தொடரும் நெருக்கடி! வேலையைவிட்டு போகிறாரா சகாயம்? பின்னணி என்ன?

  वेळा पाहिला 93,202

Vikatan TV

महिन्यापूर्वी

Ubagarampillai Sagayam is an Indian civil servant who currently serves as Vice Chairman of Science City Chennai. He is an IAS officer in the Tamil Nadu cadre, noted for his anti-corruption activities.
Sagayam, whose office door bears a sign reading "Reject bribes, hold your head high" repeatedly antagonized influential politicians and their supporters in Tamil Nadu.[2] In 2011, he was appointed to oversee state elections in the Madurai District; his strict enforcement of the laws against vote-buying played a role in the change of state government. Beginning in 2012, his investigation of complaints of illegal granite-mining in the Madurai area led to charges against a number of politicians and businesses, including a mining company founded by a scion of one of Madurai's most influential political families.
Sagayam's efforts to eliminate corruption reportedly led to his being transferred 25 times in the first 27 years of his career. They have also won him a reputation for probity; in the words of a Daily News and Analysis correspondent, "The common man's collector has become the hero of the local folklore" In this video, Ubagarampillai Sagayam has decided to resign his IAS post here the reasons behind it.
Chapters
00:00 Start
00:37 Sagayam IAS
02:45 Sagayam IAS planning to Resignation
07:06 Reason for Resignation
CREDITS
Host -Sakthi Tamilselvan | Script - Vijay Anand | Camera - Ramesh Kannan | Edit -Ajith

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe to Vikatan Tv: goo.gl/wVkvNp

टिप्पण्या
Padmanabhan Durai
Padmanabhan Durai 18 मिनिटांपूर्वी
தொடர்ந்து அவர் அரசு பணியில் இருந்தால் அவர் மன உளைச்சலுக்கு மேலும் மேலும் ஆளாவது ஒரு நேர்மையான அதிகாரி யின் பணி வீணாவது உறுதியாகும்.
Learn Little
Learn Little 16 तासांपूर्वी
Tamizh Selvan movie maathiri irukku
Dinesh Dinesh
Dinesh Dinesh 4 दिवसांपूर्वी
Worst govt
Raju C.M.
Raju C.M. 15 दिवसांपूर्वी
The rascals who are in power and responsible for the inconvenience caused to such a honest IAS Officer Sri Sagayam, will be punished by the Divine. God will always be with people like Sri Sagayam.
Maha Lingam
Maha Lingam 15 दिवसांपूर्वी
Sagayam sir arasiyalukku varanum kandippa en family ooettu muluvathum avarkku than
SUNDAR SUNDAR
SUNDAR SUNDAR 17 दिवसांपूर्वी
பத்திரிக்கை செய்திபடி இது. சகாயம் ம‌த்‌திய அர‌சி‌ன் பணியில் 1989 ல் CENTRAL SECRETARIAT SERVICE ல் வேலை செய்தார். பின்னர் அங்கிருக்கும் போது த‌மி‌ழ்நாடு சர்விஸ் அப்ளை பண்ணி, அங்கே resign பண்ணிட்டு 1991 ல் இங்கு வேலையில் சேர்ந்தார். IAS ஆக அல்ல. பின்னர் IAS confer 2001 ல் பண்ணப் பட்டார். இப்பொழுது VRS கொடுத்ததாக நியூஸ். இ‌ன்னு‌ம் மூணு வருஷம் மீதி சர்விஸ் இருக்கலாம். வேலையில் நேரடியாகவே IAS IPS சேர்ந்த பலர் ....என்னயா குப்பை இதுன்னு..... நாலைந்து வருஷத்தில் போனவர்கள் பலருண்டு. ஒளி வட்டம் தலைக்கு பின்னால் போட வேண்டாம்.
SUNDAR SUNDAR
SUNDAR SUNDAR 17 दिवसांपूर्वी
VRS ல் ரிடையர் குடுப்பாரு. சுமார் Rs.95000 மாதம் பென்ஷன் கிடைக்கும். இ‌ன்னு‌ம் நாலு வருஷம் சர்விஸ் இருக்கலாம். 15, 20 வருஷம் மீதி சர்விஸ் இருக்கும் போதே பென்ஷன் வேண்டாம், ...இது குப்பை... எ‌ன்று, வீட்டுக்கு போன பலரையும் தெரியும். இவர் என்ன சுபாஷ் சந்திர போஸ், மொரார்ஜி தேசாய் போல் i.C.S பதவியை resign பண்ணி விட்டு, சுதந்திர போராட்டம் பண்ண போகிறா ராரா?? ஒரு புண்ணாக்கும் இல்லை. நேர்மையாக உள்ளவர்கள் ....நான் நேர்மையானவன் ..... எ‌ன்று மேடையில் ஏறி சொல்லிக் கொண்டிருக்க மாட்டார்கள். நல்லா பேசவும் செய்கிறார். ரிடையர் ஆனபின் எதாவது கட்சியில் சேர்ந்து ....நேர்மையாக..... மக்கள் பணி செய்ய ஆரம்பித்து விடுவார். இந்திய மக்கள், குறிப்பாக தமிழக மக்கள் .....மலை முழுங்கி மகாதேவன்கள்...... காமராஜரையே காணாமல் போக செய்தவர்கள். இவர் ஒரு பென்ஷனர். இவரால் என்ன வந்து விடப் போகிறது????
