யாத்திரைக்கு போட்டியாக பரப்புரை? -உதயநிதி கணக்கு! | The Imperfect Show 19/11/2020

  वेळा पाहिला 79,054

Vikatan TV

10 दिवसांपूर्वी

Description link: For more Details: angaadi.vikatan.com/


Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: IPSVikatan/
Twitter Pages: ipsvikatan
Instagram Pages: ipsvikatan
00:00 Start
14:35 எவன் பார்த்த வேலடா இது
15:06 இன்றைய கீச்சுகள்
15:28 இன்றைய விருது.
Description :
* அமித்ஷா வியூகம்... பா.ஜ.க-வின் பீகார் `டெக்னிக்' தமிழகத்தில் எடுபடுமா?
* 100 நாள் திடீர் பரப்புரை தொடங்கிய உதயநிதி. ஏன்?
* மு.க. ஸ்டாலினை எதிர்த்து சீமான் போட்டியிடுகிறாரா?
* மீனை பச்சையாக கடித்து தெறிக்கவிட்ட அமைச்சர்!
* நாட்டிலேயே முதன் முதலாக பசுவுக்கு அமைச்சகம்? எங்கு தெரியுமா?
* "`கராச்சி ஸ்வீட்' கடையை மராத்தி ஸ்வீட் கடையாக மாற்று!" -இது 'மும்பை' சர்ச்சை!
A former Sri Lankan lawmaker is making headlines after he biting into a raw fish during a news conference in an attempt to prove it did not transmit COVID-19.Dilip Wedaarachchi, an opposition lawmaker who formerly served as the country’s fisheries minister till 2019, bit into the raw fish at a press conference in Colombo on Tuesday to encourage people to buy more fish.
Wedaarachchi said in the press conference that the COVID-19 pandemic had led to a slump in Sri Lanka’s fish industry, a major source of the country’s revenue.
Shiv Sena leader Nitin Nandgaonkar shared a video on Wednesday in which he can be seen asking the owner of a Bandra sweet shop named Karachi Sweets to change its name to something in Marathi. "Change it to whatever name you want, but remove the word 'Karachi' from it. I hate that word and any name associated with Pakistan will not be allowed to be used in Mumbai, because it is a country which promotes terrorism," Nandgaonkar can be heard saying.

#Modi #Rajini #Edappadi #ops #eps #Stalin #Rajini #Edappadi #NarendraModi #CoronaVirus #COVID19 #Modi #Lockdown #CoronaUpdate #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI

The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Camera- Kannan | Edit -Guna | Thumbnail art - Santhosh Charles

Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe to Vikatan Tv : goo.gl/wVkvNp

टिप्पण्या
Vikatan TV
Vikatan TV 9 दिवसांपूर्वी
Description link: For more Details: angaadi.vikatan.com/
ARAVINTHKUMAR A
ARAVINTHKUMAR A 9 दिवसांपूर्वी
Tamilnadu fullaa order panna mudiyumaa?..I'm Dharmapuri
Arikésari Araséndhira Chózhan
Arikésari Araséndhira Chózhan 9 दिवसांपूर्वी
@Vigadan maamaa: Cheenargaļ mattum dhaan poi solluraanungaļaa...? Aariyargaļum, Thiraavidargaļum, Paarppanargaļum poi solluradhillaiyaa...?
தேவையில்லாத ஆணி Rajani
தேவையில்லாத ஆணி Rajani 9 दिवसांपूर्वी
@Parak Baraak கடந்த 60 ஆண்டு கால அரசியல் சீரழிவின் விளைவு தலைவர் என்ற வார்தைக்கு பொருள் தெரியாத சமூகமாக மாறி நிற்கிறது இன்றைய தமிழ் சமூகம், பிறர் எழுதி கொடுக்கும் வசனங்களை பேசி கைதட்டல் வாங்குபவனையும், காசு கொடுத்து பிரியாணியையும் வாக்கு கொடுத்து கைதட்டல் வாங்குபவனையும் தலைவா என்று கூப்பிட்டு திரியும் இழிநிலையில் நாம். தமிழ் மக்களுக்கு முதன்மையான தேவை அரசியல் அறிவும் தலைவர் என்ற வார்த்தையின் ஆழத்தின் புரிதலும்... தலைவர் என்றால் அவர்கள், பால் ககாமே, நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்தி,பிடல் காஸ்ட்ரோ, சேகுவாரோ. ஆனால் இங்கோ உதயநிதி,ரஜனி,விஜய்,கமல்,ஸ்டாலின்....முடியல.
Parak Baraak
Parak Baraak 9 दिवसांपूर्वी
@தேவையில்லாத ஆணி Rajani இவ்வளோ அருமையா பெயரை வெச்சிட்டீங்க. நீங்கள் போடும், கருத்துக்களாவது தேவையுள்ளதாக இருக்கட்டும் Bro. வாழ்த்துக்கள்.
Palaniswamy V K
Palaniswamy V K 9 दिवसांपूर्वी
@தேவையில்லாத ஆணி Rajani o90
Sankaranarayanan Senthilnathan
Sankaranarayanan Senthilnathan 6 दिवसांपूर्वी
சிபி,சரண் இருவரையும் 2021 தமிழக தேர்தலுக்கு பிறகு கிழிகிழி எனக்கிழித்து தோரணம் கட்டி தொங்கவிடலாம் .அதுவரை பொறுத்திருப்போம். நல்லது நிச்சயம் நடந்தே தீரும் !
Venkatesh Jayaraman
Venkatesh Jayaraman 7 दिवसांपूर्वी
Hasini murderer darshan case details please.
