"Vaccine வரும்வரை கவனம்!"- Covid19க்காக எச்சரிக்கும் Modi! |The Imperfect Show 20/10/2020

  वेळा पाहिला 87,182

Vikatan TV

महिन्यापूर्वी

Link - www.tamilmilk.com/
Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/
Twitter Pages: ipsvikatan
Instagram Pages: ipsvikatan
00:00 Start
14:26எவன் பார்த்த வேலடா இது
15:10 இன்றைய கீச்சுகள்
15:36 இன்றைய விருது.
Description :
*Corona Ward-ல் நடனமாடிய மருத்துவர்... Viral Video!
* OPS மகன் Mauritius பயணம்: விசாரணை நடத்த மத்திய அரசு திடீர் உத்தரவு.
* நடிகர் வடிவேலு பாஜகவில் இணையப் போகிறாரா?
* சிறையில் இருந்து கடிதம் எழுதிய சசிகலா - என்ன சொல்கிறார்?
* சம்பளம் போதவில்லை என்று ராஜினாமா செய்கிறாரா பிரிட்டன் பிரதமர்?

A video of a doctor dancing in a protective suit to spread positivity among Covid-19 patients at a hospital in Assam is doing the rounds of the internet, and people are full of praise for the medical professional.In a video shared on Twitter by Dr Syed Faizan Ahmad, ENT surgeon Dr Arup Senapati is seen dancing to the song “Ghungroo” from the film ‘War’.The video shows the surgeon who works at Assam’s Silchar medical college effortlessly dancing in the protective gear.
#Edappadi #ops #eps #Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI

The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera- Suresh | Edit -Ajith | Thumbnail art - Santhosh Charles

टिप्पण्या
Vaishnavi Vinoth
Vaishnavi Vinoth महिन्यापूर्वी
Worst show...will stop watching hereafter
Dhinesh Kumar
Dhinesh Kumar महिन्यापूर्वी
Cibi Chakravarthy.N unga voice romba low a eruku...konjam sari panunga.......ethu enoda 2nd comment...
Mangalam Jambunathan
Mangalam Jambunathan महिन्यापूर्वी
கொரோனாவால் 11 மாதங்களில் உலகில் 11.3 லட்சம் மரணங்கள்-1918-1920 Spanish Flu Pandemic ன் போது முதல் ஆண்டில் 10-20 லட்சம் மரணங்கள்-பின் second wave ன் போது அசுர வேகத்தில் மரணங்கள் 5 கோடியாக உயர்ந்தது- அப்போது பயன்பட்ட மருந்துகள் யாவை- ஒவ்வொன்றும் எவ்வளவு மரணங்களைக் குறைத்து மனித குலம் காப்பாற்றப்பட்டது என்பதை உலகில் ஒரு மருத்துவராவது அறிந்தால் - கொரோனாவைக் குணப்படுத்த முடியும்....இல்லையேல்........
Rajan Siva
Rajan Siva महिन्यापूर्वी
ஏன்டா இதே தமிழ் நாட்டு திருட்டு திமுக சொம்பு ஊடகங்கள் தானே ஜுன் மாதம் வாக்கில் அரசு ஆகஸ்ட் சுதந்திர தின த்திற்குள் வாக்சினை கண்டுபிடித்து கொடுக்கும்படி மோடி அரசு இந்திய ஆராய்ச்சியாளர்களை நிர்பந்தம் செய்கிறது என்று செய்திகளை போட்டீங்க
sp Kumaar
sp Kumaar महिन्यापूर्वी
நிஜாம்பாக்கு விளம்பரத்தில் வருபவர் நிஜமான தாத்தாங்க
Flying color parrot
Flying color parrot महिन्यापूर्वी
7.5 % உள் ஒதிக்கீடு கிடைக்கமா கிடைக்காதா? ஆளுநர் 7 தமிழர் விடுதலை போல் கிடப்பில் போடுவாரா?
Flying color parrot
Flying color parrot महिन्यापूर्वी
ப்ரோ கமலின் வெங்காயம் ட்வீட் பார்த்தீர்களா. வெங்காயத்திடம் கோரிக்கை.
Flying color parrot
Flying color parrot महिन्यापूर्वी
2 ஜி வழக்கு போன்று திமுக மீது வேறு எந்த வழக்குகளை பாஜக 2021க்குள் கையில் எடுக்க திட்டமிட்டுள்ளது.
