வட இந்தியாவை ஸ்தம்பிக்க வைத்த Bharathbandh! #FarmersBill2020 | The Imperfect Show 25/09/2020

  वेळा पाहिला 88,227

Vikatan TV

महिन्यापूर्वी

Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/
Twitter Pages: ipsvikatan
Instagram Pages: ipsvikatan

00:00 Start
01:00 #RIPSPB
04:53 Vijayakanth corona updates
07:49 School Reopens updates
09:36 Bharat Bandh
13:00 எவன் பார்த்த வேலடா இது
13:32 இன்றைய கீச்சுகள்
13:57 இன்றைய விருது.

Description :
* #SPB பற்றிய அரிய தகவல்கள்!
* எடப்பாடியிடம் அறிக்கை சமர்ப்பித்த ரங்கராஜன் குழு சொன்னது என்ன?
* பீகார் தேர்தல் விதிமுறைகள் அறிவிப்பு?
* வேளாண் மசோதாவை எதிர்த்து வீதிக்கு வந்த விவசாயிகள்!
* கேரளாவில் கொரோனா எண்ணிக்கை அதிகரிக்க என்ன காரணம்?
* `DMK அராஜகம் தாங்கலை!' - ஆளுநரிடம் குமுறிய L.Murugan!

As stir intensified in Punjab, Akali Dal chief Sukhbir Singh Badal and former Union Minister Harsimrat Kaur led the farmers’ protest in Lambi, Punjab. Addressing the protest rally, Badal called for state chief minister’s intervention. He said, ” Punjab CM should call an immediate cabinet meeting & pass an ordinance to declare the State as one ‘Mandi’ to ensure recently passed agricultural Bills not enforceable in Punjab.”
The Bharatiya Kisan Union and several other organizations on Friday began their nationwide demonstration and “chakkajam” against the three contentious farm legislations which were passed by Parliament earlier this week. Police personnel in adequate strength were deployed across Punjab and Haryana to ensure law and order
Kerala has won a United Nations award on Thursday for its "outstanding contribution" towards the non-communicable diseases-related sustainable development goals.
The UN Interagency Task Force (UNIATF) award this year on prevention and control of non-communicable diseases was announced by World Health Organization director-general Tedros Adhanom Ghebreyesus.The award recognises achievements during 2019 on the multi-sectoral action in the prevention and control of NCDs, mental health and the wider NCD-related sustainable development goals (SDGs).

#SPBalasubrahmanyam #RIPSPB#Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI

The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera-Ramesh Kannan | Edit - Shreeraj| Thumbnail art - Santhosh Charles
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv: goo.gl/wVkvNp

टिप्पण्या
Harish Krishna
Harish Krishna 29 दिवसांपूर्वी
Saran was accusing Media for all the trouble on why they took the body so soon, are you ppl not ashamed of yourself??? Media should have some ethics and decency in your profession...
adwit ghost
adwit ghost महिन्यापूर्वी
😭😭😭"உங்கள்யுடைய பாட்டை கண்ணிர்யுடன் கேட்டு கொண்டுயிருக்கிறேன்" இசை தென்றல் அமைதி ஆகிவிட்டது Miss u Legendary SPB Sir நல்ல மனிதர் அவர்யுடைய ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்😭😭😭
Kadirvelu Kadir
Kadirvelu Kadir महिन्यापूर्वी
I think "aayiram nilave vaa" was in 1966.
Thivyabarathi Suresh
Thivyabarathi Suresh महिन्यापूर्वी
Vanakkam sir. IPL 2020 match la Audiance a Ella. But sound old IPL match maathiri varuthu. Eppidi sir..
yashiha Shiha
yashiha Shiha महिन्यापूर्वी
Miss u bala sir.....