Paranitharan Karunanithy
Paranitharan Karunanithy 8 दिवसांपूर्वी
look like u gus r dmk sangu
Muthaiah K
Muthaiah K 8 दिवसांपूर्वी
வேல் முருகனுக்கு அரோகரா அபினுக்கு அரோகரா. போதைப்பொருள் மாட்டிக்கிச்சு அரோகரா கடவுள் முருகனையும் சக்திவேலையும் பஞ்சாமிர்தத்தையும் கொச்சைப்படுத்துகிறார்கள்
Madasamy Marimuthu
Madasamy Marimuthu 8 दिवसांपूर्वी
As usual matters are analysed with a sense of humour and intelligence. They are standing apart for their decency and point of view. congratulations.
Ram Parvin
Ram Parvin 8 दिवसांपूर्वी
Tbm saran Facebook babi betul sikit Komanwel pada kebenaran pun masih di
Thirumavalavan valavan
Thirumavalavan valavan 8 दिवसांपूर्वी
நிகழ்ச்சி பெயரை தமிழில் மாற்றலாமே சிபி
kaliyaperumal muruganantham
kaliyaperumal muruganantham 8 दिवसांपूर्वी
Ponkada loosu... You guys not talking about DMK fraud politics
vicky drope
vicky drope 8 दिवसांपूर्वी
Saran: நாம் தமிழர் சீமான் எங்க நிக்கனும்னு தம்பிங்க முடிவு பன்னிட்டாங்க சிபி: எங்க ? நம்ப: ரோட்டுல நிக்க வெக்கமா இருந்த சரி
Mangalam Jambunathan
Mangalam Jambunathan 8 दिवसांपूर्वी
கொரோனா-வைரஸ்கள், நுரையீரல் காற்றுப்பைகளுள் புகுவதால் வரும் காய்ச்சல். மருந்துகள், Vaccines ரத்தத்தின் வழியே செல்வதால் தடுப்புப் படலம் உள்ளே விடாது. ஆனால் Vicks, அம்ருதாஞ்சனம் சிறிதளவு மூக்குத்துவாரங்களில் தேய்த்தால் அவை காற்றாக மாறி நுரையீரல் சென்று வைரஸ்களை அழிக்கும்-இதே Effect அதிக அளவு மூச்சுக்காற்றை உள்ளே இழுத்தாலும் கொரோனா நீங்கும். Link ல் Video காண்க mrgets.info/start/vhi-i/qJqc1tPZ3aiMz7E.html
kavi yarasan
kavi yarasan 8 दिवसांपूर्वी
#commentsshow I have few questions regarding to 7.5 medical seat quota. 1) how many seats are in government college and private college. 2) fees structure of private college. 3) really government school student are able to pay private college fees. Are government is paying fees for them. 4) and also want to know that new 7.5 quota affect existing quota like for ST , SC and BC. 5) if possible, please share last year and current year seat quote.
Kumar Mohanan
Kumar Mohanan 8 दिवसांपूर्वी
Modda thalaya😂😂😂
Ganapathi Ganesh
Ganapathi Ganesh 8 दिवसांपूर्वी
DMK news touching thans poongothai aladiaruna matter ennachi bro
Adaikalamary Lourdusamy
Adaikalamary Lourdusamy 8 दिवसांपूर्वी
You people some time irritating and you are not for the people just for money
Ganapathi Ganesh
Ganapathi Ganesh 8 दिवसांपूर्वी
Yemba veli nattula ellam nadu nelaya nadunthukuranga...neenga udagam mathiriye nadanthukkala...opena sonna ma..
Tamilan T
Tamilan T 8 दिवसांपूर्वी
பீகார் பிராமணன் பிரசாந்த் கிஷோருக்கு கொடுத்த 350 கோடி யார் வீட்டு பணம்?
aravindkumar radhakrishnan
aravindkumar radhakrishnan 8 दिवसांपूर्वी
mrgets.info/start/vhi-i/dl6rrpXRvICX0Ms.html Saran anna n sibi Anna. Poster kalasaram pogathu pola.
Abhi's Cookery
Abhi's Cookery 8 दिवसांपूर्वी
உதயா எல்லாம் பிரச்சாரத்துக்கு போறதுக்கு என்ன தகுதி இருக்கு ? அய்யோ சார் வாங்க கடைசியா நீங்க அதிமுக வோட அயோக்கியத்தனத்தை பற்றி பேசியது எப்போது ? இன்னைக்கு தேதியில அதிமுக வை எதிர்த்து முதல்ல நீயெல்லாம் பேசு அப்புறம் சவுண்டு விடு!
Vivek K
Vivek K 8 दिवसांपूर्वी
Any one has information on Madhu Priyan?
Image Prob
Image Prob 8 दिवसांपूर्वी
#Comment show , நீட் தேர்வு தனியாக நடப்பதற்கு பதில் , +2 தேர்வோடு மருத்துவ பாட பிரிவு மாணவர்களுக்கு மட்டும் ஒரு தேர்வாக இணைத்தால் மதிப்பெண் ஊழல் குழப்பங்கள் குறையும் அல்லவா ?
S Muthiah
S Muthiah 8 दिवसांपूर्वी
Bro please talk about bharatnet tender issue in TN
Radhakrishnan Periaswamy
Radhakrishnan Periaswamy 8 दिवसांपूर्वी
👌👌👌👌
Sridhar Magudapathi
Sridhar Magudapathi 9 दिवसांपूर्वी
Amit Sha BJP donot worry. AIADMK MLA will attend meeting. Amit Sha and BJP donot worry for crowd.
Education Catalyst
Education Catalyst 9 दिवसांपूर्वी
vadivelu sollra mathiri " nalla kekarangaya kelvi" athu seri gramam gramam appadi nu sollrarey athu engey irukku???
