"ஆளுநரின் காத்திருப்பு உச்சநீதிமன்ற அவமதிப்பு" - Advocate Radhakrishnan Interview

  वेळा पाहिला 11,099

Vikatan TV

23 दिवसांपूर्वी

Description:
Buy Diwali crackers online @ m.ayyan.online/
Supreme court bench of Justices L Nageswara Rao, Hemant Gupta, and Ajay Rastogi on November 3 said they were not happy that a recommendation made by the government in connection with a pardon plea by Rajiv Gandhi assassination case convicts is pending for two years with the Tamil Nadu governor.
The comment by the Supreme Court was about Tamil Nadu Governor Banwarilal Purohit sitting on the recommendation given by the state cabinet on the release of the seven convicts in the Rajiv Gandhi assassination case. It has been over 29 years since the imprisonment of the seven convicts in the Rajiv Gandhi assassination case and all the political parties in the state except BJP have supported the convict’ families' demand for their release.
On September 9, the Tamil Nadu cabinet in its recommendation had sought the governor's approval for remitting the sentence of Perarivalan and six others who are imprisoned in the Rajiv Gandhi assassination case.
The governor, while explaining the reason for the delay in giving his consent, had earlier said that he was waiting for the Multi-Disciplinary Monitoring Agency (MDMA) investigation report to decide on the remission. The court, however, observed that a larger conspiracy behind Rajiv Gandhi's assassination which is being probed should not have any impact on the governor's decision for providing pardon for the convicts. Here advocate Radhakrishnan shares his opinion on the release of all 7 convicts in the Rajiv Gandhi assassination case

Chapters
00:00 Start
02:00 release of 7 Rajiv Gandhi assassination case convicts
07:35 Supreme Court Statement
10:16 Governor Decisions
15:23 Needs of Governor Approval
19:06 Central Government Involvement
20:50 After the Release of 7 People

CREDITS
Host -Jeeva Barathi | Camera - Suresh , Varun | Edit - Shreeraj

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
Rajendran Subbaiah
Rajendran Subbaiah 8 दिवसांपूर्वी
Why these people are very much interested in the Rajiv Gandhi murder sentenced convicted persons freedom 7 convicts are foreigners not Indians actual life sentence means their full life time they must think before killing the Indian prime minister Rajiv Gandhi mother Indra Gandhi helped a lot for Ltte but they have no gratitude Ltte respected marudhur gobala ramachandran MGR only because his birth place is marudhur near Kandi srilanka Ltte ignored all other Indian prominent leaders hence their fight against Sri Lankan government was defeated badly
Tamilnadu Info
Tamilnadu Info 8 दिवसांपूर्वी
இந்திய சுதந்திரப்போராட்ட தியாகிகள் 7 பேரை சிறையில் போட்டு வாட்டும் எடப்பாடி அரசை வண்மையாக கண்டிக்கிறேன்
T V
T V 18 दिवसांपूर्वी
7 பேர் விடுதலையை அமுல் படு த்த அதிமுக அரசு தமிழக காங் கிரஸ் தலைவர் அழகிரிசொன்ன விஷயத்தை ஏற்கலாம் அது தமி ழக அனைத்து சிறைகளிலும் உள்ள ஆயுள்தண்டனை கைதி களின் தண்டனையை. ரத்து செய்து சட்டமன்றத்தில். தீர்மா னம் கொண்டுவந்துகவர்னருக்கு அனுப்புவது. முழுதும் நனைந்த பின் முக்காடு எதற்கு ?
