ஆளுநரை 5 அமைச்சர்கள் சந்தித்ததின் பின்னணி என்ன? |The Imperfect Show 21/10/2020

  वेळा पाहिला 95,245

Vikatan TV

महिन्यापूर्वी

Link - www.tamilmilk.com/
Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/
Twitter Pages: ipsvikatan
Instagram Pages: ipsvikatan
00:00 Start
03:10 Rajendra Balaji letter to Edappadi
05:13 Vijay entry to politics
06:06 Onion Rate price hike
12:35 Hyderabad Rain
07:45 Teacher Eligibility Test certificate validity for lifetime
15:36எவன் பார்த்த வேலடா இது
16:13 இன்றைய கீச்சுகள்
17:18 இன்றைய விருது.
Description :
* கே.டி.ராஜேந்திரபாலாஜி எழுதிய இரங்கல் கவிதை!
* அதிமுக-வை பாராட்டும் டி.ராஜேந்தர்!
* வெங்காயம் கிலோ 120 ரூபாய்க்கு விற்பனை. என்ன காரணம்?
* TET தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லுமா? உண்மை என்ன?
* வரலாறு காணாத வெள்ளத்தில் தத்தளிக்கும் ஹைதராபாத்!
* மோடியின் பேச்சுக்கு அதிக Dislike வந்ததா?
* இந்தியாவின் சிறந்த சுற்றுலா மாநிலம் எது தெரியுமா?
Kollywood A-lister 'Thalapathy' Vijay's father and notable veteran director SA Chandrasekar has said Vijay's welfare organization will be revamped to a political party when necessary.
Answering a question by the press he said that there is no question of him joining the BJP. This isn't however the first time that actor Vijay's name taken in a political vein. There have been numerous instances beginning from Vijay meeting Rahul Gandhi during his Vettaikkaran film was on floors in 2009.

Prices of onions are likely to soar during Diwali this year across the country. A significant impact on onion prices will be seen in the coming days. Prices of onions soared to Rs 6802 per quintal in Lasalgaon, Asia's biggest onion market in Maharashtra, on Monday (October 19). This is likely to have a cascading effect on other markets across the nation.
National Council for Teacher Education, NCTE has extended CTET & TET certificate validity for a lifetime now. With this move, candidates who have qualified the CTET and TET examination can apply for teacher recruitment all through their lifetime. Earlier the validity for these certificates was till 7 years from the date of issue.The decision to extend the validity was taken during the 50th Meeting of the NCTE's General Body that was held on September 29. Among several issues discussed by the Commission in the meeting, this was one of the major topics.
#Edappadi #ops #eps #Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI

The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera- Suresh | Edit -Ajith | Thumbnail art - Santhosh Charles

टिप्पण्या
naveen kumar
naveen kumar महिन्यापूर्वी
Amazing show ❤️Not biased that's great 👍
Venki
Venki महिन्यापूर्वी
@ஞான சூன்யம் Gnaana Soonyam இவனுங்க அவ்வளவு worth இல்லை
ஞான சூன்யம் Gnaana Soonyam
ஞான சூன்யம் Gnaana Soonyam महिन्यापूर्वी
பாஜக சுதாரித்து பிரதமர் மோடி உரைக்கு டிஸ் லைக் ஆப்ஷன் டிசேபிள் செய்தது. விகடன் அந்த மாதிரி செய்யாது என நம்பலாமா?
அரை வேக்காடு Half Baked
அரை வேக்காடு Half Baked महिन्यापूर्वी
சங்கி சகவாசம் ஸர்வ நாசம்
Vellaip Paraiyan
Vellaip Paraiyan महिन्यापूर्वी
உத்தரபிரதேச செய்தி என்றாலே மாஃபியா அடிதடி வெட்டு குத்து துப்பாக்கி சூடு கொலை கொள்ளை கற்பழிப்பு வழிபாட்டு தலங்கள் இடிப்பு. சுற்றுலா போனா இதுதான் ஞாபகம் வரும்.
