வாரிசு அரசியலுக்குள் வாரிசு அரசியல்..? DMK கனிமொழி பஞ்சாயத்து! | The Imperfect Show 4/11/2020

  वेळा पाहिला 82,325

Vikatan TV

21 दिवसापूर्वी

Description link: www.amazon.in/s?me=A2G5OW6XPD9IM3&marketplaceID=A21TJRUUN4KGV

Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/
Twitter Pages: ipsvikatan
Instagram Pages: ipsvikatan
00:00 Start
16:11 எவன் பார்த்த வேலடா இது
16:37 இன்றைய கீச்சுகள்
17:09 இன்றைய விருது.
Description :
*Governor பன்வாரிலாலின் டெல்லி பயண பின்னணி!
* Trumph Vs Biden! அடுத்த அமெரிக்க அதிபர் யார்?
* #RepublicTv Editor அர்னாப் கோஸ்வாமி கைது. நடந்தது என்ன?
* ராஜ்யசபாவில் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவு. ஏன்?
* தமிழகத்தில் கொரோனா தொற்று குறைகிறதா?
* ``நாங்கள் சங்கி அல்ல!'' - போட்டுத்தாக்கும் ராஜேந்திர பாலாஜி.
* DMK தேர்தல் அறிக்கை எப்போ வரும்?

US Election 2020 Results LIVE Updates: In-person voting has concluded. Results are pouring in from across the United States. Democratic Party candidate and former vice president Joe Biden is taking on Republican Party’s nominee and incumbent President Donald Trump. California Senator Kamala Harris and Vice President Mike Pence are their respective running mates. Biden is leading Trump marginally in the overall Electoral College vote tally. But, things can change quickly. Yet, Trump has already claimed victory and has said he'll move the Supreme Court to dispute the counting process. Voters were urged to vote early this time, especially through mail-in ballots, to avoid queues amid the coronavirus pandemic. More than 101 million early votes had been cast. Additionally, about 26.8 million mail ballots are yet to be returned to polling authorities. Thus, over 101 million votes would have been cast and recorded even before the Election Day. Voters had already cast about 73.4 percent of the total votes counted in the 2016 presidential election, even before Election Day. But counting of mail ballots is more laborious and that is delaying the result.
Republic TV's Arnab Goswami was arrested today in a two-year-old suicide case in which investigations were reopened recently, the Mumbai police said. Several Union Ministers are among those who have condemned the arrest as a reminder of the Emergency, when the Indira Gandhi government cracked down on the media.
"Congress and its allies have shamed democracy once again. Blatant misuse of state power against Republic TV and Arnab Goswami is an attack on individual freedom and the 4th pillar of democracy. It reminds us of the Emergency. This attack on free press must be and WILL BE OPPOSED," tweeted Home Minister Amit Shah as reports emerged of Arnab Goswami's arrest.

#IndiaWithArnabGoswami #ArnabGoswami #Rajini #Edappadi #ops #eps #Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI

The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera-Ramesh Kannan | Edit -ajith | Thumbnail art - Santhosh Charles

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe to Vikatan Tv: goo.gl/wVkvNp

टिप्पण्या
Ganapathi Ganesh
Ganapathi Ganesh 15 दिवसांपूर्वी
Rajendra balaji carroct a than pesi irukkar....poralis a vida 100% better speech sir..
Harish Krishna
Harish Krishna 19 दिवसांपूर्वी
You cannot win individual seat, and there's no bulti possible, it's direct electroral votes... you guys need to do some minimum research before coming in such shows... completely wrong
hari venkat
hari venkat 19 दिवसांपूर्वी
Anney saran அண்ணா... Naik தெளிவா எழிது வச்சுட்டுதான் தற்கொலை பண்ணிருகாங்க.. இது 2018 நடந்த ஒரு case. Apo bjp ஆட்சில இருந்ததால அந்த கேச silent மூடிட்டாங்க... 84 Lacs by Arnab and 4Cr by Sheik.. 55 lac by one more guy.. pls கொஞ்சம் தெளிவா சொன்ன நல்லா இருக்கும்
Syed Ibrahim
Syed Ibrahim 19 दिवसांपूर्वी
தளபதி விஜயின் மாஸ்டர் பிளான் என்ன?