Muhil T
Muhil T महिन्यापूर्वी
முக்கிய கட்சிகள் கூட்டணி கட்சிகளை தேர்தலில் தங்களது சின்னங்களில் போட்டியிட சொல்வது ஏன்??? #commentshow
Narayanan. P NIG
Narayanan. P NIG महिन्यापूर्वी
அருமை சகோதரா
life full lonliness
life full lonliness महिन्यापूर्वी
நிலவு கூட இவரின் பாடலைக் கேட்டுத்தான் உறங்கும் போல
RAVI M P
RAVI M P महिन्यापूर्वी
21 குண்டுகள் 72 குண்டுகள் அரசு மரியாதை என்ன வித்தியாசம்??
Azmatullah
Azmatullah महिन्यापूर्वी
What kept in SPB's mouth
ANBAESIVAM
ANBAESIVAM महिन्यापूर्वी
இந்தியாவில் கட்டப்பட்ட கழிவறைகளில் 40% இல்லையாம் அதிலும் ஊழல் செய்து இருக்கிறார்கள் அது உண்மையா?
ANBAESIVAM
ANBAESIVAM महिन्यापूर्वी
எஸ் பி பாலசுப்ரமணியன் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்
sampath kumar
sampath kumar महिन्यापूर्वी
Why you are not talking about BJP fake acting????
Ajith murugesan
Ajith murugesan महिन्यापूर्वी
எங்கள் உள்ளத்தில் என்றும் வாழ்வாய் 🙏
பிரதீப் மு
பிரதீப் மு महिन्यापूर्वी
👍👍
Tamiz Nadu
Tamiz Nadu महिन्यापूर्वी
எல்லாம் தனியார் கைகளில் ஒப்படைத்தால் அவர்கள் என்ன தியாகியா? நஷ்டத்திற்கு வியாபாரம் நடத்தி மக்களின் நலனுக்காக பாடுபடுவார்களா? இதை நம்பசொல்கிறதா மத்திய அரசு பிறகு இவர்கள் எதற்கு ? விவசாயிகள் ஏற்கனவே சுரண்டப்படுகிறாற்கள் அரசாங்கம் கூட்டுறவு சங்கம் வேளாண்மை துறை போன்ற கட்டமைப்பு அடிப்படையாக ஆதார விலை கிடைக்க வழிவகை செய்கிறது, இதை நேரடியாக விவசாயிகள் மற்றும் ஏஜென்ட் நேரடி வர்த்தகமாக மாற்றினால் நிலைமை என்ன ஆகும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அரசு‌ என்ற அரசியல்வாதிகள் கார்ப்பரேட்களுக்காகவா அல்லது விவசாயிகள் நலலுக்காகவா என்பது ஊர் அறிந்த உண்மை.
Durai Nadar
Durai Nadar महिन्यापूर्वी
Rest In Peace SPB
Dhilip Kumar
Dhilip Kumar महिन्यापूर्वी
கோயம்புத்தூர்-ல கொரோனவ கட்டுபடுத்த முடியாதா நிலையில் போய்டுருக்குங்க., தினமும் 600-650 சொல்லறாங்க.., இது இப்டியே தா போகுமுங்கள.....?
Usman T K Thevar Kalathil
Usman T K Thevar Kalathil महिन्यापूर्वी
Rip SBP
Jeeva Don
Jeeva Don महिन्यापूर्वी
No cbi na God iku light than correct ah iruikum , corana iku light adicha sethudum nu pm and maduvanthi sonaga marainthuingala ah
D J
D J महिन्यापूर्वी
ல ள ழ உச்சரிப்பு கற்றுக்கொள்ளுங்கள்...
SABA P.M.BALAJI
SABA P.M.BALAJI महिन्यापूर्वी
எல்லோராலும் எல்லோருக்காகவும் நல்லவராக இருப்பது கடினம், ஒருசிலருக்கே அது சாத்தியம், அந்த ஒருசிலரில் ஒரு ஜீவன் இப்போது நம்மிடத்தில் இல்லை, தமிழ் உள்ள வரை, இந்த காதலின் தீபம் மின்னி கொண்டே இருக்கும்.
