வெளிநாட்டில் மருத்துவம் படிக்க NEET எழுதவேண்டுமா? | The Imperfect Show 18-10-20

  वेळा पाहिला 63,497

Vikatan TV

महिन्यापूर्वी

Tamilmilk Link - www.tamilmilk.com/
Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/
Twitter Pages: ipsvikatan
Instagram Pages: ipsvikatan

In this Comment show, we will select some controversial videos, comments from the past week and give a clear explanation. Comment this video! The answer to your question will share by in next comment show! #Commentshow #Coronavirus #Coronainindia #Coronaalert #Covid19 #Edappadi #OPS #Theimperfectshow #Modi #EPS #DMK

*ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எவ்வளவு செலவாகிறது?
*நிர்மலா சீதாராமனின் கல்வித்தகுதி என்ன?
*இந்தியாவின் 8 கடற்கரைகளுக்கு நீலக்கொடிச் சான்றிதழ் வழங்கியது யார்?
*கரீப் கல்யாண் திட்டம் என்றால் என்ன?
*உளவுத்துறையின் வேலை என்ன தெரியுமா?
*100 ரூபாய் நாணயத்தைப் பெறுவது எப்படி?
*குஷ்புவுக்கு BJP-யில் MLA seat கொடுக்கப்படுமா?
*தமிழ்நாடு Police Department-க்கு மற்ற துறைகளைப் போல Secretary உண்டா?
விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow
CREDITS
Host - Saran &Cibi Chakravarthy.N | Edit - Shreeraj
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
Leo Mohan G raj
Leo Mohan G raj 9 दिवसांपूर्वी
விகடன். மக்களிடம் சரியாக செய்
Vaiguntharaj Ranganathan
Vaiguntharaj Ranganathan 27 दिवसांपूर्वी
Hi Bro Sethusamudram project ennachi? Intha thittam vanthaal Rameshwaram pondra pagudhigal valarchiyadayum enbathu ennathu kanipu. Ungal karuthu ennavo?
Balaji Sethuraman
Balaji Sethuraman महिन्यापूर्वी
What is Credit Card Settlement??? What are all the risks behind this kinda Settlement??? #CommentShow
Balaji Sethuraman
Balaji Sethuraman महिन्यापूर्वी
Kindly do let us know top 5banks in India 2020 #CommentShow
N4 Reviews
N4 Reviews महिन्यापूर्वी
Item BJP
Balaji Sethuraman
Balaji Sethuraman महिन्यापूर्वी
If American white house bunker have attacked means where the American president will stay #CommentShow
K.J.Haroon Basha
K.J.Haroon Basha महिन्यापूर्वी
சகோதரர்களே, தயவுசெய்து உண்மையைச் சொல்லுங்கள், சரோஜா பாலசுப்பிரமணியன் உங்கள் நெருங்கிய உறவினர் அல்லது நண்பரா? அவருக்கு ஏன் இவ்வளவு விருப்பம் கொடுக்கப்படுகிறது, ஒவ்வொரு வாரமும் அவருடைய கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்கிறீர்கள். புதியவர்களுக்கு வருபவர்களுக்கும் அந்த விருப்பத்தை நீங்கள் கொடுக்கலாமே. இது எனது பார்வை மட்டுமே.
Balaji Sethuraman
Balaji Sethuraman महिन्यापूर्वी
When Mallaya and other fraudsters will come to India #CommentShow if they return their lending money what are the changes will takes place in Indian Economy
Pushparajah P
Pushparajah P महिन्यापूर्वी
4:06 இந்த கேள்வியை கேட்டது சிவா. சி. இல்ல... Safeequr Rahman! சிபி, ஏதோ ஒன்னை படிச்சிட்டு சும்மா அல்வா குடுக்கிறியே தம்பி... இது நியாயமா...