Sivashanmugam GD
Sivashanmugam GD 9 दिवसांपूर्वी
கலைஞரின் பேரன் உதயநிதியின் பேச்சுக்கள் இது வரை எளிமையாக ஆனால் தமிழக நலன் சார்ந்ததாகவே இருந்தது.ஆனால் இனி பெரியார், அண்ணா, கலைஞரின்/ திராவிட இன உணர்வின் ஒட்டு மொத்த தலைவர் உதயநிதி என்பதை இனி உதயநிதியின் முழக்கம் உணர்த்தப்போவதை வருங்கால வரலாறு/ உங்களை போன்ற ஊடகங்களும் உலகிற்கு 2021 தமிழக சட்டசபைதேர்தலுக்கு முன்பே சொல்லப் போவது காலத்தின் கட்டாயம்..
Satellite TV
Satellite TV 9 दिवसांपूर्वी
0:24 8:34
வெல்க வாழ்க தமிழன்
வெல்க வாழ்க தமிழன் 9 दिवसांपूर्वी
இன்னும் கொஞ்சம் ஆர்வத்துடன் முழு மனதுடன் பேசுங்கள் உங்கள் மக்களின் கருத்தாகவே இருக்கிறது.அ
Arun Prakash G
Arun Prakash G 9 दिवसांपूर्वी
Saran&Cibi bro, Neenga epayum solluvenga "intha videova paathu siricho/sinthichi irunthengana sollunganu" Naa sirika marantha time 00:00 to 00.07 mattum than. Full videolayum semma flow. Vikatan thatha ivungaluku konjam sutthi podunga😂. I dedicated this video for World men's day #imperfectshow #mensday #politicsatrocities
Aruljothi J
Aruljothi J 9 दिवसांपूर्वी
உண்மையில் சாதனை தான், இதை உங்களை போல ஊடகங்களுக்கு பொறுக்கவில்லை, அடத்த வருடம் மேலும் அதிகரிக்கலாம்..
Ravi Chandran
Ravi Chandran 9 दिवसांपूर्वी
டேய் ஊழல் மோசடிகள் வெளியே வந்து விட்டார் ஊசார்
Thiru Thiyagu
Thiru Thiyagu 9 दिवसांपूर्वी
Enna thaan vikatan sombu adithaalum...DMK parties can not win more than 80 seats....its for sure....
varun prakash
varun prakash 9 दिवसांपूर्वी
கிளம்பிட்டாங்கய்யா😃😃😃😃😃 கிளம்பிட்டாங்கய்யா 😃😃😃😃😃 வேல் யாத்திரை பாஜக மற்றும் 100 நாள் யாத்திரை உதயா நீதி மற்றும் கொரனா னவரஸ் யாத்திரை மக்கள் சுத்தி நடந்து கொண்டு இருக்கிறது தமிழ்நாடு மக்கள் வந்து சோதனை மேல் சோதனை 😃😃😃😃😃😃😃😃
Kather Mydeen
Kather Mydeen 9 दिवसांपूर्वी
Sibi vikadan book paper enkirundu varuthu china
Agastya Agattiyam
Agastya Agattiyam 9 दिवसांपूर्वी
# திராவிடமும்!! BJP!! Rajapaksa !Congress!!!ஆரியமும்!!e va ramasamy naidu!! IPAC! !ஒன்றே!! மது ஆலைகளை நடத்திக்கொண்டே மது ஒழிப்பு பேசுறது..😂 * அரசியலில் ரவுடி,குண்டாஸ் அறிமுகப் படுத்தியது. * மேடைகளில் அநாகரிகமாக பேசுவது. * ஒரு அரசியல் தலைவரை மற்றொருவர் கொலை செய்வது,பழிவாங்குவது. * நிலங்களை அபகரிப்பது * மணல் கொள்ள * சாராய கடைகள் திறந்து குடிக்க வைத்தது * சமத்துவம் பேசி ஜாதி கட்சிகளை உருவாகி விட்டதும் கூட்டணி வைத்ததும் * ஓட்டுகு காசு கொடுத்தது * அரசியல் கூட்டத்துக்கு மது,பிரியாணி கொடுப்பது *சாதி மத ஒழிப்பு பேசிக்கொண்டு சாதி பார்த்தே தேர்தலில் வாய்ப்பு தருவது * இலவசங்களை லஞ்சமாக கொடுகறதில உருவப்படம் பதிக்குறது * தனியார் பள்ளிகளை தொடங்கி பணம் சம்பாதிக்கிறது * ஆங்கில வழி பள்ளிகளை அதிகம் தொடங்கி தமிழ் பள்ளிகளை மூடியது * சிறுபாண்மை என்று இட ஒதுக்கீடுகள் கொடுத்து தமிழர்களுக்கு இடம் இல்லாமல் செய்தது * கட்அவுட் கலாச்சாரம் ... * தெருவுக்கு தெரு திராவிட திருட்டு தலைவர்கள் சிலையை வைத்து சண்டையிடுவது * Tv சேனல்களை ஆரம்பித்து பார்பின கலாச்சாரங்களை புகுத்தியது * தப்பான செய்திகளை மற்றும் சொந்த கட்சி செய்திகளை மட்டும் வெளியிடுவது * கல்வியை காசாகியது * குடும்ப வாரிசுகளை அரசியலில் தலைவர் ஆகியது I * லஞ்சம் மற்றும் ஊழல்களை மலிவாகியது * பதவிக்காக தமிழ் இனத்தை அழித்தது இலங்கையில் * தேவை இல்லாத திட்டங்களை தமிழகத்தில் புகுத்தியது * அரசியலுக்காக ஏழைகளை தீ குளிக்க வைப்பது * காசு கொடுத்து MLA சீட் வாங்குவது *காசு இருபர்வர்களை பார்த்து சீட் கொடுப்பது * இவர்கள் தவறை தட்டி கேட்கும் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது * காவல் அதிகாரிகளை கடமையை செய்ய விடாமல் அரசியலுக்காக கட்டு படுத்தியது * சாதி தலைவர்களை வளர்த்தது * சாதி பார்த்து தேர்தல்களில் தலைவர்களை நிறுத்துவது * சாதி கட்சிகளை உருவாக்கியது * நீர் நிலைகளை அழித்தது கடுமானதிற்காக * தமிழர் அல்லாதவர்களுக்கு சிறுபாண்மை அரசு வேலைகளை கொடுப்பது * பொய் பிரச்சாரம் செய்வது * தமிழர்களை எப்போதும் பிரித்தே வைப்பது சாதியின் பெயரில் * திருடர், கொலைகார்களையும் கட்சியில் சேர்த்து கொள்வது ரவுடிசம் குண்டாஸ் அறிமுகம் படுத்திவிட்டு சட்ட ஒழுங்கு பத்தி பேசுறது...