Vellaip Paraiyan
Vellaip Paraiyan महिन्यापूर्वी
எப்படியோ ஒரு ஹார்ட் வாங்கியாச்சு
KALIMUTHI SRINIVASAN
KALIMUTHI SRINIVASAN 15 दिवसांपूर्वी
120 வெங்காயம் வாங்குன கசக்கும் 35k தங்கம் இனிக்குமா
AADHIRAN AADHI
AADHIRAN AADHI महिन्यापूर्वी
ஊர்அறிந்த பார்பனுக்கு பூனூல் எதற்கு நம்ப கல்வெட்டு குமார்தான்
waran steel thunderbolt
waran steel thunderbolt महिन्यापूर्वी
CBI cebie RAW charan sir
palanichamy gomathy
palanichamy gomathy महिन्यापूर्वी
BJP யை மட்டும் விமர்சனம் செய்வது ஏன்
Gnanavel Arumugam
Gnanavel Arumugam महिन्यापूर्वी
ஆளுனர் ரொம்ப பிசியோ? அவரே விசாரணை வைக்கும் அளவுக்கு அதிகமான அவசரம் இல்லையோ?
malaiappan karuppannan
malaiappan karuppannan महिन्यापूर्वी
sir pls wear the mask in the show first then teach the puplic
Saru Saravanan
Saru Saravanan महिन्यापूर्वी
What actor Vadivelu is doing
karthikeyan Dhandapani
karthikeyan Dhandapani महिन्यापूर्वी
Nice show i like lot❤️. Please don't change the style of presentation. That sitting style is not looking good. Other than that all are nice. Keep a good work. People has to know Right matter at Right time. You are doing in good way. Please keep doing this. Thank you.
MANNAN
MANNAN महिन्यापूर्वी
கூட்டுக்களவாணி எடப்பாடி தலைமை... மானமே தமிழனின் பலபேர் மனதில் எப்போ புகுவீர்.????
b4bthick
b4bthick महिन्यापूर्वी
#Comments_Show ஹத்ராஸ் என்ன ஆனது ? நிர்ப்பயாவுக்கு போராடியது போல் ஏன் யாரும் போராடவில்லை. 3 மாதத்திற்குள் கற்பழிப்பு வழக்குகளில் தீர்ப்பு வருமா ?
sp Kumaar
sp Kumaar महिन्यापूर्वी
மக்கள்க்கு கண்ணீர் வெங்காயம் இருந்தாலும் வருது இல்லாவிட்டாலும் வருதே
sp Kumaar
sp Kumaar महिन्यापूर्वी
தாடியைக்காட்டத்தான் வானொலில பேசலயா
sp Kumaar
sp Kumaar महिन्यापूर्वी
உபில தண்டனை எப்படீன்னு பார்க்கப் போயிருப்பார்கள்
sp Kumaar
sp Kumaar महिन्यापूर्वी
நம்ம கல்வெட்டு தான். (நியூமராலஜி னால குமாரை நீக்கியதால்)
sp Kumaar
sp Kumaar महिन्यापूर्वी
பின்னால வரும் சந்ததிகள் டி ஆர்க்குப் பின்னால் சரணைத்தான் சொல்லும் அந்தமாதிரி இருக்கு உங்க ரைமிங்
Nithidaya SJ
Nithidaya SJ महिन्यापूर्वी
OPS பையன்
Srini views
Srini views महिन्यापूर्वी
சத்தியபிரத சாகு அவர்கள் பிரிக்கப்பட் மாவட்டத்தின் தொகுதிகள் அறிவித்துள்ளாரே விளக்கவும்.
Raghuraman C N
Raghuraman C N महिन्यापूर्वी
என்ன கழகார் மிக்ஸர் 😂😂 சாப்பிடும் ஆளா
Jafarali Khan
Jafarali Khan महिन्यापूर्वी
Shoot 1080p please...
Susai Jeyaraj
Susai Jeyaraj महिन्यापूर्वी
super show
subbu lakshmi
subbu lakshmi महिन्यापूर्वी
20th october roman numeral XX/X/XXXX
karthick rock
karthick rock महिन्यापूर्वी
நீங்கள் சமீபத்தில் படித்து திடுக்கிட்ட திருட்டு சம்பவம் எது ?
karpaga raj
karpaga raj महिन्यापूर्वी
Es p vellumani
Ñatesan Gnanasekaran
Ñatesan Gnanasekaran महिन्यापूर्वी
fasting can boost the immune system don't misguide
Liya Ali
Liya Ali महिन्यापूर्वी
Admk VA kalaikara maari Dmk pathi kalainga boss
Sheik Dawood
Sheik Dawood महिन्यापूर्वी
தேனிர்கடைவைத்தவர் தேனிஊர் காரார்opsமகன் ரவினநாத்இன்னள் Mp
Parimala Aravindan
Parimala Aravindan महिन्यापूर्वी
Sense of humour has increased over a period of time.👌 Ministers- a romba kalaikaringa. Pls be careful.