vasan srni
vasan srni महिन्यापूर्वी
அப்படியே எந்த ஆட்சியிலிருந்து உளவுத்துறை இப்படி ஆச்சுன்னு சொல்லனுமில்ல அதைவிட்டுட்டு பொத்தம் போதுவா இப்படி சொல்லாமா? ஏன் பேமட் இல்ல வேலையே பிரச்சனை ஆகிவிடும் என்ற பயமா?. ஆமாம் அண்ணா பல்கலைகழகத்தில் அதுல எத்தனை சதவீதம் அரியர்ஸ் வெச்சிருக்காங்க அவ்வளவு நல்லாபடிக்கற பசங்க நம்ம பசங்களும் வாத்திங்களும் .நம்ம திமுக உர அமைச்சரவிட பலமடங்கு திறமையானவர் மற்றும் படித்தவர்தான் நிர்மலா சீத்தாராமன்.
Saravanan 045
Saravanan 045 महिन्यापूर्वी
Daily unga videos prakaran but today it is very useful for my tnpsc studies current affairs nerya sollringa... Thank you so much.. keep going and always keep rocking
anbalagan chona
anbalagan chona महिन्यापूर्वी
வெளிநாட்டில் மருத்துவம் படிக்க MCI அனுமதிக்கபட்ட கல்லூரிகளில் மட்டும்தான் மருத்துவம் படிக்கலாம் . நம்மூரில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நீங்கள் நினைத்த துறையில் உடனே சேர்ந்துவிட முடியுமா? எதையும் தெளிவாகப் புரிந்து கொண்டு கவனமாக பேசவும்.
Narayanan. P NIG
Narayanan. P NIG महिन्यापूर्वी
அருமை சகோதரா
Senthilmurugan Sengottuvelan
Senthilmurugan Sengottuvelan महिन्यापूर्वी
Pls let me know how many faculty seats are filled with PhD from IITs or foreign universities in Anna university. Most of the faculty appointments are not based on academic excellence. Nunni pull meyunthu seithigal solla vendam
sp Kumaar
sp Kumaar महिन्यापूर्वी
அப்போ குசுப்பு வெற்றிதான் (எல்லாம் ஏவிஎம் சாரி ஈவிஎம் இருக்குல்ல) மற்றும் குசுக்கு கோவில் கட்டிய கோஷ்டிதானே நாம. இன்று அவரே வெட்கப்படுகிறார் என்பது வேற.
johnson S
johnson S महिन्यापूर्वी
Geg. Act. MIT campus only come under central govt counselling through JEE Main exam tamilnadu state board student difficult to get seats
Tippu Z
Tippu Z महिन्यापूर्वी
அண்ணா பல்கலைக்கழகம், தவிர்த்து, பிற இடங்களில் புதியதாக, தென் தமிழகத்தில் புதிய பொறியியல், கல்லூரி தொடங்கி மத்தியரசு ஆராய்ச்சி, தொழில்நுட்பம் தொடங்க வேண்டும், குறிப்பாக தமிழக அரசு மருத்துவ கல்லூரி, தமிழக கட்டுப்பாடு, மத்தியரசு மருத்துவ ஆராய்ச்சி மருத்துவ கல்லூரி, மதுரை எய்ம்ஸ் மத்தியரசு கட்டுப்பாடு போல மத்தியரசு கட்டுப்பாடு பல்கலைக்கழக தொடங்கலாம், அண்ணா பொறியியல் பல்கலைக்கழகம் தமிழக அரசு கட்டுப்பாடு இருக்கும், பொறியியல் ஆராய்ச்சி, தொழில் நுட்ப சூரப்பா தலைமையில், பல்கலைக்கழக தொடங்க, புதிய பொறியியல் கல்லூரி தலைவராக, பதவி அளித்தல், தற்சமயம், அண்ணா பொறியியல் கல்லூரி விடுவித்தால், இல்லாத பல்கலைகழக புதிய பொறியியல் ஆராய்ச்சி, தொழில் நுட்ப மத்தியரசு நிதிஉதவி பெறக்கூடிய சூரப்பா மத்திய நிதி பெறக்கூடிய திட்டம் தயாரிக்க, திட்டபணி பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி தமிழக அரசு அளித்தல்.எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி போல சூரப்பா தலைமையில் பணி செயல்பட திட்டம் தயாரித்து பணி.
