Vijay என்னை ஜெயிலுக்கு அனுப்பட்டும்!-"- SAC புலம்பலின் பின்னணி!| The Imperfect Show 07/11/2020

  वेळा पाहिला 92,524

Vikatan TV

22 दिवसांपूर्वी

Description link: www.amazon.in/s?me=A2G5OW6XPD9IM3&marketplaceID=A21TJRUUN4KGV
Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/
Twitter Pages: ipsvikatan
Instagram Pages: ipsvikatan
00:00 Start
14:55 எவன் பார்த்த வேலடா இது
15:09 இன்றைய கீச்சுகள்
16:00 இன்றைய விருது.
Description :
*தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை... 5 மாவட்டங்களில் கனமழை!
* "SAC கிட்ட Vijay பேசுவதில்லை!"- உண்மையை உடைத்த ஷோபா சந்திரசேகர்!
* நீர் மேலாண்மையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் தமிழ்நாடு. ஜல்சக்தி அறிவிப்பு. எடப்பாடி பெருமித ட்வீட்!
* சந்திர பாபு நாயுடுவின் ஹெரிட்டேஜ் குழுமம் 1000 கோடி வரி ஏய்ப்பு- வருமானவரித்துறை
* Congress VS DMK: "கூட்டணியில் இருப்பதால் காங்கிரஸ் சொல்லும் அனைத்தையும் ஏற்க முடியாது" - ஆர்.எஸ். பாரதி!
*"எழுவர் விடுதலைக்கு காங் எதிர்ப்பு!" - கே எஸ் அழகிரி
*கமலுக்கு ஸ்டாலின், ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து!
*Crime: நெல்லை: இரவில் போலீஸ்; பகலில் கொள்ளை!- வீடுகளை உடைத்து கைவரிசை காட்டிய ஏட்டு சிக்கிய பின்னணி!
*"அடுத்த பெரும் தொற்றுக்கு ரெடியாக இருங்கள்!" -WHO

#Vijay #Rajini #Edappadi #ops #eps #Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI

The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera- Hariharan | Edit -Shreeraj | Thumbnail art - Santhosh Charles


Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
anandhasrivi
anandhasrivi 19 दिवसांपूर्वी
Reliance vaangirum super punch .
Sivakumar Karthikeyan
Sivakumar Karthikeyan 19 दिवसांपूर्वी
Reliance vangirumm
Elite Classrooms
Elite Classrooms 19 दिवसांपूर्वी
வாழ்க்கையை கொண்டாட.. mrgets.info/start/vhi-i/qnOdrKmz3Z5r2sc.html
gowtham S
gowtham S 19 दिवसांपूर्वी
Potti vanthu vittathu pola irukku... ??
gowtham S
gowtham S 19 दिवसांपूर्वी
Dmk sombu nakki vikatan
Dhina karan
Dhina karan 19 दिवसांपूर्वी
Thambi kuzumba pesuthu🤗
Dhina karan
Dhina karan 19 दिवसांपूर्वी
Reliance vangirum😉😉😉
Mohamed sikkendar alikhan Dawood khan
Mohamed sikkendar alikhan Dawood khan 19 दिवसांपूर्वी
Vera yarum madurai karainga irukingala! :)
Mohamed sikkendar alikhan Dawood khan
Mohamed sikkendar alikhan Dawood khan 19 दिवसांपूर्वी
annan sibi chakravarthy enga kanom,, we miss his smile. Karthik bro also rocking. way to go!
SURESH AYYADURAI
SURESH AYYADURAI 20 दिवसांपूर्वी
Ayyo Perambalur ah nanba antha mari lam onnum illa ya nan perambalur than
Alto TRP
Alto TRP 20 दिवसांपूर्वी
Sibi என்னாச்சு?
Bhuvanesh Mani
Bhuvanesh Mani 20 दिवसांपूर्वी
Hello admin, description correct ah update pannunga. Hosts are saran and karthi, not saran and cibi for this show. copy-paste pannum pothu itha gavaningappa.... 😊
Sridhar Velusamy
Sridhar Velusamy 20 दिवसांपूर्वी
Admk is doing well in water management to like kudimaramathu thittam. Either you people are not aware of the fact or deliberately doing in support of DMK.