RAMU Ramu
RAMU Ramu 19 दिवसांपूर्वी
அர்ணாப் போன்ற திருடனை சட்ட த்தின் முன் நிறுத்தவேண்டும்
Thirumavalavan valavan
Thirumavalavan valavan 19 दिवसांपूर्वी
Let's welcome Trump to India
Flying color parrot
Flying color parrot 19 दिवसांपूर्वी
தளபதி விஜய் புதிய கட்சி ஆரம்பித்துள்ளாரே அதைப் பற்றி கூறவும்.
vijaykumar ramaswamy
vijaykumar ramaswamy 19 दिवसांपूर्वी
Edai kuraipu bangam😂😂😂😂 Sangi bjp arnaba vechi seinga Siva sena 2g oozal pugaz kani Mozhi innum konja naalil admk-ku poi Sera poguthu😂😂😂 sudalai kodukum kudaichalil
only pain
only pain 19 दिवसांपूर्वी
Aiyaa intha arnab arrest Panna scene fulla English la irunthuchu, apdiye itha parliament maintain Panna sollunga, konjamathu puriyum.
BHAR KAN
BHAR KAN 19 दिवसांपूर्वी
valluvan da....
raja namlee
raja namlee 19 दिवसांपूर्वी
EPS continue CM better for tamilnadu
raja namlee
raja namlee 19 दिवसांपूर्वी
EPS best CM
bank Assets
bank Assets 19 दिवसांपूर्वी
பீகார்: 'சிஏஏ' வெறுப்பு பேச்சால் வெடித்தது மோதல்.. யோகியை 'நான்சென்ஸ்' என்று விளாசிய நிதிஷ் குமார்
10M views
10M views 19 दिवसांपूर्वी
Raju and Balaji are idiots
Rajasekar Veera Rajan
Rajasekar Veera Rajan 19 दिवसांपूर्वी
தம்பிகளா, நீங்க திமுக வுல எப்படா விரிசல் வரும்னு எதிர்பார்த்துக்கிட்டு இருக்கீங்க, நீங்க அவங்கதானே சிபி முகத்துல அப்படி ஒரு சந்தோசம் திமுகவ பங்கம் பண்றதுல
Arafath Iqbal
Arafath Iqbal 19 दिवसांपूर्वी
France products ye islamic countries purakanipatharku ena Karanam athanala yerpadum vilaivugal ena vilakavum
Deva Rajan
Deva Rajan 19 दिवसांपूर्वी
take about school and college reopening in Tamilnadu , it is big issue now
Kulandai Samy
Kulandai Samy 19 दिवसांपूर्वी
ட்ரம்ப். நீதிமன்றம் செல்வது மோடி கொடுத்த ஐடியா வாக இருக்கலாம்....
Flying color parrot
Flying color parrot 19 दिवसांपूर्वी
நுங்கம்பாக்கம் railway flyover கட்ட ஆரம்பித்துவிட்டார்களா?
doctor shankar
doctor shankar 19 दिवसांपूर्वी
Good
SATHISH GURU
SATHISH GURU 19 दिवसांपूर्वी
தமிழக அரசு அரசாணை எதன் அடிப்படையில் நிறைவேற்றப்படுகிறது... நிறைவேற்ற என்ன தேவை? Detail aaa sollunga #comment show
SATHISH GURU
SATHISH GURU 19 दिवसांपूर्वी
Indian election ikum American electionikum ulla difference sollungaa.... #comment show
varun prakash
varun prakash 19 दिवसांपूर्वी
அமெரிக்கா அரசியல் கடு போட்டி டிராம்ப vs ஜோபிடின் குடியரசு கட்சி vs ஜனநாயகம் கட்சி உலகம் உத்து பாத்து கொண்டு இருக்கிறது 😃😃😃😃😃😃😃😃
Flying color parrot
Flying color parrot 19 दिवसांपूर्वी
எங்கெங்கு காணினும் ரஜினியடா என்று ரஜினி முடிவு தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்துமா?