B Tev76
B Tev76 महिन्यापूर्वी
அதிமுகவில் உள்ளவர்கள் எல்லாம் ஆண்மையற்றவர்கள் என்பது பார்ப்பன நாய்கள் குருமூர்த்தி, எச்சை ராஜா போன்றவர்களின் கருத்து. பதவிகளுக்காகவும் காசுக்காகவும் ரயர், தரை, கால் மட்டுமல்ல எதையுமே நக்க கூடிய கேவலமான ஜந்துக்களை கொண்ட கும்பல்தான் இந்த அதிமுக கழிசடை பன்றிகள். இந்த ஈனப்பிறவிகளின் ஆட்சியின் கீழ் தமிழ்நாடு இருப்பது ஒரு இருண்டகாலம், வரலாறு காறித் துப்பும்.ஜெயல லிதா சமாதியில் போய் இருந்து ஒரு நாடகம் போட்டானே பொட்டையன் ரயர்நக்கி பன்னீர்செல்வம், தனி அணியில் இருந்தபோது மற்ற அணியான கால்நக்கி எடப்பாடி பழனிசாமி அரசை பார்த்து எத்தனை ஊழல் குற்றசாட்டுக்களை சொன்னான்? பின்பு அணிகள் சேர்ந்து பதவி கிடைத்தவுடன் இப்போது? மக்களை என்ன முட்டாள்கள் என நினைக்கிறார்களா இந்த ரயர்நக்கியும் கால்நக்கியும் மற்ற அதிமுக பொட்டையன்களும்? விசாரண ஆணையம் கேட்ட இந்த ரயர்நக்கி பன்னீர்செல்வம் அந்த ஆணையம் ஐந்துமுறை அழைப்பு அனுப்பியும் ஆணையத்துக்கு சமூகமளிக்கவில்லை.ஏன்? மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல, வரும் பொதுத்தேர்தலில் பாஸிச பாஜகவின் அடிமைகளான அதிமுகவை கருவறுக்கும் தருணத்தை எதிர்பாரத்து காந்திருக்கிறார்கள்
Raghuraman C N
Raghuraman C N महिन्यापूर्वी
தினம் ஒரு புருடா 😂
deva kumar
deva kumar महिन्यापूर्वी
உங்களுக்கு வேற வேலையே இல்லையா....ஊடகமே
deva kumar
deva kumar महिन्यापूर्वी
அரசியல் பத்தி மட்டுமே சொல்வதை விட்டுட்டு வேற எதாவது பேசுங்க....
deva kumar
deva kumar महिन्यापूर्वी
அரசியல் பேசுவதற்காகவே இந்த ஊடகம் செயல்படுது போல.....
deena d
deena d महिन्यापूर्वी
ஒருத்தர் சுற்றுலா போனதை கூட குத்தமாக பேசினால் என்ன செய்வது?
deena d
deena d महिन्यापूर्वी
விகடன் ஆளுங்கட்சியை மட்டும் இப்படி குறி வைத்து பேசுவதற்கு என்ன காரணம்?
deena d
deena d महिन्यापूर्वी
இப்படியெல்லாம் பேசுவதற்கு எவ்வளவு பணம் வாங்குனீங்க?....விகடன்.
தமிழ்ச்சங்கி Tamizhchsangi
தமிழ்ச்சங்கி Tamizhchsangi महिन्यापूर्वी
I felt like I got cheated You too Vikatan
ஞான சூன்யம் Gnaana Soonyam
ஞான சூன்யம் Gnaana Soonyam महिन्यापूर्वी
Where are you? I'm waiting
Anitha Antony
Anitha Antony महिन्यापूर्वी
You are showing Modi’s face more frequently and for a Long time, which is irritating. You may be supporting him, but, by showing his for long time, negative impression will multi fold.
Arunmani Dhayalan
Arunmani Dhayalan महिन्यापूर्वी
Train ward ellam ready achi for covin 19, that coach what doing , there are no updates please tell in @command section..
Sumathi
Sumathi महिन्यापूर्वी
Very soon the world will know the truth. All the fake news media will vanish.
Kappa Beta
Kappa Beta महिन्यापूर्वी
1:23 அறிவியல், மருத்துவ கருத்துக்களை கூறுகையில் சற்றே கவனம் செலுத்தவும். சோப்பு போட்டு கைகழுவதால் வைரஸ் வழுக்கிக்கொண்டு போய்விடும் என்று சொல்லப்பட்டது அபத்தம் மட்டும் அல்ல, நகைப்புக்குரிய கருத்து. அந்த பெண்ணின் பெயரும் அங்கிதா இல்லை அனிகா.
jeyaraj jeysingh
jeyaraj jeysingh महिन्यापूर्वी
சரியான சம்பளம் கூட இல்லாமல் ஏராளமான செவிலியர்களும் களத்தில் இருக்கிறார்கள்
jai ganesh
jai ganesh महिन्यापूर्वी
oru visaraanai aanayam, cbi court(babar masjid case) ivlo nal kalichu enquiry panna normal human psych badi yaruku ivlo varusham kalichu gnapagam iruka pogudhu? idhula irundhu unmai varum nu epdi namba mudium?