RIFAY CAPSCO
RIFAY CAPSCO 20 दिवसांपूर्वी
ஆன்லைன் ரம்மிக்கு பிரபல யூடிபு [youtube] தளங்களில் விளம்பரம் வருவது நாம் எதை நோக்கி பயணிக்கின்றோம் என்ற கவலை அளிக்கின்றது
shanthi dass
shanthi dass 20 दिवसांपूर्वी
Hello friends, what happened to Sibi ? Hope he is well.
Srini views
Srini views 20 दिवसांपूर्वी
சசிகலா எப்போது தான் ரிலீஸ் ஆகிறார் சிறையிலிருந்து.
சனாதனர் கருப்பசாமி
சனாதனர் கருப்பசாமி 20 दिवसांपूर्वी
திமுக காங்கி ஊழல் குட்டாணி (கூட்டணி)
Venkates Waran
Venkates Waran 20 दिवसांपूर्वी
ஒருவருடைய உருவத்தை கேலிசெய்து செய்தி சொல்கிறீர்கள்
mohan mohan
mohan mohan 20 दिवसांपूर्वी
தவழ்ந்து சென்று வெண்ணையைத் (பதவி) திருடிய குழந்தை அழகன், கிருஷ்ண பரமாத்வாவே உங்கள் (எட்டப்பாடி) வடிவில் அவதரித்திருக்கிறது சார்!
Babu Kalam
Babu Kalam 20 दिवसांपूर्वी
Where is cibi bro
anbu mani
anbu mani 20 दिवसांपूर्वी
Super
Helen Mary
Helen Mary 20 दिवसांपूर्वी
Karthik sema bro. Kusumbu kara thambi. Adikadi show ku vaanga Karthi
Ravi Kumar
Ravi Kumar 20 दिवसांपूर्वी
WHERE IS SIBI chakravarthy (style man)
Ganapathi Ganesh
Ganapathi Ganesh 20 दिवसांपूर्वी
Election vandha than DMK ku 7 Peru gnabagam varuthu...koduppathum neenga eduppathum neenga
Subbaiah Vinodh
Subbaiah Vinodh 20 दिवसांपूर्वी
Where is sibi?
Gunasekaran Shivashanmugam
Gunasekaran Shivashanmugam 20 दिवसांपूर्वी
எங்கப்பா சிபியக்"காணோம்? மறுபடியும் கொரோணாவா?
venkat G
venkat G 20 दिवसांपूर्वी
தமிழ் நாடு எந்த விருது வாங்கினாலும் உங்கள் போன்றவர்கள் ஏற்று கொள்ள மறுப்பது காழ்ப்புணர்ச்சி
all tamil channels
all tamil channels 20 दिवसांपूर्वी
indians & THAMIZH PEOPLES PAAVAM VOTE KU PANAM THARUVAANUGA AFTER KOLLAI CONTINUE
Suria Narayanan
Suria Narayanan 20 दिवसांपूर्वी
Saran neenga Vera level.
sebastin ilamaran
sebastin ilamaran 21 दिवसापूर्वी
Americavin Modi lost what about India's Trump? looking for 2024
Darwish
Darwish 21 दिवसापूर्वी
#Epvi பட்டாசு வெடிக்க ரெண்டு மணி நேரம் மட்டும் அனுமதி குடுத்த மாதிரி 😍😍😍 பெண்களுக்கு பொடவை வாங்குறதுக்கும் ரெண்டு மணி நேரம்தான் அனுமதின்னு உத்தரவு போட்டா புண்ணியமா இருக்கும்😢😢
THOMAS NEWMEN
THOMAS NEWMEN 21 दिवसापूर्वी
Karthik, Hearty Welcome.
Sundar Ravikumar
Sundar Ravikumar 21 दिवसापूर्वी
Sebi enga pa... We need sebi...
Srini views
Srini views 21 दिवसापूर्वी
எஸ் ஏ சந்திரசேகர் தனக்கு நல்லதென பட்டதை அரசியலிலும் தன் மகனுக்காகவும் செய்கிறார். அது அவர் விருப்பம் மக்கள் இயக்கமாக செய்வதை விட அரசியல் இயக்கமாக செய்தால் வெகுமக்களிடம் சென்று சேரலாம் தானே.