Prem A
Prem A महिन्यापूर्वी
Small tyre
வெத்து வேட்டு Veththu Vettu
வெத்து வேட்டு Veththu Vettu महिन्यापूर्वी
பக்காவான ஷோ. அருமை
MR. JBD
MR. JBD महिन्यापूर्वी
today Rs120 onion :(
MR. JBD
MR. JBD महिन्यापूर्वी
MR.கல்வெட்டு
Umarajan Jothi
Umarajan Jothi महिन्यापूर्वी
என்ன ரப்பர் வாயருக்கு கவிதையா? ஆச்சர்யம்........ என்ன? உ. பி. சுற்றுலாவில் முதலிடமா. சுற்றுலாத்துறையா? இல்லை காதுக்கு பூச் சுற்றும் துறையா? நல்லா சொல்றாய்ங்கய்யா டீடெய்ல்.......
M.ARUMUGAM ARUMUGAM
M.ARUMUGAM ARUMUGAM महिन्यापूर्वी
O.K.P.RAVINDARNATH
Satellite TV
Satellite TV महिन्यापूर्वी
மொரீசியசிலும் கல்வெட்டைப் பதிப்பார்....
silambu slim
silambu slim महिन्यापूर्वी
MLA, MP. க்களுக்கு விமான போக்குவரத்துகளில் என்னென்ன சலுகைகள் இருக்கு , அவங்களோட பென்ஷன் இதை பற்றியெல்லாம் சொல்லுங்க
Thoufik Rahman
Thoufik Rahman महिन्यापूर्वी
மல்லிகைப்பூ பெண் யார்? கேரளா கட்சிக்கு நிதி யாருன்னு புரியலையே யாரா இருக்கும்🤔🤔
sri bramha
sri bramha महिन्यापूर्वी
தனி விமானம், ஐந்து பெண்கள், இன்பச் சுற்றுலா... பயங்கரவாத விசாரானை வளையத்தில் வாரிசு ". "எல்லாம் அந்த தேனிக்கே வெளிச்சம்". அந்த ஐந்து பெண்களை கேட்டால் தெரியும் குமார் பல்பு எத்தன வாட்ஸ் ........... இல்லாட்டி பீஸ் போயிருச்சானு .................
B S Arun
B S Arun महिन्यापूर्वी
13o23
Ganapathi Ganesh
Ganapathi Ganesh महिन्यापूर्वी
Nayandhara vin kadhalaro...oshhh....
B S Arun
B S Arun महिन्यापूर्वी
13o23
narenfzs Balakrishnan
narenfzs Balakrishnan महिन्यापूर्वी
#Kalvettu_Kumar😂🤣😂
Ganapathi Ganesh
Ganapathi Ganesh महिन्यापूर्वी
Enna bro...karuppar koota atkal mathiri pesuringa...
Sathish Kumar
Sathish Kumar महिन्यापूर्वी
Dmk sombu vikatan
all tamil channels
all tamil channels महिन्यापूर्वी
ADMK & DMK , CONG & EZHAVU B J P EPPO AZHIYUM OZHIYUM?
all tamil channels
all tamil channels महिन्यापूर्वी
B J P NAASAAKKAARA KOOTTAM AZHIYATTUM OZHIYATTUM
all tamil channels
all tamil channels महिन्यापूर्वी
PAAZHAAPONA B J P KOLAI SEIVAARKAL KOLLAIYUM ADIPPAARKAL BUT POI EVVALAVU SOLVAARKALAA? U P. STATE KU 58 KODI MAKKAL TOURIST EVANUM NAMBA MAATTAAN EPPADIDAA INDIANS ITHAI ELLAM PORUTHTHUKKONDU IRUKKEEREERKA? ULAKAME KAARI KAARI B J P GOVT YAI PAARTHTHU THUPPUTHU!
Dr S.subbiah
Dr S.subbiah महिन्यापूर्वी
TET Exam conducted by whom? NCERT or NCTE ?
yuvatheja K
yuvatheja K महिन्यापूर्वी
Neenga Naan Vote pannetu fate na yeppede Sibi, Saran...That show what type of majority people we have in our society.