Tippu Z
Tippu Z महिन्यापूर्वी
மாநில கல்வி, அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல், சூரப்பா, கல்வி துறை, முதல்வர், பிற பல்கலைக்கழக மாற்றம், தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழக சூரப்பா இட மாற்றம், டம்மி போஸ்ட் தமிழக முதல்வர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சூரப்பா துணை வேந்தர் அனுமதி அளித்தது, தமிழக முதல்வர், அண்ணா பல்கலைக்கழகம் இட மாற்றம் செய்ய வேண்டும், அண்ணா பல்கலைக்கழகம் பிரிக்க கூடாது,
Harikrishnan K
Harikrishnan K महिन्यापूर्वी
Vikadan yaen kudumpi vaithullar . Avaru pappana.
Subramanian Natrajan
Subramanian Natrajan महिन्यापूर्वी
தமிழ்நாட்டு அரசு பணிகளில் துறைவாரியாக எத்தனை சதவீதம் பிறமொழியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது?எத்தனை சதவீதம் பிறமொழியாளர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்?(784)
sivasangaran venugopal
sivasangaran venugopal महिन्यापूर्वी
Noble price 😀😀
Venkataramani Iyer
Venkataramani Iyer महिन्यापूर्वी
அண்ணா பல்கலை பிரிப்பதன் பின்னணி..தம்பி பங்கு கேக்கறதுனால... எவ்வளவு நாள்..அண்ணா ஆட்சி ல..5050..தம்பிக்கும் சொத்து பிரிக்கணும்..
Mahmoud Ahmed
Mahmoud Ahmed महिन्यापूर्वी
0:10 I no longer need my work because of, *p a i d t o b e h o m e .c o m*
Saravanan Shankar
Saravanan Shankar महिन्यापूर्वी
Don't say Anna University is for poorer students, it's for every one, rather than only upper cast animals.
Saravanan Shankar
Saravanan Shankar महिन्यापूर्वी
Anna University served for better than IIT to Tamilnadu as well as India. Many Anna University engineers have become top professionals in India rather than IIT. All these IIT products are serving to foreign countries only.
silambu slim
silambu slim महिन्यापूर्वी
என்ன தான் லஞ்ச ஒழிப்புத்துறை இருந்தாலும் இன்னும் லஞ்சம் வாங்குபவர்கள் குறைந்த பாடில்லை...இதை தடுப்பதற்கு வழி இருக்கா? உங்களோட ஆலோசனை என்ன?
Barsthan Seshachalam
Barsthan Seshachalam महिन्यापूर्वी
Now Anna university. Next year Tamil Nadu. If kushboo good Ven MLA seat against Udayanithi that too anywhere in Tamil Nadu will not get deposit
Flying color parrot
Flying color parrot महिन्यापूर्वी
எம் ஜி ஆர், சிவாஜி காலத்தில் இருந்த சினிமா எடுக்கும் சுதந்திரம் தற்போது குறைந்ததாக கருதலாமா? 800 படம் எடுக்கும் சுதந்திரம். அரசியலாக்கப்படுகிறதா சினிமா துறை.
Sankaran Subramaniam
Sankaran Subramaniam महिन्यापूर्वी
Don't talk about Kalam, How many students in the recent past have become world famous except joining in soft ware companies.
Karthik Selvam
Karthik Selvam महिन्यापूर्वी
Bro there are great alumni's from all institutions.
Uginraj Sampathkumar
Uginraj Sampathkumar महिन्यापूर्वी
இந்த நிகழ்ச்சியை நீங்கள் ஒருமணிநேரம் நீட்டிப்பு செய்ய வேண்டும்
Ramu M
Ramu M महिन्यापूर्वी
Questions select pannarathu sun tv groupla iruntha? Mostly agt bjp and central govt.