Mahesh Waran
Mahesh Waran महिन्यापूर्वी
பட்டயக்கணக்காளர் ஆவதற்கான தகுதி என்ன?அதற்கு எவ்வாறு தயாராகுவது
Bigdata SASRPYTHON
Bigdata SASRPYTHON महिन्यापूर्वी
All dirty politics
ஆமாண்டா சங்கீயேதான்டா
ஆமாண்டா சங்கீயேதான்டா महिन्यापूर्वी
சங்கீ: டே , தி மு க ஏண்டா இவ்வளவு ஊழல் பண்ணுது? சப்பி: மோடி கெட்டவண்டா. மோடி சிறுபான்மைக்கு எதிரானவன்டா, பரதேசி. சங்கி: டே உபி, உபி ( உத்தரபிரதேசம் ) யிலேயே முஸ்லிம்கள், டாய்லெட், சிலிண்டர், ட்ரிபிள் தலாக் போன்ற விஷயங்களுக்கு குறிப்பா முஸ்லீம் பெண்கள் மோடிக்கு வோட்டு போட்டு இருக்காங்கடா சப்பி: மோடி கெட்டவண்டா. மோடி சிறுபான்மைக்கு எதிரானவன்டா சங்கி: டே, விவசாயிய ஏமாத்தி, உங்கள கொள்ளை அடிச்சி அந்த காச என்ன செய்ய போறாருடா . சப்பி: தன் வாரிசுகளுக்கு.....( பின் யோசித்து).....அவனே ஒக்காந்து சாப்புடுவான்டா ...பேங்க் ல டெபாசிட் பண்ணுவான்டா சங்கி: சரிடா, மோடியின் பேங்க் ஸ்டேட்மெண்ட் , உங்க தலைவர் உண்மையான பேங்க் ஸ்டேட்மென் ( மனதில் - இப்படி முட்டா தனமா கேக்குறனே அதெல்லாம் நிச்சயம் கிடைக்காது. இருந்தாலும் கேட்டு வெப்போம்) compare பண்ணுவமாடா? சப்பி: தமிழனுக்கு எதிராக சதி நடக்கிறது. மோடி கெட்டவண்டா சங்கி......கெட்ட வார்த்தை.........(சப்பி மனதுக்குள். நாம்தான் ஜில் டிவி , ஜங் டிவி, ஜக் டிவி எல்லா டிவி கும் துட்டு வெட்டி இருக்கோமே, இதெல்லாம் சொல்லக்கூடாதுன்னு ) சங்கி: கெட்ட வார்த்தை........சரி உடு நாயே. உன் கவுன்சிலர் பேங்க் ஸ்டேட்மெண்ட், மோடி பேங்க் ஸ்டேட்மென்ட் கம்பர் பண்ணுவோமா? உங்க தலைவர் ஸ்டேட்மெண்டுல லட்சத்துல ஒரு பங்குதான் இருக்கும் கவுன்சிலருக்கு. சப்பி: மோடி கெட்டவன்டா.....கெட்ட வார்த்தை சங்கி: கெட்ட வார்த்தை சப்பி: கெட்ட வார்த்தை ..................................... ..................................... ........10 முறை... டே விகடா இதுதாண்டா நடக்குது எல்லா சோசியல் மீடியா லயும். இந்த கேப்ல தும்பிங்க பண்ற அட்டகாசம் வேற.
Ravee Ndar
Ravee Ndar महिन्यापूर्वी
நன்றி சிபி சக்கரவர்த்தி &மூன்றாம் ஆண்டு தொடக்கத்திற்க்கு வாழ்த்துகள்
Monisha S
Monisha S महिन्यापूर्वी
நாட்டை வழிநடத்தும் தலைவர்களை விமர்சிக்கும் வீதமாக பேசுபவர்கள் மீது முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
teja shree
teja shree महिन्यापूर्वी
ஆம் கண்டிப்பாக இவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்
Monisha S
Monisha S महिन्यापूर्वी
திமுக சொம்புதூக்கி விகடன்னு ஊருக்கே தெரியும்.
Monisha S
Monisha S महिन्यापूर्वी
வெத்தலை ஜோசியர் கிட்ட சொல்லி முதல இவங்க ரெண்டு பேருக்கும் ஒரு நல்ல சிட்டா எடுத்து பாக்க சொல்லுங்க...வெறும் பொய்யா பேசிட்டு திரியிறாங்க.
priyanka shankar
priyanka shankar महिन्यापूर्वी
you are vera level🤣🤣🤣
Monisha S
Monisha S महिन्यापूर्वी
இவங்களுக்கு முதல யாரவது ஒரு முற்றுபுள்ளி வையுங்கப்பா..