Senthilnathan good news V
Senthilnathan good news V 17 दिवसांपूर्वी
Supports Sagayam.unity is powerful
jeyaraman1960 Maha
jeyaraman1960 Maha 18 दिवसांपूर्वी
Please Come to politics.
rita pc
rita pc 20 दिवसांपूर्वी
Great personality
ரௌத்திரம் பழகு
ரௌத்திரம் பழகு 20 दिवसांपूर्वी
சகாயம் I A S இறையன்பு I A S என் தாய் தந்தை
KV Nathan
KV Nathan 21 दिवसापूर्वी
இவர் துறைகளில கரை வேட்டிகள் மக்கள் பணத்தை கொள்ளை அடிக்க முடியாது. அதனால் மக்கள் பிரதிநிதிகளுக்கு இவர் எதிரி. யாருக்கும் முறைவாசல் செய்வது கிடையாது. மக்களுக்கான அதிகாரி. நாட்டை தூய்மைபடுத்த புதிய பாதையை இவர் காட்டலாம். பொறுத்து இருப்போம்.
smk.ramanathan kulandaiyan
smk.ramanathan kulandaiyan 21 दिवसापूर्वी
விகடன் முதலில் நீ நேர்மையாக இரு பிறகு சகாயத்தை பற்றி பேசலாம்
Duraisamy sankar03
Duraisamy sankar03 20 दिवसांपूर्वी
இது ஒரு ஏட்டிக்குப் போட்டியான விமர்சனம்!
Rajaram T
Rajaram T 22 दिवसांपूर्वी
இவனா நேர்மையான அதிகாரி. இவன் ஒரு கிறித்தவ மதவெறியன். இந்து மதத்தை பல்வேறு வகைகளில் அவமதித்தவன். லயோலா கல்லூரியில் இந்து கடவுள்களை அசிங்கமாக வரைந்து வெளியிட்ட விழாவிற்கு தலைமை தாங்கியவன். பல நூற்றாண்டுகளாக சிவன் கோவில் அமைந்துள்ள அச்சரப்பாக்கம் மலையை கிறித்தவ நிறுவனத்திற்கு தன்னுடைய பதவியை பயன்படுத்தி தாரைவார்த்து கொடுத்தவன். இப்போது அந்த மலையில் சர்ச் கட்டப்பட்டுள்ளது. மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போகும் வழியில் 21 சர்ச் கட்டுவதற்கு வழிவகுத்து கொடுத்தவன். டீ பிஸ்கட் சாப்பிட என்று 69 லட்சம் கணக்கு கொடுத்த ஊழல் நாய் இவன். கிறித்தவ மிஷனரிகள் இவனை யோக்கியன் என்று பிரச்சாரம் செய்து இவனை அரசியல் வாதியாக்கி அதன்மூலம் மதம் பரப்புவதற்கு திட்டமிடுகின்றனர். அதற்கு இந்த திருட்டு திராவிடக் கட்சிகள் துணை போகின்றனர். இந்துக்களே ஏமாறாதீர்கள். இந்த சகாயம் என்கிற மதவெறியனை புறம் தள்ளி விடுங்கள். இத்தனை வருடமாக இவனை யோக்கியன் என்று நம்ப வைத்து இப்போது அரசியலில் களமிறக்க இந்த ராஜினாமா நாடகம். இவன் ஒரு அயோக்கியன். மத வெறியன்.