புதுகை டிவி Hussain
புதுகை டிவி Hussain महिन्यापूर्वी
ஓபிஎஸ் மகன் ரவீந்தர் ரவீந்திரநாத்
shalam shanu
shalam shanu महिन्यापूर्वी
மோடி பேசிய vid பார்த்தா dislike அழுத்த தோணுது உங்க வீடியோ ல
Hariharan Sampath
Hariharan Sampath महिन्यापूर्वी
ஜி சொன்னாருன்னு பக்கோடா போடப்போன வெங்காயம் கிலோ 120... ஜி என்ன ஜி கடைசியா நீங்க சொன்ன வேலையும் பறிபோகிடுச்சே 💔
Orayan Packs
Orayan Packs महिन्यापूर्वी
This what happens when China enter into UN.. Funny that UNHRC mentions violations in India and shuts it's mouth for violations of Human rights in 1)Tibet 2) Violation against Uighur Muslim's in Xinjiang (atleast india is allowing Muslim's to express opinion and not slashing them concentration camps) and speaks about Anti CAA.. 😒😒😒😒😒
varun prakash
varun prakash महिन्यापूर्वी
வெங்காயம் உரித்தாள் கண்ணீர் வரவழைக்கும் இப்போது வெங்காயம் வினல கேட்டால் கண்ணீர் வரவழைக்கும் சோதனை மேல் சோதனை 😨😨 வெங்காயம் வினல ஏற்றம்மக்கள் கண்ணீர் மற்றும் வேதனன அளிக்கிறது
N Vijayaraj
N Vijayaraj महिन्यापूर्वी
இவங்காயத்தை அத்தியாவசிய பொருள்கள் பட்டியலிருந்து நீக்கியது தவறு.நிர்மலா மாமி வெங்காயம் சாப்பிடாவிட்டால் மற்றவர்களுக்கு தேவை இல்லை என்ற நினைப்பா.வெங்காயத் இன் மருத்துவகுணம் தெரியாதவர். கழுதைக்கு தெரியுமா கர்பூரவாசம்?
Joseph Ravi
Joseph Ravi महिन्यापूर्वी
பனைமரம் பண்ணிக்குட்டி பழமொழி அருமை. அப்பத்தாவின் அருள் வாக்குகள்னு புத்தகமாகவே போடலாம் சரண்.
mahesh ravichandran
mahesh ravichandran महिन्यापूर्वी
Malligai poo - nithya malli - malayali - ok en kanmani mani mani
Kar Ramaa
Kar Ramaa महिन्यापूर्वी
School opening is not advisible for Tamilnadu in current situation. Also AP,Kerala.
Vel Murugan
Vel Murugan महिन्यापूर्वी
நீங்க எந்த ஒன்சைடு எல்லாம் பண்றீங்க நடுநிலையாக பேசவும்
Baskaran Balasubramanian
Baskaran Balasubramanian महिन्यापूर्वी
Sibi matturm Saran avargaluku, theerthal kaalam varappogirathu.. unmaiku purambaana vishayangalai katchikalum thaninabargalum parappa muyalvaargal.. neengal comment show’vil seithikalin unmaithanmaiyinai (fact checking) thelivupaduthinaal.. imperfect show mattrum comment show paarvaiyaalargaluku uthaviyaaga irukum.. comment show’vinil pathithalai ethir paarkaalama!! 😉
Ashok Kumar.C
Ashok Kumar.C महिन्यापूर्वी
நீங்க கழுகார்னு சொல்றது ஓபிஎஸ் தானே, What a fantastic show, Thank you so much.
samyaiah vallavan
samyaiah vallavan महिन्यापूर्वी
அருமையா சொன்னீங்க
Vinayakraj B
Vinayakraj B महिन्यापूर्वी
இந்த அவார்டு எதை அடிப்படையாக கொண்டு வழங்கப்படுகிறது
Vinayakraj B
Vinayakraj B महिन्यापूर्वी
இந்த அவார்டு எதை அடிப்படையாக கொண்டு வழங்கப்படுகிறது
bank Assets
bank Assets महिन्यापूर्वी
ஆகா.... சின்ன டயர் (கலவரத்தில் ஒரு கிளுகிளுப்பு)
ஞான சூன்யம் Gnaana Soonyam
ஞான சூன்யம் Gnaana Soonyam महिन्यापूर्वी
பாஜக சுதாரித்து பிரதமர் மோடி உரைக்கு டிஸ் லைக் ஆப்ஷன் டிசேபிள் செய்தது. விகடன் அந்த மாதிரி செய்யாது என நம்பலாமா?
karthik M
karthik M महिन्यापूर्वी
தமிழகத்தில் உள்ள கட்சிகளின் எண்ணிக்கை எத்தனை comments reply pannuga
Mlechhan மிலேச்சன்
Mlechhan மிலேச்சன் महिन्यापूर्वी
What a show.