Ramu M
Ramu M महिन्यापूर्वी
Tn finance minister , edn minister edn qualification patriyum sollirukalam
Edward Benny
Edward Benny महिन्यापूर्वी
20லட்சம் கோடி என்ன ஆச்சி???
baskar baskar
baskar baskar महिन्यापूर्वी
நிகழ்ச்சியின் இடையில் 100 ரூபாய் நாணயத்தை பற்றி கூறினீர்கள் அது சரியா என்று தெரியவில்லை பொதுவாக இதுபோன்ற நாணயங்கள் நேராக mint மின்ட் இருந்தது நாம் பெற்றுக்கொள்ள வேண்டும்
JOSEPH ANTONY BRITTO A
JOSEPH ANTONY BRITTO A महिन्यापूर्वी
idea கொடுத்த அணையின் SE முத்துபாண்டி , மாவட்ட ஆட்சியர் இவங்களை விட்டு விட்டு அமைச்சரை குறை சொல்வதா ? so bad
Avinash Vino
Avinash Vino महिन्यापूर्वी
Save Anna University
antony
antony महिन्यापूर्वी
Fraud pasanga da vikatan
azees banitha
azees banitha महिन्यापूर्वी
Mr.saran, that is not uncomparable , incomparable is correct.
Venus Venkatesh
Venus Venkatesh महिन्यापूर्वी
What is the population considered for an MLA and MP constituency???
Be aware & help
Be aware & help महिन्यापूर्वी
5:20 ..sir...adha neenga solla kudadhu...I am current student of Anna University CEG.. I have friends in IIT , inga iruka kuraigal niraigal lam engaluku tha theriyum
Ravi C.Thiliban
Ravi C.Thiliban महिन्यापूर्वी
அப்புறம் ஏங்க இந்தியாவின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் தொங்கிக்கிட்டு இருக்கு.
N Vijayaraj
N Vijayaraj महिन्यापूर्वी
ஆறுமுகசாமி ஆணையம்தற்பொழுது உள்ளதா?
Chandramohan Sambandam
Chandramohan Sambandam महिन्यापूर्वी
அத்தி பூத்தால் போல, எப்பொழுதாவது வெளி வரும் புகழ்பெறும் (அவர்களின் தனித்தன்மையால்) பொறியாளர்களை வைத்து, அந்த கல்லூரிகளின் தரத்தை எடை போடமுடியுமா?
Nimmathi
Nimmathi महिन्यापूर्वी
Big Boss is waste Imperfect Show is beat. என்றும் எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு.
Ashok Gnanasekaran
Ashok Gnanasekaran महिन्यापूर्वी
Hi .... regarding NEET FOR MBBS... Neet is the eligibility to do MBBS in India and abroad... student must clear/ qualified their NEET to go abroad...Please change the information... Dr Ashok... Quest international university Perak Malaysia
N Vijayaraj
N Vijayaraj महिन्यापूर्वी
குஷ்புவிற்கு வயதாகிவிட்டது. உதயநிதி வயதிற்கேற்ப மதுவந்தியை நிறுத்த வேண்டும்.
Selvan Kaliswamy Panneer
Selvan Kaliswamy Panneer महिन्यापूर्वी
#Commentshow Saran Bro “it’s liquidity flow to get more 100 RS coins” sorry its not liquid flow🙂.
boopathi ashwin
boopathi ashwin महिन्यापूर्वी
Super
gowri shankar
gowri shankar महिन्यापूर्वी
சரன் தம்பி, அண்ணா பல்கலைக்கழகம் 1978இல் தொடங்கப்பட்டதா? டங் சிலிப் என்று நினைக்கிறேன். சரியான ஆண்டை சொன்னால் அதன் பழைமையும் பாரம்பரியத்தையும் தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.
natarajan venkatachalam
natarajan venkatachalam महिन्यापूर्वी
Nice please see thirukkural and meaning with music by meianbu pathipagam in ytube it’s the first attempt please share subscribe and comment and like
Steve John
Steve John महिन्यापूर्वी
Anna University has few so called professors who are involved in illegal and criminal activities such as manipulating/switching college entrance exam scores, 12th marks and college exam marks for bribes. Their activities for more than 2 decades have crashed so many poor and talented student's dreams and their hard work. Anna University and the criminal branch should weed out those so called professors from the University and not sure why no action is taken for so many years.