Sathishbabu D
Sathishbabu D 22 दिवसांपूर्वी
வர்ரனும்....சகாயம், மக்கள் பணியாற்ற வர்ரனும்.....மக்கள் தலைவராகி, இவனுங்கள கஞ்சி காய்ச்சனும்
Dave Kalidhasan
Dave Kalidhasan 22 दिवसांपूर्वी
🙏🙏 ADMK + DMK are THE BIGGEST THIEVES of Tamilnadu. And BJP is the KING of THIEVES. And this is ALL BECAUSE VOTERS SELL THEIR VOTE. 🙏🙏
Subramaniam pillai Shanmuganathan
Subramaniam pillai Shanmuganathan 22 दिवसांपूर्वी
போப்பின் புரோக்கர் சகாயம் நேர்மையானவனா? பல ஜபவீடுகள் அமைக்க அரசு நிலங்களை பட்டா போட்டுக் கொடுத்தவன். பாவாடை ஸ்டாலினின் விகடன் இப்படித்தானே பதிவிடுவாய்.
Subramaniam pillai Shanmuganathan
Subramaniam pillai Shanmuganathan 21 दिवसापूर्वी
@Testaccount Fordevicessignin டேய் பாவாடை
Testaccount Fordevicessignin
Testaccount Fordevicessignin 21 दिवसापूर्वी
Dai Sangi.....
Vinayagamoorthy Vinayagamoorthy
Vinayagamoorthy Vinayagamoorthy 23 दिवसांपूर्वी
10கோடி தமிழ் மக்களில் ஓரே ஒருவர்தான் நேர்மையானவரா! வெட்கம் !அவமானம் !தமிழ் இனத்துக்கே! மணுநீதிசோழன் பிறந்தமண்ணுக்கு இப்படி ஒரு நகழ்வா?
Ramesh Murugan
Ramesh Murugan 23 दिवसांपूर्वी
#standwithsagayam
Prashanth Pandian
Prashanth Pandian 23 दिवसांपूर्वी
thu vekkame illama dmk admk ku vote podreenga...Veli naatla iruka evanum thirumba India varave kudadhu nu thonudhu..
GNANAPRAGASAM JEYARAJ
GNANAPRAGASAM JEYARAJ 23 दिवसांपूर्वी
பஞ்சம் தீர்க்க லஞ்சம் வாங்கும் அரசியல் களத்தில் சகாயம் அவர்கள் இருக்க கூடாது என்பதே அவர்கள் நோக்கம்!
Veera Veera
Veera Veera 23 दिवसांपूर्वी
Sir ur very very great person so u flw anna seeman politik sir
ஆரோக்கிய சேவியர் அ ம.
ஆரோக்கிய சேவியர் அ ம. 23 दिवसांपूर्वी
மொட்டை காகிதம்....இந்த விகடன்.
Manian Muniappan
Manian Muniappan 23 दिवसांपूर्वी
You must resign the post
Barsthan Seshachalam
Barsthan Seshachalam 24 दिवसांपूर्वी
Ntk may field him as it's mla.candidate.
Vasantha Kumari
Vasantha Kumari 24 दिवसांपूर्वी
Good idea,he can become cm of tamil nadu welcome as cm
balah balah
balah balah 24 दिवसांपूर्वी
That all stupid Politicians & Govt staffs must be destroyed by GOD very soon.
Suthahar Ss
Suthahar Ss 24 दिवसांपूर्वी
இவருடைய முழு விபரம் நீங்களே வீடியோ போடுவீர்கள்
Rajesh Krishnan Kutty
Rajesh Krishnan Kutty 24 दिवसांपूर्वी
Sagayam sir dhan arasiyalukku varanum....
Elanchezhiyan Thirusangu
Elanchezhiyan Thirusangu 24 दिवसांपूर्वी
Resign Panna sollu nga next 2021 election nikka sollunga avar than CM
Kesavan Kesavan
Kesavan Kesavan 24 दिवसांपूर्वी
அவர் பதவியில் இருந்து விலகுவது மன வருத்தத்தை அளிக்கிறது. இப்படிக்கு நேர்மையான அதிகாரி
Kesavan Kesavan
Kesavan Kesavan 24 दिवसांपूर्वी
நேர்மையாக இருந்தால் யாருக்கும் பிடிக்காது. திருடனாக இருந்தால் நேர்மையான அவருக்கு பிடிக்காது.