Monisha S
Monisha S महिन्यापूर्वी
வாய திறந்த வெறும் பொய்யா பேசிட்டு திரியிறாங்க !!
ajith kumar
ajith kumar महिन्यापूर्वी
விகடன் திமுகவுக்காக வேலை செய்றீங்கள பின்ன எப்படி இருப்பீங்க...
priyanka shankar
priyanka shankar महिन्यापूर्वी
வாங்குன காசுக்கு உண்மையா இருக்கனும்லா
ajith kumar
ajith kumar महिन्यापूर्वी
மக்களுக்கு ஏதாவது நல்லது சொல்றாங்களோ இல்லையோ...அரச பத்தி ஏதாவது குறைசொல்லிடுறாங்க...
priyanka shankar
priyanka shankar महिन्यापूर्वी
நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்ல எதாவது சொன்ன நல்லார்க்கும், சும்மா வெறும் அரசியலே விமர்சனம் பண்ணிட்டு இருந்தா, நாடு எப்போ முன்னேறும்
ajith kumar
ajith kumar महिन्यापूर्वी
எப்படியும் ஒரு உண்மை கூட இருக்க போறது இல்லை.
ajith kumar
ajith kumar महिन्यापूर्वी
கட்டுகதைகளுக்கு இளங்கோவனிடம் பஞ்சமே இருக்காது.
teja shree
teja shree महिन्यापूर्वी
அவர் தான் கதை எழுதுவதில் வல்லவர் ஆயிற்றே
ajith kumar
ajith kumar महिन्यापूर्वी
விகடன் முழுக்க முழுக்க அதிமுகவை damage செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அனைத்தையும் செய்துக்கொண்டு இருக்கிறார்கள்...
teja shree
teja shree महिन्यापूर्वी
வாங்குன காசுக்கு வேலை செய்றாங்க,
priyanka shankar
priyanka shankar महिन्यापूर्वी
பின்ன இது தானே அவர்களுக்கு பொழப்பு
Sankarasekar S
Sankarasekar S महिन्यापूर्वी
My friends Sasikala cant make double Tamilnadu Sasikala is useless for this Tamilnadu She doesn't have commen sense General knowledge. Only knows how Loot the jewelry only morning time Like Bali jeweler Also dont give any more important
வெங்கடேஷ் ntk
வெங்கடேஷ் ntk महिन्यापूर्वी
உபி விகடன் 😠
Vaishali Chandran
Vaishali Chandran महिन्यापूर्वी
இதை குறித்து ops ஐயாவை தவறாக சித்தரிக்காதீர்கள்
Vaishali Chandran
Vaishali Chandran महिन्यापूर्वी
ops ஐயாவின் சூழ்நிலையால் அவர் வருவது ரத்தாகி விட்டது, இதற்கு போய் அவர் மேல் குற்றம் சொல்வது நியாயமில்லை
teja shree
teja shree महिन्यापूर्वी
அப்படி மட்டும் தான் இருக்க முடியும்
Vaishali Chandran
Vaishali Chandran महिन्यापूर्वी
ஒரு துணை முதல்வராக இருப்பவருக்கு எத்தனை வேலைகள் இருக்கும், அவருக்கு ஏற்றாப் படி ஒரு நாளை குறித்து அழையுங்கள்
priyanka shankar
priyanka shankar महिन्यापूर्वी
அதானே, அவருக்கு வேறு எதாவது முக்கிய வேலைகள் இருந்து இருக்கும்
priyanka shankar
priyanka shankar महिन्यापूर्वी
அம்மாவின் மரணத்தில் இருக்கும் சந்தேகத்திற்கு விரைவில் ஒரு தீர்வு காண்போம்
teja shree
teja shree महिन्यापूर्वी
விரைவில் நாம் இதிலுள்ள மர்மத்தை அறிவோம்
priyanka shankar
priyanka shankar महिन्यापूर्वी
ஐயாவின் சூழ்நிலை அப்படி ஆகிவிட்டது , அதற்கு பழிப்பது நியாயமில்லை
priyanka shankar
priyanka shankar महिन्यापूर्वी
ops ஐயாவால் வேறு சில காரணத்தால் ஆணைய விசாரனைக்கு வர இயலவில்லை
raju s
raju s महिन्यापूर्वी
சங்கீ SARAN மங்கீ SIBI
Ekambaram Pugal
Ekambaram Pugal महिन्यापूर्वी
முக அழகிரி கூட.