😂😂 *ஏலைகளிடம் நிலம் வீடுகளை கபாலிகரம் பன்றதும் இவங்கதான் ஏரி குளத்தை எல்லாம் பட்டா போட்டு காலி பண்ணிட்டு இப்ப தூர் வாரி நடிக்கிறது..😂 .இந்து அடையாளமான பிஜேபி உடன் கூட்டணி வைத்து பதவியை அனுபிவிததும் இவர்கள் தான் இந்துத்துவம் பிஜேபி உம் எதிர்ப்பது போல் நாடகம் ஆடுவதும் இவர்கள் தான் 😂😂😂🤣🤣🤣 . நீட் தேர்வு காங்கிரஸ் அமுல்படுத்தியபோது நீங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்திர்களே...அப்போது ஏன் அதை ஏதிர்க்கவில்லை?...😇 . கதிராமங்கலம் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டுவிட்டு வெட்கம் இல்லாமல் போராடுகிறது...😂 . கெய்யில் பைப்லைன் தியிட்டதிற்கு கையெழுத்து போட்டு விட்டு நல்ல புள்ள மாதிரி நடிகிறிங்க....😭 . அணு உலைக்கு ஆதரவு கொடுத்துவிட்டு அழகா நடிக்கறது!!!😀 . NEET க்கு கையெழுத்து போட்டுவிட்டு நாக்கு கூசம பொய் சொல்றது....😂 . நியூட்ரினோக்கு திட்டத்தை கொண்டு வந்தவிட்டு நேக்கு தெரியாதுன்னு சொல்றது...😎 . மாறி மாறி ஆட்சியில் இருந்தாலும் ஆளுங்கட்சி என்ன செய்கிறதுன்னு mrgets.info/start/vhi-i/oKqIkq3cs3xsmLk.html mrgets.info/start/vhi-i/f2RmsNSrm5KWmrU.html&feature=share mrgets.info/start/vhi-i/iJabr5eXv5KTvZQ.html www.vikatan.com/news/tamilnadu/159636-a-story-about-dmks-dynasty-politics.html en.m.wikipedia.org/wiki/Kilvenmani_massacre
Agastya Agattiyam
Agastya Agattiyam 9 दिवसांपूर्वी
Dmk is a Telugu party and BJP,’s state leader is also Telugu person so join agenda....to strengthen both parties by blaming each other
Anbu Natarajan
Anbu Natarajan 9 दिवसांपूर्वी
Alla kai good word super
Mangalam Jambunathan
Mangalam Jambunathan 9 दिवसांपूर्वी
கொரோனா-வைரஸ்கள், நுரையீரல் காற்றுப்பைகளுள் புகுவதால் வரும் காய்ச்சல். மருந்துகள், Vaccines ரத்தத்தின் வழியே செல்வதால் தடுப்புப் படலம் உள்ளே விடாது. ஆனால் Vicks, அம்ருதாஞ்சனம் சிறிதளவு மூக்குத்துவரங்களில் தேய்த்தால் அவை காற்றாக மாறி நுரையீரல் சென்று வைரஸ்களை அழிக்கும்-இதே Effect அதிக அளவு மூச்சுக்காற்றை உள்ளே இழுத்தாலும் கொரோனா நீங்கும். Link ல் Video காண்க mrgets.info/start/vhi-i/qJqc1tPZ3aiMz7E.html
Santhiya M
Santhiya M 9 दिवसांपूर्वी
Vikatan channel fully channel into DMK channel .
Bouthraj Selvi
Bouthraj Selvi 9 दिवसांपूर्वी
பிஜேபியால் இந்தியாவில் தமிழ் நாட்டில் மட்டும் தான் மதத்தை வைத்து ஓட்டு வாங்க முடியல அதற்க்கான வேலைகள் தான் நடக்குது
Aravinth muthusamy
Aravinth muthusamy 9 दिवसांपूर्वी
Ennadaa in between la Chinese product Advertise ellam varuthu?
Venkataraman Ramachandran
Venkataraman Ramachandran 9 दिवसांपूर्वी
Yaruku than support neenga
Venkataraman Ramachandran
Venkataraman Ramachandran 9 दिवसांपूर्वी
Wasted
Shankar Palani
Shankar Palani 9 दिवसांपूर्वी
Really 7.5 % reservation is a great achievement of our CM, and the way of reporter speech should highly condemned, u guys should not support that reporter, nowadays ur speeches showing that ur pro Dmk, press media should not do this, u should be neutral persons
Venkatesan Venkatesan
Venkatesan Venkatesan 9 दिवसांपूर्वी
ஸ்டாலின் கிட்ட போயி கேள்வி எழுப்புங்கள் திமுக சொம்பு ஊடகங்கள்
s.manoharan Mano
s.manoharan Mano 9 दिवसांपूर्वी
எடப்பாடி நீட்ப்பற்றி பதில் சொல்லமுடியாமல் ஓடியதுதான் உண்மை.ஜெயலலிதா வேண்டாம் எனறு சொன்ன நீட் தேர்வை தமிழகத்தில் அனுமதித்தது யார் எடப்பாடிதானே.ஸ்டாலினை ஏன் வம்புக்கு இழூக்கினறார்.