Ganesan Ramalingam
Ganesan Ramalingam 24 दिवसांपूर्वी
இவர் ஆர் எஸ் எஸ் அமைப்பினரை போன்று நேர்மையானவராக இருக்க லாம் ஆனால் அவர்களைப் போன்றே இவருக்கும் தான் சார்ந்த மதத்தின் பால் தீவிரப் பற்றுக் கொண்டு உள்ளார் என்று கூறப்படுகிறது அந்த மதத்திற்காக பலச காயங்களை அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இவரும் சாதாரண அரசியல்வாதிகளில் ஒருவராகவே கருதப்படுவார்
Ameena Gkka
Ameena Gkka 24 दिवसांपूर्वी
Nermaiya work panna vida matengaranga enru oru nermaiyana IAS OFFICER resign panrar enral nam naadu enke poitu irukku,naam vekki thalai kuniya vendum
Sheik Abdul
Sheik Abdul 24 दिवसांपूर्वी
Sir coming to makkal pathai pinvara kodi people ready quickly deseasion
KRISHNA
KRISHNA 24 दिवसांपूर्वी
நம் தமிழ்நாட்டில் , சகாயம் அவர்களுக்கு இன்னும் மக்கள் தரப்பிலிருந்து ஏன் கண்டன குரல்கள் வரவில்லை? எல்லாவற்றுக்கும் மௌனம் தான?, அப்படியென்றால் மற்ற அதிகாரிகள் எப்படி பணியாற்றுவார்கள், வாக்களிக்கும்போதும் பணம் வாங்கி கொள்கிறோம், நேர்மையானவர்களை ஆதரிப்பதில்லை, ஆனால் , நேர்மையான ஆட்சி மற்றும் வீடெல்லாம் எப்படி நடக்கும்
e.vidhyasunder e.vidhyasunder
e.vidhyasunder e.vidhyasunder 24 दिवसांपूर्वी
He has another plan to enter politics
Adhava murugan Jawahar
Adhava murugan Jawahar 24 दिवसांपूर्वी
ஏன் டா ஜெயலலிதா இவரை மதுரை ஆட்சியராக நியமித்தார் என்று சொன்ன, ஆனால் ஜெயலலிதா தான கைத்தறி துறைக்கு மாற்றினார் அதை ஏன் சொல்லாமல் மறைக்கிற . தமிழக அறிவியல் கழகத்தில் வேலையே கிடையாது என்றால் அப்பவே ராஜினாமா செய்து இருக்கலாமே . இப்போது பாஜக இவரை அரசியலுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளதால் இந்த ராஜினாமா நாடகம் .
Ant Ani
Ant Ani 24 दिवसांपूर्वी
எங்களுக்கும் காலம் வரும். காலம் வந்தால் வாழ்வு வரும். வாழ்வு வந்தால், அனைவரையும் வாழ வைப்போமே. ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம். உலகத்தில், இந்தியாவை தலைநிமிரச் செய்வோம். இப்படி ஒரு காலம் உண்மையில் வரும். இந்நாளை, நம்பிக்கையுடன் பார்த்திருக்கின்றோம்.
Ruba Sundararaj
Ruba Sundararaj 24 दिवसांपूर्वी
Sir , Neenga CM aga varanum.
Devaraj Raj
Devaraj Raj 24 दिवसांपूर्वी
புலம்புக்கொள்வதை நிறுத்திவிட்டு ஊழல் லஞ்சத்தில் திளைத்திருக்கும் திராவிட கட்சிகள அடியோடு வேறருக்க வேண்டும். நாம் தமிழர் ஆட்சியை அதிகாரத்தில் அமரவைக்க வேண்டும். ஆறாவது அறிவை , பகுத்தறிவை உபயோகியுங்கள் மக்களே.
Hari N
Hari N 24 दिवसांपूर्वी
இவ்வளவு நாள் வேலை பார்ததே பெரிய விஷயமாக இருக்கும்......😴
SHERIFF PEER
SHERIFF PEER 24 दिवसांपूर्वी
நேர்மையாய் பணி செய்ய இடைஞ்சல் கொடுத்தவர்கள் சகாயம் ஐயாவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையேல் இவர்களின் சந்ததிகள் நாசமடைய இறைவனை பிரார்த்திப்போம். ஏனென்றால் இவர்கள் சொத்துக்கள் சேர்ப்பதே சந்ததியினருக்காகத்தான்.
Lasar Kiruba
Lasar Kiruba 24 दिवसांपूर्वी
C.M
Francis Xavier
Francis Xavier 25 दिवसांपूर्वी
நேர்மையான அதிகாரி சகாயம்
Chidambaram Sundar Singh
Chidambaram Sundar Singh 25 दिवसांपूर्वी
நேர்மையான அதிகாரியாக பணிபுரிந்த அய்யா சகாயம் தன் பணியை உதறியது வருத்தம் அளிக்கிறது அது மிக பெரிய தவறு 9698963750 ஏன் என்றால் தொடர்புக்கு
Senthilvel Pandian
Senthilvel Pandian 25 दिवसांपूर्वी
Doubtful sagaayam IAS very soon his true colour face wiil appear
padmakanthei gunawardana
padmakanthei gunawardana 25 दिवसांपूर्वी
mr. sagayam IAS can go any country, but before he goes out he must help mr. seeman to become the CHIEF MINISTER, and after that mr. sagayam can go anywhere !!!!!
padmakanthei gunawardana
padmakanthei gunawardana 25 दिवसांपूर्वी
7.34. so much Grace with this lady. if you give the chief minister job to an IDIOT, this is what will happen to a honest IAS officer.