Baranidharan P Nagabooshanam
Baranidharan P Nagabooshanam महिन्यापूर्वी
Will LOTUS blossom in USA 🇺🇸??? Answer this question in qa section on Sunday...
Flying color parrot
Flying color parrot महिन्यापूर्वी
முத்தையா முரளிதரன் படம் எடுக்காமலேயே ட்ரென்ட் ஆகிவிட்டாரா? தமிழகம் முழுவதும் ஊடகமும் கட்சியினரும் கொண்டு சென்று விட்டார்களா? Across the world also.
Vignesh ayyakannu ravi
Vignesh ayyakannu ravi महिन्यापूर्वी
பொதுஅறிவு வினா உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் உள்ள பிரதமரோ அதிபர்களின் சம்பளம் எவ்வளவு ?ஏன் இதைப்பற்றி கேட்கிறேன் என்றால் தற்போது இங்கிலாந்து பிரதமர் மோரிஸ் ஜான்சன் அவர்கள் தனது சம்பளத்தைக் கொண்டு குடும்பம் நடத்த முடியவில்லை என்று கூறி தன் பிரதமர் பதவியில் ராஜினாமா செய்யப் போவதாக செய்தி வருகிறது .இது உண்மையா இங்கிலாந்து நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள அதிபர் மற்றும் பிரதமர் சம்பளம் எவ்வளவு என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை. இதற்கு உங்களால் பதிலளிக்க முடியுமா?
B S Arun
B S Arun महिन्यापूर्वी
12o23
ERaja Mathivanan
ERaja Mathivanan महिन्यापूर्वी
நம்ம மோடி திருமணமானவர்...
kali dasen
kali dasen महिन्यापूर्वी
time 12.06 semme cant stop laugh...lol..from malaysia
Alagu M
Alagu M महिन्यापूर्वी
Ennada RUMMYcircle vilambaramla varudhu....? Sari illa vikatan
Sethumanickam Thangavelu
Sethumanickam Thangavelu महिन्यापूर्वी
சிபி யின் குரல் சரியாக கேட்கவில்லை.சரிசெய்யவும்.
venkat s
venkat s महिन्यापूर्वी
Anna 7.5% idam odikidhu edhunalla Enna benefit konjam teliva explain pannunga anna...
Yugesh Kesavamoorthy
Yugesh Kesavamoorthy महिन्यापूर्वी
What will happen if a common person disobeys like Mr. OPS in reg to any enquiry commission?
PACHAIYAMMAL .B
PACHAIYAMMAL .B महिन्यापूर्वी
mrgets.info/start/vhi-i/oWKJraic1axsu7k.html தல பெரியவங்களா தளபதி பெரியவங்களா என்று சண்டை போட்டவங்க எல்லாம் இந்த short flim பாருங்க👍👌
Mangalam Jambunathan
Mangalam Jambunathan महिन्यापूर्वी
கொரோனா-Joseph Lister & Lunsford Richardson-Re-Invented-நுரையீரல், இதயம், மூளை, ரத்தம் etc க்கு A Sanitizer-Antiseptic-VICKS,அம்ருதாஞ்சன் TigerBalm ஐ-சிறிதளவு மூக்கு துவாரங்களில் தேய்த்தால் ஆவியாகி உட்சென்று உடல் முழுவதும் வைரஸ்களை அழிக்கும்- 3to 5 நாளில் நோய் நீங்கும்
Narayanan. P NIG
Narayanan. P NIG महिन्यापूर्वी
அருமை சகோதரா
bharathi mohan
bharathi mohan महिन्यापूर्वी
2:30 un tamizh la theeya vaika. izham vingani??