T V
T V 19 दिवसांपूर्वी
கொலைக்குற்றம் சாரபட்ட சாதாரண இந்திய குடிமகனுக்கு என்ன நீதியோ அது தான் இந்த 7 பேர்களுக்கும். இவர்கள் என்ன வோ இந்த நாட்டின் VIPகுடிமகன் கள் போலவும். சட்டசபையை கூட் டி தீர்மானம் போடும் அளவிற்கு ( மூன்று வேளாண் கல்லூரி மாணவிகளை பஸ்ஸில் வைத்து எரித்து கொன்ற குற்றவாளி களின் விடுதலைக்கு சட்ட மன்றத்தில் தீர்மானம் போட்டவர் கள் தானே) இவர்கள் ஒன்றும் சுதந்திர போராட்ட தியாகிகள் இல்லை ! கவர்னர் குடியரசு தலைவரின் நீதித்துறை சார்ந்த அதிகாரங்கள். அவர்களது தனிப்பட்ட சுயஅதிகார வரம்பு கொண்டவை. அதில் தலையிட வோ உத்திரவு பிறபிக்க வோ எந்த மாநில அரசுக்கும்.எந்த நீதி மன்றத்துக்கும் அதிகாரம் இல் லை ! நீதி மன்ற வழங்கியதீர்ப்பு களை கூட பாராளுமன்றம்/ சட்டமன்றம் 2/3 பெரும்பான்மை யுடன் ரத்து செய்ய முடியும்ஆனா ல் குடியரசு தலைவர். கவர்னர் இவர்களின் நடவடிக்கைகளை எந்த நீதி மன்றமும் கேள்வி கேட்க முடியாது அதைத்தான் அரசியல் சாசன சட்டம் சொல் கிறது. கொலைக்குற்றம் சாட்ட பட்டஒருவருக்கு பல்லாண்டு விசாரணைக்கு பின் உச்ச நீதி மன்றம் தூக்கு தண்டனை விதிக் கிறது. அவரது மரு சீராய்வு மனு வும் நிராகரிக்க படுகிறது. அவர் குடியரசு தலைவருக்கு கருணை மனு அனுப்புகிறார். அதை ஏற் கும்குடியரசுதலைவர்அந்தவழக்கு குற்ற தன்மை இவற்றை ஆராய்ந்து தனது மனத்துக்கு சரி என்று பட்டால் மட்டுமே அதை ரத்து செய்வார். இல்லையேல் மனு. நிராகரிக்கப்பட்டது என்ற உத்தர வுடன் திருப்பி அனுப்ப படுகிறது. அதற்கு காரணம்.கூட சொல்ல தேவை இல்லை !அது. அரசியல் சாசன சட்டம் அளித்து ள்ள குடியரசு தலைவரின் தனிப் பட்ட உரிமைதான். அதற்காக இன்னாரை தூக்கு தண்டனை யிலிருந்துவிடுவிக்க வேண்டும் என்றுபாராளுமன்றம். தீர்மானம் நிறை வேற்ற.முடியுமா என்ன ? இதைத்தான். தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கேட்டுள்ளார். இன்னொரு ஆலோசனையையும் சொல்லி உள்ளார் அது தமிழக சிறைகளில் உள்ள அனைத்து ஆயுள் தண்டனை கைதிகளின் சிறை தண்டனை யை ரத்து செய்ய சொல்லி சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றி கவர்ன ருக்கு. அனுப்ப சொல்கிறார். இதிலிருந்தே தெரியவில்லை காங்கிரசுக்கு இதில் விருப்பமில் லை என்பது. இதற்க்கு பதில் அளித்த திமுக அமைப்பு செய லர் அது காங்கிரஸ்கட்சியின் நிலைப்பாடு என்று மட்டுமே கூறி. இருக்கிறார்.!
pnc 2112
pnc 2112 19 दिवसांपूर्वी
அருமை....அருமை.....