abc abc
abc abc 19 दिवसांपूर्वी
#கமெண்ட்ஷோ #CommentShow பல அரசு துறைகளை போலவே பொது துறை வங்கிகளில் ஆள் பற்றாக்குறை சமீபமாக காண முடிகிறது... எத்தனையோ படித்த பட்டதாரி இளைஞர்கள் வேலைவாய்ப்புகள் இன்றி தவிக்கின்றனர்... பொது மக்களுக்கு இதனால் சரியான சேவை பெறமுடியவில்லை... இது போன்ற ஆள் பற்றாக்குறை பற்றி பொதுமக்கள் மத்திய அரசின் ஏதேனும் துறையை அணுக முடியுமா... இது போன்ற நிறுவனங்களை காப்பாற்ற மக்களால் ஏன் முடியவில்லை... மக்களின் கோரிக்கைகளை அரசு ஏற்காதா? அல்லது சட்ட ரீதியாக தான் செல்ல வேண்டுமா? தற்போது உள்ள பொருளாதார நிலையை கருத்தில்கொண்டு... #கமென்ட்ஷோ #CommentShow
யானை கொம்பு
யானை கொம்பு 19 दिवसांपूर्वी
#mkp ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் கூத்தம்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து....... எட்டு வழி சாலை போடுவதில் முனைப்பு காட்டும் அரசு....இருக்கிற மண் சாலையை தார் சாலையாக மாற்ற ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? கடம்பூர் வன கிராமத்தில் இருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த காட்டுக்குள் உள்ளது மாக்கம்பாளையம் மலை கிராமம்....இதில் 10 கிலோ மீட்டர் தார் சாலையாக உள்ளது....மீதம் உள்ள 12 கிலோ மீட்டர் கரடு முரடான பாதையாக உள்ளது... இதற்கு இடையில் இரண்டு பள்ளம் (ஆறு) உண்டு. இதில் மழை காலங்களில் காட்டாற்று வெள்ளம் வரும்.... ஓர் நாளைக்கு 3 தடவை வருகின்ற அரசு பேருந்தும் நிறுத்தப்படும் அவலம்! Thanthi Tv News on OCT 11 / 2020 mrgets.info/start/vhi-i/lIGS0cvInIGbtbk.html Puthiyathaimurai Tv News on SEP 22 /2018 mrgets.info/start/vhi-i/mJN90LzYs2mLmZw.html செய்தி ஒன்று தான் வருடம் மட்டும் மாறும் சத்தியமங்கலத்தில் இருந்து நால்ரோடு, கெம்பநாயக்கன்பாளையம்,கடம்பூர், அரிகியம் தாண்டி செல்ல வேண்டும். மாக்கம்பாளையத்தில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லலாம். சத்தியமங்கலம், திம்பம் to பெங்களூர் = 247 கிலோ மீட்டர். சத்தியமங்கலம், மாக்கம்பாளையம் to பெங்களூர் சென்றால் 70 கிலோ மீட்டர் குறையும். nandhamech29@gmail.com
bank Assets
bank Assets 19 दिवसांपूर्वी
சாமியிடமே......திருடும் திருடர்கள்
Rangadurai Govindasamy
Rangadurai Govindasamy 19 दिवसांपूर्वी
Your show not neutral Why you not condemn admk people Like rajendra balaji Ops son foreign visit And other issues Arnob not nutral journalist He was bucca jalra for bjp
IDRISH 555666
IDRISH 555666 19 दिवसांपूर्वी
Good
kamaraju natarajan
kamaraju natarajan 19 दिवसांपूर्वी
என்ன சிபி அமெரிக்க தேர்தல் முறைப்படி ஒரு மகாணத்தில் அதிக வாக்குகளைப் பெற்றவருக்குத்தான் அந்த மகாணத்தின் அனைத்து இடங்களையும் பெறுவர். நீங்கள் ட்ரம்ப் அங்கே, இங்கே முழுமையாக பெற்று விட்டார் என்கிறீர்களே!