Kannan Vidya
Kannan Vidya महिन्यापूर्वी
2021ல்வெல்லும்திமுக
sukumaran k
sukumaran k महिन्यापूर्वी
தமிழ் தெரியாம இங்கே மொழியை கொலை செய்த ஹிந்தி பாடகர்கள் எத்துணை பேர்....நாம் அவர்களை தூக்கி வைத்து ஆடுவோம்....
varun prakash
varun prakash महिन्यापूर्वी
#RIPSPB இதயம் வனர நன்னகிறதே #SingerSPBalasubraminyan பாடும் நிலா இனச நிலா இந்த தேசம் இருக்கும் உன் இனச பாட்டி கொண்டு இருக்கும் உன் குரல் மக்கள் மனங்களில் கேட்டு கொண்டு இருக்கும் இன்னினச குரல் மன்னன் இனச நிலா
Valari Info
Valari Info महिन्यापूर्वी
Kerlaa comedy.... u guys always promote kerala... don't know whats the agenda...
Gunaseelan Muthappan
Gunaseelan Muthappan महिन्यापूर्वी
SPB - Rip sir
Koval karthikeyan
Koval karthikeyan महिन्यापूर्वी
RIP SPB Sir..
ANIstarTV an Artist Choice
ANIstarTV an Artist Choice महिन्यापूर्वी
கண்ணீர் அஞ்சலி ♡♡♡♡♡♡♡♡ இந்த சங்கீத மேகத்தின் மறைவு கண்டு வெண்மேகம் திரண்டு கண்ணீர் பெருக்குண்டு மழைநீராய் வழிந்தோட இன்று கண்ணீர் அஞ்சலி செலுத்திய கணம் கண்டு நெஞ்சம் கனம் கொண்டு வெடிக்கும் நிலை கண்டதுவே! இதுதான்... இளையநிலா எஸ்பிபி முழுநிலவாய் நிறைவுகண்ட சாதனை நாயகனின் வாழ்க்கையின் சரித்திரத்தை புரட்டிக்காட்டிய மக்கள் மனங்களின் அன்பு ராஜ்யத்தின் அரியாசனத்தில் மாமன்னனாய் வெற்றிகண்ட மகத்தான மனிதநேயனாய் ஆனாய் நீ! உன் புண்ணிய ஆன்மா சாந்திபெறவும் உன் குடும்பம், உறவுகள், நட்புகள் உன்னிழப்பின் கொடும் துயரிலிருந்தும் ஆறுதல் பெறவும் இறையருளின் ஆசிவேண்டி இறைஞ்சிப் பிரார்த்திக்கிறோம்! இப்படிக்கு, அன்பும் கண்ணீருமாய்... உன் அத்தனை ரசிகர்களாகிய மக்கட் பெருங்கடல்! உன் இறுதி ஊர்வலத்தில் பார்த்துத் தெரிந்துகொள்! சொர்க்கத்திலிருந்து உன் இறவா தேமதுரக் குரலால் எம்மைத் தினந்தோறும் தாலாட்டு! அதுவே நீ எமக்கு தரும் சீராட்டு! - அனி
GK VALLUVAN
GK VALLUVAN महिन्यापूर्वी
SPB sir Thalaivar Rajinikanth sonna maadiri Deivam avar oru mahaan
Guna TN
Guna TN महिन्यापूर्वी
அந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வார்...
R Jaya prakash
R Jaya prakash महिन्यापूर्वी
RIP SPB SIR😔😔😔
Kokila Kokila.
Kokila Kokila. महिन्यापूर्वी
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Balakrishnan Shanmugam
Balakrishnan Shanmugam महिन्यापूर्वी
Did vaiko attended parliament ? What happened to him ? Why he is silent in the farmers bill issue ? #commentsshow
Thanjai Anna
Thanjai Anna महिन्यापूर्वी
Explain briefly Farmers bill
Thanjai Anna
Thanjai Anna महिन्यापूर्वी
போஸ்டர் ஒட்டுறது கிழிக்கிறது...ஏய் குழாயடி சண்டைக்கு கவர்னரை சந்தித்தாரா....இதுக்குத் தான் அந்த பதவியா... ஆமாம்,நம்ம வரி இப்படி யும் வீணடிக்க படுகிறதோ
Thanjai Anna
Thanjai Anna महिन्यापूर्वी
இந்தியா வையே அசைத்த குரல் இன்று அடங்கிபோய் நம் இதயத்தையே நொறுக்கி விட்டது
Rajoo Raj
Rajoo Raj महिन्यापूर्वी
All have died one day including me and you why one the person died talk so much..think positive stop reducing talk lot..pass is passed.