espotter 2010
espotter 2010 19 दिवसांपूर्वी
ஜனநாயக கேலிக்கூத்து என்பார்களே அது இதுதான். உச்ச நீதி மன்றம் இரண்டு வருடங்களுக்கு முன்பே சொல்லி விட்டது மாநில அரசு பார்த்து விடுதலை செய்யலாம் என்று. அதை பின்பற்றி மாநில அரசு நேரடியாக விடுதலை செய்யாமல் அறிக்கையாக ஆளுநரிடம் அனுப்பிவைத்து விட்டது. அவர் மத்திய உள்துறை கேட்காமல் செய்ய இயலாது மற்றபடி அவரே பார்த்து நீண்ட கால தண்டனை ஏற்கனவே முடிந்துவிட்டதால் விடுதலை செய்ய மாநில அரசுக்கு பரி்துரை செய்யலாம். ஆனால் கூத்து என்னவென்றால் 30 வருடங்கள் தின்றும் இன்னும் வழக்கு முடியவில்லையாம், அதனால் முடிவு செய்யாமல் உள்ளார்களாம். 1. மாநில அரசு தன் அதிகாரத்தின் கீழ் நேரடியாக விடுதலை செய்யாமல் மறுபடியும் சுற்ற விட்டது. 2. மற்ற பெரிய கொடூரம் இவர்கள் புதியதாக இட்டு கூறுவது, ஆயுள் தண்டனை என்றால் ஆயுள் முழுவதுக்காம். அதுவும் குற்றத்திற்க்கு துணை செய்தவர்களுக்கு, தெரிந்து தெரியாமல் உதவி செய்ததிற்க்கு. தமிழன் தமிழர்கள் எவ்வளவு நிமிர்ந்து நிற்கிறானோ அவ்வளவு ஓதுங்கி நிற்பார்கள், அசைந்தது கொடுபார்கள்.
Perumal Kabilar
Perumal Kabilar 19 दिवसांपूर्वी
மாநில அரசு ஒரு முடிவெடுத்தபின் அரசாணை தயாரித்து அவ்வாணையை வெளியிட்ட பிறகு கூட For post approval என்ற குறிப்போடு ஆளுநருக்கு அனுப்பினால் போதும். அவர் அவ்வாணைக்கு ஒப்புதல் வழங்கித்தான் ஆகவேண்டும். இது சாதாரண அதிகாரி முதல் ஆளுனர் முடிய அனைவருக்கும் பொருந்தும்.
Phillip M
Phillip M 20 दिवसांपूर्वी
Palanisami the joker who is sleeping on his job. Managing problems so that his misgivings are not exposed oppressing the feeble and poor who will not vote against him.
Vanchi Nathan
Vanchi Nathan 20 दिवसांपूर्वी
Thevai illatha aaani
Krishnan V R
Krishnan V R 20 दिवसांपूर्वी
இவன் ஒரு வக்கீலா...??!! இவனுக்கு சட்டமும் தெரியலே, அரசியலமைப்புச் சட்டமும் தெரியலே, நீதிமன்றத்தின் அதிகார வரம்பு தெரியலே, ஆளுநர், குடியரசுத் தலைவரின் அதிகாரமும் தெரியலே, ஒரு புண்ணாக்கும் தெரியலே... வக்கீலாம், வக்கீல்....அவன் மூஞ்சியும் மொகறையும்....
Ranganathan Thambapillai
Ranganathan Thambapillai 20 दिवसांपूर्वी
S.Swamy's Interfering is strongly In this case. Because he is the number one culprit.
Ranganathan Thambapillai
Ranganathan Thambapillai 20 दिवसांपूर्वी
Aalunar oru bjp sanki kumpalinKaipommai.Thamizh Naadu Naadakam aadukirathu.