Sakthivel V
Sakthivel V महिन्यापूर्वी
உங்கள் எல்லோருக்கும் மருத்துவத் துறையில் தெரிந்தவர்கள் 1)மருத்துவர்,2)துப்புரவு பணியாளர்,3) செவிலியர், 4)கதிரியக்கவியலாளர், 5) ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர், 6)ஆபரேஷன் தியேட்டர் தொழில்நுட்பவியலாளர். மேலே குறிப்பிட்டவர்கள் தான் உங்களுக்கு பொதுவாக தெரியும் மருத்துவத்துறை. உயிர் மருத்துவ பொறியியல்(Biomedical engineering) எல்லா மருத்துவமனைகளிலும் ஒரு முக்கியமான துறை உள்ளது.எந்த அளவுக்கு மருத்துவரும் செவிலி வரும் துப்புரவு பணியாளர் பணியாற்றுகிறார்கள் அதுபோலத்தான் இந்த துறையில் இருப்பவர்களும் பணியாற்றுகிறார்கள்.நமது காலகட்டத்தில் அதிகமாக தொழில்நுட்பத்தை மருத்துவத்துறையில் பயன்படுத்திக் கொண்டு வருகிறோம் அத்தனை விதமான மருத்துவ தொழில்நுட்ப கருவிகளை கையாள்வது இந்த உயிர் பொறியியல் துறையைச் சார்ந்த இன்ஜினியர்கள் தான்.இந்த உயிர் பொறியியல் துறையில் இருக்கும் இன்ஜினியர்கள் அந்தந்த மருத்துவமனையில் வேலை பார்ப்பார்கள் அதுபோல ஒவ்வொரு அந்த மருத்துவமனையில் ஒரு கம்பெனியிடம் வாங்கியுள்ள பொருட்களுக்கு சர்வீஸ் இஞ்சினியர் என்று உள்ளனர் அதாவது பயோமெடிக்கல் இன்ஜினியரிங் முடித்துவிட்டு கம்பெனிக்காக மருத்துவமனையில் வேலைபார்க்கும் field service Engineer. BME &. FSE இவர்களுக்கு நேரம் காலம் கிடையாது 24/7 மணி நேரமும் பணிபுரிய வேண்டும். இந்த குரோனா காலத்தில் மருத்துவமனையில் அதிகமாக பயன்படுத்திய இயந்திரங்கள் Ventilator, CT & patient monitor. இந்த எந்திரங்களில் சரிபார்க்கும் வேலை இவர்களுக்குத்தான்,இந்த எந்திரங்கள் குரோனா நோயாளிகள் அதிகமாக பயன்படுத்தும் எந்திரங்கள். அதை தக்க சமயத்தில் பழுதுபார்த்து குரோனா நோயாளிகளுக்கு இடைவிடாமல் பயன்படுத்துவதற்கு உதவியாக இருந்த துறை உயிர் பொறியியல் துறை. "இவர்களையும் கொஞ்சம் நினைவு கூறுங்கள்" 🙏தமிழில் எழுத்துப் பிழை இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள் நான் திருத்திக்கொள்கிறேன்🙏
Anantha Raaj
Anantha Raaj महिन्यापूर्वी
😄😄😄👏👏👌👌🙏
Sivakumar Saravanamuthu
Sivakumar Saravanamuthu महिन्यापूर्वी
lies
Dhanasekaran
Dhanasekaran महिन्यापूर्वी
நான் நினைச்சேன்...திரும்பவும் தட்டும் கரன்டியும் எடுத்து தட்டுங்கன்னு சொல்லுவாரோன்னு.... எப்பா சாமி தப்பிச்சோம்டா
v.j.noushad ali
v.j.noushad ali महिन्यापूर्वी
சங்கீ மங்கீ 😂
rveeraman
rveeraman महिन्यापूर्वी
Please don’t bore us with modi’s spoke speech we know he is a king bs er.
rajesh parimala
rajesh parimala महिन्यापूर्वी
கலக்குறீங்க குமாரு ரெண்டு பேரும் 😂😂😂😂
Padmanathan Ramalingam
Padmanathan Ramalingam महिन्यापूर्वी
விசாரனை ஆணையம் EPS முதல்வர் ஆக பின்பு தா ன் ஆரம்பிக்கப்பட்டது.
A Vijay
A Vijay महिन्यापूर्वी
அந்த டாக்டரின் பெயர் சேனாதிபதி அவர் ஒரு தமிழர் என்று நினைக்கிறேன் விசாரித்து சொல்லவும்
Common Man
Common Man महिन्यापूर्वी
ஆனா நீங்க இப்படி மரண முட்டு கொடுப்பது எதுக்கு ? PK கிட்ட நிறைய ஹ்ம்ம்
Sadak Thulla
Sadak Thulla महिन्यापूर्वी
Ops,Eps.அரசியல் வருமுன் இருந்த சொத்தும் இப்போது உள்ள சொத்து எவ்வளவு முன்னேற்றத்தின் விளக்கம் ...?
jeyabal samaran
jeyabal samaran महिन्यापूर्वी
மோடியும் பிரஸ்மீட்டுக்கு வந்தால் தான் தெரியும் ஒரு காமெடி பீசா வில்லனா ஹீரோவானு
Rajakumar Selvaraj
Rajakumar Selvaraj महिन्यापूर्वी
அதிசியம் ஆச்சர்யம் ஆனால் உண்மை.. இரண்டு நாட்களா இந்த இருவர் திமுகவின் பக்கமாக திரும்பவில்லை...Why!? வேற புலனாய்வு புளி கரைசல் இருக்கோ!?
syed kabeer
syed kabeer महिन्यापूर्वी
மக்களால் தேர்ந்து எடுத்த அரசு சொல்வதை செய்யவேண்டியது தான் ஒரு ஆளுநர் வேலை . ஆளுநர்கு அதிகாரம் இருக்க கொஞ்சம் விளக்கவும்
nathan kirubakaran
nathan kirubakaran महिन्यापूर्वी
Please note charan sir volume is high & Sibi sir volume is low.so we have to adjust very often.so kindly note this.