Arun Kumar
Arun Kumar 21 दिवसापूर्वी
5:00 தமிழ்நாட்டில் ஆறு இருக்கு பவானி, நொய்யல், அமராவதி முக்கியமான நொய்யல் வந்து கரூர்ல தான் காவிரியில் சேருது, வட தமிழ்நாட்டில் பாலாறு இருக்கு.
Felix Raja
Felix Raja 21 दिवसापूर्वी
Where is Sibi chakaravarthy,??? 2 showla kanam 😕
திருவள்ளுவன் புகழ்வேந்தன்
திருவள்ளுவன் புகழ்வேந்தன் 21 दिवसापूर्वी
கமல்ஹாசன்கு ரோம்ப சொம்பு அடிக்கிறிங்க 4 நாள் தொடர்ந்து மக்களுக்கு என்ன செய்தார் எதற்கு இப்படி திடீரென்று கமல்ஹாசன் பக்கம் போகிறது விகடன் நாம் தமிழர் கட்சிக்கு இவர் தான் எதிர்ப்பு என்று நினைத்து கொண்டு இருக்கிறது உங்கள் நோக்கம் புரிகிறது எடுபடாது உங்கள் அரசியல்
Sathish Siva
Sathish Siva 21 दिवसापूर्वी
Where is Sibi????
love all
love all 21 दिवसापूर्वी
எங்கள் வீட்டில் இருவருக்கு கோவிட் பரி சோதனை செய்ததில் ஒருவருக்கு மட்டுமே முஃய்வு கொடுத்தார்கள். கேட்டும் பார்த்தோம், வலை தளத்திலும் இல்லை. இதிலிருந்து அரசு கொடுக்கும் கன க்கை நான் நம்புவதில்லை.
Kannan S
Kannan S 21 दिवसापूर्वी
இனிய நண்பர் திரு கார்த்திக், அருமையான பதிவு வாழ்த்துக்கள்.. உங்கள் பேச்சில் நிறைய முன்னேற்றம்... மகிழ்ச்சி.
Satish Rammoorthi
Satish Rammoorthi 21 दिवसापूर्वी
I don't know why you guys are not telling right things. Behind sac DMK is there everyone knows but why you ppl are not talking. If our state comes first you won't appreciate. But if TN is not there, then will say TN is not considered by central government. Most political channel is yours after Sun TV. You can change the name to sun viketan
kumara guru
kumara guru 21 दिवसापूर्वी
Karthi bro unga counter vera level😂😂
cksvikram
cksvikram 21 दिवसापूर्वी
#commentsshow COVID சென்டர்கள் இன்னும் சென்னையில் செயல்படுகிறதா ?
Vedavalli Seshan
Vedavalli Seshan 21 दिवसापूर्वी
What happened to Sibi?
Selvakumar Ramasamy
Selvakumar Ramasamy 21 दिवसापूर्वी
நீர் மேலாண்மையா? அப்படினா? வீடுகளான, தொழில் நிறுவனங்களான ஏரிகள், நீர்நிலைகள் மற்றும் வெள்ளம் சூழ்ந்த சென்னை சாலைகள் சொல்லும் தமிழகத்தின் கேவலமான, கீழ்த்தரமான நீர் மேலாண்மையை.. 100% நாச்சியப்பன் பாத்திரக் கடை.. எச்சை அரசியல்வாதிகள்..
D.Yasodaran Yaso
D.Yasodaran Yaso 21 दिवसापूर्वी
ரஷ்ய அதிபருக்கு உடல்நிலை சரியில்லை ? அதைப் பத்தின தகவல்
D.Yasodaran Yaso
D.Yasodaran Yaso 21 दिवसापूर्वी
ரஷ்ய அதிபர் புதினுக்கு என்ன ஆயிற்று .
P Raja
P Raja 21 दिवसापूर्वी
Karthi pls come regularly.......we r waiting.......we like u r uniqueness.....
vky.M BBA
vky.M BBA 21 दिवसापूर्वी
Where is sibi anna
Varma Varma
Varma Varma 21 दिवसापूर्वी
Very good. Congrats
மன்னை கண்ணா
மன்னை கண்ணா 21 दिवसापूर्वी
கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதியாக வெற்றிப் பெற்றதால் இந்தியாவிற்கு என்ன நன்மை கிடைக்கும்?