Narasimhan Krishnamachari
Narasimhan Krishnamachari 20 दिवसांपूर्वी
இதில் நிறைய சிக்கல் உள்ளது. 7 பேரில் 4 பேர் இலங்கை குடியுரிமை பெற்றவர்கள்.இவர்களை நாடு கடத்துவதா இல்லை அகதிகள் முகாமில் வைப்பதா.கிரிமினல் கேஸ் சட்டசபை தீர்மானங்கள் பாராளுமன்ற த்தில் ஒப்புதல் பெற வேண்டும்.தேசத்தலைவர்களின்கொலை என்பது சாதாரண நிகழ்வாக கருதமுடியாது
varun prakash
varun prakash 20 दिवसांपूर्वी
7 பேர் விடுதலை னவத்து அரசியல் செய்யும் மத்திய அரசு மற்றும் மாநில அரசு இந்திய தண்டனைச் சட்டம் ஒரு குறவாளி எப்படி விடுப்பிவிது என்பதை மத்திய அனமச்சரனவ மற்றும் இதில் உச்ச நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் மற்றும் மாநில அரசு விடுவிக்க வேண்டும் என்று சொல்லி அனமச்சரனவ அறிக்கை தயார் செய்தல் பிறகு அதனை மத்திய அரசு நிகழ்த்தி விடும் இது பல வருடங்களாக நடந்து கொண்டு இருக்கிறது திராவிட கட்சிகள் மற்றும் அந்த கூட்டணி இதனன தனலயிடு செய்யாமல் குடியரசு தனலவர் மற்றும் பிரதமர் , உச்சநீதிமன்றம் எழ பேர் விடுதலை முடிவு செய்ய முடியும் தமிழக அரசு கேள்வி கேட்டு தான் முடியும் அவர்கள் வெளியே கொண்டு வர முடியாது எந்த கட்சி இருந்தாலும் விடுதலை செய்ய முடியாது இந்தியா சட்டம் தான் அனத சொல்கிறது . கவர்னர் இதனன எழ பேர் விடுதலை பற்றி அவர் கடு கொள்ள வில்லை
vug neev guru school
vug neev guru school 4 दिवसांपूर्वी
It needs governor approval it's must
balasubramanian sethuraman
balasubramanian sethuraman 20 दिवसांपूर्वी
இந்த வியாக்யானம் விகடனுக்கு தேவையில்லை. ஒரு முன்னாள் பிரதமர் கொலை செய்யப்பட்ட நிகழ்வில் தொடர்புடைய யாரையும் விடுதலை செய்வது ஒரு தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்.
MANNAN
MANNAN 21 दिवसापूर्वी
சதிகார கூட்டம் இங்கு அரசாள கண்டோம்....
Madhavan Delta
Madhavan Delta 21 दिवसापूर्वी
இந்த வழக்கறிஞர் ஜார்ஜ் டவுன் அருகில் இருக்கும் ஹோட்டல் சரவணபவனில் வந்து அடிக்கடி மதிய உணவு சாப்பிடுவார் நான் மூன்றாவது மாடியில் மீல்ஸ் சப்ளையராக இருந்த போது நிறையமுறை அவருக்கு உணவு பரிமாரி இருக்கிறேன் சப்ளையர்களை மதிக்கும் ஒரு சில கஷ்ட்டமர்களில் இவரும் ஒருவர் சசிகலா விசயத்தில் இவர் சொன்னது தான் இப்போது நடக்கின்றது
Ricky R
Ricky R 19 दिवसांपूर्वी
@Shanmuga Prabhu Shanmuga Prabhu - சண்முக பிரபு.
Shanmuga Prabhu
Shanmuga Prabhu 21 दिवसापूर्वी
ஹோட்டல் - உணவகம், உணவுவிடுதி மீல்ஸ் - சாப்பாடு சப்ளையர் - பணியாளர், உணவு பரிமாறிபவர்.
பரட்டை மன்றம்
பரட்டை மன்றம் 21 दिवसापूर्वी
திராவிடனும் ஆறியனும் ஒன்றுதான்
Chella poonai kuttihal naanga
Chella poonai kuttihal naanga 21 दिवसापूर्वी
Ye பரட்ட... மனுசனும் மனுசனுமே ஒன்னா இல்லாமல் அடுச்சுகறானுக... இதில் ஆரியம், திராவிடம்னு.... எவனும் மனுச ஜென்மமே இல்ல.....