keerthy Ap
keerthy Ap 9 दिवसांपूर्वी
‘’’பொள்ளாச்சி - என்னாச்சு’’’ (இந்த கேள்விக்கான பதில் பலரும் எதிர் பாக்குற ஒன்று) அருந்ததி ராய் அவர்கள் எழுதிய ‘walking with comrades’ புத்தகத்துல அப்படி என்ன தவறு இருக்கு ஆத்தூர் தொகுதி எம்.எல்.ஏ சின்னதம்பி, பக்கத்து நிலம் விவசாயி இவங்க பிரச்சனையில யார் பக்கம் ஞியாயம் இருக்கு மக்களே 10-15 லைக் போடுங்க அப்போ தான் பதில் கிடைக்கும், இல்லாட்டி... அவங்களுக்கு பாக்க நேரம் இருக்காது பா...
s.manoharan Mano
s.manoharan Mano 9 दिवसांपूर्वी
சீமான் எடப்பாடியை எதிர்த்து நிற்க வேண்டியதுதானே. நிற்கமாட்டார் ஏன்னா அவர் பிஜேபி சப்போர்ட்டர்.
படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക
படம் பார் • PADAM PAAR • 看电影 • मूवीज़ देखिए • സിനിമ കാണുക 9 दिवसांपूर्वी
Most of the reporters are young, inexperienced and incompetent
Kamal Shankar
Kamal Shankar 9 दिवसांपूर्वी
பசு மாடு பத்தி பேசுறீங்க, ஆனா ஏன் பசு மாடு இறைச்சி ஏற்றுமதி செய்கிற ஹிந்து வியாபாரிகளான சுனில் கபூர், மதன் அபாட், பின்ட்ரா போன்றோர்களை பற்றி பேச மாட்டீர்கள் !!!!கராச்சி ஸ்வீட் கடைக்கும் கராச்சி பேக்கரிக்கும் வித்யாசம் தெரியலயே !!!! என்ன ஷோ சார் பண்றீங்க ?
sp Kumaar
sp Kumaar 9 दिवसांपूर्वी
சீனாவின் ஒரிஜினல் ப்ராடெக்ட்தான் கொரோனா
sp Kumaar
sp Kumaar 9 दिवसांपूर्वी
நீங்கள் இருவரும் தகுந்த நேரத்தில் ஷோ வில் களமாடுவது நல்ல யுக்தி
Balachander Gopalan
Balachander Gopalan 9 दिवसांपूर्वी
Unga appatha yethuvum solalaya inaiku
John Richard
John Richard 9 दिवसांपूर्वी
10 Yrs as PM by MMS No Press conferenece ,NOW , 6 yrs plus for NaMo - No Press conference yet - Welcome to BANANA REPUBLIC OF INDIA
Sinou Britthy
Sinou Britthy 9 दिवसांपूर्वी
Super 👍
Saravanan Shankar
Saravanan Shankar 9 दिवसांपूर्वी
முடின்தவரை Bjpய ஊதி எதிர் கட்சியாக மாத்த மூயர்சி செய்யுவதர்கு பதில் நாய் வாலை நிமிர்த்தாலம். They can't come even in top 10.
Siv Sel
Siv Sel 9 दिवसांपूर्वी
மக்களின் குரல்: யாத்திர போறான்னு பாத்தா....மானங்கெட்டவன் மூத்திர சந்துக்குல போறான்...... யாத்திர போறவனுக்கு கொஞ்சம் சுகர் மாத்திர குடுங்கப்பா.... அய்யா இது யாத்திரையா இல்ல தூ ...த்திறயா?...
Arul Arul
Arul Arul 9 दिवसांपूर्वी
( L ) Board Moorkan.🤣🤣🤣👌👏👏👏
Murali S
Murali S 9 दिवसांपूर्वी
தமிழ்நாட்டிலே மானம்கெட்ட வேஸ்ட் பீஸ் அடிமைகள். எவ்வளவு கரி துப்பினாலும் அடிமைப்பட்டு காலில் விழுந்து லஞ்சத்தை சேமிக்கும் மண்டியிட்ட பச்சோந்திகள். வாங்கின லஞ்சத்துக்கு, வங்கப்போற லஞ்சத்துக்கு தன்னை மேலே ஏயிற்றியவனை எய்ட்டி உதைத்த கயவான்கள்.
GENERAL ID
GENERAL ID 9 दिवसांपूर्वी
Enathan erunthalum cmotn he is a cm of Tamil Nadu avara poi matam thatra Mari pesurathu nallathu Ella Neha suggestions kudukalam ana matam ma pesurathu sari Ella & cm thapu panitaru nega press na enaven nalum pesa kudathu thambi nega pesurathu thappu nu soli oru statement vagirukanum apo cm thapu panra vagal a thiruthuravaru nu oru nalla image erukum . Cm poitathu thappu avaru antha nerialar a thiruthirukanum.
Christopher Rajappa
Christopher Rajappa 9 दिवसांपूर्वी
Presstitutes
Alphs sea
Alphs sea 9 दिवसांपूर्वी
BJP Bangam
Rathna Samy
Rathna Samy 9 दिवसांपूर्वी
Press meet State question the answer the guy then Minister yah press gai eagle press news no god Minister no god published public public is God
rajesh kumar
rajesh kumar 9 दिवसांपूर्वी
போங்கடா ஜால்ரா,
Meena Muthu
Meena Muthu 9 दिवसांपूर्वी
DMK sombu
Yuvaraj supramaniyan
Yuvaraj supramaniyan 9 दिवसांपूर्वी
இந்திரா காந்தி இல அமித்ஷா சிங்கம்
shanmugam s
shanmugam s 9 दिवसांपूर्वी
தண்ணீரைப் பாலென்று நம்பவைக்கும் உங்கள் (420) சர்வே பற்றி தான் எல்லோருக்கும் தெரியுமே? (பசுவை பாம்பேன்று சாட்சி சொல்லமுடியும் காம்பிலே விஷம் என்ன கறக்கவா முடியும்?) நாம் தமிழர்.