Raama Baskaran
Raama Baskaran 20 दिवसांपूर्वी
nothing
Selva Peria
Selva Peria 21 दिवसापूर्वी
வாயால் வடை சுட்ட ட்ரம்ப்பை விடாப்பிடியா வீட்டுக்கு அனுபியது போல், நம்ம பிரதமர் வாயில் வடை, பகோடா சுடும் ட்ரம்பின் நண்பரை விரைவில் விரைவில் வீட்டுக்கு அனுப்புவார்கள்.
agora moorthy
agora moorthy 21 दिवसापूर्वी
Where is Sibi
GOBI Bharathi
GOBI Bharathi 21 दिवसापूर्वी
எங்க ஊர்ல (கரூர்) அமராவதி ஆற்றில் நல்ல தண்ணியா பாத்தே பல வருசம் ஆச்சு இந்த லச்சதனத்தான் எங்க ஊர்ல ஆற்ற சீரமைக்குறாங்க 🤬🤬
Cjames Michael
Cjames Michael 21 दिवसापूर्वी
Kartik bro super.
varun prakash
varun prakash 21 दिवसापूर्वी
நாசியிப்பன் பாத்தினரகனட 😃😃😃😃😃 நீர் மேலாண்மை சிறந்த மாநிலம் விருது ஆனால் தமிழக நீர் நிலைகள் சுரண்டல் ஆகி விட்டது
Vincent Ajay
Vincent Ajay 21 दिवसापूर्वी
Bro..,apdiyae SPB Charan voice for white shirt bro .........
Nam Nadu
Nam Nadu 21 दिवसापूर्वी
dai motta, ask the person standing nearby you to do some workouts
bank Assets
bank Assets 21 दिवसापूर्वी
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வெள்ளி பல்லாக்கில் வெறும் பலகை மட்டும் இருப்பதாக புகார் -பதராதீங்க... கரஞ்சிருக்கும்
bank Assets
bank Assets 21 दिवसापूर्वी
காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டதற்கு எதிராக பிரதிநிதி பிரமிளா ஜெயபால்தான் அமெரிக்காவில் தீர்மானம் கொண்டு வந்தது. இதனால் அப்போதே பிரமிளா ஜெயபாலுக்கு எதிராக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்து இருந்தார். அதேபோல் பிரமிளா ஜெயபாலுக்கு ஆதரவாக கமலா ஹாரிஸ், பிடன் இருவருமே பேசி இருந்தனர்.
GK VALLUVAN
GK VALLUVAN 21 दिवसापूर्वी
ரஜினிகாந்த் அரசியல் வரக்கூடாது என்று ஸ்டாலினுக்கு விஜய் மாமா வேலை செய்பவன் அவனுக்கு நீங்கள் எவ்வளவு முட்டு கொடுக்குறிங்க விஜய்க்கும் அவுங்க அப்பாவுக்கு சண்டை கதை நல்லா இருக்கு ஆனால் படம் ஓடாது
gowrisankar sankar
gowrisankar sankar 21 दिवसापूर्वी
Karthi bro good performance timeing and raimeing
Raja Govindasamy
Raja Govindasamy 21 दिवसापूर्वी
சில உண்மை சம்பவங்களை மறைத்து பேசுகிறீர்கள். அத்திகடவு திட்டம் மூன்று மாவட்ட மக்களின் 60 ஆண்டு கால கனவு. இன்று இந்த திட்டம் வேகமாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் வானம் பார்த்த பல ஆயிரம் ஏக்கர் பூமிகள் இனி செழிப்புடன் வளம் பெறும். ஒரு ஏக்கர் 10-15 லட்சத்தில் விற்ற பூமிகள் இன்று ஏக்கர் 30-40 லட்சமாக விலை உயந்துள்ளது. இதன்மூலம் விவசாயிகளின் மதிப்பு உயர்ந்துள்ளது. இது போல இரண்டு தலமுறை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மேட்டூர் உபரிநீரை மிகமிக வறண்ட பகுதியான தாரமங்கலம் கொங்கனாபுரம் போன்ற பல பகுதிகளுக்கு கொண்டுசெல்லும் வேலை நடப்பதால் இங்கு குளம் ஏரிகள் நிரம்பி ஆயிரக்கனக்கான ஏக்கர் விரைவில் வளம் கானும். தண்ணீர் விசியத்தில் இந்த அரசு குடிநீருக்கே கஷ்டப்படும் மேற்சொன்ன இடங்கள் போக இப்படி இன்னும் பலதை சொல்லலாம். எதிரியாக இருந்தாலும் நிறை குறைகளை மறைக்காமல் மக்களுக்கு எடுத்து சொல்வதே பத்திரிக்கை தர்மம். ஆனால் உங்கள் பேச்சில் ஒன்று மட்டும் நன்றாக புரிகிறது....?.??