Subadra Sankaran
Subadra Sankaran 21 दिवसापूर्वी
Once in America John Kennedy also was shot dead in forty two years of age Very nice person i was 9 years old at that time
Usha Retnaganthan
Usha Retnaganthan 17 दिवसांपूर्वी
But Rajiv's massacre is completely different, planned and executed by a dangerous Terrorist group from a neighbor county with help of local people. It's not alone murder of a leader, also an event that they emphasized their power in Tamil Nadu. This should be a lesson, so that in future Tamil Nadu people will stay away from this business, and only be loyal to their own country. Even currently there are so many problems to be solved in Tamil Nadu, why some groups are focusing on another country.
Subadra Sankaran
Subadra Sankaran 21 दिवसापूर्वी
Our primeminister ii kolluvathu kooda very easy and they can escape easily evanugalukku advocate thevaya they have enjoyed at that time now why all are talking like this pavam rajiv Gandhi very poor soul
friend patriot
friend patriot 21 दिवसापूर्वी
ஆளுநர் இதெற்கெல்லாம் அப்பாற்பட்டவர்.
Saravanakumar SK
Saravanakumar SK 21 दिवसापूर्वी
ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னரும் எதற்கு???
Saravanakumar SK
Saravanakumar SK 19 दिवसांपूर्वी
@T V எப்படிங்க சார். மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசுக்கு இல்லாத உரிமையை ஒரு பக்தருக்கு யாரு சார் கொடுத்தாங்க! உங்க அரசியல் அமைப்பு பாடத்தை எல்லாம் உங்கள் வீட்டு கொழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கறதோட நிறுத்திக்கோங்க !
Last & First
Last & First 19 दिवसांपूर्वी
@T V 🤣🤣🤣
T V
T V 19 दिवसांपूर्वी
இது . எதுகை. மோனையாக வசனம் பேசும் விஷயம் இல்லை குடியரசு தலைவர் கவர்னர் பதவி கள் அரசியல் சாசன சட்டத்தில் வரையறுக்க பட்டவை இவற்றை நீக்க வேண்டுமெனில் அரசியல் சாசன் சட்டத்தில் இந்த பதவி களை ரத்து செய்து திருத் தம் கொண்டு வரவேண்டும். திமுக மத்தியில் .தனிபெரும்பான்மை யூடன்ஆட்சி அதிகாரத்து க்கு வந்தால் அதை செய்ய லாம் .அது வரை பொறுத்திருக்க வும். !
Aivtascope Edutech Private Limited
Aivtascope Edutech Private Limited 21 दिवसापूर्वी
You must treat Subramanian Swamy with 3rd degree treatment and ask the real fact of crime of Rajiv Gandhi murder case, then we can conclude who is the real culprit..
பாரத் பாரத்
பாரத் பாரத் 21 दिवसापूर्वी
கவர்னர் தனது discretionary powerஐ பயன்படுத்தலாம்.இதை வழக்கறிஞர் மறைக்கிறாரா தெரியவில்லையா.மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கபட்டது.தற்போது விடுதலை கோருகிறார்கள்.இரண்டுமுறை சலுகை காட்டமுடியுமா.இதற்கு மக்கள் ஆதரவு கிடையாது.மிகமிக சிறுபான்மை நபர்கள்தான் இதை ஆதரிக்கிறார்கள்.மக்களின் மனசாட்சி இதற்கு இடமளிக்கவில்லை.
Lakshmi Radhakrishnan
Lakshmi Radhakrishnan 21 दिवसापूर्वी
Jaalraavae kootu vechhu olarra vaendiyadhudhaan. urimayyaam urimai???
samuel raj
samuel raj 21 दिवसापूर्वी
சிறந்த விளக்கம் நல்ல நேர்காணல் விகடன், வழக்கறிஞர் இருதரப்பினருக்கும் நன்றி 🙏🏻
k
k 21 दिवसापूर्वी
this is purely political game. why supreme court announced to release with the approval of governor? because governor is the representative of central govt. so the hold is still with central govt. if this prisoners' are released they have full rights to talk everything. so real story behind rajeev gandhi murder will come out. this is the only reason they were not released. and it is not going to happen at all.