SIVAKUMAR ARUMUGAM
SIVAKUMAR ARUMUGAM महिन्यापूर्वी
கொரோனோ நோய்க்கு மருந்தே இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை, ஆனால் அதிலிருந்து முழுமையாக குணமடைந்து விடுகிறார்கள் என்பதை நம்ப முடியுமா
vicky drope
vicky drope महिन्यापूर्वी
அட ஆமா யோவ் சரண் ழ ல ள வராத ??? ஐயோ aiyo
Baskararaja123
Baskararaja123 महिन्यापूर्वी
ஆழ்ந்த இரங்கல் SPB அவர்கள் மறைவுக்கு
கதீர் & கோ தமிழன்
கதீர் & கோ தமிழன் महिन्यापूर्वी
Has anyone seen the farmer Iyakkannu who did not oppose the agriculture bill affecting the farmer ..
கதீர் & கோ தமிழன்
கதீர் & கோ தமிழன் महिन्यापूर्वी
@நான் முட்டாள் I am an Idiot tq
நான் முட்டாள் I am an Idiot
நான் முட்டாள் I am an Idiot महिन्यापूर्वी
அய்யாக்கண்ணு? Check Once...
Murali Manoj
Murali Manoj महिन्यापूर्वी
காற்றுள்ள வரை SPB பாடல்கள் கேட்டு கொண்டே இருக்கும். RIP SPB.
Rangadurai Govindasamy
Rangadurai Govindasamy महिन्यापूर्वी
Why you have not commented reg. Dmk wall painting swipe by bjp people so you are also sanghi
Saravanakumar Kandasamy
Saravanakumar Kandasamy महिन्यापूर्वी
saran please don’t sing...
HARSHA KUMAR
HARSHA KUMAR महिन्यापूर्वी
நான் இளையராஜா மீது பெருமதிப்பை வைத்திருக்கிறேன் என்றாலும் ...தனது ego ...மற்றும் ஆணவத்தால் ...நல்லபாடகரான SPB அவர்களின் நிகழ்ச்சககளில் உரிமை கோரி ...அந்த நல்லவரின் மனத்தை புண்படுத்தியது நெருடலாக காண்கிறேன்
Kens Nesan
Kens Nesan महिन्यापूर्वी
இதோ இதோ என் பல்லவி... SPB அவரே இசையமைத்து, பாடி, நடிச்சாரு இந்தப் பாட்டையும் கேட்டு பாருங்கள் உங்களை நீங்களே மறந்து போவிங்கள்...! SPB Sir! உங்கள் ஆத்மா நித்திய வாழ்வில் இளைப்பாறட்டும்.🕯💐😓
BeeYem
BeeYem महिन्यापूर्वी
சரண்னின் இசை விரும்பி ஆனால், ழகரம் லகரம் ளகரம் விரும்பவில்லை... 😜 #beeyem
தமிழ் 5 Sundaram
தமிழ் 5 Sundaram महिन्यापूर्वी
எஸ்பி பாலசுப்ரமணியன் அவர்களுக்கு எனது ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி அவருடைய ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்
Jinu Chezhiyan
Jinu Chezhiyan महिन्यापूर्वी
10.52 தலைவா செம டைமிங்-சிபி
Muthu Kumaresan
Muthu Kumaresan महिन्यापूर्वी
Saran ji pattu padarathu munnadi unga face expression romba bayamairukku appram yen yella LA kkum LHAA podreenga
Anantha Raaj
Anantha Raaj महिन्यापूर्वी
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Rajesh Vasudevan
Rajesh Vasudevan महिन्यापूर्वी
Time magazine's 100 influential people of 2020 which modi got is not for a positive influence but the opposite. Vachchi seiyavendiya matter ah miss paneetengale guys, english news ozhunga padinga boss
Azhil Priya
Azhil Priya महिन्यापूर्वी
Chippi irukudhu muthum irukuthu most fav song🙂Ending👍🏼Narcodics update venum does chennai is becoming mumbai??