Srinivasan Seenu
Srinivasan Seenu महिन्यापूर्वी
நீங்களும்மா BJP kku ஜிங்ஜாக்
Babz
Babz महिन्यापूर्वी
Andha dhaadi kaarana avlo neram yean pa kaattreenga? Kaduppaagudhu. Thunba down kuduthruvean paathukonga...
Murali S
Murali S महिन्यापूर्वी
சில வருடங்களாகவே எட்டு மணிக்குதான் ஏழரை வரும், ஆனால் இன்று ஆறு மணிக்கு ஏழரை வந்துருச்சு
வெற்றித்தமிழன்
வெற்றித்தமிழன் महिन्यापूर्वी
சோறு, சாதம், இதில் எது தமிழ் சொல் ?
teja shree
teja shree महिन्यापूर्वी
சோறு
LIGHT OF HOPE🌅
LIGHT OF HOPE🌅 महिन्यापूर्वी
Donald Trump வெற்றி பெற்று மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாவது உறுதி!நவம்பரில் எனது தீர்க்கதரிசனம் உண்மை என்பதை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள்!நன்றி!!🙏
GRACE MINISTRY
GRACE MINISTRY महिन्यापूर्वी
What about nurses? More than Dr . Nurses are working hard with less salary.
Perumal S
Perumal S महिन्यापूर्वी
S.perumal. ch.56.iyy. 😍😍😍🙏🙏🙏🙏🙌🙌🙌❤💙💖💕💜💛💚👍👍👍👍👌👌👌👏👏👏👏👏
Thamarai Selvan
Thamarai Selvan महिन्यापूर्वी
Corina koraiyutha neenga 2 mental than
srinivas s
srinivas s महिन्यापूर्वी
சென்ற வாரமும் வைத்தேன் அதே கேள்வி !? #comments_show இந்தியாவின் அலுவலக மொழி !? இந்தியாவின் தேசிய மொழி !? என்ன வேறுபாடு!? எதன் அடிப்படையில் இந்தி இந்தியாவின் அலுவலக மொழியாக இருக்கிறது!?
Keerthi Vasan
Keerthi Vasan महिन्यापूर्वी
Corona ve business dha ya, patheengala ella ipo normal aiduchu apayu mask poda solli orutha mask ku promotion pannitruka
India Lover
India Lover महिन्यापूर्वी
Where is your face mask?
EN SAMAYAL ARAIYIL
EN SAMAYAL ARAIYIL महिन्यापूर्वी
Regarding COVID-19, the doctors visit the patient only 10-20 min. The nurses spend entire shift with the patient. But the pathetic situation in your show praises the doctors. Reality is, the nurses are more thorough about the patient, what are the possible prognosis, and the lab data, imaging studies, in take and output etc. You media never recognize the nurses ever. Shame on you Secondly, Corona virus has a lipid surrounding wall. If wash your hands without soap and any other anti infectant solutions, it stays . It is like cleaning greasy utensils with dish washing soap. If you clean the utensils by plain water, the grease stays in the utensils. That is why we have to wash our hands with soap and other anti infectant solutions thoroughly. (10-20 sec)
Jegadeesan Narayanan
Jegadeesan Narayanan महिन्यापूर्वी
திமுக 2G பேசுங் செம்புகளா
Gokul Somanathan
Gokul Somanathan महिन्यापूर्वी
Semma meemuuu nijam paaku😂😂😂
Kumar Ramachandran
Kumar Ramachandran महिन्यापूर्वी
Ok
vijayweb
vijayweb महिन्यापूर्वी
Charan, pls saying ur appatha sayings. Don't tell lies that ur appatha said😀
Flying color parrot
Flying color parrot महिन्यापूर्वी
ட்ரம்ப் அன்னியனா மாருவாரோ?
Flying color parrot
Flying color parrot महिन्यापूर्वी
புலி வருது, புலி வருது என்கிறீங்க புலி வரட்டும் கவரேஜ் பண்ணலாம். #வெட்டுபுலி
Flying color parrot
Flying color parrot महिन्यापूर्वी
ஓபிஎஸ் பையனுக்கு கண்டிப்பாக Minister சீட் கிடைக்காது ஏனென்றால் பெருசுங்கக் கட்சியில் இருக்கு. மேலும் புது எம்பி கொடுக்கமாட்டாங்க. விசாரனை கண்ணதாசா ஜேசுதாசா ரீதியில் இருக்குது. அதை வேற பார்க்கனும்.