J P
J P महिन्यापूर्वी
முதல மோடு பட்டிலு நு ஓத்துகிட்டதக்கு நன்றி! சரி நடு நிலை பாய்ஸ்.. ஆளுகின்ற ஆட்சி சரி இல்ல! மாற்று அணியும் சரி இல்லை.. மூன்றாவது ஆப்ஷன் நோ! அப்போ யாருக்கு தா நாங்க ஓட்டு பொடனும்? நீங்கள் சோம்பு தூக்கிய பதிவுகளும் உண்டு.. தயவு செய்து நடிகாதிங்க.. இஷா தொடங்கி அண்ணாமலை வர பெருமை படுத்தி பேட்டி எடுத்து வளர்த்தவர்கள் நீங்கள்! நடு நிலை என்று சொல்லாமல், நக்கிகள் மட்டும் சொல்லவும்! எவன் காசு குடுத்தாலும் செய்தி! உன்னோட பதிப்புகளை விற்பர்தர்க்கு ஒரு பப்ளிசிட்டி! இத கேட்ட . நாங்கள் அனைவரையும் விமர்சனம் செய்கிறோம் நு சொல்லுவீங்க.. உண்மை! சில பல விஷயங்கள் நீங்கள் சோம்பு தூகிகள் தான்! மோடு and பட்லு! #commentsshow
Kumaresan Subramani
Kumaresan Subramani महिन्यापूर्वी
Neet qualified is compulsory for foreign also sir
balasubramanian swaminathan
balasubramanian swaminathan महिन्यापूर्वी
Useful information
Ramesh Thangavel
Ramesh Thangavel महिन्यापूर्वी
Required to clear NEET for doing MBBS outside india, DOn't give false information .. Can cleared within a year or two //
Paradox Warhorse
Paradox Warhorse महिन्यापूर्वी
கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க - விகடன் TV சூரியன் FM இருவருக்கும் முதலாளி ஒருவர்தான்.
Velmurugan Chithambaram
Velmurugan Chithambaram महिन्यापूर्वी
படிச்சவன் பாட்டை கெடுத்தான். எழுதுனவன் ஏட்டை கெடுத்தான். அம்புட்டு நல்லாப் படிச்ச மாமிதான் இப்போ பொருளாதாரத்தை போட்டு நசுக்கிட்டு இருக்காங்க.
rajesh parimala
rajesh parimala महिन्यापूर्वी
எல்லாம் ஓகே....... கடைசியில் சொன்னீங்க பாருங்க..... நோபல் பரிசு ஆசாமி ரெண்டு பேர்....... கேட்டவுடனே குபீர் சிரிப்பு எனக்கு........ 😂😂😂😂😂😂😂
Aneesh Unni
Aneesh Unni महिन्यापूर्वी
Sibi's reaction when Charan initial told 50000 crores... 😆😆
N.SAGISHNU N
N.SAGISHNU N महिन्यापूर्वी
Brac did not mention republic
Parthi Tamizh
Parthi Tamizh महिन्यापूर्वी
Nice
Thamizhen Thamizhen
Thamizhen Thamizhen महिन्यापूर्वी
Motta Navodya schools pathi pesungada DMK sombooogala
Thamizhen Thamizhen
Thamizhen Thamizhen महिन्यापूर्वी
Dai motta naan AC tech.student da vennai summa ennama poi pesurada-DMK Alagiri durai eppadi Anna university CEG join panna theriyuma!colleguku pogama eppadi distinction vanganan,konchum pesu parpoom.dai nee DMK sombooo da 🐕 🐕
MANNAN
MANNAN महिन्यापूर्वी
முதலில் ரௌடித்தனமாக பிடுங்கிய ஜி.எஸ்.டி. கொடுக்க வக்கற்ற மோடி. எதிர்கால அண்ணா பல்கலை கழகத்திற்கு இந்த பிராடு கொடுப்பாரா ???? அவருக்கு பிடுங்கத்தான் தெரியும். கொடுக்கத் தெரியாது
Gandhi Karunanidhi
Gandhi Karunanidhi महिन्यापूर्वी
சரோஜா பாலசுப்ரமணியன் இன்னைக்கும் வந்தாச்சு..