Palane Andavar
Palane Andavar महिन्यापूर्वी
Great you had remembered great S.B.P, after him there will be no star going to sing 40 thousand songs , what to say he may had gone to doctor verabagu he might have recovered , but he lived a full fill life a great man
Kamal Shankar
Kamal Shankar महिन्यापूर्वी
Bro, நீங்க மொதல்ல நெறைய home work பண்ணிட்டு அப்புறம் videos பண்ணுங்க . SPB அவர்கள் தமிழில் முதல் பாட்டு 1969ல் " ஹோட்டல் ரம்பா " என்ற படத்தில் L.R. ஈஸ்வரியோடு பாடிய " அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு " என்கிற பாடலாகும். அனால் அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. அடுத்தது உங்கள் உச்சரிப்புகள்(தமிழ், ஆங்கிலம் மற்றும் ஊர் பெயர்கள்).
Ganesan Natarajan
Ganesan Natarajan महिन्यापूर्वी
அவர் மூச்சு நிற்கவில்லை, மூச்சுவிடாமல் இன்னும் பாடிக்கொண்டிருக்கிறார்! #RIPSPB
RAGA
RAGA महिन्यापूर्वी
பேரறிவாளன் எப்படி இருக்கிறார், என்னதான் செய்கிறார்?
Kaliyamoorthy Kasthuri
Kaliyamoorthy Kasthuri महिन्यापूर्वी
தமிழகபள்ளிகல்விதுறையால்ஏன்சரியானமுடிவுமாணவர்கள்விஷயத்தில்எடுக்கமுடியவில்லைஅதர்க்குதகுதியானஅமைச்சர்மற்றும்அதிகாரிகள்தமிழகத்தில்இல்லையா
LIGHT OF HOPE🌅
LIGHT OF HOPE🌅 महिन्यापूर्वी
RIP SPB Sir!💐🙏❤️😢😔😭💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏பாடகர் யேசுதாஸ் எங்கிருக்கிறார்?ஏன் ஒரு இரங்கல் செய்திகூட இன்னும் போடவில்லை என்ன ஆச்சு யேசுதாஸ்க்கு?ஏன் அவரை சீன்லயே காணோம்????
common man
common man महिन्यापूर्वी
vikatan tv, pandey, maridhas, annamalai are all different forms of Sangi warriors. TN should be much vigilant.
maragathan r
maragathan r महिन्यापूर्वी
இழந்தது போதும்.. இனி நமது ஒவ்வொரு எபிசோடிலும் 30 வினாடிகள் கொரோனா வின் தீவிரத்தை சரண்& சிபி குறிப்பிட்டு விழிப்புணர்வு தர முயற்சி செய்யலாம்..
Cecelia Dorisamy Muthu
Cecelia Dorisamy Muthu महिन्यापूर्वी
SALUTE TO YOU MY BROTHERS...bcos of SPB Sir you didn't make much jokes n laugh as usual....tdays show was so solemn....We ll forever miss Sir SPB😔
Shivasakthi Vel
Shivasakthi Vel महिन्यापूर्वी
RIP SPB..sir.. Mouna Raham movie songs rompa favourite..😔avaru voicekagave..
Gingee Fort media
Gingee Fort media महिन्यापूर्वी
🙏🙏🙏🙏 mrgets.info/start/vhi-i/jJ1h0Ji9y4-GktM.html
Selvakumar Arumugam
Selvakumar Arumugam महिन्यापूर्वी
Super G... .. 👌
rajesh parimala
rajesh parimala महिन्यापूर्वी
நெஞ்சம் உண்மையில் ரொம்பவே கனக்கிறது....... என்னோட பேவரைட் பாடகர்........ அய்யா அவர்களின் ஆன்மா நம்மை சுற்றிக்கொண்டே இருக்கும் என்பதே நிதர்சனம்........ அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்....... அஞ்சலி செலுத்திய உங்கள் இருவருக்கும் என்னோட நன்றிகள்........ I Am So Sad 😥😥😥😥😥
shakilabanu nizamudeen
shakilabanu nizamudeen महिन्यापूर्वी
ஆழ்ந்த இரங்கல் பாடும் நிலாவுக்கு
Ramarajan Ponnudurai
Ramarajan Ponnudurai महिन्यापूर्वी
SPB பூர்வீகம் நெல்லூர்.... இன்றைய தமிழ்நாடு அன்றைய ஆந்திரா....
