingh K
Thansingh K 25 दिवसांपूर्वी
திமுக வுக்கு எந்த சிக்கலும் இல்லை, கூட்டணியிலும் எந்த சிக்கலும் இல்லை, கடவுள் பக்தி என்று தமிழக மக்களை பிரிக்க முடியாது,
Ramana Shankar
Ramana Shankar 25 दिवसांपूर्वी
The most sensible and rational journalist👌🙏
Dinesh A
Dinesh A 25 दिवसांपूर्वी
BJP, Should never enter Tamil Nadu...
Chinnalagu Tholkapiyan
Chinnalagu Tholkapiyan 25 दिवसांपूर्वी
மூத்த பத்திரிகையாளர் லட்சுமணன் அவர்களுக்குத தெரியாதது அல்ல இன்றைய நீதித்துறையில் மனுநீதி சட்டங்களே நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதும் அது ஒரு பிரிவினருக்கு ஆதரவாகவும் மற்ற பிரிவினருக்கு எதிராகவும் தீர்ப்பாக வழங்கப்பட்டு வருவது தெரியாதது அல்ல. வாய்ப்புகள் கிடைத்தால் அரசியல் சாசனச் சட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது மாற்றப்பட்டு மனுநீதி சட்டம் நடைமுறைக்கு வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் மக்களை வைத்திருக்கவே இந்த பாஜக அதனது சித்தாந்தங்களை புதிய கல்விக் கொள்கை வாயிலாகவும், நீட், மற்றும் அரசு வேலைவாய்ப்பு நுழைவுத் தேர்வுகளில் நடைமுறைப்படுத்தி வருவதும் அதை தடுக்க ஆரம்ப நிலையிலேயே தடுக்காவிட்டால் என்ன விளைவு ஏற்படும் என்பதும் பத்திரிக்கையாளர் அறிந்ததே. மேலும் முனைவர் திருமா அவர்கள் இது அரசியலுக்காக பேசிய வார்த்தை அல்ல ஒரு காணொளி கலந்துரையாடலில் வந்த வார்த்தை இதை அரசியலாக்கி கூட்டணிக் கட்சிகளுக்கிடையே பிளவை ஏற்படுத்தி பத்திரிகையாளருக்கு தெரிந்தும் தெரியாதது போல் பேசுவது அவருக்குள்ளும் சில கூட்டல் கழித்தல் கணக்குகள் பார்த்து அரசியல் நோக்கத்துடன் பேசுவது போல் தெரிகிறது.
ram raj
ram raj 25 दिवसांपूर्वी
Shariad law va pathium pesuda pannada spl.....
PREMALATHA T
PREMALATHA T 25 दिवसांपूर्वी
Super
Gowtham Shankar
Gowtham Shankar 25 दिवसांपूर्वी
BJP💯💪💪💪
raju sathiya
raju sathiya 25 दिवसांपूर्वी
ஐயா,, உங்கள் கருத்துக்கும் கண்டனத்திற்கும் இரு கரம் கூப்பி வரவேற்கிறோம்,,,, அரை வேக்காட்டுகளுக்கும் பேச்சுக்கும் இது ஒரு மரணஅடி,,,,,,,
Thayaparan thambi
Thayaparan thambi 25 दिवसांपूर्वी
This guy too stupid.
Pirate
Pirate 25 दिवसांपूर्वी
What he said during parliament election was super dumb. He actually said, Dinakaran is inevitable force to sweep floors. I doubt whether he understood the problem or not. It was not Thirumavalavan who initiated this problem. But Thirumavalavan used this very cleverly, even BJP could not resist opposing Manu. Just a half hearted protest and rejection of Manu happened by its own glorifiers.
Senthamarai Selvan
Senthamarai Selvan 25 दिवसांपूर्वी
என்னடா நாய்ஙகளா இங்க நடுநிலை எங்கடா இருக்கிறது.
Raja Sekaran
Raja Sekaran 25 दिवसांपूर्वी
இந்த அரசியல் தலைவர்கள், தமிழ்நாட்டை ஏமாற்றியது போதும்... கொலை, கொள்ளை, திருட்டு, மக்களவைத் வாழ விடாமல் தொடர்ந்து, அவர்களை முட்டாளாக்கி....இந்துக்களை அழிக்க வேண்டும் என்று துடிக்கும் திராவிட கட்சிகளுக்கு எச்சரிக்கை.... வரும் தேர்தலில் 2021 ல்.... மக்களாகிய நாங்கள் எங்கள் வேலையை காட்டுவோம்
Suresh Suresh
Suresh Suresh 25 दिवसांपूर्वी
Ale laxman thiruma pathi pesathe sunny
Muniappan R
Muniappan R 25 दिवसांपूर्वी
Dmk mama (vikatan) channel. They catch bone from dmk
Kumar Kb
Kumar Kb 25 दिवसांपूर्वी
Lakshmanan dmk 2021 dmk+kuttani 210 sheets confrom next tn cm mks 💯 unmai thalapathy mass Lakmanan therinthu pesu poiya pesathey
Karadi Raja
Karadi Raja 25 दिवसांपूर्वी
ஆஹா நடுநிலை நக்கி....