Mohammed Umar
Mohammed Umar महिन्यापूर्वी
Sangees look what dhiravida party did annna university
Mohammed Umar
Mohammed Umar महिन्यापूर्वी
Already central did not gave GST amounts how we will trust cemtral will give 1000 core for university
Gandhi Karunanidhi
Gandhi Karunanidhi महिन्यापूर्वी
வர்ணாசிரம கொள்கையை கொண்டு வரும் முயற்சியே சூரப்பாவின் செயல்.
Gandhi Karunanidhi
Gandhi Karunanidhi महिन्यापूर्वी
உளவுத்துறை உண்மையை எடுத்துச் சொல்ல வேண்டியதை மறந்து, ஆளும்கட்சியின் முகஸ்துதி பாடும் துறையாக மாறியதுடன், சிண்டு முடியும் வேலையை செய்கின்றனர்.
Gandhi Karunanidhi
Gandhi Karunanidhi महिन्यापूर्वी
உள்துறைச் செயலாளர் என்பவர்தான் காவல்துறைக்கு செயலாளர். ஆங்கிலத்தில் Home Department Police க்கானதே
Michael Savio
Michael Savio महिन्यापूर्वी
sibi I like your( Kusumbu.) kalaku
Kirupa Cse
Kirupa Cse महिन्यापूर्वी
Very happy and good to see justice Mr. kirubakaran from madurai high court questioning crucial and important happenings which needs to be taken action immediately for welfare of the people. Please discuss what all the topic he addressed and what is the current status of it .
Richard Karun
Richard Karun महिन्यापूर्वी
பிரதமர் மோடி யின் கல்வி தகுதி என்ன தமது முதல்வர் எடாபாடி பழனி யின் கல்வி தகுதி என்ன comment show
THILAKMANI KARIKALAN
THILAKMANI KARIKALAN महिन्यापूर्वी
Don’t compare MBBS from foreign country’s to ARTS,I’m an FMG,we had better faculty’s and field experience than Indian private IMG’s.if u speak about neet-ug discrimination ,pls also know about discrimination done to FMG’s by MCI&NBE and speak,without proper knowledge don’t speak guys.
Poovarasi N
Poovarasi N महिन्यापूर्वी
Commemorative coin jzt to honour...if we want that coin have to order where coins are get minted like Hyderabad,Mumbai
Sathya Babu
Sathya Babu महिन्यापूर्वी
Imperfect show very useful, knowledgeable. A small suggestion. Sir, please both wear mask. Don't mistake me for telling this. For safety measure only. Thanks.
Naveen Kumar.s
Naveen Kumar.s महिन्यापूर्वी
Team team nu soldringalae athu yaru antha teamm
Poovarasi N
Poovarasi N महिन्यापूर्वी
#fornext comment show question Human capital index wt about diz and released by whom
beaub exol
beaub exol महिन्यापूर्वी
Rest well annas...your eyes seems so tired
Flying color parrot
Flying color parrot महिन्यापूर्वी
ஸ்டாலின் பூனை மேல் மதில் போல கூட்டணிக்கு எத்தனை சீட் என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டாரா?
Flying color parrot
Flying color parrot महिन्यापूर्वी
ஆறுமுகசாமி நம்ம எடப்பாடி அய்யாவுக்கு 4.5 வருடங்கள் வேலை கொடுத்ததற்க்காக நன்றி கூறுவாரா?