Sreekumar Pillai
Sreekumar Pillai 25 दिवसांपूर्वी
மதவெறி பிடித்தவன் இவன். நேர்மை என்ற போர்வையில் மக்களை ஏமாற்றி விளம்பரம் தேடும் மனிதர்கள் ராஜினாமா செய்வது நாட்டிற்கு நன்மை.
Ramanathan Natarajan
Ramanathan Natarajan 25 दिवसांपूर्वी
ஊடகங்கள் உத்தமன் என்று ஒரு பிம்பத்தை உருவாக்கி உள்ளனர். மத வெறியன் குவாரி ஊழல் கண்டுபிடிக்க 68 லட்சம் சேலவு கணக்கு காண்பித்ததாக செய்தி நிச்சயமாக இது ஒரு நாடகம்
GNANAKKAN ஞான கண்
GNANAKKAN ஞான கண் 25 दिवसांपूर्वी
Politicians only pourpose ulal
began
began 25 दिवसांपूर्वी
ஐயா நீங்கள் cm ஆகும் நாள் இந்த தமிழ் நாட்டின் விடிவு காலம்
began
began 25 दिवसांपूर्वी
நேர்மை சகாயம் ias. அவர்கள் எட்தனை முறை கஸ்ட்ட பட்டாலும் மக்களின் மனத்தில் அவர் . வெற்றியும் பெறுவார்
began
began 25 दिवसांपूर्वी
அந்த அறிவு கூட இல்லாத சண்முகத்தை சாதாரண மாகா சொல்லலாம் .தலைவர் பட்டம் தேவை இல்லை
rj.mathi rani athai
rj.mathi rani athai 25 दिवसांपूर्वी
௮திமுக ஆட்சியில் இ௫க்கும்போதே நல்ல தனமாக VR சென்றுவிடலாம் ௭ன்று நினைக்கிறாா். திமுகவின் ஆட்சிகாலம் வந்தால் retired ஆக முடியாது ௭னத்தொியும். ௮தனால் தான் மூன்று மாதங்களில் சென்று விடலாம் ௭ன்று நினைகிகிறாா். ௮திமுக ௮ரசு மேல் பலி பாடுவது போல் நடிக்கிறாா்.
Elango Django
Elango Django 25 दिवसांपूर्वी
Good people cannot live mid of thief's. Shame to our country
Ebenezer Sumitra
Ebenezer Sumitra 26 दिवसांपूर्वी
I really believe that Mr. Sahayam wants to Resign, because he's Tired of being pushed Around, and blatant discrimination ,shown Continuously and consistently, he should Take care of himself, and His family, with jesus Beside him!
JOTHI MARY
JOTHI MARY 26 दिवसांपूर्वी
Don't resign brother.
seetha seetha
seetha seetha 26 दिवसांपूर्वी
Dear sir , don't resign your job and don't ignore the effort you put into get the IAS degree.Its your duty to serve for the people.Little more days to go.Keep fighting as an authority.Go with papers.Papers do wonders.And keep all the papers carefully.It will help in your fight against corruption.
Sesudas Devadas
Sesudas Devadas 26 दिवसांपूर्वी
What c s reply
Madhavarao Gideon
Madhavarao Gideon 26 दिवसांपूर्वी
No respect for sincere and faithful person Mr.Sahayam. This government is bent on doing hurtful things to him . Very sad . This govt.of TN is corrupt and most of the responsible people are corrupt. How can they accept a sincere man . He is like a fish out of water in this irresponsible govt. God will very soon remove this corrupt govt.
Megu Joseph
Megu Joseph 26 दिवसांपूर्वी
நெருக்கடி அல்ல கிறிஸ்துவ மத மாற்றம் செய்ய வாரபோற்றரம்
Xavier Vargese
Xavier Vargese 26 दिवसांपूर्वी
Dei vikatan...Stalin pool sappi...poda poda
Mehanathan Babu
Mehanathan Babu 26 दिवसांपूर्वी
நேர்மையான அதிகாரிகள் இந்த ஆட்சியில் பணியாற்றுவது சிரமம் தான்
amaranathan palaniappan
amaranathan palaniappan 27 दिवसांपूर्वी
Tamilnadu will destroy by worthless politicians. There's no wonder that a purist man (ex) collector get a lot of struggles.