Dubai Directory Bala
Dubai Directory Bala महिन्यापूर्वी
Excellent show.Getting to know a lot. Watching since first episode of Imperfect Show.
c p
c p महिन्यापूर्वी
என்னது 53 கோடி பேர் உத்திரபிரதேசத்திற்கு சுற்றுலா சென்றார்களா? இது எந்த ஊர் பொய்?
c p
c p महिन्यापूर्वी
ஏம்பா சிபி தமிழ நாட்டுக்கு 10 மெட்ரிக் டன் வெங்காயம் தான் தேவையா? 10 மெட்ரிக் டன் என்பது 10,000 கிலோ தான். அது தெரியுமா? அதை எத்தனை குடும்பத்திற்கு தர முடியும்? ஒழுங்கான செய்தியை கூறவும்.
கடங்காரன் KadangKaaran
கடங்காரன் KadangKaaran महिन्यापूर्वी
காலைல மொத கமெண்டா போட்டு வைப்போம்
Jokish Kumar Bagavathi
Jokish Kumar Bagavathi महिन्यापूर्वी
Hats off police
Soundararajan S
Soundararajan S महिन्यापूर्वी
கொரோனா சிகிச்சைக்காக மாற்றப்பட்ட இரயில் பெட்டிகள் எத்தனை ? அவை உபயோகிக்கப்பட்டதா ? இந்தியா முழுதும் கொரோனா சிகிச்சைக்காக உள்ள படுக்கைகள் எவ்வளவு ? தயவு செய்து விளக்கவும்
Mani Kandan
Mani Kandan महिन्यापूर्वी
அட நம்ப கல்வெட்டு குமார்
Rangarajan Veeriah Naidu
Rangarajan Veeriah Naidu महिन्यापूर्वी
Enda neenga renduperum podumada kabothingala. Vadivelu thevayille.
அரை வேக்காடு Half Baked
அரை வேக்காடு Half Baked महिन्यापूर्वी
சங்கி சகவாசம் ஸர்வ நாசம்
gow tham
gow tham महिन्यापूर्वी
Is Marina the second longest urban beach in the world?
vicky drope
vicky drope महिन्यापूर्वी
Mixture OPS மகன் தான் ... அவனுக்கு வந்த வாழ்வ பாரு ... 10000 கொடிகிட்ட சொத்து இருக்கும் ...
Vellaip Paraiyan
Vellaip Paraiyan महिन्यापूर्वी
உத்தரபிரதேச செய்தி என்றாலே மாஃபியா அடிதடி வெட்டு குத்து துப்பாக்கி சூடு கொலை கொள்ளை கற்பழிப்பு வழிபாட்டு தலங்கள் இடிப்பு. சுற்றுலா போனா இதுதான் ஞாபகம் வரும்.
RAMASAMY VIJAYAKUMAR
RAMASAMY VIJAYAKUMAR महिन्यापूर्वी
Brother both of you always criticizing.....TN Govt and Central Govt....Have they not Not done any good things? We feel boring of seeing your program boss
c p
c p महिन्यापूर्वी
மாநில அரசு ஏதோ செய்திருக்கலாம். ஆனால் மோடி அரசு மொத்தத்தில் தண்டம். இன்னும் கடுமையாக விமர்சிக்க வேண்டும்.
Flock Together
Flock Together महिन्यापूर्वी
Innikki Kumaru
Charles Nelson
Charles Nelson महिन्यापूर्वी
Thamasanadu
Balaji Thiyagarajan
Balaji Thiyagarajan महिन्यापूर्वी
கல்வெட்டு குமார் சுத்துபோட்டுட்டாங்கப்பா எப்படியாவது தப்பிச்சிடு பத்திம் பத்திரம் சொம்பு பத்திரம்.