Flying color parrot
Flying color parrot महिन्यापूर्वी
பாமக நிறுவனர் ராமதாஸ் வருகிற தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு கூட்டணி சேர்வதர்க்கான 10 கோரிக்கைகள் ரெடி செய்து விட்டாரா?
Ahamed Jamal
Ahamed Jamal महिन्यापूर्वी
Thiru Saran avargalukku sirappu nandri matrum vaazhthukkal. En thangai Anithaavin peyarai koorumpozhuthu."Maruthuvar Anitha" endru kooruvatharkaaga.....
Arul Raj
Arul Raj महिन्यापूर्वी
Kandipa piripanga evlo pantayam#vikadan
murugesan s
murugesan s महिन्यापूर्वी
ஏற்கனவே 10 ரூபாய் நாணயம் செல்லாது என்கிறார்கள் இதில் 100 ரூ எத்தனை நாள் வரை செல்லும்
Subash narayanaswami
Subash narayanaswami महिन्यापूर्वी
நண்பர்களே! உங்கள் நிகழ்ச்சி மிகவும் நன்றாக உள்ளது என்பதைக்காட்டிலும் முற்போக்கு சிந்தனையோடு இருப்பது பாராட்டுக்குரியது. இன்னும் நீங்கள் தகவல்களின் முழு விபரத்தையும்,புள்ளிவிபரங்களையும் திரட்டி தர முயற்சியுங்கள்.நன்றி!
Lakshmanan Lakshmanan
Lakshmanan Lakshmanan महिन्यापूर्वी
ஜெ வின் சமாதி எந்த நிலையில் உள்ளது.... முழுமையாக கட்டப்பட்டிருக்கா.. கூறுங்கள்... #Commentshow ...
GUPTA'S ARAKKONAM
GUPTA'S ARAKKONAM महिन्यापूर्वी
செம்ம பா எனக்கு நேரம் porathy thariyala
Priya Jaya
Priya Jaya महिन्यापूर्वी
உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா மீது ஆந்திர முதல்வர் புகார் கூறியிருந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நீதிபதிகள் அனைத்து அழுத்தங்கள், முரண்பாடுகளுக்கும் எதிராக தைரியமாக நிற்க வேண்டும் என்றார். இங்கே சென்னையில் சிலர் இருக்கிறார்கள். நடிகருக்கு எதிராக வழக்கு எடுக்க பயந்து கொண்டு இருப்பவர். எதிர்கட்சி பிரமுகருக்கு கோர்ட் வாசலுக்கே வந்து ஜாமீன் கொடுப்பவர்..மாணவர்களை எண்ணி(நீலி)கண்ணீர் வடிப்பவர் ...இன்னும் பலர்
s w
s w महिन्यापूर्वी
UNEMPLOYMENT DAY வாழ்த்துக்கள்
murugesan s
murugesan s महिन्यापूर्वी
தமிழ்நாட்டில் படித்தவர்கள் எல்லாம் போட்டி தேர்வுகள் எழுத சிரமப்படுகிறார்கள் ஆகவே நீங்கள் NEET வேண்டாம் என்று கூறுவது போல் அனைத்து பல்கலைகழகங்களில் இருந்து Cutoff mark போட்டு முதல் ரேங்க் IAS ஆகவும் 100 ரேங்க் மேல் எடுத்த IPS ல் கொடுத்துருங்க
Kamaraj M
Kamaraj M महिन्यापूर्वी
Dai ennada adds vara mathiri neengalum Philippines ikku canvas pannareenga?
Karthik Rethinam
Karthik Rethinam महिन्यापूर्वी
Migavum arumai 😍😍
T.K Thamizh selvan
T.K Thamizh selvan महिन्यापूर्वी
Rajya sabha edukaga iruku?? Yen adha close panla?