Arafath Iqbal
Arafath Iqbal 19 दिवसांपूर्वी
America election format pathi knjm slnga brthr epavum thodarnthu two tyms ore party thane win pannuvanga ipo yen athu nadakala trump ku avlo ethirppa? Itha epd eduthukrathu
Suresh Muthukrishnan
Suresh Muthukrishnan 20 दिवसांपूर्वी
Very good
s w
s w 20 दिवसांपूर्वी
எடை குறைப்பாளர்கள் நல வாரியம்
Dinesh Kumar
Dinesh Kumar 20 दिवसांपूर्वी
#Whyweneedgovernor
Dinesh Kumar
Dinesh Kumar 20 दिवसांपूर्वी
#wastedumpgovernor
Balaji Ramachandran
Balaji Ramachandran 20 दिवसांपूर्वी
Kanimozhi is 1000 times better than udhayanidhi... she is clear in her ideology and should be given a place as general secretary!!!
shanmugam vairavan
shanmugam vairavan 20 दिवसांपूर्वी
DMK Jalra
sevagan selvaraj
sevagan selvaraj 20 दिवसांपूर्वी
gujarat narmatha nathi karaiyil aranmanai thayaragi varuvathaga oru seithi unmayan sakaravathy ????
Balaji Ramachandran
Balaji Ramachandran 20 दिवसांपूर्वी
Indian election commission can be outsourced by US to organize the election and declare the results within the cut off time ... rest they can contest in court if any disputes ( like we do)
Murali S
Murali S 20 दिवसांपूर्वी
Nation wants to know, why Arnab is arrested. Arnab, nation wants to know. Arnab, you have to tell us, why they are arresting you. Arnab, nation wants to know. Arnab, nation wants to know. Arnab, nation wants to know. Arnab, nation wants to know. Arnab, nation wants to know. Arnab, nation wants to know. Arnab, nation wants to know. Arnab, nation wants to know. Arnab, nation wants to know. Arnab, nation wants to know. Arnab, nation wants to know. Arnab, nation wants to know. Arnab, nation wants to know. Arnab, nation wants to know. Arnab, nation wants to know. Arnab, nation wants to know.
கும்புடுறேன் சாமி Kumbudureyn Saamy
கும்புடுறேன் சாமி Kumbudureyn Saamy 19 दिवसांपूर्वी
நோ நோ நோ யூ ஸ்டாப் அர்னாப்... ஜஸ்ட் ஸ்டாப் டோன்ட் டாக்... பட் த நேஷன் வான்ட்ஸ் டு ஃக்னோவ்😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣
rajakumari raman
rajakumari raman 20 दिवसांपूर्वी
vel yathirai ponga azhunarji
itzbksyt
itzbksyt 20 दिवसांपूर्वी
Sibi election epdi nadakuthunu theriama pesureengale
g m
g m 20 दिवसांपूर्वी
Arnab ஒரு விஷம்
K.R. Seetharaman
K.R. Seetharaman 20 दिवसांपूर्वी
பொய் சொல்றது க்கு உலகத்தில் குடுக்கிற மொத்த அவார்டு உங்களுக்கு தான் புரோ
கும்புடுறேன் சாமி Kumbudureyn Saamy
கும்புடுறேன் சாமி Kumbudureyn Saamy 19 दिवसांपूर्वी
சங்கிகளுக்குள் சண்டை எதற்கு? ஓரமாய் போய் பிரிச்சிக்கோங்க...
K.R. Seetharaman
K.R. Seetharaman 20 दिवसांपूर्वी
ஏன் நம்ப 60 மூட்டை சர்க்கரையையும் எறும்பு தினீறிச்சி என்று உங்க தலைவர் சொன்னாரே அந்த காமெடி ஞாபகம் வருது.
K.R. Seetharaman
K.R. Seetharaman 20 दिवसांपूर्वी
ஸோஸியல் மீடியாவில்;இப்ப Go Back Stalin திமுக தமிழ் துரோகி போன்ற வை டிரெண்ட் ஆனது பற்றி பேச மாட்டாங்க. ஆனால் முன்பு டிரெண்ட் ஆன ஹிந்தி தெரியாது போடா பற்றியே பேசுறாங்க . எவ்வளவு வாங்கினாங்களோ!