Bala Krishnan
Bala Krishnan 21 दिवसापूर्वी
விரைவில் ஏழுபேரையும் விடுதலை செய்ய பட வேண்டும். அதனால் ராஜீவ் காந்தி மரணத்தில் ஜெயின் கமிஷன் வெளியிட்ட திமுகவும், தமிழர்களும் காரணம் இல்லை என்று சொல்ல வேண்டும். மேலும் வெகுநாளாக ராஜீவ் காந்தி மரணத்திற்கு திமுகவின் மீது படிந்துள்ள கரையை குற்றமற்ற கட்சி என்று நிருபிக்க வேண்டும். இதனால் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறி 2021 சட்டமன்றத் தேர்தலில் தோற்று போய் தமிழ்நாட்டை விட்டு ஓட வேண்டும்.
yesemve
yesemve 21 दिवसापूर्वी
என்ன செய்வது. கொன்றவர்கள் முஸ்லிம் ஆக இருந்து இருந்தால் விடுதலை செய்யப்பட்டு இருப்பார்கள். கோவை குண்டு வெடிப்பில் பலரை கொன்ற முஸ்லிம் தீவிரவாதிகளைப் போல இவர்களும் விடுதலை செய்யப்பட்டு இருப்பார்கள். ஆனால் துணை போனார்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட இந்துக்கள்தானே. ராஜிவ் காந்தி கொலையில் வெளி வராத மர்மங்கள் பற்றி, ஆதாரங்கள் பல கொடுத்த பிறகும் காங்கிரஸ் கட்சி அது பற்றி பேச மறுப்பது ஏன்? அது பற்றிய புத்தகம் தடை செய்யப்பட்டதும் ஏன்?
Иван Палиненко
Иван Палиненко 21 दिवसापूर्वी
0:11 sweety-girls24.online
Rajendran Maharajan
Rajendran Maharajan 22 दिवसांपूर्वी
மிக அற்புதமான விளக்கம்.... தமிழக அரசு தாமதிக்காமல் 7.5 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு article 161- ஐ பயன்படுத்தி அரசானை வெளியிட்டது போல் article 161- ஐ பயன்படுத்தி 7 பேர் விடுதலை யை தமிழக அரசு செய்தது என்றால் வரலாற்றில் இந்த அதிமுக அரசு எடுத்த மிக முக்கிய முடிவாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.... அரசு விரைந்து செயல் பட வேண்டும்... நன்றி...
friend patriot
friend patriot 21 दिवसापूर्वी
இப்படி ஒவ்வொரு மாநிலமும் மொழி வெறியில் குற்றவாளிகளை விடுவித்தால் நாடு நாசமாகும்.
Tamiz Nadu
Tamiz Nadu 22 दिवसांपूर्वी
இந்திய தண்டனைச் சட்டம் ஒரு கொலை குற்றத்திற்கு என்ன தண்டனை விதிக்கப்பட்டதோ அதை அனுபவித்து விட்டார்கள், இரட்டை ஆயுள் தண்டனையும் அனுபவித்து விட்டார்கள் வேறு ஏதாவது சட்டம் உள்ளதா இவர்கள் சாகும்வரை சிறை கைதியாக தான் சாகவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் ஏதாவது ஒரு திர்ப்பு உள்ளதா? இதில் முழுக்க அரசியல் உள்நோக்கம் தான் என்பது வெளிப்படை. ஒருவர் பேட்டரிகள் வாங்கி கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு பொய்யாக பதியப்பட்டுள்ளது என்று விசாரனை அதிகாரியே கூறியுள்ளார். ராஜிவ் காந்தி குடும்பமும் இதில் இடையுறு செய்யவில்லை. இவர்களை விடுதலை செய்யுங்கள் அல்லது தூக்கில் போட்டு விடுங்கள் அப்போதாவது உங்கள் ஆதிக்க சக்திகளின் ஆசை நிறைவேறும் என்றால்.