Elizabeth Rasiah
Elizabeth Rasiah 27 दिवसांपूर्वी
திமுக அதிமுக இந்த கட்சிகள் உண்மையாகவே மக்களுக்கு தொண்டு செய்ய வந்தாா்களா அல்லது கொள்ளையடித்து சொத்து சோ்க்க வந்நதாா்களா? ஏன் இந்த கட்சிகளுக்கு நோ்மையான அதிகாாிகளை பிடிப்பதல்ல ஏன். இப்படி இருந்தால் தமிழ் நாடு எப்படி உருப்பிடும். கடவுள் IAS அதிகாாி மான்புமிகு சகாயம் அவர்களுக்கு ரு நல்ல வழியை திரப்பாா். நல்லவர்களுக்கு சோதனை வரும் அது உயர்வதற்கே.
Govind Raj
Govind Raj 27 दिवसांपूर्वी
சாகாயம் Sir உங்ககிட்ட ஒரே ஒரு கேள்விதான் Sir அது என்ன? அப்படினா நேர்மையா நீங்க ஒருத்தர் இருந்தனால உங்கள இந்த அரசு உங்களுக்கு இவ்வளோ மன உலச்சலை தந்திருக்கு ரொம்போ வேதனை Sir ஒரு பெண் சுதந்திரமா ரோட்டில் எப்போ நடந்து போறாளோ அப்பத்தான் உண்மையான சுதந்திரம் அப்படினு மாகாத்மா காந்தி சொல்லிருக்காரு அதே மாறி நேர்மையானவங்களும் என்னைக்கு அவுங்களோட கடமைய செய்யப்போ எந்த பிரச்சனையும் இல்லாம அவுங்களோட கடமைய செய்ராங்களோ அப்பத்தான் உண்மையான சுதந்திரம் Sir இதுல ரெண்டுமே நடக்கல Sir
Rajalakshmi Karthikeyan
Rajalakshmi Karthikeyan 27 दिवसांपूर्वी
Arasiyal aasai.Christian Missionaries aatharavu ivarukku ullathu.Ivar oru secularist illai.example Loyola college il Hindu kadavulai avamathithapothu parthuk kondirunthathu1000 IAS officers nermaiyaga irukkirargal.Ivar mattum illai.Vilambaram illamal amaithiyaga ullanar.
Karthick V
Karthick V 27 दिवसांपूर्वी
Sirpleas neegathansuper
Karthick V
Karthick V 27 दिवसांपूर्वी
Sir please dutyneengamyheartandmylife
Nishanth Krishna M
Nishanth Krishna M 27 दिवसांपूर्वी
அரசியல் ஆசை வந்து விட்டது போல...
Daisy John Samuel
Daisy John Samuel 27 दिवसांपूर्वी
வணங்குகிறோம்
Daisy John Samuel
Daisy John Samuel 27 दिवसांपूर्वी
அரசியலுக்கு வாங்க
Balaji D
Balaji D 27 दिवसांपूर्वी
இதுவும் நன்மைக்கே... சும்மா இருக்கும் சிங்கத்தை சீண்டி விடும் அரசியல் கட்சிகள் கண்டிப்பாக அவரிடம் தோல்வி அடையப் போகிறார்கள்...
Maha
Maha 27 दिवसांपूर्वी
சகாயம் ஐஏஎஸ் அரசு வேலையிலிருந்து விலகும் காரணம் தெரிந்து கொள்ளுங்கள் அரசு வேலையில் இருந்தால் சகாயம் ஒரு கிறிஸ்தவ மிஷினரி கைக்கூலி இவன் வேலையில் இருந்தாள் மதமாற்றம் ஹிந்துக்களை தமிழர்களை மதமாற்றம் செய்ய முடியாது ஆகையினால் சகாயம் என்பவன் அரசு வேலையை ராஜினாமா செய்தால் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஹிந்துக்களை மதமாற்றம் செய்வதற்காகவே இந்த பதவியை அவன் ராஜினாமா செய்துள்ளான் இதைக்கண்டு ஹிந்துக்கள் யாரும் வருத்தப்பட வேண்டாம்
Er.U.KATHIRVEL PANDIAN
Er.U.KATHIRVEL PANDIAN 27 दिवसांपूर्वी
ஏண்டா அவன் மதமாற்றம் செய்யும் கும்பலிடம் பணம் பெற்றுக்கொண்டு மதம் மாற்றத்தில் ஈடுபடும். வெளிநாட்டு நிதியை அரசு ஊழியர் பெறக்கூடாது என்று தெரியுமா? அவன் நேர்மையானவன் என்று அவனே சொல்லிக்கிறான். அவன் கருணாநிதி என்ற கயவனால் கலெக்டராக புரமோசன் செய்யப்பட்டவன்.அவன் மதமாற்றத்துக்கு துணைபோன தலித்.