Muppakkarai C
Muppakkarai C महिन्यापूर्वी
ஆல்ந்த இரங்கள் Spb சார்
thirukonda jeyaraman prakash
thirukonda jeyaraman prakash महिन्यापूर्वी
Very heartfelt award to SPB given sofar in your show.😭😭😭😭😭😭 May his soul rest in peace.
Omega Redeemer UK Ltd
Omega Redeemer UK Ltd महिन्यापूर्वी
Masal vadai paruppu vegalai...
MOHAN KUMAR
MOHAN KUMAR महिन्यापूर्वी
Mr. Saran and Sibi, I would like to share my kind request, Please wear mask at show time for safety and life protection. Nandri mattrum Anbudan.!!
venkatesan govindhan
venkatesan govindhan महिन्यापूर्वी
SPB Sir, a great legend. May his soul rest in peace
Youtube Nanban kannan
Youtube Nanban kannan महिन्यापूर्वी
இதயங்கள் அழுகிறதே.
T T Siva Anandham
T T Siva Anandham महिन्यापूर्वी
Redshirt.. After corona.. you are back in your old look now after longtime..👍
golden ratio
golden ratio महिन्यापूर्वी
10:30 ondikatta drumstick saapta enna saapdaattii ennaa, kala kodumai
Mariappan M
Mariappan M महिन्यापूर्वी
உண்மையை சொல்லுகள்..பிஜேபி திமுக பிரச்சினையை எதற்காக நீங்கள் உண்மையை சொல்லுகள்....உங்களிடம் இருந்து பதிலை நாளைக்குள் எதிர்பார்க்கிறேன்....இல்லை என்றால் உங்களிடம் இருந்து விடை பெற்று கொள்கிறேன்...
BALASUBRAMANIAN A
BALASUBRAMANIAN A महिन्यापूर्वी
😁😁😁👌
Sethilkumar Senthil
Sethilkumar Senthil महिन्यापूर्वी
SBP ALWAYS GREAT REST IN PEACE
Huchgandhi N
Huchgandhi N महिन्यापूर्वी
Spb க்காக oru like button
Vijayalekshmy Meenakshi
Vijayalekshmy Meenakshi महिन्यापूर्वी
SPB segment yatharthamaka ullathu
c p
c p महिन्यापूर्वी
கொரானா வந்தால் தயவுசெய்து தனியார் மருத்துவமனை மட்டும் சென்றுவிடாதீர்கள். முடிந்தவரை கறந்துவிட்டு கொன்றுவிடுவார்கள்
Rtn Kumaran L
Rtn Kumaran L महिन्यापूर्वी
வாழ்க SPB SIR புகழ்...
நல்லவன் மிக நல்லவன்
நல்லவன் மிக நல்லவன் महिन्यापूर्वी
Sp பாலசுப்பிரமணியன் சார்க்கு ஆழ்ந்த irankal
Sasi Guna
Sasi Guna महिन्यापूर्वी
நாம் இருக்கும் வரை நம் பெற்றோர்களுக்கு எதுவும் நடந்துவிடக் கூடாது என எண்ணுவோமில்லையா... எஸ்.பி.பி சார், உங்களையும் அப்படித்தான் எண்ணியிருந்தேன். இந்தப் பிறவியில் என் வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கும் ரத்த உறவுகளோடு ஒருவராக மானசீகமான ஓர் அன்பு உங்களோடு உண்டு. ஏற்கவே முடியவில்லை... பாடும் நிலாவிற்கு கண்ணீர் அஞ்சலி. நீங்கள் என்றும் பாடிக்கொண்டே இருக்கும் நிலாதான்.. சென்று வாருங்கள் எஸ்.பி.பி சார் :(
Muthu Lakshmanan
Muthu Lakshmanan महिन्यापूर्वी
Tears in eyes , no word , SPB is divine soul
Lakshmanan Murugesan
Lakshmanan Murugesan महिन्यापूर्वी
Ipadepatta pm kedaika nama koduthuvacirukkanum panne paya Mattu muthratha Ippa vettutanungala
Murali Arumugam
Murali Arumugam महिन्यापूर्वी
எஸ்.பி.பி அவர்களின் இழப்பு வருந்தத்தக்கது தான். ஆனால், கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவரின் உடலை மக்கள் அஞ்சலிக்காக அனுமதித்தது சரியா???