Sendhil Pandian
Sendhil Pandian महिन्यापूर्वी
"வடிவேலு வந்து பாதை மறந்ததால் போகும் பாதை புரியாது தவிக்கும் நிலையில். ..மறுபடியும் அரசியலா? ?????அதெல்லாம் கன்னுமுன்னால வந்து போகும்ல அவரது வசனம் தான். ...
Rajeswari Meena
Rajeswari Meena महिन्यापूर्वी
இன்றைய நிகழ்வு அருமை...Ips👏👏👌👌
Rajeswari Meena
Rajeswari Meena महिन्यापूर्वी
நித்தியானந்தாவைக் கண்டுபிடிக்க மத்திய, மாநில அரசுகள் மெத்தனம் காட்டுவது ஏன்?
MANNAN
MANNAN महिन्यापूर्वी
காசு பணம் துட்டு மணி மணி
Sendhil Pandian
Sendhil Pandian महिन्यापूर्वी
"யோவ்கல்வெட்டு தமிழகத்தில் ஆளும் கட்சியில் தேர்ந்தெடுத்து அனுப்பிய ஒரே மக்களவை உறுப்பினர் தாங்கள் நேர்மையுடன் செயல்பட்டு தத்திகள் அரசியலை எதிர்த்து பயணப்படவேண்டும். .நேர்மையுடன்.
mariaraj savarimuthu
mariaraj savarimuthu महिन्यापूर्वी
என்னது ? நேர்மையா !!!
Humour Club | Most Hilarious Jokes | Shanmugha Vadivelu
1:20:56
Humour Club - Triplicane Chapter
वेळा पाहिला 2 लाख
What the Hell Happened This Week? - Week Of 11/16/2020 | The Daily Social Distancing Show
25:13
The Daily Show with Trevor Noah
वेळा पाहिला 1.7 लाख
Tuition Teacher & My Love | Ep: 03 Love Letter | Web Series | This is Sumesh
23:26
This is sumesh
वेळा पाहिला 617 ह
NCT U 엔시티 유 '90's Love' MV
3:47
SMTOWN
वेळा पाहिला 13 लाख
Trump Refuses to Commit to Peaceful Transition of Power: A Closer Look
18:35
Late Night with Seth Meyers
वेळा पाहिला 5 लाख
மறுபடியும் Engineering-ஆ  -  RJ பாலாஜி
34:06
ICT Academy
वेळा पाहिला 801 ह
Trump Blames “Blue States” For COVID Deaths: A Closer Look
15:56
Late Night with Seth Meyers
वेळा पाहिला 4.2 लाख
President Obama is Scared of Sasha and Roasts Donald Trump
25:33
Jimmy Kimmel Live
वेळा पाहिला 7 लाख
President Sore Loser Gives Up Opposition To Biden's Transition After Exhausting Legal Options In PA
14:37
The Late Show with Stephen Colbert
वेळा पाहिला 2.4 लाख
Entertainment l Comedy Speech l Cho's Thuglak 41st Anniversary | Cho Ramaswamy | S.Gurumurthy
2:22:11
Kalakendra Humour & Drama
वेळा पाहिला 508 ह
Tuition Teacher & My Love | Ep: 03 Love Letter | Web Series | This is Sumesh
23:26
This is sumesh
वेळा पाहिला 617 ह
NCT U 엔시티 유 '90's Love' MV
3:47
SMTOWN
वेळा पाहिला 13 लाख
MASSAGE PARADISE
8:22
CarryMinati
वेळा पाहिला 18 लाख
Yaar Jigree Kasooti Degree Season 2 | Episode 9 - GUFTGOO | Latest Punjabi Web Series 2020
28:48
GOT7 "Breath (넌 날 숨 쉬게 해)" M/V
3:50
JYP Entertainment
वेळा पाहिला 9 लाख
FALL OF DARES WITH MY BROTHER & SISTER PART 2 | Rimorav Vlogs
9:02
Rimorav Vlogs
वेळा पाहिला 1.4 लाख
I Was Not Ready Da | Official Trailer | Aravind SA
1:40
Aravind SA
वेळा पाहिला 179 ह
Exact Date of PUBG Mobile India Launch?
5:52
Technical Sagar
वेळा पाहिला 704 ह
Dude Perfect Corn Maze | Nerf Battle
6:54
Dude Perfect
वेळा पाहिला 2.9 लाख