Bharathi Balasubramanian
Bharathi Balasubramanian 27 दिवसांपूर्वी
திருட்டு முண்ணேற்ற கழகம் அடிமைகள் முண்ணேற்ற கழகம் கார்ப்பரேட் கட்சி கமிஷன் காங்கிரஸ் கட்சி கோளின் ஆட்சி களில் நல்லவர்களுக்கு இடம் கிடையாது.
kumara guru
kumara guru 27 दिवसांपूर्वी
Iam a fan of Sagayam,IAS sir
Sodium Talks
Sodium Talks 27 दिवसांपूर्वी
நேர்மையான மனிதனுக்கு நெருக்கடி அளிக்கும் தமிழக மற்றும் இந்திய அரசியல்வாதிகள் அவர்தம் கைக்கூலி அதிகாரிகள் மனசாட்சி செத்துப்போனாலும் "வாய்மையே வெல்லும்'
RAVI L
RAVI L 27 दिवसांपूर्वी
நேர்மைக்கு நேரம் இல்லை, நீதி, நேர்மை, நியாயம் இவற்றிற்கு சாவு மணி அடித்து விட்டனர்
Abinaya Munis
Abinaya Munis 27 दिवसांपूर्वी
முதலைச்சராக நீங்கள் வர வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்
kalaivani jambunathan
kalaivani jambunathan 27 दिवसांपूर्वी
I am also resigned same situation.
Murugesh Murugesh
Murugesh Murugesh 27 दिवसांपूर्वी
Sagayam ias avarkale neengal pinvangamal oru Ambedkar aga purachiyalaraga marrungal intha nade ungal pinnal vara kaththirukkunga iyya neengal intha nattukku vendum pinvangamal aneethi jaythathga agum
GDMKEL
GDMKEL 27 दिवसांपूर्वी
சகாயம் நேர்மையானவன் இல்லை. நேர்மையானவன் போல் நடித்தவன், நடிப்பவன் மற்றும் நடிக்கப்போகின்றவன். இவன் நேர்மையானவன் என்று நம்புகின்றவர்களை எண்ணி பரிதாபப்படுகின்றேன். அரசு பணியில் இருந்துகொண்டே பிரிவினைவாதிகளுடன் கூட்டு சேர்ந்து பிரிவினைக்கு துண்டுபவன். இந்து மத எதிர்ப்பாளிகள் கைக்கூலி. அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடுபவன், சுயவிளம்பர விரும்பி இப்படி நிறைய இவனை பற்றி சொல்லலாம். தயவுசெய்து இவனை நம்பாதீர்கள். சுயநலனுக்காக வேடம் போடுபவனை நம்பி மோசம்போகாதீர்கள்
Pitchai Muthu
Pitchai Muthu 27 दिवसांपूर्वी
விகடன்பத்திறைக்கை.அலுவலகம்.உண்மைபொசுவதில்லை.பேதுவனபத்திறைகைஎன்றால்.மக்கல்வறிபணம்.ஆலும்.எதுா்கச்சிகல்.கையுட்டு.ஊலல்வாதீகலைஏண்.மக்கல்லுக்கு.தெறிபடுத்தவில்லை............பத்திரைக்கை.ஏஜன்டு.???
Ilango M
Ilango M 27 दिवसांपूर्वी
Sagayamamum oru christian supporter
Shiv Kumar
Shiv Kumar 27 दिवसांपूर्वी
Good job done....kindly bring out similar scam from past 25 years...will be helpful for people to choose the less corrupted government.....
M Jagannathan
M Jagannathan 27 दिवसांपूर्वी
அய்யா நீங்கள் அரசியலுக்கு வருவதோ வராமல் இருப்பதோ உங்கள் விருப்பம் ஆனால் நீங்கள் வெளிநாட்டில் குடியேறாமல் ஒரு ரமணா படத்தில் வருவது போன்ற இளைஞர்களை உருவாக்கி இந்த கொள்ளை அடிக்கும் அரசியல் வாதிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். இன்றைய இளைஞர்கள் சரியான பாதையை தேடிக்கொண்டு இருக்கிறார்கள் அந்த பாதையை சட்ட அறிவு, அரசியல் அறிவு, நிர்வாக அறிவு போன்றவற்றை உங்களை விட்டால் எங்களுக்கு வேறு யார் இருக்கார் !நீங்கள் கட்டினால் எட்டு திக்கும் வெற்றி கொடி கட்டும் இந்த இளைஞர் படை.