Sengodan K R
Sengodan K R 20 दिवसांपूर्वी
Arnab panna comedy sollama சரண் ஓடுவது ஏன்!? சரண், அப்ப அப்போ சங்கி aatharava பேசுவது நல்லா புரியுது. முட்டை மண்டை சரண்
K.R. Seetharaman
K.R. Seetharaman 20 दिवसांपूर्वी
பச்சையா பொய் பிரச்சாரம் செய்யும் நபர்கள். மகன் தாயார் இறந்த வழக்கில் போலீஸ் விசாரணை செய்து எந்த சாட்சி இல்லாததால் போலீஸ் துரறயே நீதி மன்றத்தில் மனு செய்து நீதி மன்ற உத்தரவின் படி இந்த கேஸ் ஃபைல் மூடியது. இந்த உண்மையை மறைத்து வாய்க்கு வந்த படி பேசும் இந்த பொய் பிரசாரத்தை நம்பும் ஏமாளி தமிழர்கள் பாவம்!
S.E. Kuzhali
S.E. Kuzhali 20 दिवसांपूर्वी
Why your team has given so much importance to the American election. It is not much important to us.
Rajguru R
Rajguru R 20 दिवसांपूर्वी
One of biggest scam
Muthamizhan Palanimuthu
Muthamizhan Palanimuthu 20 दिवसांपूर्वी
கோயில் நகை காணாமல்தானே போனது..திருடர்களை பூசாரிகளாக நியமித்தால் அப்படித்தான்..ஒருவேலை ராமேஸ்வரம் கடல் காற்றிலே கரைந்து குறைந்ததோ?...திருடர்களை தண்டிப்பது இந்தியாவில் இனி கஷ்டம்தான்...!
Muthamizhan Palanimuthu
Muthamizhan Palanimuthu 20 दिवसांपूर्वी
ஹா...ஹா.....அஇஅதிமுக ஆட்சியைபற்றி நீங்களேதான் சொல்லிக்கொள்ளவேண்டும். ராஜேந்திர பாலாஜி என்பவர் பேசியதே நல்ல உதாரணம். மாண்புமிகு என்பதற்கு அர்த்தமில்லாத ஒரு பதவி...அரசியல் சாசனமே சிரிக்கவிட்டவர்கள்...!
boopathi ashwin
boopathi ashwin 20 दिवसांपूर्वी
ANNA MDLU PRIYAR KOVIL NAGAI THIRDANN DON'T COMPARE IT
Ari Raj
Ari Raj 20 दिवसांपूर्वी
உங்க கொரானா செய்திகளை கொஞ்சம் நிறுத்தி விட்டு T.TNagar பக்கம் வாங்க.... உண்மை நிலவரம் தெறிந்து பேசுங்க... அவ்வளவு கூட்டம்... ஒரு வேலை நோயை பரப்பிவிட்டு தடுப்பூசி வாங்குவதில் அரசு கவணம் செலுத்துகிறதோ....என doubt வருகிறது...
raj kumar
raj kumar 20 दिवसांपूर्वी
What is the difference between loksabha and rajiyasabha ???
Ari Raj
Ari Raj 20 दिवसांपूर्वी
காங்கிரஸ் பாவம் இல்லை...பாவம் மக்கள்...
Ari Raj
Ari Raj 20 दिवसांपूर्वी
வெற்றிகரமான தோழ்வி.... அதாவது 6. மாதங்களுக்கு பிறகு ஆளுங்கட்சி ஆளுகள் 15-20 பேரை அன்போட நம்ம பக்கம் இழுத்துவிட்டால் ...அதுவே வெற்றிகரமான தோழ்வி...: Guv: தமிழிசை.
Bascarane Tetchana
Bascarane Tetchana 20 दिवसांपूर्वी
Kanimozhiyin athikaaram aanavam ellaavatraiyum karaikka appavum maganum thittamittu velu mulamaga gai nagarthi velai nadakkirathu
boopathi ashwin
boopathi ashwin 20 दिवसांपूर्वी
Media puplish pandradu Ellai covid result. CM nagaraja choolan poola like.