Puaneswaran Rajendran
Puaneswaran Rajendran 21 दिवसापूर्वी
Karthik, love your presentation. 👍🏽
Alagu M
Alagu M 21 दिवसापूर्वी
Villu paatukaaran - karthick
Naveen sadhanandhan
Naveen sadhanandhan 21 दिवसापूर्वी
Nanu Vellore district Annaicut taluk tan ya ..enga area la innum kuda 2 days once tan pipe water varuthu adhuvum 1hr kuda ila...
Sureshrajan Srinivasan
Sureshrajan Srinivasan 21 दिवसापूर्वी
Reliance வாங்கிடும் ... 😂🤣😂🤣 Timing karthik
Jhawahar Alagarsamy
Jhawahar Alagarsamy 21 दिवसापूर्वी
குளம் ஏரி எல்லாம் பட்டா போட்டாச்சு. ஏழ்மை ஒழிப்பு மாதிரி... AWARD எல்லாம் சும்மா 🙏
Karthik Chandrsekaran
Karthik Chandrsekaran 21 दिवसापूर्वी
As a senior journalist can you give respect for our politicians. They may be good or bad still we have to respect. As a tamilan we should have respect for everyone. Appreciate if you could avoid names like Subbarao and sudalai.
Ahamed Riyas
Ahamed Riyas 21 दिवसापूर्वी
Please bring karthik alternate days for sibi
naidu kare
naidu kare 21 दिवसापूर्वी
cute and funny
sureshmyfriend
sureshmyfriend 21 दिवसापूर्वी
Karthik’a adikakadi koopdunga pa, Manushana wholesale warehouse for Sarcasm. Cannot control intelligent humour.
naidu kare
naidu kare 21 दिवसापूर्वी
like thambi kartic, like your combo
Balasubramaniam Balakrishnan
Balasubramaniam Balakrishnan 21 दिवसापूर्वी
What happened to Sibi ? Karthik also Superb. Great Arasiyal Nayyaandi Channel. Best wishes...😂😂😂
Jeyanthi Thirunavukkarasu
Jeyanthi Thirunavukkarasu 21 दिवसापूर्वी
Mr.Karthik’s humor is so spontaneous. He has a talent for humor. Vikatan can have a separate show of him in their channel. It would be enjoyable!
Today Tamilnadu
Today Tamilnadu 21 दिवसापूर्वी
Karthi doing good but missing Sibi nakal sirippu🤪🤪🤪🤪
Mathiyarasu Ladan
Mathiyarasu Ladan 21 दिवसापूर्वी
Vel yathraikku pone sibi innum varalaya 😄😄😄😄
Anantha Raaj
Anantha Raaj 21 दिवसापूर्वी
👍👍👍👍💪💪🙏🙏🙏
Balaji Gunasekaran
Balaji Gunasekaran 21 दिवसापूर्वी
Hahahahahah KARTHI's bro steals the show with ur facial expression, especially When Saran said Karur -Oorani management, Karthi turns and frowning his eyebrows......and our mind voice "goiyala" Tamizhagam no 1 ah.....