Yuvaraj supramaniyan
Yuvaraj supramaniyan 9 दिवसांपूर्वी
DMK சொம்பு
PRASANTH -KISHORE 380 crores
PRASANTH -KISHORE 380 crores 9 दिवसांपूर्वी
அன்று இந்து மக்களை பகுத்தறிவு என்ற போர்வையில் முட்டாள்களாக்கி ஏமாற்றி கிறிஸ்தவ முஸ்லீம் மதங்களுக்கு விற்றுப் போட்ட மத மாற்ற தரகர் dmk 🦴🐚🐚🦴🦴DMK இன்று தலித் இந்து மக்களை ஏமாற்றி முஸ்லீம் கிறிஸ்தவ மதங்களுக்கு விற்றுப் போட்டு வருகின்ற மத மாற்ற தரகர்
மாதவன் தமிழன்
மாதவன் தமிழன் 6 दिवसांपूर्वी
நானும் இந்து பறையர் தான் ஆனால் மதம் மாறமாட்டேன் ஏனென்றால் எங்கள் அன்னை தமிழுக்கு உயிராக இருப்பேன் குருமா வளவன் இருக்கும் வரை எங்கள் சமுதாயம் முன்னேற்றம் அடையாது
NATARAJAN SOMASUNDARAM
NATARAJAN SOMASUNDARAM 9 दिवसांपूर्वी
சென்ற ஆண்டு சென்னை IITயில் கொலை செய்யப்பட்ட கேரள முஸ்லிம் மாணவியின் வழக்கின் நிலை என்ன?
Siva THEEPAN
Siva THEEPAN 9 दिवसांपूर्वी
# திராவிடமும்!! BJP!! Rajapaksa !Congress!!!ஆரியமும்!!e va ramasamy naidu!! IPAC! !ஒன்றே!! மது ஆலைகளை நடத்திக்கொண்டே மது ஒழிப்பு பேசுறது..😂 * அரசியலில் ரவுடி,குண்டாஸ் அறிமுகப் படுத்தியது. * மேடைகளில் அநாகரிகமாக பேசுவது. * ஒரு அரசியல் தலைவரை மற்றொருவர் கொலை செய்வது,பழிவாங்குவது. * நிலங்களை அபகரிப்பது * மணல் கொள்ள * சாராய கடைகள் திறந்து குடிக்க வைத்தது * சமத்துவம் பேசி ஜாதி கட்சிகளை உருவாகி விட்டதும் கூட்டணி வைத்ததும் * ஓட்டுகு காசு கொடுத்தது * அரசியல் கூட்டத்துக்கு மது,பிரியாணி கொடுப்பது *சாதி மத ஒழிப்பு பேசிக்கொண்டு சாதி பார்த்தே தேர்தலில் வாய்ப்பு தருவது * இலவசங்களை லஞ்சமாக கொடுகறதில உருவப்படம் பதிக்குறது * தனியார் பள்ளிகளை தொடங்கி பணம் சம்பாதிக்கிறது * ஆங்கில வழி பள்ளிகளை அதிகம் தொடங்கி தமிழ் பள்ளிகளை மூடியது * சிறுபாண்மை என்று இட ஒதுக்கீடுகள் கொடுத்து தமிழர்களுக்கு இடம் இல்லாமல் செய்தது * கட்அவுட் கலாச்சாரம் ... * தெருவுக்கு தெரு திராவிட திருட்டு தலைவர்கள் சிலையை வைத்து சண்டையிடுவது * Tv சேனல்களை ஆரம்பித்து பார்பின கலாச்சாரங்களை புகுத்தியது * தப்பான செய்திகளை மற்றும் சொந்த கட்சி செய்திகளை மட்டும் வெளியிடுவது * கல்வியை காசாகியது * குடும்ப வாரிசுகளை அரசியலில் தலைவர் ஆகியது I * லஞ்சம் மற்றும் ஊழல்களை மலிவாகியது * பதவிக்காக தமிழ் இனத்தை அழித்தது இலங்கையில் * தேவை இல்லாத திட்டங்களை தமிழகத்தில் புகுத்தியது * அரசியலுக்காக ஏழைகளை தீ குளிக்க வைப்பது * காசு கொடுத்து MLA சீட் வாங்குவது *காசு இருபர்வர்களை பார்த்து சீட் கொடுப்பது * இவர்கள் தவறை தட்டி கேட்கும் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது * காவல் அதிகாரிகளை கடமையை செய்ய விடாமல் அரசியலுக்காக கட்டு படுத்தியது * சாதி தலைவர்களை வளர்த்தது * சாதி பார்த்து தேர்தல்களில் தலைவர்களை நிறுத்துவது * சாதி கட்சிகளை உருவாக்கியது * நீர் நிலைகளை அழித்தது கடுமானதிற்காக * தமிழர் அல்லாதவர்களுக்கு சிறுபாண்மை அரசு வேலைகளை கொடுப்பது * பொய் பிரச்சாரம் செய்வது * தமிழர்களை எப்போதும் பிரித்தே வைப்பது சாதியின் பெயரில் * திருடர், கொலைகார்களையும் கட்சியில் சேர்த்து கொள்வது ரவுடிசம் குண்டாஸ் அறிமுகம் படுத்திவிட்டு சட்ட ஒழுங்கு பத்தி பேசுறது...😂😂 *ஏலைகளிடம் நிலம் வீடுகளை கபாலிகரம் பன்றதும் இவங்கதான் ஏரி குளத்தை எல்லாம் பட்டா போட்டு காலி பண்ணிட்டு இப்ப தூர் வாரி நடிக்கிறது..😂 .இந்து அடையாளமான பிஜேபி உடன் கூட்டணி வைத்து பதவியை அனுபிவிததும் இவர்கள் தான் இந்துத்துவம் பிஜேபி உம் எதிர்ப்பது போல் நாடகம் ஆடுவதும் இவர்கள் தான் 😂😂😂🤣🤣🤣 . நீட் தேர்வு காங்கிரஸ் அமுல்படுத்தியபோது நீங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்திர்களே...அப்போது ஏன் அதை ஏதிர்க்கவில்லை?...😇 . கதிராமங்கலம் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டுவிட்டு வெட்கம் இல்லாமல் போராடுகிறது...😂 . கெய்யில் பைப்லைன் தியிட்டதிற்கு கையெழுத்து போட்டு விட்டு நல்ல புள்ள மாதிரி நடிகிறிங்க....😭 . அணு உலைக்கு ஆதரவு கொடுத்துவிட்டு அழகா நடிக்கறது!!!😀 . NEET க்கு கையெழுத்து போட்டுவிட்டு நாக்கு கூசம பொய் சொல்றது....😂 . நியூட்ரினோக்கு திட்டத்தை கொண்டு வந்தவிட்டு நேக்கு தெரியாதுன்னு சொல்றது...😎 . மாறி மாறி ஆட்சியில் இருந்தாலும் ஆளுங்கட்சி என்ன செய்கிறதுன்னு
mohan krishna
mohan krishna 9 दिवसांपूर्वी
திரும்பி வந்துவிட்டாங்கடா .... வந்துடாங்கடா... சிபியும் சரணும்.....எழபாடி யை யாரும் நகர்த்த முடியாது. உங்க காமெண்ட் ஒன்றும் பலிக்காது.