Banumathi Vaidhyanathan
Banumathi Vaidhyanathan 20 दिवसांपूर्वी
Memes super👍
kanniappan Im
kanniappan Im 20 दिवसांपूर्वी
தமிழகத்தில் உள்ள ஏடிஎம்மில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது.இது பற்றி இன்பர்பெக்ஸ் ஷோவில் சரண், சிபி பேசவேண்டும்.
கும்புடுறேன் சாமி Kumbudureyn Saamy
கும்புடுறேன் சாமி Kumbudureyn Saamy 19 दिवसांपूर्वी
தமிழனுக்கு எதற்கு ஏடிஎம்?
shakilabanu nizamudeen
shakilabanu nizamudeen 20 दिवसांपूर्वी
வர வர கமெண்ட்ஸ் குறைவா வருதே கவனீச்சீங்களா
கும்புடுறேன் சாமி Kumbudureyn Saamy
கும்புடுறேன் சாமி Kumbudureyn Saamy 19 दिवसांपूर्वी
சங்கிகளுக்கு எதிரான கருத்துக்களை பில்டர் பண்ணினா அப்படித்தான். வெல் டன் மிஸ்டர் விகடன். வரலாற்றில் இடம் பிடிக்க வாழ்த்துக்கள்.
vs perumal seeni
vs perumal seeni 20 दिवसांपूर्वी
எனது ஓட்டு ஐயா எடப்பாடிக்கு மதிக்காத ஆளுநருக்கு எதிராக அரசாணை கொண்டு வந்த தீய சக்திகளுக்கு எதிராக அயோக்கியதர்களை எதிர்த்து நல்லாட்சி தருகிறார்
Lakshmanan Murugesan
Lakshmanan Murugesan 20 दिवसांपूर्वी
Thadava Alla Anuppa matranga bas nu Delhi la Kamplaintpannapoyerupar
vs perumal seeni
vs perumal seeni 20 दिवसांपूर्वी
தம்பிகளா covid.19 ஒன்னும் பண்ணாது .சாதாரண காய்ச்சல் சளி மாதிரிதான். சாராயக் கடையை மூட வேண்டும். எது எப்படி நடந்தாலும் பள்ளிக்கூடம் திறக்க வேண்டும். கல்வி இல்லாத நாடு கண்ணில்லாத நாடு
kanniappan Im
kanniappan Im 20 दिवसांपूर्वी
பாவம் ஒப்பந்ததாரர்.காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
shyam t
shyam t 20 दिवसांपूर्वी
Yean America la rendu kachi mattum pootiduraaga veru kachi kal yeathuvum illaiya. illa Democratic kachi um Republican kachi um mattum thaa pootida midiyuma solluga plz
Lakshmanan Murugesan
Lakshmanan Murugesan 20 दिवसांपूर्वी
Karaikta Aaaalugala Anuppa
vs perumal seeni
vs perumal seeni 20 दिवसांपूर्वी
அ. கோ அவரெல்லாம் ஒரு மனிதரா நாட்டுப்பற்று இல்லாத ஒருவர் சுயநலம் மிகுந்த ஒரு பெருச்சாளி தன்னால் அதுக்காக நாட்டையே விட்டுக்கொடுத்து கூடிய ஒரு ஓநாய்
Ram RAMCHARAN
Ram RAMCHARAN 20 दिवसांपूर्वी
I Enjoy with show today
Maresh waran
Maresh waran 20 दिवसांपूर्वी
Cibi siblings messing
Gokul kailasam
Gokul kailasam 20 दिवसांपूर्वी
Stalin memes niraya iruku onnu kooda neenga podala pongada Potta Pasangala
abbas khan
abbas khan 20 दिवसांपूर्वी
அர்ணாப் என்ன புத்தரா அல்லது காந்தியா பல பொய்யான செய்திகளை திருந்தி விஷம் கக்கியவன் தானே...