mohamed yasar
mohamed yasar 21 दिवसापूर्वी
Europh ah ERODE kettuchu karthi
LIGHT OF HOPE🌅
LIGHT OF HOPE🌅 21 दिवसापूर्वी
Welcome to Karthik Bro after long time 💐
ebby johnson
ebby johnson 21 दिवसापूर्वी
Reviving lakes, rivers and ponds is not done by Tamil Nadu government, it’s done by NTK folks and general public along with environmental activists 💪🏽
Narayanan. P NIG
Narayanan. P NIG 21 दिवसापूर्वी
அருமை சகோதரா
Farook Farook
Farook Farook 21 दिवसापूर्वी
நெய்வேலி போலீஸ் அடுத்து இறந்துவிட்டார் என்று சொல்றாங்க மீண்டும் ஒரு சாத்தான்குளம் மாதிரி இருக்குதா அந்த கேஸ் விரிவா சொல்லுங்க சரண்
Farook Farook
Farook Farook 21 दिवसापूर्वी
சரண் வணக்கம் இந்த யாத்திரை மீண்டும் நடக்குமா தமிழ்நாடு மீண்டு கலவர பூமி இல்லாத இருக்குமா தமிழ்நாடு கண்ணீர் துடிப்பு
நிமலன் nimalan
நிமலன் nimalan 21 दिवसापूर्वी
Engge bro that bro
GuruKrishna Ramakrishnan
GuruKrishna Ramakrishnan 21 दिवसापूर्वी
Reliance vaangirlam🤣
Arun Kumar
Arun Kumar 21 दिवसापूर्वी
No 1 king a yevanda NE comedy panitu po muditu apa thala fans da adivangi sava pora
ramesh krishnan
ramesh krishnan 21 दिवसापूर्वी
Sibi chakravarthi enga ya
sabari kanth
sabari kanth 21 दिवसापूर्वी
What happened to the jail episode ?
M
M 21 दिवसापूर्वी
Karthi should be sent to edai kuraippalargal.
vetri vel
vetri vel 21 दिवसापूर्वी
2020 ya calendar 📅 ah reject pannituchu2😂🤣,, superabbu
anandhi v
anandhi v 21 दिवसापूर्वी
காங்கிரஸை திமுகவும், பிஜேபியை அதிமுகவும் சுமப்பதை விட்டால்தான் தமிழகமக்களுக்கும் கழகங்களுக்கும் நல்ல காலம் வரும்
ABD BENZ
ABD BENZ 21 दिवसापूर्वी
Missing சிபி...
Surendar Subramaniyan
Surendar Subramaniyan 21 दिवसापूर्वी
Karthi bro...😂😂😂 fun pannuringa..
murugesan s
murugesan s 21 दिवसापूर्वी
எங்கப்பா உங்க சிபி?
Mohammed Umar
Mohammed Umar 21 दिवसापूर्वी
Award for only kuttani
viji jagan
viji jagan 21 दिवसापूर्वी
Punch karti👍
Hari Haran
Hari Haran 21 दिवसापूर्वी
trump -biden =56
GUUNA LAN ALAN
GUUNA LAN ALAN 21 दिवसापूर्वी
Welcome back Thug life King Karthic bro
Humour Club | Most Hilarious Jokes | Shanmugha Vadivelu
1:20:56
Humour Club - Triplicane Chapter
वेळा पाहिला 2.1 लाख
BTS: 'Life Goes On' & 'Dynamite' -- Full Video
7:15
The Late Late Show with James Corden
वेळा पाहिला 4.4 लाख
Bigg Boss Tamil Season 4  | 27th November 2020 - Promo 3
0:36
Vijay Television
वेळा पाहिला 3.6 लाख
Legendary Singer SP Balasubramanyam  | Alitho Saradaga | Full Episode | ETV  Telugu
1:15:02
etvteluguindia
वेळा पाहिला 1.1 लाख
Big News Big Debate : KTR interview with Rajinikanth TV9 || Part  1 - TV9
45:39
TV9 Telugu Live
वेळा पाहिला 35 ह
BTS: 'Life Goes On' & 'Dynamite' -- Full Video
7:15
The Late Late Show with James Corden
वेळा पाहिला 4.4 लाख
Bigg Boss Tamil Season 4  | 27th November 2020 - Promo 3
0:36
Vijay Television
वेळा पाहिला 3.6 लाख
Finally GOING TO DUBAI - বলক ডুবাই
13:29
Dimpu's Vlogs
वेळा पाहिला 806 ह
Brothers After Marriage Part 2| Narikootam | Tamada Media
13:36
Narikootam
वेळा पाहिला 155 ह
Wedding Beauty Hacks - Desi Jugaad Episode #3 | Anaysa
8:24
Anaysa
वेळा पाहिला 1 लाख