kadhal kadhai
kadhal kadhai 21 दिवसापूर्वी
@Walls தவறு. மரியாதைக்குரிய ‌உச்ச நீதிமன்றம் ஆயுள்தண்டனை என்பது ஆயுள் முழுமைக்கும் என தெளிவு படுத்தி விட்டது
Walls
Walls 21 दिवसापूर्वी
@kadhal kadhai according to indian law ஆயுள் தண்டனை பெறும் கைதி 14 ஆண்டுகள் சிறையில் இருந்தால் போதும்.
kadhal kadhai
kadhal kadhai 21 दिवसापूर्वी
ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதுக்குமான தண்டனை. பத்தாண்டோ இருபதாண்டோ அல்ல
Chella poonai kuttihal naanga
Chella poonai kuttihal naanga 22 दिवसांपूर्वी
Yengada ellorum 7 per விடுதலை னு கூவுறீங்க.. 7 நாய்களும் நாட்டுக்கு விடுதலைக்கு பாடுபட்டவனுகளா.... BM a kolai panniyavanuha.... Yen evanukume thoookuthandanai illaya.... Avanuhaluku kooovala... Politicsam...
Swaminathan M
Swaminathan M 8 दिवसांपूर्वी
@T V நண்பரே!RSS கொண்டு வர விரும்பும் சட்டம்.Indian culture.Gov.in /manu samhithaa. என்று மத்திய அரசின் வலைத் தளத்தில் உள்ளது.ஏற்கனவே பழக்க வழக்கம் சட்டம் என்ற பெயரில் அண்ணல் அம்பேத்கார் தொகுத்த அரசியல் சட்டத்தில் உள்ளது. முதலில் அதை எரிபபதற்கு மக்கள் முன்வந்து விட்டனர்.எனவே தாங்கள் அதைப் பற்றி கவலைப் படவேண்டாம்.நன்றி வணக்கம்.
T V
T V 8 दिवसांपूर्वी
@Swaminathan M காந்தி சொல்லட்டம்.! பாரதி. சொல்ல ட்டம் !! இன்னும் எவர் வேண்டுமானாலும் சொல் லட்டம் அது என்ன. டாக்டர் அம்பேத்கர் எழுதிய அரசியல். சாசன சட்டமா. என்ன ?
Swaminathan M
Swaminathan M 8 दिवसांपूर्वी
@T V நண்பரே! தூக்கிலிட பட வேண்டியவர்கள் முதலாமவர்,இரண்டாமவர் கள்தான்.ஆறு ஏழு பத்தாமவர்கள் இல்லை.இதில் ஒரு நிலைக்கு வந்துவிட்டது எனவே தமிழர்கள் விடுதலைப் பெற்றால் போதும் என்று வேறு எதுவும் கூறவில்லை.இல்லையென்றால் ஜெயின் கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டால்.முறையான விசாரணை நடந்தால்.தாங்கள் சொன்னது நடக்க வாய்ப்புண்டு.இல்லையென்றால் இல்லை.தமிழர்களுக்கு ஒரு நீதி என்று பேச ஆரம்பித்தால் மனு தர்மம் மீண்டு வந்துவிட்டது என்று மக்கள் நினைக்க ஆரம்பித்து விடுவார்கள்.மஹா கவி பாரதி கூறிய கருத்து "சூத்திரர் க்கு ஒரு நீதி தண்டச் சோறு உண்ணும் பார்ப்புக்கு வேறு ஒரு நீதி சாத்திரம் சொல்லிடுமாயின் அது சாத்திரமன்று சதி என்று கண்டோம்" என்பது.நன்றி.