Vijay
Vijay महिन्यापूर्वी
ஈயம் பூசன மாதிரியும் இருக்கனும், பூசாத மாதிரியும் இருக்கனும்.....அமைச்சர் ஆர் பி உதயகுமார் மொமண்ட் 😂😂🤪🤪
Jahaber Sathiq
Jahaber Sathiq महिन्यापूर्वी
பிகார் மாநில தேர்தலுக்கு வரும் அக்டோபர் 23 முதல் மோடி 12 கூட்டமும் யோகி 18 கூட்டத்தில் கலந்து பேச இருப்பதால் கண்டிப்பாக கொரானா பரவலாக பரவ வாய்ப்பு உள்ளது என்று தெரிந்துதான் முன் ஜாமீனாக கை கழுவுதல் முககவசம் இடைவெளி போன்ற அரைத்த மாவை திரும்ப அரைக்கிரார் மோடி. நோய் தொற்று அதிகமானால் பிரச்சனையை மக்கள் தலை மேல் போடுவார்கள்
மனப் பிறழ்வு Manap Pirazhvu
மனப் பிறழ்வு Manap Pirazhvu महिन्यापूर्वी
தமிழ்நாட்டு பிரமுகரோட முக்கியமான மகனா? பாத்து சிபி அண்ணா
HARSHA KUMAR
HARSHA KUMAR महिन्यापूर्वी
அடப்பாவி....பாவபுண்யத்த அப்புறம் பாரு...இப்போ....அனுபவி ராஜா...அ னு ப வி....
அரை வேக்காடு Half Baked
அரை வேக்காடு Half Baked महिन्यापूर्वी
கழுகார்... அது 11 பேர் கொண்ட குழு. ஜூவி ஆரம்பித்த காலம் முதல் இருக்கும் வாசக அன்பர்கள் அறிவர்.
தமிழ்ச்சங்கி Tamizhchsangi
தமிழ்ச்சங்கி Tamizhchsangi महिन्यापूर्वी
நடுநிலை கமெண்ட் பின் பண்ணுங்க விகடன் ஜி
Francis Moral
Francis Moral महिन्यापूर्वी
You not told about the Punjab resolution in assambly
Babz
Babz महिन्यापूर्वी
Yov, andha dhaadi kaarana kaataatheenga ya.....
Babz
Babz महिन्यापूर्वी
Malligai penn yaaru?
Paradox Warhorse
Paradox Warhorse महिन्यापूर्वी
வெங்காயம் என்பது உண்மையான பொருட்பெயர் அல்ல. சங்க காலம் முதல் அது "உள்ளி" அல்லது "ஈருள்ளி" என்றுதான் அழைக்கப்பட்டிருக்கிறது. உள்ளி என்பதுதான் தூய தமிழ்ச்சொல் வெங்காயம் சரியான பெயர் அல்ல
Narayanan. P NIG
Narayanan. P NIG महिन्यापूर्वी
சிறப்பு
Arul Arul
Arul Arul महिन्यापूर्वी
ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுனரும் தேவையே இல்லை.
MerunKumar Thangavel
MerunKumar Thangavel महिन्यापूर्वी
Vera yaaru namma PM tyre nakki thaa😂😂😂
Amarnath Sambasivam
Amarnath Sambasivam महिन्यापूर्वी
😁
Stephen Raj
Stephen Raj महिन्यापूर्वी
OPR
Jeeva Jai
Jeeva Jai महिन्यापूर्वी
Vengayatha athiyavasa pattiyal la irrundhu nikkiya Thu nala. Ivalovu rate areidicho. Pls explain.... Big onion Tomato Potato was removed from the list...
My Cindra’s Birthday Pawty! | Celebrating Cindra’s Birthday | Anushka Sen
1:46
Waalian || Made @Nagma Mirajkar  Cry || Awez Darbar Choreography
4:24
Awez Darbar
वेळा पाहिला 723 ह
The Revolutionary War: Animated Battle Map
18:45
American Battlefield Trust
वेळा पाहिला 1.2 लाख
How not to take things personally? | Frederik Imbo | TEDxMechelen
17:37
TEDx Talks
वेळा पाहिला 2.9 लाख
My Cindra’s Birthday Pawty! | Celebrating Cindra’s Birthday | Anushka Sen
1:46
Waalian || Made @Nagma Mirajkar  Cry || Awez Darbar Choreography
4:24
Awez Darbar
वेळा पाहिला 723 ह
BADI BEHAN vs CHHOTI BEHAN || Sibbu Giri || Aashish Bhardwaj
11:49
Sibbu Giri
वेळा पाहिला 2.6 लाख
Kanimangalam Kovilakam | Ivide swargamanu | EP8
12:54
CLAPBOARD FILMS
वेळा पाहिला 478 ह