VinU E
VinU E महिन्यापूर्वी
Bro nenga avangala test panringala.... ans therinja
Vellore. Venkatesan. Chandrasekaran
Vellore. Venkatesan. Chandrasekaran महिन्यापूर्वी
இப்ப மோடியின் கீழ் ஆராய்ச்சி பண்ணி நாட்டை நாசமாக்கிட்டாங்க.
Arunachalam Maanikkavaasagam
Arunachalam Maanikkavaasagam महिन्यापूर्वी
வணக்கம் சிபி மதுரைகாரன் வாழ்த்துக்கள் தாங்கள் டில்லி காரர்களுக்கு பதில்தருகிருக்கிர்கள் சேலத்துக்குகாருக்குபதில்தருக்கிர்கள் தேனி கார்கக்கு பதில் தருகறிர்கள் மதுரைக்கர்க்கு மட்டும் பதில் சொல்வது இல்லை ஏன் விளக்கம் வேண்டி நன்றி மதுரைக்கரார்
Flying color parrot
Flying color parrot महिन्यापूर्वी
கொரனா தடுப்பூசி தேர்தல் அறிக்கையில் வருமா? திமுக/ அதிமுக அல்லது பாஜக/ காங்கிரஸ்
Vellore. Venkatesan. Chandrasekaran
Vellore. Venkatesan. Chandrasekaran महिन्यापूर्वी
மத்திய அரசில் ரெயில்வேக்கு மட்டுமே அரசு செயலாளர் இல்லை. அதுக்கு ரெயில்வே போர்டு சேர்மன்தான் எல்லாமே. அய்.ஏ.எஸ் கிடையாது.
Muthukumaraswamy Ram
Muthukumaraswamy Ram महिन्यापूर्वी
மாநில உள்துறை செயலாளர் தான் காவல் துறைக்கு பொறுப்பு
raj kumar
raj kumar महिन्यापूर्वी
Good questions
Entertainment l Comedy Speech l Cho's Thuglak 41st Anniversary | Cho Ramaswamy | S.Gurumurthy
2:22:11
Kalakendra Humour & Drama
वेळा पाहिला 508 ह
BTS on how they made new music during pandemic l GMA
2:46
Good Morning America
वेळा पाहिला 588 ह
Dhokha (Official Video) | Ninja | Pardeep Malak  | Goldboy | Latest  Punjabi Songs 2020 |
3:43
Gringo Entertainments
वेळा पाहिला 13 लाख
Humour Club | Most Hilarious Jokes | Shanmugha Vadivelu
1:20:56
Humour Club - Triplicane Chapter
वेळा पाहिला 2 लाख
மறுபடியும் Engineering-ஆ  -  RJ பாலாஜி
34:06
ICT Academy
वेळा पाहिला 801 ह
Adieu les cons, transhumance suicidaire ? Albert Dupontel [EN DIRECT]
1:39:27
Thinkerview
वेळा पाहिला 1.6 लाख
BTS on how they made new music during pandemic l GMA
2:46
Good Morning America
वेळा पाहिला 588 ह
Dhokha (Official Video) | Ninja | Pardeep Malak  | Goldboy | Latest  Punjabi Songs 2020 |
3:43
Gringo Entertainments
वेळा पाहिला 13 लाख
BTS performs ‘Life Goes On’ live on ‘GMA’ | GMA
1:15
Good Morning America
वेळा पाहिला 849 ह
CHIRALU LEV RAIYIKAL LEV NEW FOLK SONG 2020 #RELAREGANGA #JANULYRI #RELAREGANGASONGS
3:41
Relare Ganga Songs
वेळा पाहिला 187 ह
The Software DevLOVEper Movie  || Shanmukh Jaswanth || Vaishnavi Chaitanya || Infinitum Media
3:8:31
Shanmukh Jaswanth
वेळा पाहिला 4.6 लाख
Dhokha (Official Video) | Ninja | Pardeep Malak  | Goldboy | Latest  Punjabi Songs 2020 |
3:43
Gringo Entertainments
वेळा पाहिला 13 लाख
MASSAGE PARADISE
8:22
CarryMinati
वेळा पाहिला 18 लाख