waran steel thunderbolt
waran steel thunderbolt महिन्यापूर्वी
முருகா பரோட்டா அந்தாளுக்கு மூடு ஏறிவிடும்.....
Subramanian Krishnamoorthy
Subramanian Krishnamoorthy महिन्यापूर्वी
எது மறைக்கிறதோ அதுவே காட்சி
Ganesan Natarajan
Ganesan Natarajan महिन्यापूर्वी
Why Tamil Nadu farmers are not protesting as the Punjab farmers are doing? We should also strongly oppose the farmer’s bill
Elaiya Ram
Elaiya Ram महिन्यापूर्वी
Pls share why we should start protest ??
waran steel thunderbolt
waran steel thunderbolt महिन्यापूर्वी
சரண் சார் திமுக பாஜக சண்டை நடைபெற்றது உண்மை அதில் முதலில் கையெடுத்து அடித்தது அந்த பாஜக பெண் தான் பைக் அங்கேதான் நின்று கொண்டு இருந்தது நான் திமுக காரன் அல்ல
Jawahar b
Jawahar b महिन्यापूर्वी
Sir, அது அவர்களுக்கு தெரியும் ஆனால் உண்மையை சொல்ல மாட்ட்டார்கள் இது அவர்களது திட்டம்
Sivaprakash K
Sivaprakash K महिन्यापूर्वी
மேல் உலகில் உங்கள் இனிய குரலால் அனைவரையும் மகிழ்வித்து கொண்டிருங்கள் SPB sir !
ashwath
ashwath महिन्यापूर्वी
explain ur LOGO Vikatan ,how did u. come up with d idea ? and who is he in d logo..
Gandhi Karunanidhi
Gandhi Karunanidhi महिन्यापूर्वी
*பாடு நிலா பாலு வாழ்கவே!* இயற்கை யென்னும் இளைய கன்னியை மயக்கிட்ட பாலெனும் மந்திரக் குரலே! வியக்கும் விண்ணுலவும் நிலவினைக் கண்டு ஆயிரம் நிலவே வாவென்ற பாலுவே! ஆயிரம் பிறை காணும் முன்னரே ஆயுளை முடித்துக் கொண்டது நியாயமா! இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைகிறதே என்றவரே! இதயங்களை கனக்க வைத்து பிரிந்ததேனோ! துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா நீ கண்ணீர் விட்டால் சின்னமனம் தாங்காதம்மா துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளியென துள்ளிய காந்தர்வ குரலின் நாயகரே! இன்று கண்ணீரில் நனையவிட்டு சென்றனையே! கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை ஏ ஹே ஹே...ஆ ஹா...ஹா...ம்..ஹு..ஹும்..ல லா லா... நான் ஒரு விகடகவி இன்று நான் ஒரு கதை சொல்வே னென்றாய் இன்று கடவுள் அமைத்த மேடையில் தவிக்க வைத்ததேனோ! மூச்சு விடாது பாடும் ஆற்றலாளரே! மூச்சுக் காற்றை நிறுத்தி யதேனோ! பேச்சில் இழையோடும் மென்மை குரலே! மூச்சுக் கோளாறால் பிரித்த காலன் கொடியவனே! பாடு நிலா பாலுவே நீடு துயில் கொள்ள சென்றனையே! வீடு நாடு முழுதும் ஒலிக்கும் நின்குரலே! நாடு முழுதும் துயரில் மிதுக்குதின்றே! நாடும் உன் பாடல் எல்லா மொழி மக்களையே! நாற்பதாயிரம் பாடல்களை அய்ம்பது ஆண்டுகளில் காற்றில் உலவவிட்ட பத்ம நாயகரே! ஆற்றொணாப் பிரிவை தந்ததேனோ! மண்ணில் விழுந்தாலும் மறையாது உன்னுடல் விண்ணில் பரவிடும் இசையொலியில் வாழ்கிறாய் திண்ணமாக உரைப்பேன் பாடு நிலாவே! எண்ணற்ற காலம் வாழ்வாய் இசையுலகில்! அழியா உந்தன் பாடல்களால் வாழ்கவே! - கவி காந்தி.கருணாநிதி
7.30 zeero
7.30 zeero महिन्यापूर्वी
Thayavu senchi padathinga PLZZ...