Vidhya Parthasarathy
Vidhya Parthasarathy 25 दिवसांपूर्वी
Enna aathiram inda aalukku bjp peril. Idhe aathiram dmk dk peril konjamavadu varugirada? Hindu madathai kevalapaduthum dk dmk kuruma pora theeyasakthigalai aadarikkum kedu kettavan dan inda aal
அரைக்கை சட்டை
அரைக்கை சட்டை 25 दिवसांपूर्वी
லட்சுமணன் நீங்க ஒரு முட்டாள்,
Anoweraslam anower Anweraslam
Anoweraslam anower Anweraslam 25 दिवसांपूर्वी
Dr. Thirumalavan very great man mr thiruma yar manathaium punbaduvathu peasamattar BJP modi muttal India vea kuttichora poivittathu
Ramprasad Sundara Rajan
Ramprasad Sundara Rajan 25 दिवसांपूर्वी
sir .. as such laxmanan is good person. But too much excited on 7.5% reservation.. Things will be done by governot
Saravanan Shankar
Saravanan Shankar 25 दिवसांपूर्वी
Your said that If even it's wrongly saying but giving happiness to one group of people or a person it can be allowed. Ok, I agree if only it should be in their personal space but not ON PUBLIC PLACES. Please don't dilute the cause of doing so, whether it's KANDHA SASTI or MANU or BIBLE or QURAN or GEETA....
xavier prabakaran
xavier prabakaran 25 दिवसांपूर्वी
Why this guy says not to talk of Manu... he talks for his motives. Soft Sanghi....
ImaxComputers Imax
ImaxComputers Imax 25 दिवसांपूर्वी
Dai useless fellow
chakra krishna
chakra krishna 25 दिवसांपूर्वी
திருமா பொது கூட்டதில் பேசவில்லை. பெரியாரீய கருத்தரங்கில் இணையத்தில் மட்டுமே பேசி யுள்ளார். என்பதை லெட்சுமணன் அறிந்து கொள்ள வேண்டும்
SK J
SK J 25 दिवसांपूर्वी
SPL DMK slave😠
Vignesh Naattuthurai
Vignesh Naattuthurai 25 दिवसांपूर्वी
Admk rocks
Senthil Kumar
Senthil Kumar 25 दिवसांपूर्वी
Super speech
dhaya kavi
dhaya kavi 25 दिवसांपूर्वी
Super laxman sir ...
Niraj TK KA
Niraj TK KA 25 दिवसांपूर्वी
கேந்திரிய வித்யாலயா பள்ளியும் அரசு பள்ளி தான்.அவர்களுக்கு இட ஒதுக்கீடு உண்டா
iyyappan k
iyyappan k 25 दिवसांपूर्वी
எஸ் பி லட்சுமணன் கூறியது சில முழு விளக்கங்களும் சரியானவையே.
jothi daniel
jothi daniel 25 दिवसांपूर्वी
இந்தியாவில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஆணிவேராய் இருப்பது மனுதர்மம்தான். அந்த மனுதர்மத்தின் அடிப்படையில்தான் BJP ஆட்சி செய்கிறது. அதனால்தான் எல்லா மக்களுக்குமான உரிமைகள் மறுக்கப்படுகிறது. நீங்கள் தமிழ்நாட்டை மட்டும் மனதில் வைத்து பேசுகிறீர்கள். ஆனால் முழு இந்தியாவிலும் மாணவர்கள், பெண்கள், விவசாயிகள், தாழ்த்தப்பட்டவர்கள் அனைவரும் சந்திக்கும் பிரச்சனைகள், இந்தியாவில் நடக்கும் 90 சதவித கொலை, கொள்ளை, பாலியல் தாக்குதல்கள் எல்லாவற்றிக்கும் ஆணிவேர் மனுதர்மம்தான். அதனால் புதிது புதிதாக உருவாகிவரும் பிரச்சனைகளோடு போராடி காலத்தையும், சக்தியையும் வீணாக்காமல் அந்த பிரச்சனைகள் உருவாகிவரும் ஆணிவேரை ஒழித்து விட்டால் இருக்கும் பிரச்சனைகளும் தீர்த்துவிடும் புதிய பிரச்சனைகளும் வராது என்று திருமா நினைக்கிறார்.
Muthu Muthu
Muthu Muthu 25 दिवसांपूर्वी
Super
Humour Club | Most Hilarious Jokes | Shanmugha Vadivelu
1:20:56
Humour Club - Triplicane Chapter
वेळा पाहिला 2 लाख
AWAARA I OFFICIAL MUSIC VIDEO I BADSHAH FT. REET TALWAR
3:13
Badshah
वेळा पाहिला 7 लाख
The Software DevLOVEper Movie  || Shanmukh Jaswanth || Vaishnavi Chaitanya || Infinitum Media
3:8:31
Shanmukh Jaswanth
वेळा पाहिला 4.6 लाख
AWAARA I OFFICIAL MUSIC VIDEO I BADSHAH FT. REET TALWAR
3:13
Badshah
वेळा पाहिला 7 लाख
The Software DevLOVEper Movie  || Shanmukh Jaswanth || Vaishnavi Chaitanya || Infinitum Media
3:8:31
Shanmukh Jaswanth
वेळा पाहिला 4.6 लाख
Yaha Sab Dekha | Happy World TV Day | Tata Sky Jingle | Yashraj Mukhate | YM Originals
1:35
Yashraj Mukhate
वेळा पाहिला 1.9 लाख
Dude Perfect Corn Maze | Nerf Battle
6:54
Dude Perfect
वेळा पाहिला 2.9 लाख
NCT U 엔시티 유 '90's Love' MV
3:47
SMTOWN
वेळा पाहिला 13 लाख
Tuition Teacher & My Love | Ep: 03 Love Letter | Web Series | This is Sumesh
23:26
This is sumesh
वेळा पाहिला 617 ह