Selva Peria
Selva Peria 9 दिवसांपूर्वी
இந்த சங்கி அரசுக்கு, மனிதர்களை விட, மாடுகள், விலங்குகள் உயர்ந்தவர்களாக தெரிவது சாபக்கேடு. இவர்களுக்கும் ஒட்டு போட்டு நாட்டை அழிக்கும் நாசக்கார கும்பலை என்ன சொல்வது!
Séndhan Senguttuvan
Séndhan Senguttuvan 9 दिवसांपूर्वी
Kalvi arivatra ézhaigaļ ena sollalaamaa...?
Selva Peria
Selva Peria 9 दिवसांपूर्वी
தமிழகத்திற்கு தலைமை தாங்க யார் வேண்டும்? நாம் தமிழர் வர வேண்டும், ஆனால் முடியாது. பஜகவுடன் கூட்டு வைக்க முயற்சி எடுக்கும் அதிமுகவா, அல்லது அதிமுக உடன் கூட்டு வைக்கும் பஜக தலமையா? குறைந்த அளவு பாதிப்பு கொடுக்கும் திமுகவை ஆதரிப்பது தான் அறிவுடைமை. திமுகவை மட்டும் எதிர்த்து வருவதில் விசமத்தனம் உள்ளது. மறைமுகமாக பஜக, அதிமுக கூட்டணிக்கு ஆதரவு கொடுத்து வெற்றி பெற பி டீம் நாம் தமிழரின் திட்டம்!
Selva Peria
Selva Peria 9 दिवसांपूर्वी
டுபாகூர் முருகன் கையில் வேலை கொடுத்து, அண்ணாமலைக்கு ஆடு கொடுத்து நோட்டாவுக்கு கீழ் ஒட்டு வாங்கிய கட்சி வீதியில் குத்தாட்டம் போடும் போது, தமிழகத்தை ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட, தமிழகத்தை கட்டி எழுப்பிய திமுகவில் இளைஞர் அணி தலைவர் பந்தா காட்டுவதில் என்ன தவறுங்க சிபி?
Selva Peria
Selva Peria 9 दिवसांपूर्वी
இந்திய நாட்டின் பிரதமர் யார்? இவர் அனைவருக்கும் பிரதமரா, பாஜக விற்கு மட்டும் பிரதமரா? மத சார்பற்ற இந்தியாவில் எப்பொழுதும் காவி உடையில், மத சார்புடைய மேக்கப் போட்டு ஷோ காட்டுவது என்? இதுல வேற, தாடி மீசை!
Vasumathy Venkitasamy
Vasumathy Venkitasamy 9 दिवसांपूर्वी
Saran, Cibi, your performance is really nice and very, essential and needy. Both of your explanation is meaningful especially important in this current situation. Keep it up. Congratulations.
common man
common man 9 दिवसांपूर्वी
Sangis wants to make TN like Bihar , UP ... only god should save, everyday is like a hell.
CHRISTOPHER JEYAKUMAR
CHRISTOPHER JEYAKUMAR 9 दिवसांपूर्वी
சரண் சிபி கொஞ்சம் மனசாட்சிக்கு உண்மையா இருங்க... என்ன செய்ய வே. ஊடகத்தில் வேலை பார்த்து ஒரு சாண் வயிறை சந்தோச படுத்த இப்படி பேசி தான் ஆகணும்... த்தூ மானங்கெட்ட பொழப்பு😤
jadso bell
jadso bell 9 दिवसांपूर्वी
Nan keakkura questions ku modi answer pannira mattaru.. Appo press people keatta therichu oodiruvaaru..
Music World
Music World 9 दिवसांपूर्वी
நாம் தமிழர் பற்றி சிரிப்பதற்கு ஒன்றுமில்லை
Siva n
Siva n 9 दिवसांपूर्वी
எல்லா கட்சியும் இல்லை சாமி நீங்க மீடியாக்கள் தான் பெருசா பிலிம் காட்டி கொண்டு இருக்கிறீர்கள்
VINOTH KUMAR
VINOTH KUMAR 9 दिवसांपूर्वी
உலக கழிவறை நாள் வாழ்த்துக்கள்.