Bharani rajendraen
Bharani rajendraen 20 दिवसांपूर्वी
பள்ளிகள் திறப்பது பற்றி 9.10.2020. அன்று பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம். " கொரோனா காலம் அக்டோபர் 2 ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த கூடாது என்றவர்கள். இப்போது கருத்து கேட்பு கூட்டத்திற்கு அனுமதி ".
raj raj
raj raj 20 दिवसांपूर्वी
What happened c-19 vac
Sriram Kirupaharan
Sriram Kirupaharan 20 दिवसांपूर्वी
8.52 “stalin vandhu pesurappa”..itha 10 time rewind panna tha puriuthu.. SIBI -Konjam teilva pesunga plz
Radha Jyothi
Radha Jyothi 20 दिवसांपूर्वी
அமெரிக்கத் தேர்தல், senat உறுப்பினர்களின் பங்கு, எப்படி அதிபர் தேர்ந்து எடுக்கப்படுகிறார் விளக்கம் Please# comment show
Rajaram Rajaram
Rajaram Rajaram 20 दिवसांपूर्वी
தலீத் மக்களை தொட்டால் தீட்டு என்ற நிலை நாடு முழுவதும் இருக்கும் போது, அம்பேத்கர் அவர்களை மட்டும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்க எப்படி அனுமதித்தார்கள், வியப்பாக உள்ளது கொஞ்சம் விளக்குங்கள்?
Mathivanan G
Mathivanan G 20 दिवसांपूर्वी
நிர்மலா மேட்டரை எடப்பாடி கிளப்பினால் எடைகுறைப்பாகும் புரோகிதர் கணக்கு
Perumal S
Perumal S 20 दिवसांपूर्वी
S.perumal. ch.56.iyy. 🙌🙌🙌🙌🙌🙋🙋🙋🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕💖💖💖💘💘💝💝💝👌👌👌👌👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏
Robert Kennedy
Robert Kennedy 20 दिवसांपूर्वी
Dai nallave sombu thukkrunkaleda..arnab BJP ...parpanna RSS Vikattan media
maragathan r
maragathan r 20 दिवसांपूर्वी
நம்ம பொள்ளாச்சி வழக்கை விசாரித்த போலீசு கிட்ட இராமேஸ்வரம் கோயில் நகை கேசை கொடுத்து பாருங்க.. அப்புறம் பாருங்க நம்ம போலீசு யாரு னு..
Learning Kids
Learning Kids 20 दिवसांपूर्वी
Title dmk pathi photo but only admk bjp🤣🤣
BORAIAN ELANGO
BORAIAN ELANGO 20 दिवसांपूर्वी
ஏப்பா ஏய் இந்த அர்னாப் ஒன்றாம் எண் சங்கி என்று கூட உங்களுக்குத் தெரியாத மாதிரியே பேசுகிறீர்கள். வெட்கம். வெட்கம்.
Vishnu Priyan
Vishnu Priyan 20 दिवसांपूर्वी
வாக்கு வங்கி என்றால் என்ன?? அதனால் கட்சிகளுக்கு என்ன? பயன் #outoftheboxquestion #Coomentshow
arunachalam M
arunachalam M 20 दिवसांपूर्वी
வணக்கம் சிபி வாழ்த்துக்கள் திரு ரவிபெர்ண்ட் இப்போது என்ன செய்கிறர்
Learning Kids
Learning Kids 20 दिवसांपूर्वी
தமிழக மாணவர்கள் முயற்சியில் உருவாக்கும் காணோளி...🙏mrgets.info/start/vhi-i/o5ZmyJuxt416q9s.html
Learning Kids
Learning Kids 20 दिवसांपूर्वी
தமிழக மாணவர்கள் முயற்சியில் உருவாக்கும் காணோளி... ஆதரவு தாருங்கள் 🙏
Balaji Aravindhan Pandian
Balaji Aravindhan Pandian 20 दिवसांपूर्वी
All states except for Nebraska and Maine follow the winner take all, whoever wins the majority will take all the votes from that state.
Aravindhan Selvaraj
Aravindhan Selvaraj 20 दिवसांपूर्वी
thambi vikataa!! Kanimozhi interview Kalaignar tv la varum nala paru. aporo pesu!! un narathar velai inga vendam
manikandan santhanam
manikandan santhanam 20 दिवसांपूर्वी
சிபி corrona வுக்கும் குழந்தைகள் உடல் நலத்துக்கும் உள்ள statistics பத்தி பேசவும். உண்மையில் ஏன் குழந்தைகள் கரோனா தொற்று ஆபத்தானது ? விரிவாக, தெளிவாக நீங்களாவது (செய்தியாளர்கள்) பேசுங்கள்.