Lakshmanan Murugesan
Lakshmanan Murugesan महिन्यापूर्वी
Delhi la Irukkera 3 Naigal koranaula setha Nadu urupadum Sekeram nadakka Ramarai venduoom
Mani Ramasamy
Mani Ramasamy महिन्यापूर्वी
ஸ்வப்ணா சுரேஷ் விவகாரத்தை எத்தனை ஷோவுல எதகவாட்டி பேசியிருக்கீங்க. இதுவரைக்கும் ஒரு துரும்பு கெடைச்சதா சரண்-சிபி இணையர்களே! இன்னைக்கு வரை கொரோனாவ கட்டுப்படுத்துறதுல உண்மையான உணர்வோட நடவடிக்கை எடுத்தது கேரளா மட்டும்தான். மத்த எல்லாரும் நடிப்பு + வசூல். தமிழநாட்டில தட்டி அடைக்கிறதுல இருந்து முகக்கவசம் வாங்கினவரை நீங்களே கொட்டித் தீத்திருக்கீங்க. ஒன்றியத்துல ரேபிட் டெஸ்ட் கருவி முதல் வென்டிலேட்டர் வரை என்ன லட்சணம்னு நீங்களே வாசிச்சிட்டு இந்த நிழல் கூட அண்டாத ஒரு மாநிலத்தை போற போக்குல தட்டுறீங்க. மனசாட்சி இருக்கா? ஸ்வப்ணா சுரேஷ் விஷயத்தை கம்யூனிஸ்ட் கட்சியின் பரம எதிரியான பாஜகவின் ஆட்சியின்கீழ் அதுவும் உத்தமர் அமித்ஷா கட்டுப்பாட்டுல இருக்கிற NIA விசாரிச்சிட்டு ஒன்னும் இல்லைனு சொல்லிட்டாங்க. விமான நிலையம் வெளியுறவு துதரகம் சுங்கத் துறை எல்லாம் மோடி கட்டுப்பாட்டுல இருக்கு. அங்க நடந்த விஷயத்துக்கு இன்னமும் கேரள அரசுனு கூசாம சொல்றீங்க... கொரோனா நல்லா வெச்சிக்கும்யா!!
bank Assets
bank Assets महिन्यापूर्वी
இக்நோபல் விருது இந்த வருடம் யாருக்கு...? விளக்கம் தருக..?
Bicchoo Ka Khel | Official Trailer | Starring Divyenndu, Anshul Chauhan | ALTBalaji
3:02
iPhone 12 Pro Durability Test - Is 'Ceramic Shield' Scratchproof?!
9:12
JerryRigEverything
वेळा पाहिला 4.8 लाख
Bicchoo Ka Khel | Official Trailer | Starring Divyenndu, Anshul Chauhan | ALTBalaji
3:02
iPhone 12 Pro Durability Test - Is 'Ceramic Shield' Scratchproof?!
9:12
JerryRigEverything
वेळा पाहिला 4.8 लाख
Types Of Teachers || Best Of Dhethadi || Dhethadi || Tamada Media
10:11
Dhethadi
वेळा पाहिला 276 ह