Natarajan Panchanathan
Natarajan Panchanathan 9 दिवसांपूर्वी
Today the show was excellent
Kavin KV
Kavin KV 9 दिवसांपूर्वी
Today content+fun....LOL 😂
R.krishna kumar
R.krishna kumar 9 दिवसांपूर्वी
Men's day nu onnu irukaratha ipdi tha pa therium🤣🤣🤣🤣🤣
Vignesh
Vignesh 9 दिवसांपूर्वी
மக்களா முக்கியம்? மாடுகள்தான் முக்கியம். வேத மகாத்தியம்.
Bascarane Tetchana
Bascarane Tetchana 9 दिवसांपूर्वी
Ivan parapurai seiya pokiraana ennavendru adittha kollaikalaiyaa seitha kollaikalaiyaa adutthavan sotthai aattaiyai pottathai Patriat parottakadaikalai adithu norukkiyathu Patriat illai Ivan karpazhitha penkalai Patriat.
Raama Baskaran
Raama Baskaran 9 दिवसांपूर्वी
Any news about BJP Subramaniya swamy ?
Rajeswari Meena
Rajeswari Meena 9 दिवसांपूर्वी
இன்றைய நிகழ்வு சிறப்பு...IPS 👏👏👍👍
kamaraju natarajan
kamaraju natarajan 9 दिवसांपूर्वी
இப்போது தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிதான் நடக்கிறது, எடப்பாடி ஓர் எடுபிடிதானே!
nathan doss
nathan doss 9 दिवसांपूर्वी
Happy men 's day brothers
Kasi Lakshmanan
Kasi Lakshmanan 9 दिवसांपूर्वी
👍🙏🙏
muthuvel.m.s muthu
muthuvel.m.s muthu 9 दिवसांपूर्वी
TN mbbs Rank list -ல் உள்ள 23707 பேரில் பத்து இலக்க நீட் ரோல்நெம்பரில் முதல் மூன்று இலக்கஎண் அந்தந்த மாநில குறியீட்டு எண். தமிழ்நாடு மாநில குறியீட்டு எண் 410 தவிர மற்றமாநில குறியீட்டு எண்கள் சுமார் 2000 பேருக்கு மேல் இடம்பெற்றது எப்படி?..
ahamed jassim
ahamed jassim 9 दिवसांपूर्वी
seri udhyanithi ya 4 padam nadichu taru ivaruku yanna thaguthi iruku nu kekura... appa seeman lam yanna pannetu arasiyal katchi thodangunaru... arasiyal theirnja pothum athu than india la politics ku vara thaguthi.. yanna mo india full ah yellaru politics ku degree vangetu vantha mathiri udhayanithi ya mattaam thatti pesurathu nalla illa
Thirukurungudi Sastha
Thirukurungudi Sastha 9 दिवसांपूर्वी
மறைமுகமாக அதிமுக ஆதரவு
Selvakumar A
Selvakumar A 9 दिवसांपूर्वी
Cibi அது கிராக்ஜாக் பிஸ்கட்...!!!கராச்சி பிஸ்கட் இல்ல
karthik etct
karthik etct 9 दिवसांपूर्वी
During election time one candidate stand in two different constitution area how the people vote calculated. Because both area same candidates getting vote again people got cheating...
RKH documentaries
RKH documentaries 9 दिवसांपूर्वी
எல்லோரும் தோற்ற பின் EVM ை குறை கூறுகின்றனர். EVM இல் குளறுபடி செய்ய முடியுமா? #commentsshow
Ramesh RameshSamuel
Ramesh RameshSamuel 8 दिवसांपूर्वी
Mudium Ban EVM
Manish mani
Manish mani 9 दिवसांपूर्वी
மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட எல்லா தொழில்நுட்பத்திலும் முறைகேடு செய்ய முடியும் அதற்கு EVM விதிவிலக்கு அல்ல
inba lourdes
inba lourdes 9 दिवसांपूर्वी
நீங்கள் விடுமுறை எடுத்தால் வேற ஆண்கள் தான் வருகின்றனர்... ஏன் ஒரு பெண்ணை நடத்த சொல்லலாமே...
Elavarasi Elangovan
Elavarasi Elangovan 9 दिवसांपूर्वी
தன்னலமற்ற தந்தையாக தியாகம் செய்யும் தமையனாக தன்னையே தரும் தலைவனாக தன்னம்பிக்கை தரும் ஆசானாக உற்சாகமூட்டும் உற்ற தோழனாக உலகே தானாய் உள்ளத்தில் கொண்டாடும் மகனாய் சித்தப்பாவாய் பெரியப்பாவாய் தாத்தாவாய் அண்ணானாய் மாமனாய் தோழனாய் மொத்தத்தில் மனிதனாய் வீரத்தில் பேரண்மையும் வலிமையில் பெண்மையும் கொண்ட மனிதத்தை போற்றும் ஒவ்வொரு ஆண்மகனுக்கும் ஆண்கள் தின வாழ்த்துக்கள் இதை வாசிக்கும் நீங்களும் எனது வாழ்வில் போற்றுதற்குரிய நபரே..வாழ்த்துக்கள் சகோ..நண்பா..தோழா..அண்ணா..தம்பி.. 🙏🙏🌾🌾🌾🌾❤️❤️❤️
Humour Club | Most Hilarious Jokes | Shanmugha Vadivelu
1:20:56
Humour Club - Triplicane Chapter
वेळा पाहिला 2.1 लाख
Kanimangalam Kovilakam | Ivide swargamanu | EP8
12:54
CLAPBOARD FILMS
वेळा पाहिला 478 ह
Wedding Beauty Hacks - Desi Jugaad Episode #3 | Anaysa
8:24
Anaysa
वेळा पाहिला 1 लाख
Gaye to the Workout karne... Lekin !!!!
13:22
FitMuscle TV
वेळा पाहिला 525 ह