Krishnakumar Balakrishnan
Krishnakumar Balakrishnan 20 दिवसांपूर्वी
சரண், அரசியலில் வலது சாரி இடது சாரி இருப்பது சரிதான். ஏன் ஒரே கொள்கை கொண்ட கம்யூனிஸ்டுகள் வலது இடது என பெயர் வைத்துள்ளனர். Please explain. #commentsshow #commentshow #கருத்துரைப்பகுதி
Prakash D
Prakash D 20 दिवसांपूर्वी
fb.watch/1yzIQ53hdp/
Subramaniam Saravanamuttu
Subramaniam Saravanamuttu 20 दिवसांपूर्वी
Nakai,Nattu,! What does NATTU means?
Vignesh. M
Vignesh. M 20 दिवसांपूर्वी
பொதுவாக சிறையில் இருப்பவர்களுக்கு நன்னடத்தை காரணமாக விடுதலை சற்று முன்னரே நடக்கும்!! பேரறிவாளன் விஷயத்தில் நன்னடத்தை விதி பொருந்தாதா?? நன்னடத்தை விதி மூலம் அவர் வெளியே வர இன்னும் எத்தனை ஆண்டுகள் உள்ளன?
B S Arun
B S Arun 20 दिवसांपूर्वी
11
Vignesh. M
Vignesh. M 20 दिवसांपूर्वी
அமெரிக்க தேர்தல்ல இந்த electoral college votesனா என்னானு தெளிவுபடுத்துங்க!🙏🏼
Gurubalan C
Gurubalan C 20 दिवसांपूर्वी
US la apdita bro.. Oru state la yaru athiga percentage win panrangalo antha state seats full ah antha katchi ku ta pogum.
Babu Jawa
Babu Jawa 20 दिवसांपूर्वी
Cibi why are you so interested about DMK issues?. Your hate on DMK can be shown by giving real issues but using false news shows your one sided view.
Sorimuthu Mahalingam
Sorimuthu Mahalingam 20 दिवसांपूर्वी
Please prepare before the news. In US if you get majority in a state then entire electoral vote will be given to the winner.
Humour Club International - Triplicane Chapter l  35th Anniversary Celebration.
3:57:58
Humour Club - Triplicane Chapter
वेळा पाहिला 421 ह
Exact Date of PUBG Mobile India Launch?
5:52
Technical Sagar
वेळा पाहिला 704 ह
Bigg Boss Tamil Season 4  | 24th November 2020 - Promo 1
0:36
Vijay Television
वेळा पाहिला 3 लाख
Baap Ka Biyaah - Amit Bhadana
19:25
Amit Bhadana
वेळा पाहिला 10 लाख
By-Pass Paavangal | Season 4 | Parithabangal
11:28
Parithabangal
वेळा पाहिला 2.8 लाख
Rudy's Elite Strike Force Continues To Fail Spectacularly On Behalf Of Their Client, The President
12:00
The Late Show with Stephen Colbert
वेळा पाहिला 3.7 लाख
Humour Club | Most Hilarious Jokes | Shanmugha Vadivelu
1:20:56
Humour Club - Triplicane Chapter
वेळा पाहिला 2 लाख
Solvendhar Suki Sivam | Humour Speech | Humour Club International - Triplicane Chapter
52:42
Humour Club - Triplicane Chapter
वेळा पाहिला 4 लाख
Exact Date of PUBG Mobile India Launch?
5:52
Technical Sagar
वेळा पाहिला 704 ह
Bigg Boss Tamil Season 4  | 24th November 2020 - Promo 1
0:36
Vijay Television
वेळा पाहिला 3 लाख
Baap Ka Biyaah - Amit Bhadana
19:25
Amit Bhadana
वेळा पाहिला 10 लाख
NAACH MERI RANI | CHINKI MINKI | DANCE COVER
1:17
Chinki Minki
वेळा पाहिला 2.5 लाख
Allu Arha's Anjali Anjali Video Song | Allu Arjun | #HBDAlluArha
3:34
Allu Arjun
वेळा पाहिला 2.2 लाख