Vasu Devan
Vasu Devan 28 दिवसांपूर्वी
டேய் இந்த வீடியோவ பார்த்த 99.99.சதவிகிதம் நபர்களே ஊழல்வாதிங்க அதர்க்கு என்ன செய்யப்போரிங்க தேர்தல் வரட்டும் பாருங்க எச்சகாசுக்கு எப்படி தமிழ்நாடே துடிக்குதுன்னு பாருங்க சகாயமாவது சாம்பாராவது
Lourdu P
Lourdu P 28 दिवसांपूर्वी
ஊழல் ஆட்சியில் நேர்மையாக அதிகாரிகள் பணியாற்ற முடியாது . How many tortures he has met with . Mr சகாயம் c m ஆகவேண்டும் . தமிழ் நாட்டைக் காப்பாற்ற வேண்டும் .
mathav
mathav 28 दिवसांपूर्वी
உமாசங்கர் விழியில் எழுப்புதல் கூட்டம் அல்லேலூயா
Supu Supu
Supu Supu 28 दिवसांपूर्वी
நேர்மையானவர்கள் மத்தியில் ஒரே ஒரு ஊழல்வாதி இருக்கமுடியுமா?
R Selvakumar
R Selvakumar 28 दिवसांपूर्वी
நேற்று I P S பொன் மாணிக்கவேல், இன்று ஐயா சகாயம் இது போன்ற பாதிக்கப்பட்ட நேர்மையானவர்கள் மக்களுடன் ஒன்று சேர்ந்து இந்த நிலையை மாற்ற முன் வரவேண்டும்.
Yousuef A
Yousuef A 28 दिवसांपूर्वी
Hats of u mr.sakayam
Geetha Dharmalingam
Geetha Dharmalingam 28 दिवसांपूर्वी
அய்யா அவர்கள் எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் துணை நிற்போம்
Karthikeyan Dhanapal
Karthikeyan Dhanapal 28 दिवसांपूर्वी
ஊழல் இல்லாமல் நேர்மையாக ஆட்சி நடத்துகின்றோம் என்று மார்தட்டிக் கொள்ளும் ஐ ஏ எஸ் ஆபிஸர் தனது கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் மத்திய அரசாங்கமே திரு சகாயம் போன்ற நேர்மையான திறமையான அதிகாரிகளின் திறமையை நாட்டிற்கு பயன்படுத்தவேண்டும். திரு சகாயம் அவர்களின் VRS கடிதத்தின் மீது இசைவு கொடுக்காமல், அவரை மத்திய அரசாங்கம் நல்ல பொறுப்பு கொடுத்து அவரை நமது நாட்டிற்கு பயன்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். நன்றி 🙏
mailtokpraj
mailtokpraj 28 दिवसांपूर्वी
alluloya.... alluloya.....Dont worry....Christian missionary will help Sahayam...
Siva Kumar
Siva Kumar 28 दिवसांपूर्वी
Tamilnadu poratha varai nalla vanga govt posting illa irakka mudiyathu
SJD Good
SJD Good 28 दिवसांपूर्वी
No need for resignation. We will support to you. Tamilnadu people are with you always
Titliyan | Story Of Selfish Girl | Bewafa Love Story | Jaani | By Unknown Boy Varun
5:11
unknown boy varun
वेळा पाहिला 146 ह
FLAMES | Episode 04 - Mad Minds | Web series | Awesome Machi | English Subtitles
7:01
Broken Deadlocked Vise - Perfect Restoration (I did it again)
24:13
my mechanics
वेळा पाहिला 2.7 लाख
Humour Club | Most Hilarious Jokes | Shanmugha Vadivelu
1:20:56
Humour Club - Triplicane Chapter
वेळा पाहिला 2.1 लाख
Titliyan | Story Of Selfish Girl | Bewafa Love Story | Jaani | By Unknown Boy Varun
5:11
unknown boy varun
वेळा पाहिला 146 ह
FLAMES | Episode 04 - Mad Minds | Web series | Awesome Machi | English Subtitles
7:01
Big Vs Medium Vs Small BOWL Challenge | Food Challenge India | Hungry Birds
17:26
Hungry Birds
वेळा पाहिला 6 लाख
Shona Shona - Tony Kakkar, Neha Kakkar ft. Sidharth Shukla & Shehnaaz Gill | Anshul Garg
2:51
Desi Music Factory
वेळा पाहिला 23 लाख
నివర్ తుఫాన్ ప్రభావం..! - TV9
1:52
TV9 NOW
वेळा पाहिला 479 ह
Before Marriage Vs After Marriage | Sanjhalika Vlog
12:45
Sanjhalika Vlog
वेळा पाहिला 465 ह