T V
T V 8 दिवसांपूर्वी
காந்தி கொலையில் நாதுராம் கோட்ஸே என்ற பார்ப்பனர்தூக் கில் இடப்பட்டார். முன்னாள்பிரத மர் ராஜீவ்காந்திபடுகொலையில் எவர் ஒருவர் தூக்கிலிட.பட்டார் ? எல்லோருக்கும்ஆயுள் தண்ட னை தானே கிடைத்தது. !
Swaminathan M
Swaminathan M 8 दिवसांपूर्वी
நண்பர்களே! தேச தந்தை என்று போற்றப்பட்ட மஹாத்மா காந்தி யைக் கொன்ற மராட்டிய பார்ப்பனர்களில் முதல் குற்றவாளி நாதுராம் கோட்சே க்கு தூக்கு தண்டனையும்,இரண்டாவது குற்றவாளி கோபால் கோட்சே க்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.குறிப்பிட்ட ஆண்டுகள் முடிந்த பின்னர் கோபால் கோட்சே விடுதலைப் பெற்றார்.அதே போன்ற நீதியைத்தான் அனைத்துத் தமிழ் மக்களும் கேட்கின்றனர்.மனசாட்சி உள்ளவர்கள் இதை ஆதரிக்கின்றனர்.நன்றி.
Sharmila Devi
Sharmila Devi 22 दिवसांपूर्वी
mrgets.info/start/vhi-i/p6eqq9az3aVps5w.html
The Last Game | RealHit
26:04
RealHit
वेळा पाहिला 420 ह
NAAPTOL ROASTING
17:53
Arjyou
वेळा पाहिला 998 ह
Kanimangalam Kovilakam | Ivide swargamanu | EP8
12:54
CLAPBOARD FILMS
वेळा पाहिला 478 ह
Humour Club | Most Hilarious Jokes | Shanmugha Vadivelu
1:20:56
Humour Club - Triplicane Chapter
वेळा पाहिला 2.1 लाख
How not to take things personally? | Frederik Imbo | TEDxMechelen
17:37
TEDx Talks
वेळा पाहिला 2.9 लाख
மறுபடியும் Engineering-ஆ  -  RJ பாலாஜி
34:06
ICT Academy
वेळा पाहिला 812 ह
Hilarious Speech by Pulavar Ramalingam l Humour Club | Feb 2016
1:18:55
Humour Club - Triplicane Chapter
वेळा पाहिला 2.4 लाख
How to learn any language in six months | Chris Lonsdale | TEDxLingnanUniversity
18:27
TEDx Talks
वेळा पाहिला 23 लाख
Marty Lobdell - Study Less Study Smart
59:56
PierceCollegeDist11
वेळा पाहिला 8 लाख
Wall Street Week - Full Show (11/27/2020)
47:36
Bloomberg Markets and Finance
वेळा पाहिला 12 ह
The Last Game | RealHit
26:04
RealHit
वेळा पाहिला 420 ह
NAAPTOL ROASTING
17:53
Arjyou
वेळा पाहिला 998 ह
Kanimangalam Kovilakam | Ivide swargamanu | EP8
12:54
CLAPBOARD FILMS
वेळा पाहिला 478 ह
Smith, Zampa shine in high-scoring first ODI | Dettol ODI Series 2020
8:30
cricket.com.au
वेळा पाहिला 6 लाख
A DREAM COME TRUE | Tusharsilawat
8:05
Tushars World
वेळा पाहिला 249 ह
Chota Bhai Vs Bada Bhai | BakLol Video
14:11
BakLol Video
वेळा पाहिला 819 ह
Noor Bhai Ki Purani Aashiqui || 90's Ki Love Story || Shehbaaz Khan And Team
15:59
Shehbaaz khan
वेळा पाहिला 565 ह